குப்பைக் கூடையில் இருப்பது திருவள்ளுவர் ஆண்டு மட்டுமல்ல, தமிழருடைய மானமும் தான் ? | Dravidam 100

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 62

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 4 года назад +10

    அய்யா, தங்களுடைய உணர்வுப் பூர்வமான பேச்சுக்கு தலை வணங்கி வாழ்த்துகிறோம்.....

  • @antonybhaskar
    @antonybhaskar 4 года назад +12

    அருமையான உரை.... தொடர்ந்து பேசி மக்களுக்கு புரிய வையுங்கள் ஐய்யா.... நன்றி....

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 4 года назад +9

    ஐயாதங்களை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад +23

    எத்தகைய தமிழ், தமிழர் உணர்வாளரய்யா நீங்கள் ! இத்தனைக் காலம் எங்கிருந்தீர்கள் !
    தலைவணங்குகிறோம்....
    புலவர்.செந்தலை.
    ந.கௌதமன். உரை வீச்சு !

  • @palanikumarv6086
    @palanikumarv6086 4 года назад +1

    அற்புதமான பேருரை👏🏼👏🏼👏🏼💐💐💐 அய்யா , நீவிர், தமிழர்களின் சொத்து. தாங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @pandurangankanniyappan4287
    @pandurangankanniyappan4287 4 года назад

    தமிழின் வளமையை,பெருமையை அழகாக எடுத்துறைத்த பெருந்தகைக்கு நன்றி அய்யா

  • @p.loganathanp.loganathan9439
    @p.loganathanp.loganathan9439 4 года назад +2

    ஒரு புத்தகம் படித்த உணர்வு, தங்களது பேச்சு..

  • @socialviews5868
    @socialviews5868 4 года назад +6

    Super

  • @murugaiyans1182
    @murugaiyans1182 4 года назад +5

    அருமை

  • @madhukkumarkumar7668
    @madhukkumarkumar7668 4 года назад +4

    Super sir

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 4 года назад

    Very good, excellent and knowledgeable SPEECH, thank you so much by S. Mariadass from Australia.

  • @osbennithyanandstephen2885
    @osbennithyanandstephen2885 4 года назад +4

    True.

  • @K.samy1969
    @K.samy1969 4 года назад

    மிக அருமையான உரை. நன்றி

  • @thangarajuc1336
    @thangarajuc1336 4 года назад +3

    வணக்கம் ஐயா.

  • @muthuraj4900
    @muthuraj4900 4 года назад +5

    Valthukkal iya

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 4 года назад

    Best video, keep on going,Sir.
    Best wishes to you Sir. 🌋🍓🍒🍋
    We failed to make out that what we have done to our peoples and our fight against PAPANISAM and its causes and its effects. And our history of fighting between DRAVIDAN idealogy and PAPANISAM. 🌋😎
    No code of MANU. No VARNA system. No PAPANISAM. 🌋🌏
    We wants to have social justice and gender equality to all with self respect and self determined state is called DRAVIDAN idealogy. 🌋
    Long live DRAVIDAN idealogy. 🌋

  • @angelvijilal2868
    @angelvijilal2868 4 года назад +3

    ஒன்றிய அரசிடம் இருந்து விடுதலை வேண்டும்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад

      ‌பெட்டி கோட் நாய்களை கழுவிலே ஏற்றணும் .

    • @sundaram2621
      @sundaram2621 4 года назад

      @@rajafathernayinarkoilnayin2926 அடேய் வேசி மகனே...

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 года назад

      @@sundaram2621
      சூத்துக் கிளியும் .

  • @etabrikkumar274
    @etabrikkumar274 4 года назад +1

    👌👌👌

  • @kannanravi325
    @kannanravi325 4 года назад +2

    நிறைய நாட்கள் கழித்து இவரின் உரை.

  • @thambuselva9488
    @thambuselva9488 4 года назад +5

    பகவத்கீதையை வட மாநிலங்களில் போதிக்கலாம் தமிழ்நாட்டில் யார் பகவத்கீதையை படிக்கிறார்கள்?இங்கு திருக்குறள்தான்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад

      திருக்குறளை எவன் ஃபாலோ செய்கிறான் .

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 года назад

      நீ புலாலுண்மையை கடைபிடிக்கிறாயா

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@சலயாபெருவழுதி
      பேராண்மை பிறன் மனை நோக்காமை பற்றி பல குறள்கள் உள்ளன . கருணாநிதி குறளோவியம் எழுதினாரு . உலக மகா ஜோக் . அவருக்கு பல மனைவிகள் வப்பாட்டிகள் . துணைவியார்கள் . ப்ளௌஸ் அன்பழகனுக்கு ப் பல மனைவிகள் . ஸ்டாலின் மிஸாவிலே உள்ளே போனாரு -- சுதந்திரப்போராட்டத்திற்கா . உதயநிதி ஆண்ரியா .
      தமிழ் நாட்டில் சிலை வைப்பான் . கொள்கையை ஃபாலோ செய்ய மாட்டான் .
      பெத்த அம்மா கிண்ணி பாலுக்கு அலைந்தாளாம் . மகன் கும்பகோணத்திலே கோதானம் செய்தானாம் .

  • @velarumugam1155
    @velarumugam1155 4 года назад +2

    Ivanukkum pasikkum Thane.

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 4 года назад

    Your statistics may be correct
    Every state in India speaking different languages identify themselves as part of Sanskrit it is the religious language of hindus and all states will contribute funds for its development
    That is why there is more allocation
    It is not tamil vs Sanskrit

  • @sebastianfrancis7818
    @sebastianfrancis7818 4 года назад +2

    Can DMK president take a stand for Tamil importance and importance lof English as against Sanskrit, let him commit.

    • @ytadltspv
      @ytadltspv 4 года назад +1

      ofc he wont! if he does, IT raids will be on him and he will go to jail. the followers of original dk - subavee, mathimaaran, this gentleman etc - keep propagandazing thamizh politics but the people see only dk's rogue and corrupt offshoots - dmk, aidmk. so nothing will change. stalin kept quiet when the hway and railway boards were being repainted with hindi big and on top or centre , with thamizh in small print.so also for NEET (his mp's didnt vote against it), neduvasal/delta hydrocarbon loots (his party only signed the testing MOU), 8-WAY salem road, etc. even worse, entire tn watched lakhs of lankan-thamizhs get massacred. so why would he start now???

    • @aniemimo6616
      @aniemimo6616 4 года назад

      Time will come 💪💪💪

  • @mosestuticorin8191
    @mosestuticorin8191 4 года назад +1

    வள்ளுவர் கிபி முதலாம் நூற்றாண்டு வாழ்ந்தவர். கருனாநீதி வரலாற்று ஆய்வு ஆசிரியர்ரா?

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 года назад

      உனக்கு எப்படிதெரியும் மோசச் பிறந்தது பொய் என்று வெள்ளையனே சொல்லிவிட்டான்