kavitha jawahar speech | வார்த்தைகளின் வசீகரம் | Chennai Book Fair | iriz vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 8

  • @babuvarghese7520
    @babuvarghese7520 2 года назад

    அன்பு சகோதரி கவிதா அவர்களே, வார்த்தைகளில் சிறந்தது அன்பு தான் என்று சொன்னீர்கள்
    அதனால் தான் ஓரு மலையாளியான நானும்
    அன்பில் தொடங்கியது.
    ஓரு எழுத்தாளன் தான் நானும் . அதனால் தங்களது இந்த பேச்சை ரொம்ப
    பெருமையோடு கேட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்
    வெளிவந்த இந்த வீடியோ இன்று தான்
    பார்க்கமுடிந்தது. திருமதி. பாரதிபாஸ்கரை போல்
    நீங்களும் மிக அழகாக
    பேசுகிறீர்கள். இரண்டு
    பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    உங்களால் அறிவு
    வளரட்டும் !
    மனித இதயங்களில்
    உள்ள இருள் மறையட்டும் !
    வாழ்க தமிழ் மொழி.
    🙏🌹🙏
    பணிவன்புடன்
    Kottayam Babu
    Novalist
    Babus Creations
    Kottayam, Kerala.
    5.9.2022

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 4 года назад +2

    சகோதரி
    கவிதா ஜவகர் அவர்களுக்கு வணக்கம்.
    கர ஒலியை பலமுறை எதிர்பார்த்தும் நகைப்புடன் ஏமாற்றமே,
    இருப்பினும் "மென்மையின் தன்மை" உதிரும்போது இயல்பாகவே இரும்பு இதயம் உருகியது,
    மலரினும் மெல்லிய கர ஓசை அதிர்ந்தது சிறப்பு.

    • @jothilakshm_i
      @jothilakshm_i 3 года назад

      தமிழையும் ஆன்மீகத்தையும் அன்பையும் இப்படி தேனும் பாலுமாக இவ்வளவு அழகாய் பகிரும் உங்கள் பேச்சினைப்பாராட்ட வார்த்தைகளில்லை கண்ணம்மா

    • @boses1704
      @boses1704 3 месяца назад

      0p

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 4 года назад +1

    வணக்கம்
    ஐயா தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் கூறியதை (கல்லுகடியில் புதைத்து வைத்த செப்புக்காசு அதைத் தேடிச் சென்ற ஏழையை மாளிகையில் இருந்து பார்த்த அரசன்) சிறப்பாக விளக்கியது பழையதாகினும் புதிதாக இருந்தது சிறப்பு.

  • @abishekar.a.n
    @abishekar.a.n 2 месяца назад

    Mam! Good morning,

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @MX-ku7zg
    @MX-ku7zg 2 года назад

    Evanukkum onnum puriyala போல