ஜனநாயக போராளிகள் கட்சியின் வேந்தன் வெளியிட்ட அறிவிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 11

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 дня назад +1

    வாழ்த்துக்கள் உண்மை அண்ணா தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க நன்றி❤🙏

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 дня назад +1

    வாழ்த்துக்கள். தைரியமாக முன்னுக்கு வாருங்கள்!

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 3 дня назад +1

    வாழ்த்துக்கள்

  • @Balananthini_Balasubramaniam
    @Balananthini_Balasubramaniam 3 дня назад +1

    நிச்சயமாக புரிவார்கள்

  • @InthiranRasa
    @InthiranRasa 2 дня назад +2

    உங்களையும் தெரியும் துளசியை பற்றியும் தெரியும்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 2 дня назад +2

    என்ன போராளி.2009 முன்
    கையை தூக்கிட்டு போகும் போது எதும் தெரியாதா.

    • @யுரொப்
      @யுரொப் День назад +1

      சகோ நீங்க நினைப்பது தவறு காரணம் விடுதலை போராட்டம் இதில் காசு எதும் இன்றி தூயதாய் மனத்துணிவுடன் இருக்க வேண்டும் அதற்கப்பால் எல்லோரும் சேர்ந்து நின்றிருந்தால் பாதிக்கப்பட்ட ஈழ தமிழரின் உரிமை எப்போதோ கிடைத்திருக்கும் இப்போது விடுதலை போராட்டம் இல்லையானால் நாம் இப்போது தமிழ் கதைத்துக் கொண்டிருக்க முடியாது ஒரு பக்கம் சிங்களவனுக்கு வால் பிடிப்பது இந்தியனுக்கு வால் பிடிப்பது போராட்டப்பாதையிலிருந்து பமமி ஒழித்து திரிந்தோர் பலர் முடிவில் போராடி அங்கவீனமுற்று நடுத் தெருவில் நிற்கிறோம் ஒற்றுமை உணர்வுடன் போராடி பின்னுக்கு பார்த்தால் இப்போது சொத்துக்களும் சுகத்திற்கும் ஈழத்தமிழர் ஓடுகிறார்கள் அது தவறில்லை தமிழ் தொன்மை வாய்ந்த மொழி அதனை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது இப்போது அர்ச்சுனா ஜி மயூரன் ஜி இந்தியனின் ஏஜண்டாக செயற்படுவார்கள் ஐயமில்லை பொறுத்திருந்து பாருங்க இந்த ஜனாநாயக போராளிகள் கட்சியும் இதில் உள்ளடக்கம் விலை போயுள்ளது❤

  • @GunapalaRajvishaan
    @GunapalaRajvishaan 3 дня назад +1

    மண்ணை நேசித்தவர்களை மக்கள் நேசிக்க வேணடும்.

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 3 дня назад +1

    Rest..