JG Politics
JG Politics
  • Видео 841
  • Просмотров 949 873

Видео

வைத்தியர் நாகநாதன் யாழ் ஊடக சந்திப்பில் வெளியிட்ட தகவல் | Dr.Naganthan | press meet | jaffna
Просмотров 1,1 тыс.9 часов назад
வைத்தியர் நாகநாதன் யாழ் ஊடக சந்திப்பில் வெளியிட்ட தகவல் | Dr.Naganthan | press meet | jaffna
மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் யாழ் நகரில் தீவிர பிரசாரம்| Jaffna news | TMK
Просмотров 5039 часов назад
மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் யாழ் நகரில் தீவிர பிரசாரம்| Jaffna news | TMK
வடக்கிலும் மாற்றம் வேண்டும் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா | Tamil news | jaffna
Просмотров 2389 часов назад
வடக்கிலும் மாற்றம் வேண்டும் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா | Tamil news | jaffna
தேசியத்துக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை எவ்வாறு பெற்று தருவார்கள் - ஈபிடிபி
Просмотров 28012 часов назад
தேசியத்துக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை எவ்வாறு பெற்று தருவார்கள் - ஈபிடிபி
எங்களுக்கு முன்னால் நடமாடித் திரியும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் - கருணா வெளியிட்ட தகவல் | News
Просмотров 34312 часов назад
எங்களுக்கு முன்னால் நடமாடித் திரியும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் - கருணா வெளியிட்ட தகவல் | News
நவீன தமிழ் தேசிய வாதம் எங்களால் கட்டியெழுப்பப்படும் - தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மணிவண்ணன்
Просмотров 35012 часов назад
நவீன தமிழ் தேசிய வாதம் எங்களால் கட்டியெழுப்பப்படும் - தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மணிவண்ணன்
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் உள்ளிட்ட குழுவை கைது செய்த பொலிஸார் | jaffna | breaking news
Просмотров 31414 часов назад
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் உள்ளிட்ட குழுவை கைது செய்த பொலிஸார் | jaffna | breaking news
ஈபிடிபி யாழ் மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் நம்பிக்கை | breaking news
Просмотров 17514 часов назад
ஈபிடிபி யாழ் மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் நம்பிக்கை | breaking news
அருணோதயம் மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் பொ.சுதன் வெளியிட்ட அறிவிப்பு | jaffna
Просмотров 23414 часов назад
அருணோதயம் மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் பொ.சுதன் வெளியிட்ட அறிவிப்பு | jaffna
சனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு புதுமுக வேட்பாளரின் அறிவிப்பு|breaking news | jaffna news | DTAA |
Просмотров 43714 часов назад
சனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு புதுமுக வேட்பாளரின் அறிவிப்பு|breaking news | jaffna news | DTAA |
கேளாக் கேள்விகளை கேட்ட ஈபிடிபி யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் புவி| breaking news | jaffna | News
Просмотров 22914 часов назад
கேளாக் கேள்விகளை கேட்ட ஈபிடிபி யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் புவி| breaking news | jaffna | News
வைத்தியரின் சட்டத்தரணிக்கும் பகிரங்க சவால் - ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ்
Просмотров 1,2 тыс.16 часов назад
வைத்தியரின் சட்டத்தரணிக்கும் பகிரங்க சவால் - ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ்
அண்மையில் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட முகநூல் நேரலை | தெளிவுபடுத்திய யாழ் வேட்பாளர் மிதிலைச்செல்வி
Просмотров 2,2 тыс.16 часов назад
அண்மையில் வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்ட முகநூல் நேரலை | தெளிவுபடுத்திய யாழ் வேட்பாளர் மிதிலைச்செல்வி
பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது|கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Просмотров 1,4 тыс.16 часов назад
பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது|கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் - முன்னாள் எம்பி சந்திரகுமார் |News
Просмотров 24319 часов назад
தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் - முன்னாள் எம்பி சந்திரகுமார் |News

Комментарии

  • @MenaMenan
    @MenaMenan Час назад

    15 ம் திகதி முடிய திருவெம்பாவை பூசைக்கு சங்கு ஊத எல்லோரும் வாங்கோ

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Час назад

    வாழ்த்துக்கள் அப்பா உண்மை வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க நன்றி❤

  • @NISHEELAM
    @NISHEELAM 3 часа назад

    ஐயா சட்டத்தரனி தமிழ்மக்களையும் அவர்களின் உனர்வுகளையும் குழி தோன்டி புதைச்சது கானாதோ மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி எங்க போச்சு செருப்பால அடிப்பம் தமிழர்களுக்கு தலைவன் ஒருத்தர்தான் பிரபாகரன் மட்டும்

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 часа назад

    Vote For Dr Archuna and Teams, God bless

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz 6 часов назад

    Enough b.. . Raskal

  • @யுரொப்
    @யுரொப் 6 часов назад

    என்னடப்பா புதிதாக வந்திருக்கிறாய் அதல்லாம் இருக்கட்டும் டக்கு போட் சிறு வள்ளம் கப்பலில் தமிழகம் போய் வரலாம் என்றார் தமிழகத்தார் இப்போது இங்கு வந்து கோமணம் கேட்கிறார்கள் அதிலேது தவறு ஈழத்தவர்களை உங்கள்மூலம் அழிய நாமும் துணை வருகிறோம் தூ❤

  • @யுரொப்
    @யுரொப் 6 часов назад

    என்னடப்பா புதிதாக வந்திருக்கிறாய் அதல்லாம் இருக்கட்டும் டக்கு போட் சிறு வள்ளம் கப்பலில் தமிழகம் போய் வரலாம் என்றார் தமிழகத்தார் இப்போது இங்கு வந்து கோமணம் கேட்கிறார்கள் அதிலேது தவறு ஈழத்தவர்களை உங்கள்மூலம் அழிய நாமும் துணை வருகிறோம் தூ❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 7 часов назад

    Dr அர்ச்சுனா சிறந்த தெரிவு மக்களே 💉💉💉💉💉💉சுயேட்சைக்குழு 17 💉2,3,8

  • @nikshannikshan67
    @nikshannikshan67 9 часов назад

    நிச்சயம் தமிழரசு கட்சி வெல்லும் தனது பணியைத் தொடரும்.

  • @nikshannikshan67
    @nikshannikshan67 10 часов назад

    சிறப்பு மீண்டும் தொடர்ந்து தேசியத்தின் பாதையில் பயணித்து வெற்றிகள் பல பெற வாழ்த்துகிறேன்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan 11 часов назад

    DR ARCHUNA TEAM AND THAVARAYA TEAM ARE BEST IN JAFFNA NOW

  • @Socialman7991
    @Socialman7991 12 часов назад

    அதனால்தான் தலைமைப் பதவிக்கு தகுதியாயிருந்தும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி எதிரணிக்கு பிரச்சாரம் செய்தீரோ

  • @rajisandran78
    @rajisandran78 13 часов назад

    இந்தியா வேடர்படகுகள் எமது கடல் வளத்தை அழித்து எம் மீனவர்களின் வாழ்வாதரத்தை சிதைக்கும் வரை என்ன செய்தார் உங்கள் தலைவன்? யாழ்பாண மீன் சந்தைகளின் சீர்கேடுகள்......?

  • @FSDNGO
    @FSDNGO 15 часов назад

    தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று டக்ளஸ் தேவானந்தா பேசுவாரா?

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 16 часов назад

    (🦀🦀🦀🦀🦀)👈 seayal padulla eenam munnyrithaha ellai😢😢😢😢! tamilar perinthu erunthal thynelaggai arasiyal wathihalukku 👉ahthistam aadithamathiri😢😢😢

  • @moooooo6505
    @moooooo6505 16 часов назад

    Valththukkal ❤

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 16 часов назад

    நீங்கள் திருந்த போவதில்லை மற்றவர்களை குறை சொல்லியே வாழ்ந்வர்கள்.உங்கள் பிழைகளை நீங்களே திருத்திக் கொண்டால் உலகம் தானாகவே திருந்தி விடும். நீங்கள் இதில் இறங்கிது வாக்குகளைப் பிரிக்கவா? இதே பெரிய துரோகம் . உங்களில் பிழைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை குறை சொலலாதீர்கள்.குறையுள்ளவன் குறைகளைக் கதைப்பார்கள்.இன்று புதிதாக வந்தவர்கள் வரமாட்டீங்கள் என்று தெரிந்தும் ஏன்வருகிறீர்கள் நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கே வெட்கமாக இல்லை?

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el 17 часов назад

    பதவியில் இருக்கும் பொழுது செய்யாத நீங்கள் இனி செய்யப் போவதாக சொல்கிறீர்கள் இதை எப்படி மீனவர்கள் நம்புவார்கள்.பொய் அரசியல் செய்யாதீர்கள். பதவியில் இருக்குதும் போது செய்திருந்தால் மக்கள் நம்புவார்கள் இனி நம்பமாட்டார்கள்.

    • @FSDNGO
      @FSDNGO 15 часов назад

      யார் இவர்.. இனியும் Bar எல்லாம் கொண்டு வர எவனும் துணிய மாட்டான். 15 வருஷம் அரசியலில் இருந்து என்ன தீர்வு கொண்டு வந்தீர்கள்

    • @FSDNGO
      @FSDNGO 15 часов назад

      மீனவர்களை இழுத்து போட்டு விளையாட்டு காட்ட காட்டுங்கள்

  • @raavanan8264
    @raavanan8264 20 часов назад

    சும்பந்தன் புலி நீக்கம் செய்த போதே வீட்டை புறக்கணித்திருக்க வேண்டும் அதுவே துரோகம்

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e 21 час назад

    ruclips.net/video/1xIjmuZqWAM/видео.htmlsi=D4G3tju86gor-aWz

  • @SrikanthaRasa-x7g
    @SrikanthaRasa-x7g День назад

    நீங்கள் சுமந்திரனை பாதுகாத்துதான் பாலாஅண்ணாமாதிரி என்றுசுமந்திரனை புகழ்ததுதான் நீர இப்போது சொல்லும் வேலைகள் எல்லாம் அரசாங்கம் செய்தது நீர் உரிமை கேரவேண்டாம்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 9 часов назад

      ஒரு நாடாளுமன்ற பிரதிநிதி தமது சேவேயை சொல்லும்போது உம்மால் ஏற்க முடியாவிட்டால் அவர் ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சிக்கும் கூட்டம் தெரிந்து கொள்ளட்டும்.

  • @tayathayanithie8356
    @tayathayanithie8356 День назад

    கிளிநொச்சி வைத்தியசாலை புணரமைப்பு விடயத்தில் முன்னால் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பங்களிப்பு என்ன ?

  • @Educational4117
    @Educational4117 День назад

    15 வருடமாக கரடுமுரடான பாதை இந்தமுறையும் திருப்பி பராளுமன்றம் போனால் காப்பற் றோட்டாக மாறிவிடுமா😂😂😂இல்லை தானே 😂😂ஆசயப்பாரு

  • @vivekananthankanapathipillai
    @vivekananthankanapathipillai День назад

    Don’t believe this guy please people

  • @janumithan7849
    @janumithan7849 День назад

    காற்றாலை செய்தது நீங்கள் தான்

  • @mahendranchellathamby2872
    @mahendranchellathamby2872 День назад

    இவர் சுமந்திரன் வெல்ல வேண்டும் என்பது விருப்பமும் உள்ளது

  • @mahendranchellathamby2872
    @mahendranchellathamby2872 День назад

    சந்திரிக்கா அமைச்சரால் இருந்தாவா

  • @mahendranchellathamby2872
    @mahendranchellathamby2872 День назад

    இவரது கருத்து மிகச்சிறந்த செம்பு தூக்கி தம்பி பாராளுமன்ற தேர்தல் முடியட்டும்

  • @AlpredDameyans
    @AlpredDameyans День назад

    Tamilarkali.piranithiyaka.sithathu.anna.lansam.vadiyathu.mathuchisalakal.thugilumillaththil.thangkai.adippathu.magmalamana.kuddukkalavani.thayau.sithu.arasiyalillirunthu.velaki.sarayakadi.nadaththaum

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 День назад

    நீ செய்த து மக்கள் சொல்லவேண்டும் போடா மக்கள் முடடாள் என்று நீ நீங்க வேண்டாம்

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 День назад

    ஹலோ நீயா ஓடி விடு இல்லை 14ம் திகதி உன்னை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 День назад

    ஹலோ நீ தமிழ் மக்கள் ளுக்கு ஏதும் செய்ய விரும்பினால் அரசியல் விட்டு வீட்டுல போய் இருக்க வேண்டும்

  • @mohamedrefaimohamedrilfi5568
    @mohamedrefaimohamedrilfi5568 День назад

    எங்கள் ஆதரவு Dr.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 10 часов назад

      ஏன் பல கலியாணம் கட்டவா

  • @mohamedrefaimohamedrilfi5568
    @mohamedrefaimohamedrilfi5568 День назад

    தோல்வி அடைய வாழ்த்துக்கள்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 9 часов назад

      முகமட் உன்னுடைய முஸ்லிம் கட்சிக்குரிய வேலையைப் பாரும் போய் எங்களுக்கு தெரியும்.

  • @mohamedrefaimohamedrilfi5568
    @mohamedrefaimohamedrilfi5568 День назад

    Bar

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 День назад

    கண்ணுக்கு முன் தெரியும் துரோகியை அகற்ற முடியாத நீங்கள் கண்ணுக்கு தெரியாத துரோகி பலர் எப்படி வசதி ஸ்ரீ

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 День назад

    உங்கள் சேவை போதும் வத்தியாரே தலைவனுக்கு உறிய அறிவு ஆற்றல் ஆளுமை துணிவு அறம் உங்களிடம் உண்டா முடுவு மக்களிடம் விடை 15 நவம்பர்

    • @VinayagamoorthySathiyamoorthy
      @VinayagamoorthySathiyamoorthy День назад

      உண்மை

    • @nikshannikshan67
      @nikshannikshan67 10 часов назад

      தான் செய்த செயல்களில் சிலவற்றை குறிப்பிடுகிறார். ஆனால் அருச்சுனா பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருப்பவன் தெரிந்தது மூன்றாவது ஆனால் பலரது வீண் வியாக்கியானம் இவர் என்ன செய்தார் என்று அதற்கான பதிலை சிறப்பாக சொல்கிறார்.இதுவே உண்மை

    • @nikshannikshan67
      @nikshannikshan67 9 часов назад

      நீர் பிறப்பில் அந்த இனமா

  • @PuleynThas
    @PuleynThas День назад

    எத்தனையோ கோடி வருட வயதுடைய தமிழ் மொழி அழிய வாய்ப்பில்லை. தேய்ந்து சின்னாபின்னமான உங்களுடைய தேசியம் என்ற தேவையில்லாத பொருள் காலாவதியாகிவிட்டது. ஆகவே சத்தம் போடாமல் நிம்மதியாக வருத்தத்திற்கு ஊசியை 💉💉💉💉💉💉💉💉💉போட்டிட்டு ஈசிசெயரில் சாய்ந்து படுத்து நடக்கிற நன்மைகளை அனுபவியுங்கள்.

  • @n.nishanthan1422
    @n.nishanthan1422 День назад

    Sir வேறு உரையாற்ற வேறு heading போடுறீங்களே

  • @missadventure7564
    @missadventure7564 День назад

    vote for Dr Archuna & Team. I'm damn sure Dr will get all seats in Jaffna

  • @Ambalaththan
    @Ambalaththan День назад

    சாராயக்கடைக்கு வாக்கு சேர்க்கும் பண முதலைகள். கயவர்கள். நாம்திசைகாட்டியின்பக்கம்.

  • @kuganthas4204
    @kuganthas4204 День назад

    சாராய கடை மாமா தோல்வி அடைய வாழ்த்துக்கள்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 9 часов назад

      குகதாஸ் இந்த பதிவில் இக்கருத்துக்கான பதிலை தெளிவாக சொல்கிறார். வேண்டுமென்று குதர்க்கமாக கருத்திடவேண்டாம்.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px День назад

    நீங்கள் பாதையிலே பயணிக்க மக்களை வீதியில் விடாதீர்கள், NPP க்கு வாக்களிப்போம்

  • @moooooo6505
    @moooooo6505 2 дня назад

    Npp ❤❤❤ jaffna ❤❤❤

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 дня назад

    நீங்கள் வேண்டாம் போங்கள் உங்கள் புடுங்கல் போதும்💉💉💉💉

    • @nikshannikshan67
      @nikshannikshan67 10 часов назад

      மாற்றானிடம் வாக்கை கொடுத்துவிட்டு கள்ள காதல் செய்யும் அருச்சுனாவோடு அதே கொள்கை உமக்குமா

  • @RajasundaramBalasubramaniam
    @RajasundaramBalasubramaniam 2 дня назад

    Amma okka

  • @RajasundaramBalasubramaniam
    @RajasundaramBalasubramaniam 2 дня назад

    Ikiya makkal sakthikku neengal soooothu kodungo

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 2 дня назад

    நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்க இந்ந விளக்கவுரை செய்யிறீர்கள்?

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt 2 дня назад

    நடு நிலைமையோடு, மக்கள்ளுக்கு செய்தி தந்திட க்கூடிய Newspapers இப்ப இல்லை.

  • @thavarajahratnam4496
    @thavarajahratnam4496 2 дня назад

    மைக்கை வைத்தவர்கள் எல்லாம் ஒவ்வொரு வருக்கும் எடுத்த வகுப்பாகும் புரிகிறதா?