மாப்பிள்ளை பாக்கபோறேன்னு சொன்னதும் என்னோட பொண்ணு சொன்ன பதில்., - Anitha Pushpavanam Kuppusamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2021
  • மாப்பிள்ளை பாக்கபோறேன்னு சொன்னதும் என்னோட பொண்ணு சொன்ன பதில்., - Anitha Pushpavanam Kuppusamy
    #PushpavanamKuppusamy #AnithaPushpavanamKuppusamy #PallaviPushpavanamKuppusamy
    For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
    _________________________________________
    Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    #Galatta #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    Instagram: / galattadotcom
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • РазвлеченияРазвлечения

Комментарии • 245

  • @roja6135
    @roja6135 2 года назад +13

    ஒரு ஜெயின் வீட்டு பொண்ணாக இருந்து தமிழனை கல்யாணம் செய்தபிறகு தமிழை தாய் மொழியாக ஏற்றுக் கொண்ட தோடு மட்டுமின்றி அம்மா அப்பா என்று தான் தமிழில் சொல்ல வேண்டும் என்று பேட்டியில் கூறினீர்களே இதுதான் சகோதரி என்னை உங்கள் பால் ஈர்த்தது. நன்றிமா

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 года назад +74

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். இறைவன் உங்கள் அனைவருக்கும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் தரவேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @rohistarganeshamoorthy1444
    @rohistarganeshamoorthy1444 2 года назад +50

    நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்.பல்லவி திருமண வாழ்க்கை நன்றாக அமையட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 2 года назад +3

    வணக்கம் ஐயா, அம்மா.
    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். நீங்கள் இருவரும் நல்ல தம்பதிகளுக்கான எடுத்துக்காட்டாக இருப்பவர்கள், ஒரு நல்ல பெற்றோர்களாக இருந்து, ஒரு நல்ல மருமகனை மகளுக்கு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள், அவர்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க உங்கள் இசை குடும்பம்.

  • @suriya3424
    @suriya3424 2 года назад +53

    நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙏

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 2 года назад +185

    பல்லவிக்கு நல்ல குரல் வளம். கேட்கும் போது மகிழ்ச்சி. எங்கள் இசை தம்பதிகளின் வாரிசு வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @arunas1186
    @arunas1186 2 года назад +8

    Super 💕 family God blessing always...

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 2 года назад +11

    Good hearted persons, happy new year to u too

  • @singaramhms.singaram5639
    @singaramhms.singaram5639 2 года назад +43

    கண்கள் குளிர்ந்து காதுகள் தேனினும் இனிமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் டாக்டர் பல்லவி ளொதம்

  • @arullakshmiarumugam5046
    @arullakshmiarumugam5046 2 года назад +7

    Awesome song given by kuppusamy sir.

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 2 года назад +13

    Ooooohhhh vera level thandavakone song... Pallavi sang well

  • @priyaezhil9960
    @priyaezhil9960 2 года назад +10

    Happy marriage 💑. Good family.

  • @manorositta4763
    @manorositta4763 2 года назад +13

    Happy married life sister

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 2 года назад +31

    Lovely singing!!may god bless you abundantly!

    • @yarlinirajendran9220
      @yarlinirajendran9220 2 года назад

      வாழ்த்துக்கள் பல்லவிக்கு....சிறப்பு..

  • @krishnavenibalamurugan5580
    @krishnavenibalamurugan5580 2 года назад +8

    God bless you pallavi kutty

  • @sivaneswarisivaneswari8151
    @sivaneswarisivaneswari8151 2 года назад +26

    அழகான குடும்பம் பாக்கவே நல்லா இருக்கு ❤❤❤❤❤❤

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 2 года назад +2

    Very very inspiring people....

  • @bhuvanap2952
    @bhuvanap2952 2 года назад +9

    Pallavi voice is so sweet, wish she sings more songs 😍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад +1

    Valga valamudan 💐

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 2 года назад +3

    Vallthukal Pallavi. God bless you dear. OHM SAIRAM. Blessed to have such great parents.

  • @srinivasanmurali3447
    @srinivasanmurali3447 2 года назад +6

    God plus u kuppusamy sir family

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 2 года назад +5

    Beautiful family sir♥️♥️♥️

  • @sena3573
    @sena3573 2 года назад +2

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் அம்மா

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 2 года назад +15

    Model wives are many, model children are a few, but model husbands are very rare. Yours is a completely MODEL family!! Prayers for the very best!🙏🙏🙏

  • @usharaja986
    @usharaja986 2 года назад +2

    Super 👍 Anitha Kuppusamy Madam. I know very well, because you are Avinashilingam University student in 1986 Batch Iam working that period Controller,s section. Dr. Saroja Music professor my close friend and erelatiom. May God Bless You and your family. Pallavi voice very nice.👍 super 🙏🏾

  • @rameesajalal2892
    @rameesajalal2892 2 года назад +3

    அருமையான பதிவு

  • @Valarmathi269
    @Valarmathi269 2 года назад +6

    Thaandavakone... What a song sir?

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад +1

    Vazhga valamudan 💐

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 2 года назад +2

    இந்தப் பாட்டை நான் எப்ப எல்லாம் கேட்கின்றன அப்பல்லாம் எனக்கு அழுகை வரும் அருமையான குரல் வாய்ஸ் ஒரு உணர்ச்சிப்பூர்வமான எழுச்சியைக் கொடுக்கும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kamalilogendra111
    @kamalilogendra111 2 года назад +21

    நல்லாக இருக்கிறது உங்களது பேச்சுகளைக்கேட்க சூப்பர்👍👍

  • @smileysmiley1850
    @smileysmiley1850 2 года назад +6

    Fantastic family 🌹😘

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 2 года назад +40

    உங்கள் குரலில் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

  • @sevendiivt2685
    @sevendiivt2685 2 года назад +2

    Powerful voice sir

  • @zam_zee
    @zam_zee 2 года назад

    So simple kuppusamy sir is... Very beautiful family...

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 года назад +1

    Super and very interesting interview 👌

  • @thenmozhijayakumar2061
    @thenmozhijayakumar2061 2 года назад +1

    Well said mam

  • @radhavinochan8476
    @radhavinochan8476 2 года назад

    Excellent village song Thanks,Congratulations,

  • @sathya80
    @sathya80 2 года назад +31

    Sir, goosebumps after listening to your song....The verbatim is excellent.... God bless you Dr Pallavi and Gautham....

  • @satish90421
    @satish90421 2 года назад +27

    Proud that northern women insist to say Appa not daddy 😍

    • @arunapalanisamy2598
      @arunapalanisamy2598 2 года назад +7

      Poitu andha ponnu insta I'd parunga bro. Pallavi agarwalnu vetchirukum. Pallavi kuppusamynu irukathu.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад

    Happynewyear
    Godblessnewcouples

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 года назад +35

    Pallavi sings very well all the best Pallavi such a nice girl very sweet. She studied in our school though I did not handle I like her behaviour so simple vazhaga valamudan

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 года назад +7

    Super Family

  • @ammu7030
    @ammu7030 2 года назад +32

    Vera level cute family. My fav family.

  • @jayanthiravichandran9083
    @jayanthiravichandran9083 2 года назад +5

    எல்லா மாப்பிள்ளை யையும் வேண்டாம் என்று சொன்ன பல்லவி இவர் மட்டுமே பிடித்தது என்று சொன்னால் அது லவ்தாங்க

  • @indhukannadasan7994
    @indhukannadasan7994 2 года назад +13

    Excellent sir your song

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 2 года назад +2

    Enaku ivanga family romba pudikum குப்புசாமி Sir அனிதா Madame rendu perum romba respect kuduthupanga

  • @Dreamschannel2102
    @Dreamschannel2102 2 года назад +1

    Intha interview close to my heart lovely interview hats off sir and family

  • @umab2206
    @umab2206 2 года назад +4

    My all time fav couple

  • @tharun19004
    @tharun19004 2 года назад

    Super family lucky boy God bless them

  • @thirishivag1489
    @thirishivag1489 2 года назад +2

    Super interview

  • @jamesolive9362
    @jamesolive9362 2 года назад

    Very Blessed family

  • @madankumar9031
    @madankumar9031 2 года назад +1

    Happy new year

  • @va8117
    @va8117 2 года назад +7

    புஷ்பவனம் நந்தவனம் ஆனது அனிதாவின் மனம் ராகம்தேடிய பல்லவி கெளதம் வாழ்க வளமுடன்.கொங்குமைந்தன்

  • @shansiva3
    @shansiva3 2 года назад +1

    Beautiful family god bless u guys
    💕🧘‍♀️🎊🎊🎉😍

  • @sivasankarim6864
    @sivasankarim6864 2 года назад +39

    Anitha mam pakumbothu chinna vayasula sun tv la oru kids show la varuvanga athan nyabagam varuthu...Yarachum antha show pathurukingala

  • @apsarassamayal
    @apsarassamayal 2 года назад +4

    உங்கள் மூவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி, வாழ் துகள் பல்லவி🙏🙏🙏

  • @vs-cp8ch
    @vs-cp8ch 2 года назад +5

    Pls post pallavi's skin care pls

  • @priyabala3172
    @priyabala3172 2 года назад +2

    Super .

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 2 года назад +7

    Anbum, otrumaiyum, nambikaiyum irundal pushpavanam sir and anitha mam madri irukalam, mukiyama manaiviya madikira kudumbam nalla irukkum.

  • @helanbrisillaathamas1548
    @helanbrisillaathamas1548 2 года назад +1

    2:55 song super

  • @kalpanamohan388
    @kalpanamohan388 2 года назад

    Arumaiyana paadalnga sIr

  • @anbazhaganpitchaiyan3277
    @anbazhaganpitchaiyan3277 2 года назад

    Arumai

  • @jayapandi6956
    @jayapandi6956 2 года назад +2

    Cute family

  • @mithranmeshak4057
    @mithranmeshak4057 2 года назад +17

    Semmma cute family 🥰

  • @gnanarajdaniel206
    @gnanarajdaniel206 2 года назад +20

    Mr Kuppuswamy is as simple as in his earlier days;God Bless the entire family&the would be engaged couple 💑

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 года назад +2

    Congratulations 👏 pallavi

  • @tha9497
    @tha9497 2 года назад +7

    Pushpavanam kuppusamy sir, you are blessed, such a beautiful family.Beautiful daughter,

  • @srivallithangaraju4072
    @srivallithangaraju4072 2 года назад +1

    Nalla azhagaana kudumbam....vaazhga valamudan....God bless

  • @senthilkumari9507
    @senthilkumari9507 2 года назад +1

    Congratulations 💐

  • @vishnupriyavijayaragavan3664
    @vishnupriyavijayaragavan3664 2 года назад +5

    Super 🔥💞

  • @vasanthis6490
    @vasanthis6490 2 года назад

    Congratulations mam

  • @mahibanantony4102
    @mahibanantony4102 2 года назад +1

    Fav couple❤️

  • @musthackali7107
    @musthackali7107 2 года назад +3

    Anitha amma ungala enaku rrromba romba pidikum

  • @artyworld9426
    @artyworld9426 2 года назад

    Vaazhga Valamuden Pallavi God bless you.....🥰😊💐💐💐💐🙌🙌

  • @bmalathi3083
    @bmalathi3083 2 года назад +1

    Awesome. Sir mam pallavi 👌👌👍

  • @ashalatha9610
    @ashalatha9610 2 года назад +3

    Enga amma❤️

  • @Manpandamsamayal
    @Manpandamsamayal 2 года назад +2

    Super family

  • @prabasisu8244
    @prabasisu8244 2 года назад +2

    Super mam

  • @sreeramsiddhan009
    @sreeramsiddhan009 2 года назад +1

    Hats off kuppusami sir🙏🙏

  • @jagathaka2560
    @jagathaka2560 2 года назад +1

    Valga valamudan kupusamy anitha pallavi

  • @vsnms99
    @vsnms99 2 года назад

    Hats off to Anitha mam, sir n pallavi God bless

  • @ahil7817
    @ahil7817 2 года назад +2

    #bacanastadium
    Super family

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +66

    கவுதம் பல்லவி ஆகியோர் நலமுடன் தனமுடன் வளமுடன் வாழவேண்டும் என சித்தர் கங்காதீஸ்வரரின் ஆசியுடன் வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @Than-zp8br
    @Than-zp8br 2 года назад

    Kuppusamy sir superbbb voice 👌

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 года назад +3

    Very good family all are very simple

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 года назад +1

    NICE FAMILY

  • @Yazhsara1991
    @Yazhsara1991 2 года назад +2

    Pallavi is so beautiful 😍

  • @munusamyvijayakumar92
    @munusamyvijayakumar92 2 года назад

    Lovely 🥰 family

  • @dhineshkumar5795
    @dhineshkumar5795 2 года назад +7

    Worth interview ❤️❤️❤️🥰🥰🥰

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад

    SUPER, VAALGA VALARGA

  • @rstime...6581
    @rstime...6581 2 года назад

    Congratulations...

  • @teejeyem6375
    @teejeyem6375 2 года назад +2

    யதார்த்தமான குடும்பம்,,...👍👏🙏💖🎶🎶🎶🎹🎹🎹💐💐💐💐🌹🌹🌹🌹 வாழ்க...

  • @geethadevendran2930
    @geethadevendran2930 2 года назад +1

    Sir ipadunu aansolruinka

  • @tharinichannel7351
    @tharinichannel7351 2 года назад

    வாழ்த்துகள் பல்லவி , Sir and mam

  • @imayaindhra4931
    @imayaindhra4931 2 года назад +1

    Skip pannama partha ore video idhu mattumtha nalla kudimbam vazhag pallandu👌👌😍😍😍😍

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy5216 2 года назад

    இனிய மண வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இனிய மகளே

  • @kayalvizhirajappa4437
    @kayalvizhirajappa4437 2 года назад

    Nice family

  • @VGSKITCHEN
    @VGSKITCHEN 2 года назад

    Wow super sister well done

  • @packiyambala2979
    @packiyambala2979 2 года назад

    வாழ்க வளமுடன் '

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 2 года назад

    சூப்பர் மேடம் வாழ்க வளமுடன்💐🙏