இனி மாறும் உன் நிலைமை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024
  • இந்த வீடியோவினை தவறாமல் கடைசிவரை பார்க்கவும், உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்க்காகவும் ஆரோக்கிய ஐஸ்வர்ய சந்தான சம்பத்துக்களை அருளும் ஒரு செய்தி உள்ளது. தவறாமல் கடைசிவரை பார்க்கவும்.
    #sriraghavendra
    #rayaru
    #mantralaya
    #guru
    #bakthi

Комментарии • 103

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 8 дней назад +13

    இந்த உலகில் எனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன் அந்த சக்தியே ஶ்ரீ ராகவேந்திரர்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 дней назад +4

    எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஏழுமலையானை வேண்டுகிறேன் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் குருவே சரணம்

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ

    அன்புச் சகோதரர் திரு Dmag சரவணன் அவர்களின் குரு சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙏

  • @sridhar4186
    @sridhar4186 5 дней назад

    🙏Jagadh Guruvae Saranam🙏

  • @Padarchadaiyan-qu4hp
    @Padarchadaiyan-qu4hp 7 дней назад +1

    என்னுடைய இடம் பிரச்சினை தீர்வு கிடைக்க வேண்டும் பகவானே
    ஓம் ஶ்ரீ ராகவேந்திரயா நமக

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 8 дней назад +3

    ஓம் ஸ்ரீ குருருராஜா ராகவேந்திர்யா நமஹா 🕉️🙏

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 8 дней назад +2

    🙏அய்யா தணிகைவேல்
    அவர்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, ஸ்ரீ குரு ராயருக்கு தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல, அன்ன
    மீனாட்சி யை மனதார பிரார்த்திக்கிறேன்.

  • @mahalingam1269
    @mahalingam1269 8 дней назад +1

    என். அப்பா எல்லாம்நன்மையும் நடத்துவார்எனக்குதெரியும். ஓம். ராகவேந்திராய நமஹ

  • @Elabala
    @Elabala 8 дней назад +1

    ஜகத் குருவே சரணம் 🙏🌺 ராயரே துணை 🛕 சகலமும் ராயரே🎉

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k 8 дней назад +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 8 дней назад +1

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் ராயரை மனதார வணங்குகிறேன் குரு ராஜா

  • @adhemanthkumar8073
    @adhemanthkumar8073 7 дней назад

    குருராயர் தங்களுக்கு தொடர்ந்து அருளாசி வழங்கி எங்களை நீங்கள் வழிநடத்தி செல்ல வேண்டும் என பூஜ்ய ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளை பிராத்தனை செய்கிறேன்

  • @nararaman1522
    @nararaman1522 8 дней назад +3

    OM SRI Ragavendraya Namaha

  • @guruprasadgayathri1210
    @guruprasadgayathri1210 8 дней назад +2

    Dmag sir unga sevai Thodara vendum neengal ayul arogyathundan Iruka prarthithukolgiren

  • @banumathisrinivasan7757
    @banumathisrinivasan7757 4 дня назад

    Romba nanree SARVEY JANO SUGINO BAVANTHU

  • @meganvembulu3226
    @meganvembulu3226 8 дней назад +2

    குருவே சரணம்🙏🙏🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 8 дней назад +1

    வாழ்வே தவம்
    குருவே சரணம்

  • @senthilvelayuthamg2749
    @senthilvelayuthamg2749 8 дней назад +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 8 дней назад

    ஓம் ஶ்ரீ குரு ராஜா ராகவேந்திர நமஹ.
    என் சிக்கல் தடங்கல் நிக்கிட வேண்டும் அப்பா அருள் புரிய வேண்டும் அப்பா உங்களைப் நம்பினேன் அப்பா..😢😢😢😢😢😢😢

  • @Aavaiyambal
    @Aavaiyambal 8 дней назад +1

    Sri Raghavendraya Namaha Jagathguruve Saranam

  • @palanirajanr8937
    @palanirajanr8937 8 дней назад +2

    Rayare thunai

  • @manigandan1200
    @manigandan1200 8 дней назад

    Om sri Guru Raghavendra 🙏

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 8 дней назад +1

    ஜகத் குருவே சரணம்.

  • @VijayaragavanA-qs1wg
    @VijayaragavanA-qs1wg 8 дней назад +1

    Guruvey saranam 🌹🙏🌹🙏

  • @nagendrababu3
    @nagendrababu3 8 дней назад +1

    Guruve Saranam

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 8 дней назад +1

    Om Sri Guru rayar namo namaha 🙏 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🙏🙏

  • @RaghavaRajkumar-zq2nv
    @RaghavaRajkumar-zq2nv 7 дней назад

    ஜெகத் குருவே சரணம் சரணம்

  • @raginidragini7110
    @raginidragini7110 8 дней назад

    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤❤❤❤

  • @shagunthalaramanshagun744
    @shagunthalaramanshagun744 8 дней назад +2

    எனக்கும் அப்பா ராகவேந்திரர் பல அதிசயம் நடத்தி இருக்கிறார்.. இந்த ஜூலை மாதம்தான் 2024..

  • @deathgamer5606
    @deathgamer5606 8 дней назад +1

    Om Sri guru Ragavendraya namaha Guruve charanam om Sri prahalatha rajare potri potri jagath Guruve charanam

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 6 дней назад +1

    எனக்கு ஒரு வீட்டிவு காலம் வர வேண்டும் ஓம் ஶ்ரீ குரு ராஜா ராகவேந்திர சுவாமி சரணம்.
    அடுத்த மாதம் நீங்கள் செய்யும் பூஜையில் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் ஜீ.😢😢😢😢😢
    ஓர் ஆயிரம் கோடி நன்றிகள் குரு ராஜா ராகவேந்திர நமஹ..😢😢😢😢😢

  • @vasudevanm6659
    @vasudevanm6659 8 дней назад

    குருவே சரணம் சரணம்

  • @babujayam1539
    @babujayam1539 8 дней назад +1

    Om Sri Raghavendraya Namaha

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 8 дней назад

    குருவே தூணை

  • @vkmoorthi55
    @vkmoorthi55 8 дней назад +1

    Sir,Ellam Sri Raghavendr seiyal. Sri Rayar is in heart of Thiru Thanighavel,devotees . 🙏🙏🙏🙏All are done by Sri Rayar.🙏🙏🙏🙏Sir your sevai is great for planning to do YAGAM 🙏🙏🙏🙏

  • @Muthukumar-zx1cx
    @Muthukumar-zx1cx 4 дня назад +1

    Thank you Anna

  • @Tenu-i5q
    @Tenu-i5q 7 дней назад

    Guruve Saranam..

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 8 дней назад

    ஓம் ஶ்ரீ குரு ராஜா ராகவேந்திர நமஹ..
    அச்சா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் அச்சா.. ஒரு விடிவு காலம் வர வேண்டும் அச்சா.. அப்பா உங்களைப் நம்பினேன் அப்பா..😢😢😢😢😢😢😢

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 8 дней назад +1

    Welcome ji 🙏🙏 Om sri Gurubhiyo namah 🌹 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🙏🙏🙏

  • @nagarajanraju
    @nagarajanraju 8 дней назад +1

    Om Sri guru ragavendraya Namaha 🪔🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔

  • @Anitha-qo2fo
    @Anitha-qo2fo 8 дней назад +1

    Thank you sir beautiful video

  • @munuswamysubramani2213
    @munuswamysubramani2213 4 дня назад

    Great sir

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 8 дней назад +1

    Om Sri Ragaventhirare saranam

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 8 дней назад +1

    Jai Sri Ram

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 8 дней назад +1

    Om Sri Guru Ragavendraya Namagha

  • @vdjgoutham5593
    @vdjgoutham5593 8 дней назад +1

    Sri ramajayam

  • @srkjram
    @srkjram 8 дней назад +1

    sri ragavendraaya namaha!

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 8 дней назад +1

    Om.sri.ragavendraya.namahaa..appaaaa

  • @shagunthalaramanshagun744
    @shagunthalaramanshagun744 8 дней назад

    சரவணன் சார் நான் மலேசியாவில் உள்ளேன்.. மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 8 дней назад +1

    அன்னை மீனாட்சியை...

  • @sriragava6517
    @sriragava6517 8 дней назад

    OM SHRI RAGAVENDRYA NAMAHA

  • @manimariyappan3645
    @manimariyappan3645 8 дней назад +1

    Thank you Sri.

  • @unplatter
    @unplatter 8 дней назад +1

    Appa saranum appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathir6265
    @malathir6265 8 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithavenkatramanan5348
    @lalithavenkatramanan5348 8 дней назад

    Sri Guru Raghavendraya Namaha 🙏

  • @bkbala8772
    @bkbala8772 8 дней назад

    🙏🙏🙏❤

  • @bhamavivek4799
    @bhamavivek4799 6 дней назад

    குரு ராகவேந்திராய நமஹ| தாங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது. பக்திபரவசம் ஆகிறது. நானும் 1985 முதல் ராயரின் தீவிர பக்தை. உங்கள் Video எப்பொழுது வரும் என்று காத்திருக்கும் பக்தை. பூஜ்யாய ராகவேந்திராய நமஹ

  • @umakrishnan6911
    @umakrishnan6911 8 дней назад

    Jagathguruve saranam🙏🙏🙏🙏

  • @vijayarajagopal143
    @vijayarajagopal143 6 дней назад

    Son Rahul, Swati Star, Tula Rasi, staying at Bangalore, want job to pay EMI, also for his living and good health. Please pray for him. Sri Sri Raghavendraya Namaha. Thanks.

  • @subhashree2387
    @subhashree2387 7 дней назад

    அருள் தரும் தொண்டு... திரு. தணிகைவேல் சார், மற்றும் திரு.. சரவணன் சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பிரார்த்தனைகள்..
    குருவே சரணம்..

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 дней назад +2

    என்னை ராயர் விளையாட்டு காட்டுகிறார்

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 8 дней назад

    Guru peasanth
    TejasriStaypannavendum

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ

    திரு மானா மதுரை சேதுராமன் அவர்களின் ஶ்ரீராகவேந்திரர் சரித்திரம் தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவிலில் நடந்ததை அனைவரும் அறிவீர்கள். 🙏

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 4 дня назад +1

      ஒம்ராகவேந்திராய
      நமக ஏழைகுழந்தைக்கு
      நல்லவழி காட்டுங்க
      அறிவு பிச்சை அல்லி குடுங்க
      நல்லவாழ்க்கை
      நல்லசெல்வம்தாங்கபிரபு

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 8 дней назад

    Om Sri Guru Ragavendraya Namagha
    Thiruchengode
    Swamy En Date Of Birth
    31 1 1978
    En Rasi Dhulam
    En Natchathiram Swathi
    Please Sir pray
    En kadan Theeravendum
    Enaku oru Assai
    Madralayam Sella vendum
    Enaku oru Ragavendraya swamy vendum

  • @geethavijayan561
    @geethavijayan561 8 дней назад +1

    Our sincere prayers to Thanika vel sir for his long healthy and good life. I will contact him in his wattsup no., namasthe.

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 8 дней назад

    THIRUCHENGODE
    swathi Natchathiram
    Stomach Pain Theera vendum

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 8 дней назад +1

    Namaskaram. Saravanan sir ungal Thagappanar, thaayar perum punniyam seidhuirukkirargal. Ulaguku Sri Ragavendarar magimaigalai yeduthu solli yengaluku arul purigireergal. Ketka ketka guruvai udane dharisikum backyam kidaikadha yena yekkam Varugiradhu.Vazhga valamudan umadhu manaivi, makkaludan. Yen age 59. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Jagath guruve charanam. Sri Ragaendraya namaha. Jagath gurue charanam. Yen vendudhal niraivera arul puriyanum. Neere yennaiyum yen magal vazhkaiyium nalla vazhiyil nadathanum nu vendugiren. Jagath guruve Charanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Jai Sriram. Jai Sri Anjaneya. Jai Sri Ragavendrar. Andha yagathuku yennal mudindha panam anupa g- pay no. Pl reply.

  • @Mahasomesh
    @Mahasomesh 8 дней назад

    அண்ணா நானும் என் கணவர் டைவாஸ் கேஸ் இன் கோட்டு பிலிஸ் Pray of me

  • @prabakaranravilakshman2144
    @prabakaranravilakshman2144 7 дней назад

    ஐயா எங்கள் ஊரில் உள்ள மடத்தில் ஜெகத் குரு ஸ்ரீ ராகவேந்திரர் சிலை ஒன்று வைக்க ஆசைபடுகிறேன் தயவு கூர்ந்து எங்கே செய்யலாம் என வழிகாட்டுங்கள் 🙏🙏🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 8 дней назад +1

    Dear sir, namasthe, My name I is Geetha , I am from coimbatore, I want to book for yagam for my son, Bivin.V. for his marriage, this his 2nd marriage, 1st marriage got divorced without entering into family life. Now he is 37 years old. We are looking for bride, but still we not got. Please pray for his marriage.

  • @R.K.s.S-t7o
    @R.K.s.S-t7o 7 дней назад

    என் அப்பன் அருளால் என் நிலை மாறுமா

  • @RajuPadma-e3k
    @RajuPadma-e3k 8 дней назад +2

    🎉🎉🎉🎉❤❤❤❤🙏🎁🌹🎁🎁🙏🙏😍

  • @gurunathan8563
    @gurunathan8563 8 дней назад +2

    ஆயில்யம் நட்சத்திரம் வழிபடலாமா

    • @surenthiersurenthier7254
      @surenthiersurenthier7254 8 дней назад +1

      நானும் ஆயில்யம்

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  8 дней назад +3

      சரணாகதி பக்தி என்ற வைராக்கிய பக்தி முறையில் குருநாதரை சரணடையும் பொழுது நாளும் கோளும் நட்சத்திரமும் என்றும் நன்மை செய்யும்.
      ஜகத் குருவே சரணம்!

  • @nagarajan6234
    @nagarajan6234 8 дней назад +1

    Thanigai sir Number sollunga pls

  • @baskardir7456
    @baskardir7456 6 дней назад

    ஶ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு மாலை அணிந்து மந்தராலயத்திற்கு செல்லும் முறையை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ?

  • @rpkr2167
    @rpkr2167 2 дня назад

    ஸ்ரீ ராகவேந்திராய நமஹ. ராகவேந்திர சகஸ்ரநாமம் எங்கு கிடைக்கும் என்ற விவரம் தெரியப்படுத்தவும். நாமாவளி லிப்கோ வால் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் சஹஸ்ரநாமம் எங்கும் கிடைக்கவில்லை. எனவே அது பற்றிய விவரம் தெரியப்படுத்தவும்.
    ராமசுப்பிரமணியன்
    ஊரப்பாக்கம்

  • @hemahemamalini
    @hemahemamalini 8 дней назад +1

    🙏🪷🙏🪷🙏

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 8 дней назад +1

    குருவை எப்படி அடைவது அதாவதுஉணர்வது

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 8 дней назад +1

      அவரை நம்பினால் பல அதிசயம் நிகழும் போது தெரியும்

    • @surenthiersurenthier7254
      @surenthiersurenthier7254 8 дней назад

      .🙏

  • @sarojakesavan9231
    @sarojakesavan9231 3 дня назад

    Sorry Ayya I got the phone no.

  • @sarojakesavan9231
    @sarojakesavan9231 3 дня назад

    Phone no. Is not there

  • @shagunthalaramanshagun744
    @shagunthalaramanshagun744 8 дней назад

    சார் கீழே வாடஸ்ஆப் நம்பர் கொடுக்கறதா சொன்னிங்களே.. ஒன்றும் காணோம் 😢

    • @sriraghavendravijayam
      @sriraghavendravijayam  8 дней назад

      ஜகத்குருவே சரணம்!
      வீடியோவின் இறுதியில் வலது பக்கம் மேலே திரு தணிகைவேல் ஐயா அவர்களின் படத்திற்கு கீழே அவருடைய பெயருடன் சேர்த்து தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
      நன்றி!

  • @krani2323
    @krani2323 8 дней назад +1

    Om Sri ragaventhraya namo namaha

    • @krani2323
      @krani2323 8 дней назад +1

      Enaku. Theeratha. Mootu vali sir

    • @krani2323
      @krani2323 8 дней назад +1

      Gunamaha rayarai prathikanum. Sir

  • @mykuttistory
    @mykuttistory 8 дней назад +1

    குருவே சரணம் ❤❤❤

  • @murugesankalidhas6081
    @murugesankalidhas6081 8 дней назад

    Om Sri raghavendraya namaha

  • @loguuma5538
    @loguuma5538 8 дней назад

    Guru sharanam

  • @Mahalakshmi-q5k
    @Mahalakshmi-q5k 8 дней назад +1

    Om Sri ragavendraya namaha

  • @raghavendra2324
    @raghavendra2324 8 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 7 дней назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @valarmathisubramaniam369
    @valarmathisubramaniam369 6 дней назад

    Guruve saranam

  • @sudharamesh1400
    @sudharamesh1400 8 дней назад

    🙏🙏🙏🙏