மாவீரர் நாள் 27 நவம்பர், 26 நவம்பர் தலைவர் பிறந்தநாள், அன்று மாவீரர் நாள் அல்ல. 27 நவம்பர் ல் முதல் LTTE போராளி சங்கர் இறந்த நாள் அதைத்தான் தலைவர் மாவீரர் நாள் ஆக மாற்றினார்.
@@balasingambala9723 Thambi LTTE 33 bullets in Flag, War lasted for 33 years, Prabhakaran born on the 330th day of the year, Indira Gandhi bodyguards shot 33 bullets at her, Sanjay Gandhi died at age 33. All illuminati 33rd degree freemason. Prabhakaran made deal with Rajapaksa and helped him come to power. Stopped Tamil people from voting. Killed many good Tamil leaders and politicians. K Pathmanabha the REAL Tamil true leader.
@@RD47X dai loose ku mutta illumati 33 degree sollura la apps paste soap tv fride all are coprate app athala use pannatha loose ku thalavian prabakaran chief minister posting henna sonnavaru da venna avaravu illuminati na yeppoyo avaru america china lam sri lanka panter ship poda sonna apps podala yanna ahu india tamilnadu easy attack pannalam venna sonaru ippo srilanka india vaikkum paru appu rajapakshi hippo china kuda pantership pannitan da rajapakshi is illumanti
A gr8 Leader ...who sacrificed himself and his family for TAMIL RACE .... no leader in any militant group across the world ,wld have sacrificed his family, when he had enough time fled the island before the war began . Even Sinhalese wld accept be proud they fought (not without external support) against him...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Example PalavethaAsaigallaiKatteNiruthigolluvathu Example Love Pannam AllFood Next Vanthaedathel Happy Life Example Manithargallai Maiyakum Manithargal
திரு .ரகோத்தமன் அவர்கள் , தமிழ் ஈழ விடுதலை பிரபாகரன் என்ற மாவீரனைப் பற்றி நல்ல கருத்தும் , அவர்களின் ,ஒழுக்கம் , தியாகம் முதலிய பண்புகளை கூறினார் ! வாழ்த்துக்கள் ! ஆனால் இராஜீவ் காந்தியின் அணுகு முறை அவர்களை முழுமையாய் புரிதல் இல்லை ! தமிழ் இன மக்களை காக்கும் திறமை , நல்லெண்ணம் ., வல்லமை , அறிவு , யுக்தி எதுவும் இந்திய நிர்வாகத்திற்கு இல்லை ! சர்வதேச நாடுகள் , விடுதலைப்புலிகளை அழிக்க அனுமதித்தது தவறு ! நாம் கையாலாகாதவன் ! என்பதாலேயே மற்றவர் தலையிட இலங்கையும் ., இந்தியாவும் சர்வதேச படையை அனுமதித்தது ! ஓர் கேவலமான செயல் ! அவர்கள் தீவிரவாதிகள் அல்ல ! தன் உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முறைப்படி போராடி , கடைசிவழியாக ஆயுதத்தை ஏந்தி , உலகுக்கு மக்களின் உரிமை பெரிது என பறைசாற்றி சொன்னவர்கள் விடுதலைப்புலிகள் ! உலகில் நாகரிக மக்கள் உரிமையோடு வாழ வழி இல்லையேல் உலகம் நரகமே ! மனிதனாலேயே மனிதன் அழிவதை பார்த்துக் கொண்டிருப்பவர்களெல்லாம் பேடிகள் ! மதம் , சாதி ., ஜனநாயகம் , உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் , ஐ.நா. என்பதெல்லாம் மிக கேவலமான அமைப்பாக தோன்றுகிறது ! இதற்கு கற்கால மனிதர்களே உன்னதம் .! வாழ்க வையகம் .! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் ! சத்ய யுகத்திலாவது மனித குலம் மேன்மையுற நல்லாட்சி மலரட்டும் ! நன்றி ! ..♥**
அது ஒரு சிங்கள நரி தந்திரம் தான்.. ஒன்றும் கொடுக்க மாட்டார்கள் ஆயுதத்தை கீழே போட்டாலும்.. காவல் மற்றும் நில உரிமை அதிகாரம் இலங்கை கொடுக்க முன்வரவில்லை.. இந்தியாவில் இருக்கும் மாதிரி மாநில அந்தஸ்து கொடுக்காம சும்மா ராஜிவ் கேனத்தனமா கையெழுத்து போட சொன்னா யாரு போடுவா சிங்கள குள்ள நரிகளை நம்பி
Well said. Sri Lankans were tactful by sidelining with India they eliminated LTTE and after eliminating LTTE they had sidelined with China on the basis of their Religion. It is a diplomatic failure of India.
Apdi avaru armed force vitu northeast provincy ku cm analum again Sri Lankan govt avangala azhika thaa try panirupanga andha angle kuda avaru think panirukalam
OUr Rajeev Gandhis stupidity made him to his death but Prabakarans affinity on his peoples safety made his death! this is the fate we dislike to have to loose both of our leaders!!!!
மாவீரர் நாள் வேறு தேசிய தலைவர் பிறந்த நாள் வேறு தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தது நவம்பர் 26 மாவீரர் நாள் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் போராளி சத்தியசீலன் சங்கர் தமிழ் நாடு மதுரையில் வீரச்சாவு அடைந்தது நவம்பர் 27 அந்த நாளைத் தான் மாவீரர் நாளாக நினைவுகூரப் படுகிறது .
Prabhakaran did lots of favors to Sri Lankan govt He killed all other Tamil militant groups: TELO, EPRLF, EROS, He killed non armed political groups TULF, Neelan Thiruchelvan He fought with IPKF and kicked out india from Sri Lankan for good Sri Lankan govt had just one enemy LTTE Once SL govt eliminated LTTE, the Tamil were left with no one to speak on their behalf The Blame is entirely on Prabhakaran
LTTE had involved in the Rajiv Gandhi assassination and lost the support of nearby mainland. As a result he become very weak. He did not consider the welfare of Estate Tamils and Colombo Tamils. He did not consider the advise of Eric Soldheim of Norway. He was neutral in the Presidential Election of Sri Lanka. He should have supported Ranil in the election because he is a moderate. He lost the support of Muslims in the eastern province by his activities. Above all he had lost his steam because of his age. In between he should have regrouped himself by accepting some sort of solution.
But, sir, espionage is very important in any armed struggle. Backstabbing happened. That is the truth. It is difficult to conclude that because espionage this valuable organization declined. This is a disease in every organisation. But you are not discussing here India's role.
There was always a fear that India would try to gain control over Sri Lanka. Prabharan would have been the ideal partner as he believed in freedom and Sri Lanka could have given him a better deal.
தயவு செய்து மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றி எந்த ஒரு விமர்சனமோ...கருத்தோ...அல்லது அவரது வாழ்க்கையைப் பற்றி விமர்சனமோ செய்ய வேண்டாம்....அவ்வாறு செய்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் தகுதியில்லை.....இன்னும் பிறக்கவில்லை....பிறக்கப்போவதும் இல்லை.இத்தனை ஆண்டுகள் கடந்தும் ராஜுவ் காந்தியின் கொலையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்காத..கண்டுப்பிடிக்க முடியாத ...கண்டுப்பிடிக்க விரும்பாத இவர்கள் தலைவரைப் பற்றி தயவு செய்து கருத்து சொல்ல வேண்டாம்.....தாழ்மையான வேண்டுகோள்.....
தலைவர் என்றால் அது மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே வேற எவனும் கிடையாது
இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
@@balasingambala9723 🙏
தலைவரை யாராலும் கணிக்க முடியாது ஐயா.......உங்களுக்கு காலம் களம் பதில் சொல்லும்..
தமிழகம் இப்படி ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டது
இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
கைத்துப்பாக்கி உடன் ஆரம்பித்த விடுதலை போராட்டத்தை முப்படை நிறுவும் அளவுக்கு வளர்ந்தது எம் தலைவன் பிரபாகரன் 🙏🙏🙏
Tavaru muppadai alla 6 padai katti veera por purindavar talaivar
தலைவர் மேதகு வே பிரபாகரன்🔥
இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
மாவீரர் நாள் 27 நவம்பர்,
26 நவம்பர் தலைவர் பிறந்தநாள், அன்று மாவீரர் நாள் அல்ல.
27 நவம்பர் ல் முதல் LTTE போராளி சங்கர் இறந்த நாள் அதைத்தான் தலைவர் மாவீரர் நாள் ஆக மாற்றினார்.
Great Leader...We are proud to witness him in our lifetime.
No. Prabhakaran a illuminati puppet. Real great Tamilian leader is K Pathmanabha.
@@RD47X இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
@@balasingambala9723 Thambi LTTE 33 bullets in Flag, War lasted for 33 years, Prabhakaran born on the 330th day of the year, Indira Gandhi bodyguards shot 33 bullets at her, Sanjay Gandhi died at age 33. All illuminati 33rd degree freemason.
Prabhakaran made deal with Rajapaksa and helped him come to power. Stopped Tamil people from voting. Killed many good Tamil leaders and politicians.
K Pathmanabha the REAL Tamil true leader.
@@RD47X dai loose ku mutta illumati 33 degree sollura la apps paste soap
tv fride all are coprate app athala use pannatha loose ku
thalavian prabakaran chief minister posting henna sonnavaru da venna
avaravu illuminati na yeppoyo avaru america china lam sri lanka panter ship poda sonna apps podala yanna ahu india tamilnadu easy attack pannalam venna sonaru ippo srilanka india vaikkum paru appu
rajapakshi hippo china kuda pantership pannitan da
rajapakshi is illumanti
என்றுமே தமிழ் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் மட்டும்தான்.❤️❤️❤️
அவர் நிராகரித்தது தனி ஈழம் பெ றவே....முதல்வர் ஆவது விடுதலை புலிகளின் கொள்கை இல்லை. தன் கொள்கைகாக பதவியை விட்டு கொடுத்த ஒரே தலைவர் 🙏
Very inspiring leader the great Velupillai prabhakaran....
Ma veerar naal 27 of Nov not 26th as you mention
தமிழ்தேசிய தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்..🐅💪
இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
Good speach keep it up👋👋👋
Thank you sir we respect you
I am from jaffna
பிறேமதாசா நல்ல பௌத்தனாய் இ௫ந்தி௫ந்தால் பிரபாகரன் உ௫வாகிஇ௫க்மாட்டார். பிரபாகரன் ஒ௫ 🔥🔥🔥🔥🔥🦈🏹🐅
பண்டாரநாயக்க தான் அனைத்துக்கும் ஆரம்ப புள்ளி
ஈழம் ஒரு நாள் பிறக்கும் நூறு அல்ல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிறந்தே தீரும்
தமிழ் தேசியம் வெல்லும் 🙏
தமிழர்களின் தலைவர்.
Thalaivar Josekkama oru mudivum edukka maddar. Avar oru mudivu eduththa athu 100% correct ah than irukkum.
tagavaluku nandri aiiyaa
திருப்பி அடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை 🔥🔥🐅
இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
🙏🙏🙏🙏
அதி மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். எம் தலைவர் . இப்படிக்கு தமிழீழத்தான்
முப்படை கண்ட முதல் மாவீரன் பிரபாகரன் அவர்கள்..
தலைவர் அல்ல தமிழர்களின் குல தெய்வம்
வரலாறு முக்கியம் அமைச்சரே.........
உண்மை தான் ஐயா ஆனால் எம் தலைவர் பதவி மேல் ஆசை இல்லாதவர். அதனால் தான் அவர் தமிழினத்தலைவர்
A gr8 Leader ...who sacrificed himself and his family for TAMIL RACE .... no leader in any militant group across the world ,wld have sacrificed his family, when he had enough time fled the island before the war began .
Even Sinhalese wld accept be proud they fought (not without external support) against him...
தலைவர் தலைவர் தான் 🇰🇬🐯
Just tear in eye,,,,,,,,,,,,,,,,,one or other day tamil desiyam will come
இந்த லிங்கில் உள்ள வீடியோ பார்த்து விட்டுப் உங்கள் கருத்தை பதிவிடுங்கள் facebook.com/balasingam.subhash.9/videos/937715676715744/
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Example
PalavethaAsaigallaiKatteNiruthigolluvathu
Example
Love
Pannam
AllFood
Next
Vanthaedathel
Happy Life
Example
Manithargallai
Maiyakum
Manithargal
Super Sir,👌👌👌👍👍👍💯
Good interview sir
மேதகு ஒரு மாவீரன்
திரு .ரகோத்தமன் அவர்கள் , தமிழ் ஈழ விடுதலை பிரபாகரன்
என்ற மாவீரனைப் பற்றி நல்ல கருத்தும் ,
அவர்களின் ,ஒழுக்கம் , தியாகம் முதலிய பண்புகளை
கூறினார் ! வாழ்த்துக்கள் !
ஆனால் இராஜீவ் காந்தியின் அணுகு முறை
அவர்களை முழுமையாய் புரிதல் இல்லை !
தமிழ் இன மக்களை காக்கும் திறமை ,
நல்லெண்ணம் ., வல்லமை , அறிவு , யுக்தி
எதுவும் இந்திய நிர்வாகத்திற்கு இல்லை !
சர்வதேச நாடுகள் , விடுதலைப்புலிகளை
அழிக்க அனுமதித்தது தவறு !
நாம் கையாலாகாதவன் ! என்பதாலேயே
மற்றவர் தலையிட இலங்கையும் ., இந்தியாவும்
சர்வதேச படையை அனுமதித்தது !
ஓர் கேவலமான செயல் !
அவர்கள் தீவிரவாதிகள் அல்ல !
தன் உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கும்
மேலாக முறைப்படி போராடி ,
கடைசிவழியாக ஆயுதத்தை ஏந்தி ,
உலகுக்கு மக்களின் உரிமை பெரிது என
பறைசாற்றி சொன்னவர்கள் விடுதலைப்புலிகள் !
உலகில் நாகரிக மக்கள் உரிமையோடு வாழ வழி
இல்லையேல் உலகம் நரகமே !
மனிதனாலேயே மனிதன் அழிவதை பார்த்துக்
கொண்டிருப்பவர்களெல்லாம் பேடிகள் !
மதம் , சாதி ., ஜனநாயகம் , உயர்ந்த இனம்
தாழ்ந்த இனம் , ஐ.நா. என்பதெல்லாம்
மிக கேவலமான அமைப்பாக தோன்றுகிறது !
இதற்கு கற்கால மனிதர்களே உன்னதம் .!
வாழ்க வையகம் .! வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !
சத்ய யுகத்திலாவது மனித குலம் மேன்மையுற
நல்லாட்சி மலரட்டும் ! நன்றி ! ..♥**
மெய் சிலிர்க்க வைக்கிறது.. நாம் தமிழர் 💪💪💪
Pathavi ku asai padugiravan manithan... Makal viduthalaiku poradugiravan thalaivan.......
👉🏾 அவருக்கு கிடைத்த முதல்வர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருந்தால் இன்று தமிழ் ஈழம் நல்ல நிலையில் இருந்து இருக்கும் தலைவரும் உயிருடன் இருந்திருப்பார்
அது ஒரு சிங்கள நரி தந்திரம் தான்.. ஒன்றும் கொடுக்க மாட்டார்கள் ஆயுதத்தை கீழே போட்டாலும்..
காவல் மற்றும் நில உரிமை அதிகாரம் இலங்கை கொடுக்க முன்வரவில்லை.. இந்தியாவில் இருக்கும் மாதிரி மாநில அந்தஸ்து கொடுக்காம சும்மா ராஜிவ் கேனத்தனமா கையெழுத்து போட சொன்னா யாரு போடுவா சிங்கள குள்ள நரிகளை நம்பி
Well said. Sri Lankans were tactful by sidelining with India they eliminated LTTE and after eliminating LTTE they had sidelined with China on the basis of their Religion. It is a diplomatic failure of India.
Thanks sir
இப்போது பிரபாகரன் உயிருடன் இல்லை. அத்தனையும் பாழாகி விட்டது. அவர் கடைசி நேரத்தில் தப்பித்து இருக்கவேண்டும். தமிழீழத்தை மீண்டும் கட்டமைக்க.
Apdi avaru armed force vitu northeast provincy ku cm analum again Sri Lankan govt avangala azhika thaa try panirupanga andha angle kuda avaru think panirukalam
Did he finish the speech???, it looks like he is talking, the audio is cut and the video is ended.
27 /11 தான் மாவீரர் நாள்.
Paradise Lost is Shakespeare's? I think it is Milton's.
Same thing is happening in TN called HINDI imposition which is not good for Tamilian and Tamil people
OUr Rajeev Gandhis stupidity made him to his death but Prabakarans affinity on his peoples safety made his death! this is the fate we dislike to have to loose both of our leaders!!!!
Jai Tamileelam
EEzham kadasi mudivu. Matram illai
Next will be Australian forces we will guide the world
மாவீரர் நாள் வேறு தேசிய தலைவர் பிறந்த நாள் வேறு
தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தது நவம்பர் 26
மாவீரர் நாள்
நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் போராளி சத்தியசீலன் சங்கர் தமிழ் நாடு மதுரையில் வீரச்சாவு அடைந்தது நவம்பர் 27 அந்த நாளைத் தான் மாவீரர் நாளாக நினைவுகூரப் படுகிறது .
அப்பிடி அரசியல் தலைமையை ஏற்று இருந்தால் அவரும் இந்திய அரசியல்வாதிகள் மாதிரி இருந்திருப்பார் ஆனால் போராடியதால் தான் சரித்திரம் படைத்தார்
This guy was in prosecution side of the case and how come he knew so much about Prabakaran. Gabsa king
He was in the CBI and it’s no wonder he knows so much.
Only leader in fr world in tamilan
It will great only MGR
nt fr dupoker karunanithi
Purely frud mk
That way they got mulity corer
Money
Kalvi tharapaduthal seyappaddthu
🐅🐅🐅🐅
Prabhakaran did lots of favors to Sri Lankan govt
He killed all other Tamil militant groups: TELO, EPRLF, EROS,
He killed non armed political groups TULF, Neelan Thiruchelvan
He fought with IPKF and kicked out india from Sri Lankan for good
Sri Lankan govt had just one enemy LTTE
Once SL govt eliminated LTTE, the Tamil were left with no one to speak on their behalf
The Blame is entirely on Prabhakaran
LTTE had involved in the Rajiv Gandhi assassination and lost the support of nearby mainland. As a result he become very weak. He did not consider the welfare of Estate Tamils and Colombo Tamils. He did not consider the advise of Eric Soldheim of Norway. He was neutral in the Presidential Election of Sri Lanka. He should have supported Ranil in the election because he is a moderate. He lost the support of Muslims in the eastern province by his activities. Above all he had lost his steam because of his age. In between he should have regrouped himself by accepting some sort of solution.
RAJIV has done a blunder in sending IPKF tto fight with LTTE which leads to CHINESE domination in srilanka
LTTE என்பதை முழுசா போடுங்க
But, sir, espionage is very important in any armed struggle. Backstabbing happened. That is the truth. It is difficult to conclude that because espionage this valuable organization declined. This is a disease in every organisation. But you are not discussing here India's role.
😊
தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் - கார்த்திகை 26
மாவீரர் நாள் - கார்த்திகை 27
🐅
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
SRILANKAN leaders are clever to create enimity between LTTE AND IPKF and succeeded. now sinhala leaders have invited chinese against india
There was always a fear that India would try to gain control over Sri Lanka. Prabharan would have been the ideal partner as he believed in freedom and Sri Lanka could have given him a better deal.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
LTTE ..avarkal edutha ayuthathai azhithuvittu. Thalaivarodu ..varu sinthanaiyodu purapattanar ....athil vatti paruvargal.....oru nal anaivarum ontu sarvargal ...antha nal ...entha ulagama avargalai pottrum
Dai த்த்தா.. CBI retire ஆய்ட்டு.. எல்லா channel yum .. வந்து பிரபாகரன் வந்தாரு போனாரு நு...😬
தயவு செய்து மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றி எந்த ஒரு விமர்சனமோ...கருத்தோ...அல்லது அவரது வாழ்க்கையைப் பற்றி விமர்சனமோ செய்ய வேண்டாம்....அவ்வாறு செய்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் தகுதியில்லை.....இன்னும் பிறக்கவில்லை....பிறக்கப்போவதும் இல்லை.இத்தனை ஆண்டுகள் கடந்தும் ராஜுவ் காந்தியின் கொலையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்காத..கண்டுப்பிடிக்க முடியாத ...கண்டுப்பிடிக்க விரும்பாத இவர்கள் தலைவரைப் பற்றி தயவு செய்து கருத்து சொல்ல வேண்டாம்.....தாழ்மையான வேண்டுகோள்.....
Well said
first like
first view
The same language war is now starting in india
first comment
Thaivar vaalka
ஆயிரம் ராஜீவ்க்கு சமம் மேதகு பிரபாகரன்.உலகத்திலே ஒரு மாவீரன்
போராளி நிர்வாகி,,