இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் அப்பா எனக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு சோத்திரம் எனக்கு ஒரு நன்மையை தாங்கபா ஆமென் அப்பா நன்றி ஆமென் ❤❤❤
இயேசப்பா நீங்க எங்க மேய்பராய்பராய் இருப்பதால் எங்க ஜீவன் உள்ள நாளெல்லாம் கிருபையும் நன்மையும் தொடர நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுராஜாவே தகுதியற்ற எனக்கு உமது கிருபைதந்து நடத்தினீரேயப்பா உமக்கு கோடான கோடி கோடி ஸ்த்தோத்திரம் நன்றிகளப்பா நன்றி. தகப்பனே மகனுக்கு ஒரு வீடுகிடைக்க தயவுபண்ணுங்கப்பா பண்ணுங்க. நன்றி ராஜா நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
இயேசப்பா அவர்கள் எனக்கு விரோதமாய் யுத்தம் பனுவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறீர் ஆமென் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🙏🙏🙏📘📕🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲
அப்பா நீர் தந்தவாழ்க்கைகாவும் கணவருக்காவும் உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து சீக்கிரமாமா பேச கீருபை தாங்க நீர் தந்த எல்லா செயல்களுக்கு கோடாகோடி நன்றி நீர் என் கணவரின் போக்கிலும் வரத்திலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் நான் உமக்கு பயந்த வாழ்வைவாழ கீருபை தாங்க ஆமேன் ஆமேன்
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏 இயேசு அப்பா நீர் என் மேய்ப்பராய் இருந்து என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னையும் என் குடும்பத்தையும் தகுதி படுத்தி ஆசீர்வதித்து உமக்குள் உயிருள்ள சாட்சியாக வையும் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
அப்பா நீர் எங்களை தினந்தோறும் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர கிருபை தாங்கி வழிநடத்துங்க அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க எங்களுக்கு மேய்ப்பராய் இருப்பதால் ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க ஜீவன் உள்ள நாளெல்லாம் கிருபையும் நன்மையும் தொடர நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐
இயேசு அப்பா நீர் தந்த புதிய நாளுக்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி அருளும் அப்பா என் பிள்ளைகள் இருவரையும் நீர் ஆசீர்வதித்து தாரும் அப்பா எங்கள் எதிர் காலத்தை ஆசீர்வதித்து மகிழ பண்ணும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் நன்றி இயேசுவே அப்பா இந்த மாத பென்ஷன் தடையில்லாமல் எனக்கு கிடைக்க வேண்டும் உதவி செய்யுங்கள் அப்பா மற்றும் pan card penalty இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா நன்றி இயேசு ஆண்டவரே 🙏✝️🛐
எனக்கு உங்க கிருபை வேனும் இயேசப்பா உம்முடைய சமுகத்தில் நிற்க தேவனே என்னை விசுவாசத்தில் நடத்தும் உமக்கு முன்பாக என்னை தாழ்த்துகிறேன் நீர் என்னில் பெருகுவீராக ஆமென் அல்லேலூயா ❤❤❤
இயேசப்பா என் முதுகு வலியை குணப்படுத்துங்கப்பா என் அப்பாவின் குடிபழக்கத்தை முற்றிலுமாக மாற்றி தாங்கப்பா எங்கள் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா என் சகோதரனுக்கும் என் சகோதரிக்கும் குழந்தை பாக்கியத்தை தாங்கப்பா
❤ Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என் ஜீவனுள்ள காலம் முழுவதும் நன்மையும் இரு பையும் என்னை தொடர்வதற்கு நன்றி அப்பா. உங்க கரம் என்னோடு இருப்பதற்கு நன்றி அப்பா❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤
இசேப்பா என்னயிடத்தில். வந்து. ஆசிரிவதியும் எனக்கு ஒரு சொந்த. வீடு தாங்கப்பா எங்களை ஆசிரிவதியும் என் கணவர் என் மகன் சமதானம. இருக்க வேண்டும். என் கணவர் பெயர் ராஜேந்திரன் அவர் குடியிருந்து. விடுதலை தாங்ப்பா என் மகன் மதுபானம். பாவத்தில் இருந்து. விடுதலை தாங்ப்பா 😢😢. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🇱🇰🇱🇰🇱🇰😭😭🙏🙏🙏🙏👏👏👏🛐🛐🛐💔💔💔💔💔. நன்றி இயேசுவே
இயேசப்பா இந்த நாள் கிருபைக்காக நன்றி அப்பா அந்த பேரு நான் ஜெபித்து இதனால் இது நடந்தது உன்கிட்ட சொல்லலாமா வேணாமா சில நேரம் சொல்கிறேன் அந்த பெருமை என்னை விட்டு போகணும் இயேசப்பா என் இருதயத்தில் பெருமையா வெளிப்புறமாக பெருமை என்னை விட்டுப் போகணும் அப்பா ஆண்டவரே நான் ஜெபிக்கும்போது ஆண்டவரே நிறைய பேருக்கு அற்புதங்கள் செய்யுங்கப்பா எனக்கும் சிலவற்றை நிறைய எனக்கும் அற்புதம் செய்றீங்க அக்கா பெரிய பெரிய அற்புதம் அப்படியே நிக்குது குடும்ப இரட்சிக்க படல கடன் பிரச்சனை தீர பிள்ளைங்க ஒழுங்கா நன்மையாய் இருக்காங்க அதிலிருந்து சீர் ஆகணும் சொந்த நிலம் சொந்த வீடு வேணும் வேலைய வியாபாரமும் எனக்கும் பிள்ளைகளுக்கு எதுவுமே கிடைக்க மாட்டேங்குது கணவர் ஒரு ஆள்தான் வருமானம் வருது அடி வேலைக்கு போனாலும் பிள்ளைக்கும் எனக்கும் சரி அது தடை ஆகுது சின்ன புள்ள படிப்பு தடையாகி நேருக்கு எல்லாவற்றிலும் நன்மையினால் சிறந்த விலகச் செய்யும் அப்பா என்னுடைய இருமல் வேதனையிலிருந்து விடுதலை ஆக்குங்க அப்பா எங்க மாமியாருக்கு இருமல் இருந்தது அது கூடவே இருந்து சுகமாக நிறைய ஏசப்பா கூட இருந்து நான் உதவியா இருந்த இப்ப எனக்கு இருமல் வந்து மூணு மாசத்துக்கு மேல ஆகுது இன்னும் சரியாக ரொம்ப வேதனையா இருக்குது எனக்கு இரும்பில் வேதத்தில் இருந்து விடுதலையாக கிருபை செய்யுங்கப்பா ஜெபியுங்கள் ஐயா ஆமென்
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா உங்க வார்த்தையின்படி எங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்க செய்ய அப்பா எங்கள் குடும்பத்தில் தேவ சமானம் பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமா வாழவும் எங்கள் இரு குடும்பத்தார் அனைவரும் இரட்சிக்கப்படும் கிருபை செய்ய நன்றி தகப்பனே🙏🙏
இயேசப்பா ஜெயபிரகாஷ் கண்ணீர் பாருங்கள் ஜெபம் செய்யுங்கள் ஒரு இடத்தில் வேலை பார்த்தான் சம்பளம் 250ரூமேல தருவாங்க சொன்னார்கள் ஒரு மாதம் வேலை பார்த்தான் முழு நேரமும் பார்த்தான் இப்போ சம்பளம் 3000மட்டும் தந்து ஏமாற்றி விட்டார் கஷ்டமாக வேலை இயேசப்பா நாளைக்கு பணம் வாங்கி தாங்கப்பா அவரும் கிறிஸ்டியன் கவின் கார்ஸ் வைத்து நடத்தி வருகிறார் இயேசப்பா அவன் கவலை போக்குங்கப்பா ஒரு பரீட்சையில் இன்ரீவ் வர போகுது அற்புதமாக அவனுக்கு வேலை கிடைக்க கிருபை மனம் இரங்குங்கப்பா அவன் கண்ணீரை பாருங்கள் இயேசப்பா 🙏🙏🙏🙏
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா அடியாளையும் ஆசீர்வாதத்தை தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை கடன் பிரச்சினை தடைகள் எல்லாவற்றையும் எடுத்து போடுங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
கர்த்தருடைய namathirukku kodana கொடி நன்றி 🙏🙇♂️
Yesuappa nenga yenodaiya thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura nenga dhaan yanoda kudave irukakum yesuappa🙏🙏
Amen.....thank you jesus❤
ஆமென்
உம்முடைய கிருபை எங்கள் அனைவரையும் தாங்கி நடத்துவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா.
ஆவிக்குரிய வாழ்வில் உங்க கிருபையை தாங்க அப்பா❤❤
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் அப்பா எனக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு சோத்திரம் எனக்கு ஒரு நன்மையை தாங்கபா ஆமென் அப்பா நன்றி ஆமென் ❤❤❤
AMEN hallelujah இயேசு அப்பா எனக்கு நன்மையும் கிருபையையும் தருகிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤
குடும்பத்தில் எல்லாருக்கும் உடல்நலம்பெற வேண்டும் இயோசப்பா
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
கர்த்தாவே இந்த நாள் முழுவதும் எங்களை உமது கண்ணின் மணி போல பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️🙏🙏🙏🙏
இயேசப்பா நீங்க எங்க மேய்பராய்பராய் இருப்பதால் எங்க ஜீவன் உள்ள நாளெல்லாம் கிருபையும் நன்மையும் தொடர நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ Thank you dady 🎉🎉🎉🎉🎉
கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Amen
இயேசுராஜாவே தகுதியற்ற எனக்கு உமது கிருபைதந்து நடத்தினீரேயப்பா உமக்கு கோடான கோடி கோடி ஸ்த்தோத்திரம் நன்றிகளப்பா நன்றி. தகப்பனே மகனுக்கு ஒரு வீடுகிடைக்க தயவுபண்ணுங்கப்பா பண்ணுங்க. நன்றி ராஜா நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
❤🙏🙏🙏இந்த ஜெபத்தை கேட்கும் உம் பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதியுங்கப்பா🙏🙏🙏❤️
Amen 🙏
இயேசப்பா அவர்கள் எனக்கு விரோதமாய் யுத்தம் பனுவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறீர் ஆமென் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🙏🙏🙏📘📕🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲
தகுதியற்ற எனக்கு உங்கள் கிருபை தருகிறிர் 🙏🙏🙏
இயேசுவே உமக்கு நன்றி அப்பா...நன்றி❤❤❤😊😊😊
அப்பா என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்.அப்பா என் பணத்தேவையை சந்திக்கப்பா நன்றி தகப்பனே ஆமென்
இயேசப்பா என் மனவிருபத்தை நிறைவேற்றுங்கள் ஒரு கர்ப்பத்தின் கனி கிடைக்க எனக்காக ஜெபிக்க வேண்டும் அப்பா
கர்த்தாவே நீர் என் வாழ்வில் பாராட்டின உமது நன்மைக்காக உமது கிருபைக்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் Amen Hallelujah 💯❤🙇♂🕊👑
இயேசு உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்... இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 இந்த காலை வேலையில் எங்களுக்கு கர்த்தருடைய ஜீவ வார்த்தை தந்த பாஸ்டர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏
நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா .உமக்கு சித்தமாக இடத்தில் நிரந்தரமான active va na வேலை வேண்டும் ❤ம வா
தேவன் எங்களையும் சிவசுப்பிரமணியன் சங்கீதா எங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊
இயேசப்பா உங்க கிருபை எங்க வாழ்நாள் முழுதும் எனக்கும் எங்க குடும்பத்துக்கும் வேண்டும் அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
இயேசப்பா எனக்கு நிறைய நன்மைகள் செய்து கொண்டு இருக்காங்க நன்றி அப்பா 😭தகுதி இல்லாத எனக்கு இவ்வளவு நன்மைகளா நன்றி அப்பா 😭😭😭😭
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்படி என் குடும்பத்தை ஆசீர்வதிங்கப்பா❤❤
ஆமென் அப்பா என் ஜீவனுள்ள நாளெள்ளாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் ஆமென் ஆமென் ❤❤
ஆமென் உம் கிருபையால் எங்களை தாங்குகிறார். உமக்கு நன்றி இயேசு அப்பா.🙏🙌
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
அப்பா நீர் தந்தவாழ்க்கைகாவும் கணவருக்காவும் உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து சீக்கிரமாமா பேச கீருபை தாங்க நீர் தந்த எல்லா செயல்களுக்கு கோடாகோடி நன்றி நீர் என் கணவரின் போக்கிலும் வரத்திலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் நான் உமக்கு பயந்த வாழ்வைவாழ கீருபை தாங்க ஆமேன் ஆமேன்
தகுதியற்ற எங்களுக்கு நீர் பாராட்டுகிற தயவுக்கு சோத்திரம் சோத்திரம் 🤍🙏🏿
இயேசப்பா உம்முடைய நன்மையும் கிருபையும் எங்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளும் பெற்று உமது சித்தத்தின்படி ஆசீர்வதியும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.
இயேசப்பா ஸ்தோத்திரம் எங்கள் வீட்டிற்கு வந்து ஆசிர்வாதிங்கப்பா
ஆமென் அல்லேலூயா
கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏
இயேசு அப்பா நீர் என் மேய்ப்பராய் இருந்து என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னையும் என் குடும்பத்தையும் தகுதி படுத்தி ஆசீர்வதித்து உமக்குள் உயிருள்ள சாட்சியாக வையும் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤Loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤😊
ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் இரத்தத்தினால் மாரைவதாக ஏசுவே ஆல்லேலுய ❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
ஆமென் அப்பா... இந்த வருடம் வீடு முடித்து குடும்பம் போக உதவி பண்ணுங்க பா... குடும்பமாக வாழ உதவி பண்ணுங்க பா.. உங்க கிருபை வேணும் பா ஆமென் அப்பா 🙏🙏🙏🙏
தீமையை நன்மையாக மற்றும் வல்லமை மிக்கவரே உமக்கு ஸதோத்திரம்.
அப்பா நீர் எங்களை தினந்தோறும் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர கிருபை தாங்கி வழிநடத்துங்க அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்... இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்
அப்பா என் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலைதாக அப்பா எனக்கு ஒரு வேலை கிடைக்க கிருபைதாக அப்பா
இயேசு அப்பா என் தம்பி மணி சுகம் தாரும் சமாதானம் தாரும் கோபம்த்தில் இருந்து விடுதலை தாரும்...... ஆமென்
🙇♂️✝️📖 இயேசப்பா நீங்க எங்களுக்கு மேய்ப்பராய் இருப்பதால் ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க ஜீவன் உள்ள நாளெல்லாம் கிருபையும் நன்மையும் தொடர நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
நன்மையையும், கிருபையையும், எம்மைத் தொடரப் பண்ணும் தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐
இயேசு அப்பா நீர் தந்த புதிய நாளுக்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி அருளும் அப்பா என் பிள்ளைகள் இருவரையும் நீர் ஆசீர்வதித்து தாரும் அப்பா எங்கள் எதிர் காலத்தை ஆசீர்வதித்து மகிழ பண்ணும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் நன்றி இயேசுவே அப்பா இந்த மாத பென்ஷன் தடையில்லாமல் எனக்கு கிடைக்க வேண்டும் உதவி செய்யுங்கள் அப்பா மற்றும் pan card penalty இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா நன்றி இயேசு ஆண்டவரே 🙏✝️🛐
வேளை காரியம் வாய்க்க செய்ங்க அப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும்படி செய்கிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவாதாக.....❤
அப்பா ஆசிர்வாதம் வேணும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
Vumudaiya kirubaikaga KodaKodi Sthothiram Yesappa AmenHalleluya 🙏❤️👍
அப்பா பிதாவே எனக்கு வரும் ஆபத்தை நீங்க எற்றீரே உமக்கு நன்றி அப்பா ஆமென்
எனக்கு உங்க கிருபை வேனும் இயேசப்பா உம்முடைய சமுகத்தில் நிற்க தேவனே என்னை விசுவாசத்தில் நடத்தும் உமக்கு முன்பாக என்னை தாழ்த்துகிறேன் நீர் என்னில் பெருகுவீராக ஆமென் அல்லேலூயா ❤❤❤
நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஆமேன் 🎉
அப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை கொடுத்ததற்கு நன்றி அப்பா 🙏
Amen apppa
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏🙏
Amen apppa😂
இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசுவே இன்றைய பணத் தேவைகள் சந்தியும் மற்றும் குடும்பத்தில் சமாதான கொடுத்து எங்களை ஆசீர்வாதியும் இயேசுப்பா ஆமென்
இயேசப்பா என் முதுகு வலியை குணப்படுத்துங்கப்பா என் அப்பாவின் குடிபழக்கத்தை முற்றிலுமாக மாற்றி தாங்கப்பா எங்கள் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா என் சகோதரனுக்கும் என் சகோதரிக்கும் குழந்தை பாக்கியத்தை தாங்கப்பா
❤ Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என் ஜீவனுள்ள காலம் முழுவதும் நன்மையும் இரு பையும் என்னை தொடர்வதற்கு நன்றி அப்பா. உங்க கரம் என்னோடு இருப்பதற்கு நன்றி அப்பா❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤
ஆண்டவரே உங்கள் தயவு உம்முடைய கிருபை உம்முடைய அன்பு எனக்கு தேவைப்படுகிறது எனக்கு கொடுங்க ஆண்டவரே🙏ஆமென் அப்பா 🙏🙏🙏🙏
ஆமென். நன்றி தகப்பனே. எங்களுக்கு ஜீவனைத்தந்து, எங்களை ஆசிர்வதித்து, கரம் பிடித்து நடத்துகிறீர். எங்களுக்கு நன்மையும், கிருபையும் செய்கிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இசேப்பா என்னயிடத்தில். வந்து. ஆசிரிவதியும் எனக்கு ஒரு சொந்த. வீடு தாங்கப்பா எங்களை ஆசிரிவதியும் என் கணவர் என் மகன் சமதானம. இருக்க வேண்டும். என் கணவர் பெயர் ராஜேந்திரன் அவர் குடியிருந்து. விடுதலை தாங்ப்பா என் மகன் மதுபானம். பாவத்தில் இருந்து. விடுதலை தாங்ப்பா 😢😢. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🇱🇰🇱🇰🇱🇰😭😭🙏🙏🙏🙏👏👏👏🛐🛐🛐💔💔💔💔💔. நன்றி இயேசுவே
இயேசப்பா உமக்கு பிரியமில்லாத இடங்களுக்கு நாங்கள் செல்லாதபடிக்கு எங்கள் நடைகளை காத்து கொள்ளுங்க
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Nandri Raja
Thagapaney Neer Yangalin Meiparai erupathal Yangal Jeevanulla Naal Yallam Nanmaiyum ,Kirupaiyum Yngalai Thotaruvatharkku Kartharukkul Kodana Kodi Nantrigal Appa ithu Andavar Valangum Arulvakku Eraiva Umakku Nantri Amen ✝️🛐✝️💯🫶👍🥹🫰📖⛪🥺💪
ஆமென் ஆமென் ஆமென்🙏🏻🙏🏻🙏🏻🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙏🏻🙏🏻🙋🏻♀️🙋🏻♀️
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤
இயேசப்பா இந்த நாள் கிருபைக்காக நன்றி அப்பா அந்த பேரு நான் ஜெபித்து இதனால் இது நடந்தது உன்கிட்ட சொல்லலாமா வேணாமா சில நேரம் சொல்கிறேன் அந்த பெருமை என்னை விட்டு போகணும் இயேசப்பா என் இருதயத்தில் பெருமையா வெளிப்புறமாக பெருமை என்னை விட்டுப் போகணும் அப்பா ஆண்டவரே நான் ஜெபிக்கும்போது ஆண்டவரே நிறைய பேருக்கு அற்புதங்கள் செய்யுங்கப்பா எனக்கும் சிலவற்றை நிறைய எனக்கும் அற்புதம் செய்றீங்க அக்கா பெரிய பெரிய அற்புதம் அப்படியே நிக்குது குடும்ப இரட்சிக்க படல கடன் பிரச்சனை தீர பிள்ளைங்க ஒழுங்கா நன்மையாய் இருக்காங்க அதிலிருந்து சீர் ஆகணும் சொந்த நிலம் சொந்த வீடு வேணும் வேலைய வியாபாரமும் எனக்கும் பிள்ளைகளுக்கு எதுவுமே கிடைக்க மாட்டேங்குது கணவர் ஒரு ஆள்தான் வருமானம் வருது அடி வேலைக்கு போனாலும் பிள்ளைக்கும் எனக்கும் சரி அது தடை ஆகுது சின்ன புள்ள படிப்பு தடையாகி நேருக்கு எல்லாவற்றிலும் நன்மையினால் சிறந்த விலகச் செய்யும் அப்பா என்னுடைய இருமல் வேதனையிலிருந்து விடுதலை ஆக்குங்க அப்பா எங்க மாமியாருக்கு இருமல் இருந்தது அது கூடவே இருந்து சுகமாக நிறைய ஏசப்பா கூட இருந்து நான் உதவியா இருந்த இப்ப எனக்கு இருமல் வந்து மூணு மாசத்துக்கு மேல ஆகுது இன்னும் சரியாக ரொம்ப வேதனையா இருக்குது எனக்கு இரும்பில் வேதத்தில் இருந்து விடுதலையாக கிருபை செய்யுங்கப்பா ஜெபியுங்கள் ஐயா ஆமென்
ஆமென் அப்பா கிருபையை தாங்கப்பா
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
ஆம் ஆண்டவரே நீர் என் மேய்ப்பர் என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர்கிறது ஆண்டவரே
Amen amen amen amen amen 👏🙏❤❤❤
நன்மையும் கிருபையும் தருகிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
🙏🙏🙏 இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவர். பல நன்மைகள் செய்து என்னை உயர்ந்திக் கொண்டு வருகிறார் கோடா கோடி சோஸ்திரம் 🙏🙏🙏🙏🙏🙏
தாவீதின் குமாரனே எனக்கு ஒரு அற்புதம் செய்ங்க இயேசுவே என்னை குணமாகும் இசுவே
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen yesappa nandri thagapanae hallelujah amen amen ❤
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே இந்த நாளையும் ஆசிர்வதிங்க வழி நடத்துங்க உதவி செய்ங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen 🙏
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா 🙏🙏🙏
ஆமென் அப்பா ஜீவன் உள்ள நாளெள்ளம நன்மையும் கிருபையே தெடர்வும் அப்பா மகனுக்கு சுகம் வேணும் அப்பா வீடு வாங்கி தாங்கப்பா இந்த காரியத்தில் அற்புதம் செய்யுங்கப்பா ஆமென்❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘😘😘
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
Thank you lord jesus for this wonderful day God Amen hallelujah 🙏
ஆமென் அப்பா உங்க வார்த்தையின்படி எங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்க செய்ய அப்பா எங்கள் குடும்பத்தில் தேவ சமானம் பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமா வாழவும் எங்கள் இரு குடும்பத்தார் அனைவரும் இரட்சிக்கப்படும் கிருபை செய்ய நன்றி தகப்பனே🙏🙏
Praise the Lord Jesus Christ 🙏
Amen Hallelujah 🙏✝️🙏
இயேசப்பா ஜெயபிரகாஷ் கண்ணீர் பாருங்கள் ஜெபம் செய்யுங்கள்
ஒரு இடத்தில் வேலை பார்த்தான் சம்பளம் 250ரூமேல தருவாங்க சொன்னார்கள் ஒரு மாதம் வேலை பார்த்தான் முழு நேரமும் பார்த்தான் இப்போ சம்பளம் 3000மட்டும் தந்து ஏமாற்றி விட்டார் கஷ்டமாக வேலை இயேசப்பா நாளைக்கு பணம் வாங்கி தாங்கப்பா அவரும் கிறிஸ்டியன் கவின் கார்ஸ் வைத்து நடத்தி வருகிறார் இயேசப்பா அவன் கவலை போக்குங்கப்பா ஒரு பரீட்சையில் இன்ரீவ் வர போகுது அற்புதமாக அவனுக்கு வேலை கிடைக்க கிருபை மனம் இரங்குங்கப்பா அவன் கண்ணீரை பாருங்கள் இயேசப்பா 🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் நன்றி அப்பா கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤
இயேசுவே என் நாள் பட்ட இடுப்பு வலியால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் விடுதலை தாங்க அப்பா
❤Praise the lord❤
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
AMEN
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா அடியாளையும் ஆசீர்வாதத்தை தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை கடன் பிரச்சினை தடைகள் எல்லாவற்றையும் எடுத்து போடுங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
Please pray for my family to have peaceful life and successful future❤❤❤🎉