யார் இந்த ஸ்வாமி.? பிரமாதமான உரை. தோய்ந்த ஆய்ந்த மாய்ந்த பேருரை. கேட்ட மாத்திரத்தில் சிலிர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு என் விக்ஞாபனங்களும், வாழ்த்துகளும்.
ஜெய் ஸ்ரீ லஷ்மி நரசிம்மா... உங்க குரல் நிறைய இடத்தில் கேட்டு இருக்கேன். இன்று நரசிம்மர் தந்த பாக்யம்..நீங்க ஏதும் யாத்ரா சேவை நடத்தறேள்னா கலந்து கொள்ள வாய்பளிக்க வேண்டுகிறேன்.
Dear Swamiji, Really it was Amazing & wonderful Thanks for your lord Narashima upanyasa, lord bless you & your family with long life, with good health & Happiness.🙏🙏🙏
Gurujee, you have enacted the full sequence of Hiranyakashipu Vadham by Jwala Narasimhar. Excellent narration. We could visualise the entire scenario. Adiyen. Srimathe Ramanujaya namaha. 🙏🙏🙏🙏
Krishna Priya from tnagar Giri road Chennai and I have lisen in svbc and nice when hearing his Tamil is good and nice and thank you Swami Ji and please pray 🙏 for me ji and I have lisen his Dwaraka and feeling good om namo narayanaya namah
Gurujee - I am following from 2005 from tuticorin, and I always great lover of you Krishna mantra and speech. And I became to love with his kannaya, and always accept he is my friend indeed . But now my situation became very very very bad , so I felt my friend forgot me . Even though if I die now , I can meet my friend if he thinks I am wrong in my life style .
Jay Shree Narashinghadevaya Namaha ❤️🙏🙏🙏🙏🙏 SHREE RAMA RAMA RAMETI RAME RAAME MANO-RAME SAHA-SRANAAMAM TATTULYAM SRI RAMA NAMANA VARANANE 🙏🙏🙏 Om Namoh Narayanayah Hari Om 🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அழகான சொற் பொழிவு மாதிரி யே 🌹 சிறப்பு அய்யா🌹 சிங்கப்பெருமாள் பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோயிலில் அவர்களை தரிசனம் பண்ணுவதுடன் சரி..... இது வரை அஹோபிலம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை 🐉🐉🐉 ஜெய் நரசிம்மா♥️ ஜெய் நரசிம்மா 🙏ஜெய் நரசிம்மா 🌹
ஆய்யா எனக்கு 65 முட்டிவலி. ஒன்பது நரசிம்மரையும் தரிசிக்கமுடியவில்லை.நான்கு நரசிம்ரை தரிசித்தோம் என் மனைவியுடன். உங்களி சொற்பொழிவு என்னை மீண்டும் போய் பார்க்கதூண்டுகிறது .
இன்று விரிவான இந்த இனிய உரைதனை கேட்கும் பாக்யம் பெற்றேன் .. நமோ நாராயணா ய🙏🙏🙏
மிக அழகாக விளக்கம் தந்திருக்கிறார்.அருமையான உச்சரிப்பு தமிழும் வடமொழியும் வாயிலிருந்து வந்து விழும் சொற்க்கள் அனைத்தும் ஸ்பஷ்ட்டம்.🙏🙏🙏
உபன்யாசம் செய்வதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்ம சரீரம் உங்கள் ஜனனம் நீடுழி வாழ்க 🙏🙏
தாங்களது பக்தியிலே ஆழ்ந்து விட்டேன் விவரிக்க வார்த்தை இல்லை நரசிம்மா போற்றி
பேசி விளக்கிய ஆன்மீக அன்பருக்கு நன்றிகள் கோடி! 🙏
ஆஹா அருமை அருமை ஸ்வாமி. மெய்சிலிர்க்கிறது. நன்றி.
மெய் சிலிர்க்கிறதய்யா.... அடியேன் இராமாநுச தாசன்....
யார் இந்த ஸ்வாமி.? பிரமாதமான உரை. தோய்ந்த ஆய்ந்த மாய்ந்த பேருரை. கேட்ட மாத்திரத்தில் சிலிர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு என் விக்ஞாபனங்களும், வாழ்த்துகளும்.
Deivathin Maru avatharam🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖💖💖💖💖💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹😂😂😂😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I are Gopala Valli Daasar.arumaiyana pandurangan upanyasam sankara tv IL solluvaar
Thirukkolur pen pillai rahasyam Gopalavalli dasar solvadhai ketka anandamaha irukkum . Radhey Krishna
Beautiful upanyasam 🥰
அருமை அருமை அற்புதமான தெய்வீகம் கலந்த உரை அய்யா . ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ லஷ்மி நரசிம்மா... உங்க குரல் நிறைய இடத்தில் கேட்டு இருக்கேன். இன்று நரசிம்மர் தந்த பாக்யம்..நீங்க ஏதும் யாத்ரா சேவை நடத்தறேள்னா கலந்து கொள்ள வாய்பளிக்க வேண்டுகிறேன்.
Om namo narayana. We are very lucky for hearing this holy kshetra mahimai from your words. Very thanking you guruji.
உங்கள் உபன்யாசம் மனம் நிம்மதி தருகிறது 🙏🙏
அய்யா தங்கள் உபன்யாஸம் அருமை ..மெய் சிலிர்தது ..ஜெய் ராதே க்ருஷ்ணா 🙏🙏🙏
ஓங்கி உலகளந்த உத்தமனை வணங்கி.உங்களை வாழ்த்துகிறோம்...
Tears all along, thanks for this video. Emperuman blessing that adiyen cud watch! Jai Narasimha 🙏🙏
The Greatest Place, Thanks for a realistic place of the Divyadhesam.O Nrusimha you blessed our Universe...
😭😭😭😭 ஒங்க வார்த்தைகளை கேட்கும் போதே பாக்கறாப்ல இருக்கு ❤️🙏🏼🙇♀️🙏🏼
Gurujee Gopalavalli Dasar 🙏🙏 Radhekrishna Satsangam 🙏🙏
Jai Narasimhaya Namaha 🙏🙏🙏🙏 Thanks a lot Gurujee 🙏🙏🙏🙏
Swami,it's a blessing to hear your vyakyanam...shrimathe Ramanujaya Namaha...
Guruji we are blessed 🙌 to hear your blessed pravachanam and Narasimha temple 🙏 🙌 ✨ ❤ to us sree Gurubhyo Namaha🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ லஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம் 🙏
Pranams Prabhu Gopalavallibha dasar daily i listen to your pravachans
Mahaperiyava saranam,anna ungal villakam kadaval narayana patri kurum vitham arumaiyaga ullathu . Nandrigal.
Such divine upanyasam in Tamil! Thank you sir.
ஓம் நமோ நாராயணா 🙏
Dear Swamiji,
Really it was Amazing & wonderful
Thanks for your lord Narashima upanyasa, lord bless you & your family with long life, with good health & Happiness.🙏🙏🙏
அருமை அருமை ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா நன்றி 🙏🙏
Narayana Narayana Narayana Narayana Jai bolo Narasimha Maharaja ki Jay..❤❤❤❤ Jai Bolo Prahladh Maharaja ki Jai❤
ஆத்மபக்தர் உபன்யாசம் நரசிம்மர் கூட கேட்டு மகிழ்ந்து இருப்பார் நாராயணாய 🙏
நன்றி குருவே சரணம் 🙏
Never ever heard such a spiritual speech n explanation. Thanks alot.
🕉️ Om Namo Bhagavathe Vasudevaya. Jai Sri Narasimha Swamy. Jai Sri Prahlad Maharaj. Jai Radhe Krishna. 🙏🙏🙏
Gurujee, you have enacted the full sequence of Hiranyakashipu Vadham by Jwala Narasimhar. Excellent narration. We could visualise the entire scenario. Adiyen. Srimathe Ramanujaya namaha. 🙏🙏🙏🙏
Excellent narration Guruji Gopala Vallidasar. I felt as if Nadigar Thilagam Sivaji Ganesan was explaining about Narasimha, Ahobilam. 🙏💐💐💐
ஓம் ஜெய் போலோ நரசிம்ம சுவாமி க்கு ஜெய். ஜெய் பிரகலாதன் சுவாமிக்கு ராதேகிருஷ்ணா.
Krishna Priya from tnagar Giri road Chennai and I have lisen in svbc and nice when hearing his Tamil is good and nice and thank you Swami Ji and please pray 🙏 for me ji and I have lisen his Dwaraka and feeling good om namo narayanaya namah
அற்புதமான உரை....நன்னா சொன்னேள் போங்கோ ஸ்வாமி
ஓம் நமோ நாராயணா ஓம் உக்கிர நரசிம்மர் திருவடிகள் போற்றி. ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ அகத்தீசாய நம
Guruji, Apadiye Narasimha Swamy Aavirbhavitha maadhuri irruku. Arpudham. Jai Sri Lakshmi Narasimha. 🙏🙏🙏
திருவடி போற்றி எம்பெருமானே. 🙏🙏🙏
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏
Namaskar am guruji,Ahobilam darisanam arputham in your words.
ஜெய் ஸ்ரீ உக்கிர நரசிம்மா
ஜெய் ஸ்ரீ ஜூவாலா நரசிம்மா
ஜெய் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மா
ஜெய் ஸ்ரீ பிரகலநாதனே
உன் திருப்பாதமே சரணம் அப்பா
Ayya agobilathitke ennai alaithu pona unarbukal. Kinnear vanduvittathu. Nandri ayya.🙏👏
Completely mesmerized and could visualize the entire story 🙏🙏🙏
Meii slirkirathu vazhthukkal ungalin sevai urai thodarattum vazhga valamudan endrum vazhga pallandu om namo narayana
Wonderful Swamy. Shashtanga Namaskaram
ஸ்ரீ நமோ நாராயண ஸ்ரீலட்சுமி நாராயண 🙏🙏நன்றி நன்றி
Radhekrishna Guruji 🙏🙏 Guruji Thiruvadigal Saranam 🙏
Om narasimhaya namo nama 🙏🙏🙏🙏 no words , with tears, thank you sir
Gurujee, couldn't control the Aanandha Kaneer on hearing the Vaibhavam of Jwala Narasimhar. Jai Sri Lakshmi Narasimha. 🙏🙏🙏🙏
Namaskaram, fantastic explanations, Body language excellent,Thanks
Hare Krishna prabhu! Thanks for your Krishna Seva. Pl continue.
jawala narasimha sevai swamyen upanyasam completed dhanyosme swamy
Gurujee - I am following from 2005 from tuticorin, and I always great lover of you Krishna mantra and speech. And I became to love with his kannaya, and always accept he is my friend indeed . But now my situation became very very very bad , so I felt my friend forgot me . Even though if I die now , I can meet my friend if he thinks I am wrong in my life style .
Hare Krishna 🙏🙏🙏🙏🙏
🙏🌿🌹🌸omnamonarayanaya ok🌸🌹🌿🙏👍👌 Thanks Appa vaalha Narbavi 🙏🙏
Jay Shree Narashinghadevaya Namaha ❤️🙏🙏🙏🙏🙏 SHREE RAMA RAMA RAMETI RAME RAAME MANO-RAME SAHA-SRANAAMAM TATTULYAM SRI RAMA NAMANA VARANANE 🙏🙏🙏 Om Namoh Narayanayah Hari Om 🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Blessed to hear this ...Om Namo Narayanaya
Guruji namaskaram. Arumaiyana urai mei silirka vachuduthu. Jai narasimha jai jai narasimha 🙏🙏🙏🙏
Thank you so much for the great explanation swamiji🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Jai Narasimha Swamy🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Excellent discourse.🌹🙏🏼👍
🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அழகான சொற் பொழிவு மாதிரி யே 🌹 சிறப்பு அய்யா🌹 சிங்கப்பெருமாள் பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோயிலில் அவர்களை தரிசனம் பண்ணுவதுடன் சரி..... இது வரை அஹோபிலம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை 🐉🐉🐉 ஜெய் நரசிம்மா♥️ ஜெய் நரசிம்மா 🙏ஜெய் நரசிம்மா 🌹
அப்பா மெய் சிலிர்க்க நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
Jai bolo narasimha swamy ki.jai bolo prahlad maharaj ji.
Jai bolo ramanuja swamyji ki🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥🙏🙏🙏
ராதே கிருஸ்ணா ஸ்ரீமதே ராமானுஜாயா நமஹ நரசிம்மனை நீங்கள் ஆள்கிறீர் குருஜி
Sriman narayana sriman narayana sarananam sarananam prabatye sri lakshmi narasimhaya namaha 🙏🙏🙏🙏
We are blessed to have you showing us all kshethras namaskarams swamy
Goosebumps are coming.
Jai Prahaladh Maharaj. Jai Sri Jwala Narasimha. Jai Nava Narasimha. 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙇🏻♀️. Jai Shree Krishna 🙏🙇🏻♀️👣❤️💐
Thank you for your presentation on Lord Narasingha.
அருமையான விளக்கம் ❤
Super presentation swami
Arumai arumai 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஸ்வாமி
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 ராதே கிருஷ்ணா 🙏🙏 ஓம் நமோ நாராயணாய 🙏🙏
Wow super narration sir
Om Namo Narayanaya
Entha magathuvam vaintha narasimha ahobilathuku selvathu ennudaiya aasaiyaga erunthathu. Endru entha video parthathan moolam. Ennudaiya manam megavum mazhthathu. Nandriguruji. Om namo narayana.🕉🕉🙏🙏
மிக அருமை. சுவாமி அவர்களின் செல் போன் நம்பர் கிடைக்குமா சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
SUPER UPANYASAM SANKARAN 🙏🙏🙏
ஓம் நமோ நாராயனா...கண்களில் நீர் கசியசெய்துவிட்டீர்
ஆய்யா எனக்கு 65 முட்டிவலி. ஒன்பது நரசிம்மரையும் தரிசிக்கமுடியவில்லை.நான்கு நரசிம்ரை தரிசித்தோம் என் மனைவியுடன். உங்களி சொற்பொழிவு என்னை மீண்டும் போய் பார்க்கதூண்டுகிறது .
Miga arumai ayya.Thanks a lot,swamy.
அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஸ்வாமி
Om namo Narasimhaya namo namaha🙏🙏👌
Ayyaa,arumai,vilakkam
🔥ஜெய் நரசிம்மர் போற்றி போற்றி போற்றி🦁🚩😩🙏
Super Jai Sri Raam 🙏🌹
SUPER SUPER SUPER
8 ஆண்டு களுக்கு முன் அஹோபில நரசிம்மர் தரிசனம் செய்ய பெருமாள் வாய்ப்பு தந்தார். நினைவில் நிற்கும் ஸ்தலம். நமோ நாரயணா
Jai Narasimha 🌺🙏🙏🙏
ராதே க்ருஷ்ணா குருஜி 🙏🙏🌹
These kind of spirutual upanyasam is required for todays generation. Om namo narayanaya.
Radhe Krishna Guruij 🙏
Arumaiyana speech. Nandri Anna. :)
ஓம் நமோ நாராயணா
இனியொரு அவதாரம் ப்ரஹ்ல்லாதழ்வார் எடுத்து வர வேண்டும் என ப்ரார்த்திப்போம்.
Radhekrishna guruji