IPS அதிகாரியை பழிவாங்கிய Sub-Inspector ? - Crime Selvaraj Breaks | Custodial Torture | Balveer Singh

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 780

  • @muthua1573
    @muthua1573 Год назад +209

    பல்லை பிடிங்கினாரா இல்லையா? இது பெரிய விஷயம் இல்லையா? எதற்கு கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்றீங்க. இந்த ஆளை எல்லாம் பேட்டி எடுப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்

    • @avmsfamily6401
      @avmsfamily6401 Год назад +30

      தவறு நடந்ததை இந்த மாதிரி ஆட்கள் குழப்பி விட்டு குளிர் காய்வார்கள்

    • @Userxyzid999
      @Userxyzid999 Год назад +11

      Very correct

    • @thanabaski3030
      @thanabaski3030 Год назад +6

      Yes

    • @ramarajuramasamy9421
      @ramarajuramasamy9421 Год назад +5

      Yes

    • @kasinathan2222
      @kasinathan2222 Год назад +2

      Unmai theriyamal pesathirkal

  • @padmanabanb1077
    @padmanabanb1077 Год назад +16

    Palveer sing IPS Specialist in Tooth Extraction..😅😅😅

  • @arokianathanfernandez3001
    @arokianathanfernandez3001 Год назад +55

    ஏன்டா, அதுக்காக கொட்டையை பிடிச்சி கசக்குவீங்களாடா? வெட்கமா இல்லை உங்களுக்கு?

    • @sarath3365
      @sarath3365 Год назад +3

      😂🤣🤣

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Год назад

      ரவுடிகள் பலபேர் சுன்னியை வெட்டி வாயில் திணிக்கும் வேலையை செய்யும் போது காவலர்கள் அதை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது

    • @Hari-888
      @Hari-888 Год назад +1

      @@sarath3365 there is nothing funny about it

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Год назад +2

      Arokianathan... En pale odachna sona ungaluku kovamvarathu enta mari sona tanai makkaluku kovavarum😆 parunga ungaluku kovam vanthuruchi😂😂😂🏃🏃.

    • @maheshk6337
      @maheshk6337 Год назад

      Ava kotta ati kovinthan😅

  • @SR-om8zy
    @SR-om8zy Год назад +16

    பல் புடுங்கனது தப்பு இல்ல விஷயம் வெளியே வந்து தான் தப்பு, நல்ல லாஜிக்

  • @end.corruption
    @end.corruption Год назад +28

    சட்டத்தை காக்கும் போலீஸ் காரன் ஒரு குற்றவாளி என்றால் காத்திருப்பு பட்டியல், சாமானிய மனிதன் தவறு செய்தல் சிறை
    அற்புதமான சட்டம்

  • @cskhealthcareorg
    @cskhealthcareorg Год назад +71

    அது க்கு பல்லை புடுங்குவிய.... யார் கொடுத்த அதிகாரம் பல்லுக்கு பல்ல புடுங்குன

  • @jsk1238
    @jsk1238 Год назад +120

    என்னா சார், போலீஸ் FIR இல் எழுதுவதை போல வழவலா கொழகொழென்று பேசுகிறீர்கள். சொல்லவெண்டியதை மட்டும் தெளிவாக சொன்னீர்கள் என்றால் கேட்பதற்கு நன்றாக இருக்கும்.

  • @pandir5141
    @pandir5141 Год назад +54

    நீ என்ன மனுஷன் இதுக்கு போய் முட்டு குடுக்குற...

    • @jamuchinna-ed1lk
      @jamuchinna-ed1lk Год назад +1

      இவனும் அதே இனம் தானே

  • @மீழ்தமிழ்
    @மீழ்தமிழ் Год назад +26

    வணக்கம் கிரேம் செல்வராஜ் நண்பரே குற்றம் என்பது ஏழை பணக்காரன் என்கிர வித்தியாசமில்லாமல் செய்கிறார்கள்.. அதைத் தவிர்த்து பல்லைப் பிடுங்கிய பல்வான் சிங் குற்றவாளியா இல்லையா அதுக்கு பதில் சொல்லுங்கள் செல்வ ராஜ் அவர்களே சும்மா உருக்காதீர்கள்

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 Год назад +113

    இது இவருக்கு நடந்தால் இப்படி பொறுமையாக பேசமாட்டார்

  • @kingganeshchandrasekaran2474
    @kingganeshchandrasekaran2474 Год назад +14

    யப்பா boomer செல்வராசு ஜவ்வு முட்டாய் மாதிரி வழ வழ கொல கோல சொல்லவந்ததை தெளிவா சொல்லுங்க சார் முடியலை 😂. உங்க பெட்டியை பார்த்தாலே துக்கம் வருது

    • @kesavancp4701
      @kesavancp4701 Год назад

      96 To 106 சட்டங்கள் உறுதியாக. இருக்கிறது .
      படித்து பாருங்கள் .
      அதை சொல்ல வருபவர் தான் உறுதியாக சொல்ல முடிய வில்லை . சொன்னால்
      அவர் நிலை _____?_____?_____?

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 Год назад +29

    நீங்க என்னதான் காரணம் சொன்னாலும் மனம் ஏற்றுகொள்ளமருக்கிறது. மனிதனை தண்டிபதற்க்கு இது சிறந்த தண்டனை கிடையாது வாழ்க காவல்துறை.

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 Год назад

      கொலைகாரர்கள் ரவுடிகள் அடுத்தவர் தலையை சுன்னியை கையை வெட்டும் போது ஐயோ இதை கேட்க நாதியில்லையா என்று ஏன் கதறுகிறீர்கள்.... கூப்பிட்டு அந்த ரவுடி நாய்களை மாலை போட்டு வரவேற்பு செய்ய வேண்டியது தானே

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 Год назад +37

    Police given punishment then why court??? Law

    • @leo21976
      @leo21976 Год назад

      சட்டம் சரி இல்ல boss. சட்டம் rowdyism control பன்ன முடியாது

    • @joghhj
      @joghhj Год назад

      Dismiss that psycho police leader sylendra babu fraud

    • @vasanthk6724
      @vasanthk6724 Год назад

      Police station ye Vendam nu sollu.loosu payale avar palla pudnguna rowdynga kitta poyi pesi paaru theriyum avanuga nalla ullam.

  • @KannanS
    @KannanS Год назад +12

    Perfectly said !! மக்கள், கற்பழித்தவனை நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும் என்று கூறுவார்கள் 😢அப்படி சுட்டால் மனிதாபிமானம் இல்லையா என கேள்வியும் கேட்பார்கள்😅

  • @TOP10-g9n4l
    @TOP10-g9n4l Год назад +13

    சட்டத்தை யாரு மீறுணாலும் தவறு தான் போலீஸ் பண்ணா சரி மாதிரி கொண்டு போறீங்க செல்வராஜ்

  • @arulmurugan4767
    @arulmurugan4767 Год назад +23

    இந்த பேட்டிக்கு பிறகு crime செல்வராஜ் என்கிற மனிதனின் மீதான மதிப்பே போய் விட்டது.

  • @subramanian941
    @subramanian941 Год назад +22

    இவருடைய உடன் பிறந்தவர்களோ உறவினர்களோ பாதிக்கப்பட்டிருந்தால்...... எப்படிப் பேசுவார்?

    • @kesavancp4701
      @kesavancp4701 Год назад

      ரவுடிகளால் தொடர்ந்து நீங்கள். துன்புருத்தப் பட்டிருந்தால் நீங்க எப்படி பேசுவீர்கள் ..

  • @jayia5359
    @jayia5359 Год назад +10

    5 நிமிஷம் பேச வேண்டியதை 50 நிமிஷம் பேசி அறுத்து தள்ளி விட்டார்.வசதியா ஒரு குழந்தை வேற கூட

    • @sivagnanamvallinayagam4713
      @sivagnanamvallinayagam4713 Год назад +2

      Feel same in all of his interview.
      I commented enough deep in some other videos.
      He explained a man's job as "army force, para military, jawan" for 10 seconds. Too bad

  • @Sam-0787-
    @Sam-0787- Год назад +28

    இப்படியா.16 ரீல் ஓட்டுறது. பொறுமையா கேட்க்குறதுக்கு ரொம்ப பொறுமை வேண்டும்.
    இப்படியா ஜவ்வுமுட்டாய். மாதிரி இழுக்குறது.

  • @முடியும்முடியும்

    முட்டிக்கு முட்டி தட்டுன காலம் போய்
    இப்போ புடுங்குற காலம்போல

  • @sripoomari1743
    @sripoomari1743 Год назад +18

    கேமரா உடைத்தால் பல்லை உடைப்பீங்க பல்லை உடைத்தால் காத்திருப்போர் பட்டியலில் வைப்பார்கள் ரொம்ப கொடுமையான தண்டனை சார்

  • @HariHari-2319
    @HariHari-2319 Год назад +14

    மரண தண்டனை தேவையா என்று சில நாடுகளில் விவாதம் தொடர்கிறது! ஆனால் இங்கே உயிரை எடுக்காமல் உயிர் போகும் வலி வேதனை அளிக்கும் தண்டனை என்ன அதிகாரம் எந்த சட்டம் சொல்கிறது! எப்படிப்பட்ட கொடூரம், மனித உரிமை கழகம் போய் மனித உயிர் காக்கும் கழகம் வேண்டும்.

    • @spsamban7
      @spsamban7 Год назад

      It is a deserving case for the public to take it up to render justice. No use adopting democratic methods in dealing with such a inhuman autocratic person. He doesn't deserve to continue in police. More aggressive he will become when milder punishment is given.

  • @k.s9533
    @k.s9533 Год назад +34

    He is trying to justify this incident.. makkalae don't believe this person

    • @karthik8972
      @karthik8972 Год назад +3

      Chain snatching case la Bathroom la valiku viluradha matum pathu aadhrikreengale adu epdi ?

  • @angeljohn8436
    @angeljohn8436 Год назад +7

    Selvaraj is not talking to the point. Violating human rights is absolutely wrong. He is talking so cool about police atrocities. Your talk will be traumatising lot of people who went through this situation 😡😡😡😡

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 Год назад +71

    Sir, regardless of this, it is the worst punished and absolute violation of human rights.
    Arrest them and send them to court.
    No one can justify this incident.

    • @CrimeSelvaraj
      @CrimeSelvaraj Год назад +8

      I agree sir

    • @TNNCSZONE
      @TNNCSZONE Год назад +1

      Rowdy nu solli oorukulla evlo pannirupanuga

    • @chandrasegaranparthasarath4251
      @chandrasegaranparthasarath4251 Год назад

      லஞ்க ஊழல் பேர்களுக்கு இதை செய்யலாம்.
      1 கோடி நபர்கள் பல் இல்லாமல் தமிழகத்தில் அலைவார்கள்.

  • @raviravipsg
    @raviravipsg Год назад +11

    செல்வராஜ் பேசுவது அந்த ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் பேசுவது போலவே இருக்கிறது. பத்திரிகையாளராக இருக்கும் நீங்கள் மக்களுக்காக பேசவேண்டும்..... போலீஸ்காரர்களுக்காக அல்ல

  • @nainarchidambaram1786
    @nainarchidambaram1786 Год назад +14

    ASP Balveersingh is unfit to serve in the police department and should be dismissed immediately and a case filed. People are in danger because of him, Police DGP, Home Minister and Secretary need immediate action.

    • @joghhj
      @joghhj Год назад +2

      Arrest that psycho friend also dgp

  • @sivajothir188
    @sivajothir188 Год назад +40

    Sir, What ever it may,
    Nobody has rights to beat any one
    Court has the rights 🔥

    • @janardhanamp8380
      @janardhanamp8380 Год назад

      Yes, Courts have the right to look other way.

    • @velayudhama6596
      @velayudhama6596 Год назад

      Real and practical approach.Very good interview.

  • @m.bsundarmmba3359
    @m.bsundarmmba3359 Год назад +36

    முதலில் இவர் தெரிவிக்கும் கருத்துக்களில் துளியும் உண்மை இல்லை நான் கல்லிடைகுறிச்சியில் வசித்து வருகிறேன் இங்கு நடக்கும் சம்பவங்களை நாங்கள் அறிவோம்

    • @treatseaweed
      @treatseaweed Год назад

      Yes that guy seem to have some agenda

  • @thambiduraid450
    @thambiduraid450 Год назад +38

    போலி சும் அரசியல் வாதி யும் நகமும் சதையும் தானே
    ஒரே குணவாண்கள்

    • @leo21976
      @leo21976 Год назад

      இவர்கள் யார், எப்படி பட்டவர்கள், இவர்கள் குற்ற பின்னணி என்ன , என்பது7 கூட தேறியாமல் இவர்களுக்கு வகாளது வாங்கும் மூடர்கள். நாளைக்கு நம் தலையில் தான் இவங்க rowdism வந்து விடியும். அப்போ கதருவானுங்க.
      நேற்று 2 கஞ்சா குறுக்கி, Villupuram மாவட்டத்தில் பட்ட பகலில் ஒரு சம்பதமே இல்லாத ஒரு நபரை கொலை செய்து விட்டனர், சாலையில் சும்மா நடந்து சென்ற ஒரு நபரின் முகத்தில் கதியால் கீறி விட்டனர். ஒரு அப்பாவி இறந்து விட்டார், இப்போ இந்த மனித olakka பேசும் நாய்கள் எங்கே டா போனிக?
      ஏன் உங்களின் மணித உரிமை கிரிமினல்கள் மட்டுமா?
      என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் துறை ஓரு நேர்காணலில் கேட்டு இருப்பார்,
      இன்றைக்கு எல்லா கடைகளும் முடபட்டு ,பந்த் அறிவிக்க பட்டு உள்ளது.
      பொது மக்களுக்கு.பாதுகாப்பு இல்லை என்று.

  • @veeracpecc6197
    @veeracpecc6197 Год назад +13

    I think he is explaining like story , if something happened to him, he never speak like this. what a sadist.

  • @தமிழன்பூட்டோதமிழன்

    இந்த ஆளையெல்லாம் எதற்கு பேட்டி எடுக்கிறீர்கள்

  • @KarthiKeyan-pp6kx
    @KarthiKeyan-pp6kx Год назад +12

    He is a pervert. His intention is not to punish criminals. Horrible.

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Год назад +7

    கடைசி வரைக்கும் அந்த மாரத்தான் போட்டியில் நடந்த ஊழலை பற்றி சொல்லவே இல்லையே க்ரைம்! இந்த காணொளியின் தலைப்பே இவர் பேசுகிற மாதிரி வழ வழா கொழ கொழான்னு ஆகிப்போச்சு!

  • @jayak680
    @jayak680 Год назад +59

    Selvaraj always support this kind of people's to defuse situation

  • @edwinjeeva5848
    @edwinjeeva5848 Год назад +3

    போலீசாருக்கு சாதகமாக வழிகிறது போல இருக்கு......

  • @tanbusunderraj6402
    @tanbusunderraj6402 Год назад +11

    Anyway ASP committed serious crime offense.

  • @rjchandran3489
    @rjchandran3489 Год назад +7

    ஏன்டா அதுக்கு னு பல்லை புடுங்குவீங்களா
    இதுக்கும் அவனுக்கு முட்டு தர..உன்னை மாறி லாம் பேட்டி எடுப்பதை .

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv Год назад +1

    போலீஸ் மட்டம்தான் சட்டத்த கடைபிடிகனும்னு எந்த IPCயும் இல்ல குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி மாவட்டந்துக்கு ஒரு ASP தேவை

  • @ranjisiva5787
    @ranjisiva5787 Год назад +4

    இவரை யார்?, ஏன் உரையட அழைத்தது, இவருக்கு முதலில் பல்லைப் புடுங்க வேண்டும்,

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 Год назад

    சட்டப்படிதான் தண்டிக்க வேண்டுமே தவிர உன் இஷ்டத்திற்கு பண்ண கூடாது

  • @kalaismart9516
    @kalaismart9516 Год назад +63

    Sir போலீஸ் காரன் ஆயுத படை மாற்றம் தவிர வேற ஏதாவது தண்டனை போயிருக்கங்களா???🤔🙄😡

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv Год назад +2

    He is good ASP in our country there is no honesty

  • @joghhj
    @joghhj Год назад +7

    Arrest that pscyco sylendra babu

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Год назад +9

    போலிஸ் பல்ல புடுங்க னா

  • @funsathya
    @funsathya Год назад +1

    Balvir Singh should have removed their kottai's (balls) instead of removing their tooth for breaking the public funded CCTV cameras deliberately.
    I support TN police!

  • @factcheck2204
    @factcheck2204 Год назад +5

    Crime Selveraj Sir You keep Supporting Police I will never understand these people

  • @tamilsaivam5818
    @tamilsaivam5818 Год назад +2

    நல்ல முட்டு!
    இவரது பிள்ளைகளுக்கு பிடுங்கியிருந்தாலும் இவர் பொறுமையாக இருப்பார். பின்னர் எதுக்கப்பா நீதித்துறை? போலிஸே உடன் தண்டனை கொடுக்கட்டும்!😡😡😡

  • @sathish5202
    @sathish5202 Год назад +21

    இவரு ஒரு வெளக்கெண்ணெய் வழ வழ கொழ கொழனு , இந்தி நடிகை தமிழ் பேசுற மாதிரி என்ன சொல்ல வரார்னு இவருக்கும் தெரியாது கேட்குற நமக்கும் புரியாது ,இதுல இவரு 20 வருடம் ஊடக அனுபவம் வேற .

  • @VijayKumar-lv1td.
    @VijayKumar-lv1td. Год назад +4

    இவரு யாருப்பா கடைசிவரையும் புரியல யாருக்கும் புரிஞ்சதா

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Год назад +2

    பற்கலை புடிங்கியது உண்மை என்றால் பிற கதைகள் தேவையற்றது...புடுங்கியவன் பற்களை புடுங்கவேன்டும்...இந்த செயலை ஞாயபடுத்த முனைபவர்கலின் பற்கலையும் புடுங்கவேன்டும்.....😡

  • @nesantamil2834
    @nesantamil2834 Год назад +1

    சாத்தான்குளம் சம்பவத்தில் நியாயம் கிடைத்ததுபோல இதிலும் நியாயம் கிடைக்க வேண்டும்.

  • @gadgetsindia8708
    @gadgetsindia8708 Год назад +23

    He tries to pacify officer action great human . Wish something like this should happen to him to know others pain . Hats off sir

  • @visvanathankamaraj3076
    @visvanathankamaraj3076 Год назад +2

    வணக்கம், சுருங்க சொல்லி விளங்க வைத்தல், ஒரு கலை, பல பேருக்கு வராது, இப்பிடி கத்தி போட்டால் மீண்டும் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே ரவுடிகளை ASP அடைக்கினார? இதுக்கு பதில் சொல்லாம எப்படி கதை அளக்க முடியுது? ஆச்சரியமாக இருக்குது.

  • @angeljohn8436
    @angeljohn8436 Год назад +6

    It’s a psycho inspiration. Can a Tamil asp do that in other states

  • @manik..r1767
    @manik..r1767 Год назад +33

    பல்லை புடுங்குன அவரோட வேலைய புடுங்க வேண்டும்

    • @pavithran5515
      @pavithran5515 Год назад +2

      Upsc pass panitu vandhurukar pa Suma la thuka matanga

  • @vinayagamsivanantham2783
    @vinayagamsivanantham2783 Год назад +4

    Crime Selvaraj or Crime support Selvaraj? Even a true police men will not accept your points

    • @Userxyzid999
      @Userxyzid999 Год назад

      Semmmmma

    • @joghhj
      @joghhj Год назад +1

      Even dgp soon get life imprisonment

  • @mpview436
    @mpview436 Год назад +1

    Super... அருமையான விளக்கம்..

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +1

    Thanks for the details..........

  • @vikramdharma615
    @vikramdharma615 Год назад +2

    31:40 how cruel?

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt Год назад +9

    Might be a trained dentist, don't mistake him.

  • @sivas6160
    @sivas6160 Год назад +1

    ஓலைப் பாயில் நாய் மூடுவது போல் போல் உள்ளது

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Год назад +4

    சின்ன தவறு செய்பவர்கள் தான் நாளைக்கு கொலை செய்யும் அளவுக்கு போவார்கள்.. என்கிறீர்கள்
    பல்லுப்புடுங்குபவர்கள் நாளைக்கு கொலை செய்ய மாட்டார்களா?
    கொள்ளையடிக்க மாட்டார்களா
    இவரை ஆரம்பத்திலேயே தட்டி வைக்க காவல்துறை என்ன செய்யும்?

  • @deva5020
    @deva5020 Год назад

    முதல் நோக்கு ஆதாரம் வெளிப்படையாக தெரிகிறது. FIR பதிவு செய்து CBI விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 Год назад

    இதில் செல்வராஜ் ஜாதியை இழுக்க வேண்டிய அவசியமில்லையே. தண்டனையை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கட்டும்.

  • @சேவகன்செந்தில்

    இவ்வளவு நடந்தும் இது குறித்து மனித உரிமை ஆணையும் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லையே...

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 Год назад +12

    செல்வராஜுக்கு கற்பனை அதிகம். விடயத்தைப் பேசுப்பா.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Год назад +7

    Are yoi justifing the incident?

  • @dineshdevaraj133
    @dineshdevaraj133 Год назад +3

    குற்றவாளிக்கும் குற்றம்துமதப்பட்டவருக்கும் இதில் பேசும் இருவருக்கும் வித்யாசம் தெரியுமா தெரியாதா?

  • @dallas6satha11
    @dallas6satha11 Год назад +1

    முட்டாள்தனமான விமர்சிக்க கூடாது அதிகார ஆனவத்தில்
    செய்த செயல்களுக்கு வக்காலத்து வாங்குற கேவலமான செயலைசெய்ய அசிங்கமாக செய்யகூடாது

  • @leo21976
    @leo21976 Год назад +2

    சமுதாய காவலர்கள் ரவுடுக்கு தான் support பண்ணுவீங்களா?

  • @aravindmech8
    @aravindmech8 Год назад +5

    Whatever may be the reason behind first thing he don't have the right to beat any one. Every one has some basic rights . The people who undergone such torture will lose respect on police.

  • @sivagnanamvallinayagam4713
    @sivagnanamvallinayagam4713 Год назад

    30:27 ரொம்ப பொறுமையா கேட்டேன் அரைமணி நேரமா, இத்தோட உன் சவகாசமே வேண்டாம்.
    வக்காளி பொறுமைய இழக்க வைக்கிறான். "அவங்க அங்கிள் பன்னீருப்பாருன்னு நினைக்கிறேன்னு சொல்ற நீ,
    "அங்கிள்" எப்பிடி இந்த மாதிரி பால் புட்டிய வாய்ல வச்சிகிட்டே பேசுறீங்க.
    ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அந்த லூசு மென்டல் கொட்டைய கடிச்சி எவனாவது சாகப் போறான், அன்னிக்கு இருக்கு உணக்கு.

  • @muruganv9890
    @muruganv9890 Год назад +1

    நன்றாக குடித்தவன் கூட நன்றாக பேசுவான் அனைத்தும் தெரிந்தது போன்று பேசுவது தமிழகத்தின் சாபக்கேடு

  • @balasundarama4688
    @balasundarama4688 Год назад +1

    Very good IPS officer, like jangid sir...

  • @mukeshcse3131
    @mukeshcse3131 Год назад +3

    IBC should select the right person for the interview. can Balveer Singh do this to any Marvadi, Baniya, Ambani, Adani, Modi ?

  • @lifeisgift297
    @lifeisgift297 Год назад +47

    OMG, this guy is too cruel. As he is justifying this incident, I'm just thinking what kind of 3rd degree treatment he would have given if he had been a police officer.

    • @leo21976
      @leo21976 Год назад

      இவர்கள் யார், எப்படி பட்டவர்கள், இவர்கள் குற்ற பின்னணி என்ன , என்பது7 கூட தேறியாமல் இவர்களுக்கு வகாளது வாங்கும் மூடர்கள். நாளைக்கு நம் தலையில் தான் இவங்க rowdism வந்து விடியும். அப்போ கதருவானுங்க.
      நேற்று 2 கஞ்சா குறுக்கி, Villupuram மாவட்டத்தில் பட்ட பகலில் ஒரு சம்பதமே இல்லாத ஒரு நபரை கொலை செய்து விட்டனர், சாலையில் சும்மா நடந்து சென்ற ஒரு நபரின் முகத்தில் கதியால் கீறி விட்டனர். ஒரு அப்பாவி இறந்து விட்டார், இப்போ இந்த மனித olakka பேசும் நாய்கள் எங்கே டா போனிக?
      ஏன் உங்களின் மணித உரிமை கிரிமினல்கள் மட்டுமா?
      என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் துறை ஓரு நேர்காணலில் கேட்டு இருப்பார்,
      இன்றைக்கு எல்லா கடைகளும் முடபட்டு ,பந்த் அறிவிக்க பட்டு உள்ளது.
      பொது மக்களுக்கு.பாதுகாப்பு இல்லை என்று.

    • @thevideochannel4155
      @thevideochannel4155 Год назад +3

      Yes right

    • @santoshmetha
      @santoshmetha Год назад

      Yeah he is bribed too ... Stupid fellow

    • @sathish2901
      @sathish2901 Год назад +1

      There is nothing wrong in asp.. These type of third degree treatment must for criminals.. Y this stupid people support criminal i dont know

    • @sarathr4495
      @sarathr4495 Год назад

      @@sathish2901 who is the criminals? People who doesn't put helmet are also criminals? So teeth can be plucked out you moron?

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Год назад +1

    நீதி மன்றம் இந்த வழக்கை
    எடுத்து விசாரிக்குமா?
    அனைத்து நிர்வாகமும்,
    சட்டபடி நடந்து கொள்வதில்லை
    என பல,பல செய்திகள்,
    அன்றாடம் வெளிவருகிறதே "

  • @palanisamy1780
    @palanisamy1780 Год назад +1

    Romba.satharanama.peuringa.sir.ethu.mega.merugathanam

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Год назад +29

    நல்லவனாக இருந்தால் இவரே தண்டனை கொடுத்த பின் நீதிமன்றத்தில் ஏன் ஆஜர் படுத்த வேண்டும்

    • @leo21976
      @leo21976 Год назад

      Bro நீதி மன்றம் தீர்ப்புகள் எப்போதும் தாமதமாக தான் வரும். அதுவும் சொற்ப தண்டனை. கொலை செய்தால் கூட 3 முதல் 5 ஆண்டு வரை தான் தண்டனை. அதுவும் குற்றம் நிரூபிக்க படவில்லை என்று 50% பேர் ரிலீஸ் ஆகிபிவிடுகிரார்கள்.
      நீதி மன்றத்துக்கு எவனும் பயன்படுவதில்லை. போலீஸ் ku thaan பயப்படுவார்கள்

  • @ksramakrishnan3569
    @ksramakrishnan3569 Год назад +10

    Criminal Selvaraj also should be included in the case for supporting the crime. This case gone to National Human Rights Commission also. Let him give his support there and express his support for the criminal IPS Officer. Criminal Selvraaj is a national shame for supporting a rogue officer.

  • @GUNSWITHUS
    @GUNSWITHUS Год назад +4

    Police Rules breaku -- He given drums 🥁...😅

  • @vitocorleone1501
    @vitocorleone1501 Год назад +2

    Give him same punishment. Only that is justice

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool Год назад +2

    Even jankit also worked in TVL who has controlled crime during his period with less arrogance. Unlike him this balveer is worst and a psychopath. Like jeyaraj says balveer is doing this to weed off at the primitive stage then why don't all the IPS officers has to undergo such third grade treatment so as to understand how worst that treatment was?

  • @ajraja3721
    @ajraja3721 Год назад +1

    மக்களை வாய்ல சுட்டவங்களையே ஒன்னும் செய்ல.... பல்லை பிடுங்கினவரை என்ன செய்ய போகிறார்கள்...

  • @vincentt601
    @vincentt601 Год назад +3

    நாடு எங்கே போகுது

    • @HariHari-2319
      @HariHari-2319 Год назад

      தமிழ்நாடு அரசு எப்படி நடக்கிறது, முதல்வர் கையில் உள்ள துறை!, மனித உரிமை மனித நேயம் என்ன ஆனது, ஜனநாயகம் சமூக நீதி எல்லாம் எங்கே 😢

  • @bamaaan
    @bamaaan Год назад

    Could not clear NEET to get medical/ dental college admission . Engineering from IIT Mumbai. Decided to fulfill his medical aspirations this way.

  • @doctorshankar
    @doctorshankar Год назад

    The interviewer has given him a free hand, without any embarrassment! Quite Humorous

  • @ksramakrishnan3569
    @ksramakrishnan3569 Год назад +17

    This scoundrel IPS officer should be arrested, dismissed and sent to jail. Simply transferring is not enough. He is very dangerous for police service. If continued, he will be the real criminal and a national shame. Selvaraj sir is supporting criminal police officers. I believe that when he was a police officer, he could have involved in such crimes, that is why he is called Crime Selvaraj.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +1

    நக்கல் திலகம் டா.நீ.உன்பல்லை புடுங்கி பாரு.🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @drcp23
    @drcp23 Год назад +8

    Tooth removal is a grievous injury.he should get 7 yrs jail

    • @joghhj
      @joghhj Год назад

      Police get life imprisonment, that fraud waste dgp support this psycho

    • @Funnyreelmaker
      @Funnyreelmaker Год назад +1

      No he should receive at least 14 plus years.

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel3452 Год назад

    இவன் மனிதன் அல்ல தெய்வம் வாழ்த்துவோம். கிட்லர் க்கு புறந்தவன்.

  • @sankarasubramanian7694
    @sankarasubramanian7694 Год назад +3

    Support ASP

  • @rjchandran3489
    @rjchandran3489 Год назад +5

    Pshycho Balveers singh

  • @shrivastavaadarsh3630
    @shrivastavaadarsh3630 Год назад +3

    Good point made in this video , everyone should stand with our police who is stand with civilian and against criminals. Now this case we can see media portrayed accused point of view not our police. People who came across from different state and server entire different cultural people ,, yet he served his best on control crime in ambasamudram division, facing this kind of charges really shameful for community ....check there credibility .those who frame charges they are awful people for society and this ips are handling them ...Let's probe and then decide your point of view on this case I requested all of you ...Anyway police always targeted.

  • @rajraj1736
    @rajraj1736 Год назад

    இந்த மாதிரி வழ வழ பேட்டி நிறுத்த வேண்டும்.கடைசி வரை தெளிவாக இல்லை.

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Год назад +1

    Super explanation

  • @muruganfire8436
    @muruganfire8436 Год назад +8

    பொதுமக்களின் பல்லை பிடிங்கிய காவல்துறை அதிகாரிகளை பிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @TNNCSZONE
      @TNNCSZONE Год назад +4

      edhey... pismis panriya😂

  • @palanisamy1780
    @palanisamy1780 Год назад +1

    Cinima. Parth.seiyla.eppadipatta.merugathai.cinima.kattoranga.sir

  • @arivazhagang924
    @arivazhagang924 Год назад +9

    We feel pity even for animals.. how these police people are behaving like worsened than animal.. seems he is supporting police.. no emotions.very worst