நமஸ்காரம் மஹராஜ், அமுதமொழியின் முகவுரையை கேட்டதற்கே ஆனந்தமாக இருந்தது, இதன் முழுவதையும் தங்கள் மூலமாக கேக்க ஆர்வமாக உள்ளேன். இதனை இனையதலம் வாயிலாக கிடைப்பது அனைவருக்கும் பாக்கியம், இன்னும் பலரையும் அடைய வசதியாக இருக்கும். ஐெய் ஸ்ரீ ராமகிருஷ்ண 🙏
Namaste Maharaj. It is very heartening that we are listening to you again. Please Maharaj.. resume your Gita classes again. எங்களை போன்றவர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
மஹராஜ் உங்கள் கீதை வகுப்பு நின்று போனது எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. நல்ல வகுப்பு நின்று விட்டதே என்று!இப்போது நீங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான அமுதமொழிகள் வகுப்பு எடுப்பது மிகவும் மகிழ்ச்சி.இதை நீங்கள் பூரணமாக நிறைவு செய்ய குருதேவர் சங்கல்பிப்பாராக 🙏🏼 இறைவனின் லீலையை என்னவென்று சொல்வது 🙏🏼
ஆதிசங்கரர் பஜகோவிந்தம் அனுபவம் போலவே பாரதியார் வாழ்க்கையிலும் நடந்தது. மாலை வேளை ஒரு வீதி வழியே பாரதியார் போகும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் விளையாடத் துடிக்கும் பேரனைப் படி படி என வற்புறுத்தும் தாத்தா " இளமையில் கல்" என வலிந்து சொன்னதைக் கேட்ட பாரதி கோபத்தில் தாத்தாவிடம் இளமையில் கல் முதுமையில் மண் எனக் கூறுவார் .மாலை வேளை பேரனை விளையாட அனுப்பும்படி வலியுறுத்துவார். அதன்பின்னே தான் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலைப் பாடுகிறார்
மிகவும் நன்றி மகராஜ் 🙏மீண்டும் உங்கள் சத்சங்கம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பிராத்தனை நிறைவேறியது. ஜெய் சாரதமா🙏🙏🙏🌸🌼🌺
Thank you so much 🙏🙏
Thank you swamiji 🙏
🙏🏻HariOm, Namaskaram Swamiji.
Aum Namah Shivaya
Namaskarams Swamiji 🙏.
வணக்கம் மகராஜ் ❤❤❤
நமஸ்காரம் மகராஜ் 🙏🙏🙏
நமஸ்காரம் மஹராஜ்,
அமுதமொழியின் முகவுரையை கேட்டதற்கே ஆனந்தமாக இருந்தது, இதன் முழுவதையும் தங்கள் மூலமாக கேக்க ஆர்வமாக உள்ளேன்.
இதனை இனையதலம் வாயிலாக கிடைப்பது அனைவருக்கும் பாக்கியம், இன்னும் பலரையும் அடைய வசதியாக இருக்கும்.
ஐெய் ஸ்ரீ ராமகிருஷ்ண 🙏
நீங்கள் நல்லா இருக்கனும் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அருட் பெரும் ஜோதி
ஜெய் ஸ்ரீராமகிருஷ்ண
জয় ঠাকুর জয় মা
🕉️Jai sree ramakrishnana 🙏
Namaste Maharaj. It is very heartening that we are listening to you again. Please Maharaj.. resume your Gita classes again. எங்களை போன்றவர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
Jai Shri Ramakrishna 🙏
Pranam maharaj 🙏
Request to conduct 2 session weekly. Please 🙏🙏🙏
Pranams Maharaj 🙏🌹
மஹராஜ் உங்கள் கீதை வகுப்பு நின்று போனது எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. நல்ல வகுப்பு நின்று விட்டதே என்று!இப்போது நீங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான அமுதமொழிகள் வகுப்பு
எடுப்பது மிகவும் மகிழ்ச்சி.இதை நீங்கள் பூரணமாக நிறைவு செய்ய குருதேவர் சங்கல்பிப்பாராக 🙏🏼
இறைவனின் லீலையை என்னவென்று சொல்வது 🙏🏼
Pranams at Sri Takur s and Sri Ma s feet 🙏🙏
Joi Baba joi Maa 🙏
நமஸ்தேசுவாமிஜி 🙏
நமஸ்தே சுவாமிஜி
Jai Shree Guru Maharaj ki Jai 🔥
Jai Shree Mahamaikki Jai 🔥
Jai Shree Swami ji Maharaj ki Jai 🔥👏👏👏
🙏🙏🙏🌺🌺🌺
ஆதிசங்கரர் பஜகோவிந்தம் அனுபவம் போலவே பாரதியார் வாழ்க்கையிலும் நடந்தது.
மாலை வேளை ஒரு வீதி வழியே பாரதியார் போகும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் விளையாடத் துடிக்கும் பேரனைப் படி படி என வற்புறுத்தும் தாத்தா " இளமையில் கல்" என வலிந்து சொன்னதைக் கேட்ட பாரதி கோபத்தில் தாத்தாவிடம் இளமையில் கல் முதுமையில் மண் எனக் கூறுவார் .மாலை வேளை பேரனை விளையாட அனுப்பும்படி வலியுறுத்துவார். அதன்பின்னே தான் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலைப் பாடுகிறார்
Thank you Maharaj.