KARMA 3 | SPECIAL | What after KARMA | Actors speak |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 23

  • @balakrishnanmenon4182
    @balakrishnanmenon4182 Месяц назад +1

    WE HAVE BEEN WATCHING YOUR SERIAL MANY MANY TIMES. THIS FAMILY JAVE BECOME SO CLOSE TO OUR HEARTS. SO DEVINE. SIR THANK YOU

  • @RADHAKRISHNAN-t2p
    @RADHAKRISHNAN-t2p 4 дня назад

    கர்மா தொடரின். இயக்குனர் சாணக்கியா அவர்கள் பங்கு பெற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி பேசிய செய்திகள் அனைவரின் மனதையும் நெகிழவைத்தது என்றால். மிகையில்லை.நன்றிகள்பல.விரைவில் கர்மா நான்காம்பகுதியை எதிர்பார்கிறேன். ஒரு வேண்டுகோள் தாங்கள் கணபாடிகளாக நடித்த பூவிலங்கு மோகன் அவர்களையும் அறிமுகபடுத்தியிருப்பின் மிகவும் சந்தோஷமகா இருந்திருக்கும். நன்றி.

  • @lalithachidambaram1047
    @lalithachidambaram1047 2 года назад +2

    Preeti is the BEST. 🙏🏻🙏🏻 Super acting

  • @charumathikn970
    @charumathikn970 2 года назад

    No words
    Just SUPER

  • @ramalingamanbazhgan7803
    @ramalingamanbazhgan7803 2 года назад +2

    வணக்கம். நானும் notifications பார்த்து பல தடவை ignore செய்து பின் ஒரே மூச்சில் பார்த்தேன். வார்த்தைகள் மூலம் சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக அருமை. இருப்பினும் பல கேரக்டர் களின் முடிவு விடை தராத காரணாமாக மிக பெரிய வேதனை ஏமாற்றம் ஏற்பட்டது. ஏனெனில் இது அவ்வளவு தூரம் மனதில் ரணம் தாக்கம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இப்போது கொடுத்த விளக்கம் ஆறுதலாக இருக்கிறது. மேலும் இன்னோர் முக்கியமான கேள்விக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த comments பார்த்தால் விடை அளித்தால் மகிழ்ச்சி. ருக்கு பாட்டியாக முதலில் நடித்த shrinivasan அவர்களை பற்றி தெரிவிக்கவே இல்லையே. மற்ற அனைவரையும் பேட்டி எடுத்தது போல் அவரையும் காண்பித்தால் மிக நன்றாக இருக்கும்.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Ramalingam Anbazhagan
      Tks a lot for your comments. Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *BombayChanakya*

  • @ramanim8248
    @ramanim8248 2 года назад +2

    எல்லோரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தாலும் ருக்குவின் கதாபாத்திரத்தை மறக்கமுடியாது.அவர்தான் எல்லோரையும் நெகிழவைத்துவிட்டார்.

  • @lalithac539
    @lalithac539 2 года назад

    Really very nice sir

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 года назад +2

    This video is... just like the whole family gathered at the drawing room after conducting some family function ...some important members are there..yet to join the chat session 👌👌👌👌

  • @18krishh
    @18krishh 2 года назад +2

    It requires great courage to accept a mistake as a mistake Ruku had that courage

  • @padminikrishnan4122
    @padminikrishnan4122 2 года назад +1

    Yes we also have that doubt and the seriel has ended without clarifying those loose ends. That is the main reason why i did not want to increase my contribution further.

    • @lakshmilakshmi-kr6no
      @lakshmilakshmi-kr6no 2 года назад +2

      You must be only one among the many contributors. Many many thanks to you for your charitable mind and heart. It is upto you to contribute further. Nobody will be compelling you. And it is not wise to mention it here in the public forum and humiliate our great director sir.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад +1

      @lakshmi lakshmi
      Allow her to express her views. It won't alter anything

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад +1

      @Padmini Krishnan
      Tks a lot for your earlier contribution. I have already committed to making KARMA #4 to take care of the loose ends and unanswered questions.
      You are under no obligation to contribute. Tks and regards
      *Bombay Chanakya*

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 года назад

    Bc sir eagerly waiting for Karma4

  • @avrajalakshmi5723
    @avrajalakshmi5723 2 года назад +1

    2005 act pannian actot , actress pakka mudiyuma? Unga interview la

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 года назад +3

    Karma3 first prize somasekhara ghanapadigal and Rukku patti. Karma2 rukku pattikkum prize undu. Second prize no doubt seshu. 3rd prize namma viswanathanukkuthan

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 года назад

    பிரீதி சஞ்சீவ் (ருக்கு) விடாமல் நெடிய வசனம் பேசுவதோடல்லாமல், கூடவே, அனாயாசமாக விதவிதமான செய்கைகளை புரிவது, மூக்கின் மேல் விரலை வைக்கும் நிலைமைக்குத் தள்ளுகிறது.
    இந்த "கர்மா" தொடரில் மிகச் சிறந்த நடிப்பு அவருடையது தானென்பதில் ஐயமொன்றுமில்லை!

    • @krishnansubramanian8955
      @krishnansubramanian8955 2 года назад +1

      அவர் nadippu6 karma-1 இல் miga அற்புதமாக இருந்தது.ஆனால் karma-2 இல் திரு. ஸ்ரீனிவாசன் நடிப்பு பிரீத்தி நடிப்பை விட நன்றாக இருந்தது.தீர்க்கமான பார்வை,clear speech ஆகியவை ஸ்ரீநிவாசனுடைய hallmark as against whispering and inaudible tone by preethi. Ithu என் கருத்து.

  • @padminikrishnan4122
    @padminikrishnan4122 2 года назад

    There was a character who was chasing priyas father character peeli sivam. That also remains unresolved. So eventually i lost interest in the episodes. Stopped seeing it even.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Padmini Krishnan
      You need not have removed your second comment!!!
      Regards
      *BombayChanakya*

  • @charumathikn970
    @charumathikn970 2 года назад

    ருக்கூ நீ நல்லவளா கெட்டவளா ?

  • @madhavang.r6109
    @madhavang.r6109 Год назад

    Boomer uuuuuu boomer uuuuu