பூஜையறையில் விக்ரகங்கள் வைத்திருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன? | சண்முக சிவாசார்யார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #spiritualquestions #pariharamintamil #sakthivikatan
    பூஜையறையில் விக்ரகங்கள் வைத்திருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன? | சண்முக சிவாசார்யார்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பூஜை அறையில் விக்ரகங்கள் வைத்து வழிபடுவது குறித்த சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Reporter : Shylapathy. L
    Host : Shylapathy. L
    Camera : SureshKumar
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : SenthilKumar.K
    Graphics:
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: SenthilKumar
    Channel Optimiser:
    Channel Manager: Shylapathy. L
    Asst Channel Head:
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 63

  • @chitrasankaran8138
    @chitrasankaran8138 Год назад +7

    ஐயா சாளகிராமம் பதில் மிகவும் அருமை. நமஸ்காரம். 🙏🙏

  • @Raguram...
    @Raguram... Год назад +3

    நாம் என்றைக்கு நகரத்திற்கு வந்தமோ அப்போதே நமது கிராமத்து சாமிகளை மறந்து போனோம். முனீஸ்வரன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன், அய்யனார் போன்ற தெய்வங்களின் வழிபாட்டை நாம் வீட்டில் செய்து வர வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்கள்! 🙏🔱

  • @vaniraju7965
    @vaniraju7965 Год назад +8

    மிகவும் எளிதாக அனைத்தையும் புரிய வைக்கிறார்கள்.நன்றி ஐயா.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +3

    கடவுள் சொல்லுவது போல இருக்கு. நன்றிகள் 🙏🙏🙏🙏🙏இன்னும் நிறைய உங்கள் வழி காட்டுதல் வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Год назад +6

    ஐய்யா, மிகவும் தெளிவாக விளக்கங்களை கொடுக்கிறார். நன்றி 🙏

  • @JK-ck7ph
    @JK-ck7ph 10 месяцев назад +1

    Swami with smiling face gives practical solutions. Very nice

  • @baranivelan2590
    @baranivelan2590 Год назад +3

    என் கேள்விக்கு அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @venkat2780
    @venkat2780 6 месяцев назад +2

    உதாரணபுருசர்.! ஒவ்வொரு பதிலும் சாதாரண மக்களுக்கும் புரியுற மாதிரி உதாரணங்களை சொல்கிறார். உண்மையிலே இவர் பேசுக்கின்ற சித்தனாகதான் இருப்பார்.

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 Год назад +2

    சிவாயநம
    நன்றி
    நன்றி
    ஓம் நமசிவாய

  • @subramanianparasuraman1991
    @subramanianparasuraman1991 11 месяцев назад +1

    Highly informative

  • @malathikumar845
    @malathikumar845 Год назад +1

    Arumaiyaga solgirergal namaskaram

  • @subhasharrma7933
    @subhasharrma7933 Год назад +1

    பிரம்ம முகூர்த்தம் நேரம் வெளிநாட்டிற்கு சாஸ்த்தரத்தில் சொல்லபடலைனு சொல்றா. தயவுகூர்ந்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு மிக மிக நமஸ்காரம் பண்ணின்டு கேட்டுக்கறேன்.

  • @FreeFire-yb3rl
    @FreeFire-yb3rl 6 месяцев назад

    Thanks Sir

  • @rrammesh
    @rrammesh Год назад +1

    Excellent episode. Thanks for sharing important details and.clarifying rituals.

  • @user-zt3fl3db9k
    @user-zt3fl3db9k Год назад +1

    Really amazing and very well explained by Shanmuga ayya. Shylapathy Anna thanks for this effort. Thanks to Sakthi Vikatan. Last week I was happy to see Shanmuga ayya in Murugan temple in MD. Our namaskaram to him. His explanations can be understood even by young kids. Thanks.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 дня назад

    Namaskarams

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 9 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு 🙏நன்றி. ஐயா எனது மனதில் ஒரு குறை இப்போதெல்லாம் கோயிலில் செருப்பு அணிந்து கொண்டு ஆலய கோபுரம் வாசல் தாண்டி உள்ளே வருகிறார்கள், சில பக்தர்கள், சில ஆலய ஊழியர்கள், ஏன் சில சிவாச்சாரியார்களே இதை செய்கின்றனர். இது போன்றவர்களுக்கு நல்ல அறிவுரை கூறுங்கள். மனதிற்கு மிகவும் சங்கடமாக உள்ளது. கோயில் தூய்மை கெடுகிறது.

  • @vidhyasatish5932
    @vidhyasatish5932 9 месяцев назад

    Namaskaram.Thank you sir for your valuable tips.🎉🎉

  • @sathishvelu4446
    @sathishvelu4446 Год назад +1

    மிக்க நன்றி

  • @SivaKumar-nl9wd
    @SivaKumar-nl9wd 11 месяцев назад

    ஐயா மிக்க நன்றி உங்கள் பதிவுகள் பதில்கள் அருமையாக உள்ளது

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Год назад +1

    நன்றி அய்யா 🙏🙏🙏💐

  • @subhasharrma7933
    @subhasharrma7933 Год назад +1

    அருமை🙏🙏🙏

  • @visaliramanna8468
    @visaliramanna8468 9 месяцев назад

    Nandriiyya Namaskaramgal

  • @saisaranya3576
    @saisaranya3576 Год назад

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி மாமா 🙏🏻

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Год назад +1

    மிக்க நன்றி!

  • @sbala8150
    @sbala8150 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    நன்றிகள் நமஸ்காரம் 🙏🙏🙏

  • @user-gi9dn2uu9v
    @user-gi9dn2uu9v Год назад

    Mikka nanri ayya 🙏🙏 deiveega mugam ayya ungaluku 🙏🙏🙏🙏

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Год назад +1

    Super

  • @ramsri9238
    @ramsri9238 Год назад

    Nantry ayya namasgaram ....🙏🙏🙏🙏

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 11 месяцев назад +1

    காள சர்ப்ப தோஷம் தீர பரிகாரம் கூறவும் ஸ்வாமி

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 Год назад

    Nandri

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 10 месяцев назад

    Thanks

  • @nithyagovind5307
    @nithyagovind5307 Год назад

    ஐயா மிகவும் நன்றி

  • @vijayanagarajan1541
    @vijayanagarajan1541 Год назад

    Anantha koti namaskaram 🙏🙏

  • @Ponmurugan-lw5rb
    @Ponmurugan-lw5rb Месяц назад

    ❤❤❤

  • @subhasharrma7933
    @subhasharrma7933 Год назад

    நமஸ்காரம்🙏🙏🙏

  • @rajendrampankjamsuper8325
    @rajendrampankjamsuper8325 Год назад +1

    செங்கள் வைத்து கும்பிட்ட பிறகு செங்கல்லை என்ன செய்யவேண்டும்.

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 Год назад

    Super info🎉

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 Год назад

    Good morning 🙏

  • @thanasingamsanmugam7784
    @thanasingamsanmugam7784 Год назад

    🙏🙏🙏

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 Год назад +1

    ஐயா வணக்கம் ஐயா ஒரிஜினல் ஆன சாளக்கிராமம் எங்கு கிடைக்கும் இதுவரை வீட்டில் அந்த நியமனமில்லை அடியேன் சிவனடியாராக இருப்பதால் சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்ய ஆசை கிடைக்கும் இடம் தகவல் தேவை

  • @sharmilahari
    @sharmilahari Год назад

    Ayya kodi Namaskaram 🙏🙏All your anwers clear all our doubts.. I'm seeing Kalikambal in you ayya..
    Can we keep big clay and paper mash dolls for Navarathiri golu...Ayya kindly clear my doubt..likes to follow your instructions ayya..

  • @rajinathan1300
    @rajinathan1300 Месяц назад

    ஐயா பஞ்சலோக விக்ரஹங்களை எப்படி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை தேய்க்கலாமா. சிலர் கூடாது. ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வலிக்கும் என்று சொல்கிறார்களே. விளக்கவும்

  • @chellammr6688
    @chellammr6688 Год назад

    Sri.Karuppana.samy.Veedhi.Ula.Kondu.Selvadu.Sariyaa?

  • @ramamoorthyv2325
    @ramamoorthyv2325 10 месяцев назад

    நமஸ்காரம் அண்ணா,
    கிரகணங்கள். நாட்களில் அந்தசமயம் வீட்டில் பூஜை அல்லது விளக்கு ஏற்றும் நேரமாக (காலை or மாலை) இருந்தால் விளக்கு ஏற்றி வழிபடலாமா..?

  • @SureshBabu-px7mn
    @SureshBabu-px7mn 9 месяцев назад

    ஐயா சாய் பாபா விக்ரகம் இல்லத்தில் வைத்து வழிபடுவதற்கு விக்கிரக அளவு இருக்கிறதா.

  • @LakshV
    @LakshV Год назад

    Sri Vidhya upasanai ellorum seyyalama.. niyamangal edhenum irukkiradha?

  • @meenapanneer9435
    @meenapanneer9435 11 месяцев назад

    Good evening sir, azhaga theliva Samy solraru yennaku oru santhegam sir, yenga kola theyivam peramanar, veeranar, so evanga photo vitla vachi Pooja pannalama sir. Yen kekrana evanga Kovil la girls poga kudathunnu solvanga appo nanga photo vitla vachi Pooja pannalama sir.

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 9 месяцев назад

    மரத்தாலான சிலைகளுக்கு எத்தனை முறை பூஜை செய்யலாம்

  • @gunawathinathan5408
    @gunawathinathan5408 Год назад

    Arthanareeswarar photo vethula vaithu valipadalama? I have this photo at home but people telling don't put this on prayer. Pls ayya advice on this

  • @pavanerathanratnasingham6649
    @pavanerathanratnasingham6649 9 месяцев назад

    ஐயா, நடராயர் பெருமானின் திருவுருவ சிலையை ( பித்தளை ) அழகுக்காக வீட்டில் வைக்கிகிறார்கள். அது சரியா / தவறா?

  • @rajdevi8645
    @rajdevi8645 Год назад

    Ayya engaluku kulasamy sudalai madan swamy. Aana nanga only pongal mattum than senjitu varuvoum. Nanga sudalai madan statue vaichu pooja room la vaikalama. Swamy sollunga

  • @krishnaandcos
    @krishnaandcos Год назад

    வணக்கம் ஐயா வீட்டில் ஆஞ்சிநேயர் சிலை ஒருவர் கொடுத்துள்ளார் வைக்கலாமா எவ்வாறு பூ ஜை செய்வது கூறுங்கள் தயவு செய்து நிற்கும் படி சிலை அடியில்யந்திரமும் வைத்துள்ளார்கள் உள்ளது

  • @nishav321
    @nishav321 Год назад

    Ayya udambu kulichu shivalingam veetil irruku poojai pannalaama naa vegetarian so aachaarama irruken udambu kulichu poojai seikiren daily illa oru sila naal mattum udambu kulichu poojai seikiren seyalaama

    • @KalavathySelvam
      @KalavathySelvam Год назад

      எல்லோருக்கும் புரியும் வகையில் உதாரணங்களுடன் சொல்வது மிக அழகு..

  • @momdadforever
    @momdadforever 10 месяцев назад

    Manam kulappathi iruku samy kumbtopothu

  • @user-kk1ux9ez2u
    @user-kk1ux9ez2u 11 месяцев назад

    என் குல தெய்வம் மதுரை வீரன் சாமி முன்னோர்கள் எங்களுக்கு கோயில் இல்லை என்கிறார்கள் தீபாவளி அமாவாசை அன்று அரிவாள் வைத்து நாங்கள் வணங்குகிறேன் இது சரியா

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад

    Swami சிறிய சிவலிங்கம் வீட்டில் வைத்து வழிபடலாமா?

    • @premanantheeswaran5994
      @premanantheeswaran5994 Год назад

      தயவு செய்து இப்படி நினைக்காதீர்கள்.நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ வழிபாடு செய்து வருகிறேன்.எனக்கு நல்ல வரன் அமைய சிவனை வேண்டினேன்.எனக்கு வந்தவர் பெயர் நந்தீஸ்வர்ன்.காலதாமதம் ஆனாலும் உங்களுக்கு அந்த சிவன் நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார்.நம் வேதனை நம் கர்மா கழிந்து கொண்டு இருக்கிறது என நம்புங்கள்.ஒவ்வொரு பிரதோச காலத்திலும் சிவாலயம் சென்று வழிபடுங்கள்.இறைவன் நல்வழி கட்டுவார்.

  • @rajalakshmivaidyanthan418
    @rajalakshmivaidyanthan418 11 месяцев назад

    Shangai Theikkalama

  • @bharathiraj2561
    @bharathiraj2561 10 месяцев назад

    🙏🙏