மிக சரி நானும் 2 பிள்ளைகளையும் பெற்ற உடனே இடம் வாங்கி ட்டம் ,அப்புறம் படிப்பு செலவே சரியா இருக்கும் ,பிள்ளைகளுக்கு நல்ல உணவு படிப்பு உடை கொடுப்பது பெற்றவர்களின் மிக தலையாய கடமை, செலவு செஞ்சதா எழுதி வச்சா அடுத்த முறை தேவையற்ற செலவை குறைக்கலாம் , பிள்ளைகளுக்கு குறைந்தபட்சம் சொந்த வீடு கட்டி கொடுப்போம்,நல்ல படிப்பு போதும்,ஏனா அதிகமா அவங்களுக்கு சேத்து வச்சா பிள்ளைகளை நாம சோம்பேறி ஆக்கிடு றமாதிரி ஆகிடும்,அதுக்கப்புறம் பெத்தவங்க நாம நிறைய ஊர் சுற்றும் பிடிச்சது செய்யனும் தான தர்மங்கள் உதவிகள் செய்யனும் அப்ப அப்ப பிள்ளைகளுக்கு தேவைப்படும் போது தகுந்த ஆலோசனை சொல்லனும்❤
அம்மா உண்மை தான் நான் வீட்டு கணக்கு எழுதி வச்சு மாச கடைசில பாக்கும் போது எனக்கு நெஞ்சுவலி வந்துருச்சு. செலவு பார்த்து. அப்புறம் எழுதி வைக்கிறதே விட்டேன்.bp அதிகம் ஆகிடுச்சு அதான்.
Romba thanks... Lifela romba nondhu poita oru soorchila enkita irundhadhellaam thavara vitutan,.. still after seeing this video , enudaiya minlayum manasulayum oru thembu vandurku thiripiyum elaathayum meetpenu. Thanking to all
வீடு லோன் போட்டு கட்ட கூடாது நகையில் இன்வெஸ்ட்மென்ட் பண்ண கூடாது எப்பவுமே லேண்ட்ல போடுறது என்னைக்கு வீண் போகாது பயமும் இல்லை பாதுகாப்பானது நிலம் மட்டும்தான் லோன் போட்டு 10 சதுரம் வீடு கட்டுவதை விட இருக்கிற காசை வைத்து அஞ்சு சதுரத்தில் வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழலாம் அதுதான் நல்ல ஒரு வழி
அன்புக்குரிய சகோதரி நீங்கள் சொன்ன அனைத்து யோசனைகளும் மிகவும் சூப்பர். ஆனால் சகோதரி உங்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மனிதன் வாழ்வில்பொருள்தேடல் ஒன்றை ஆரம்பித்து விட்டால்அவன் இறுதிவரை வாழ்க்கையை அதிலேயே கழித்து விடுவான். ஆனால் சகோதரி நீங்கள்தான் வாழ்க்கையை புரிந்து மகிழ்வுடன் வாழ்கிறீர்கள்இது ஆணித்தரமான உண்மை .போதும் என்கிற மனநிறைவு எளிதில் யாருக்குமே வருவதில்லை சகோதரி. போதும் என்ற மனமேபொன் செய்யும் மருந்து. உண்மையில் கோடியில் ஒருத்தர்தான் சகோதரி நீங்கள் இருவரும்.வாழ்க வளமுடன். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Na unga new subscriber...first enaku suggession la kamicha video ithu dhan...na new married ipo dhan 4month aachu...en husband um abu dhabi la dhan work panraru..ipo dhan visa kedachi inga vanthu iruka.intha video romba useful ah iruku..romba thanks... kandipa na innaila iruthu itha follow pana poren...thanks a lot ❤
Hi super...... Unga husband voice super motivation irukku neenga pesunadhu idhu Madhuri nerayaa videos pannuga.....best of luck........always keep smile sister
Akka Vera level 👏👏👏👏👏👏👏👏👏nanga ungala pakkumbodhu nangalum develop aguvomnu nambikaivarudhu akka😊😊😊😊😊 first kid 8yrs 2nd kid 5yrs so achu vayasu varumbodhu we will be happy apdinu oru feel😊😊😊😊😊
Naanume en veeduku oru oru chinna visayam kuda tea coffee selavu kuda yezudhi vechiruka adhu oru dairy Naanum yezudhiruken ma 🥰 but dairy yezudha start pannadhu 2022 la dha ma y because na separate ha vandhadhu apo dha so adhanala engalkunu yella visayam Ipadha panna start pandrom 😊😊😊aprm personal dairy adhula ennoda memories enaku nadandha happiness & sad yellam yezudha oru dairy ungala first time meet pannadhu neenga first enkita reply comment pannadhu first chat pannadhu idhu yellame na yezudhiruken ma adhula enaku romba happy next year andha date la paakumbodhu memories ha irukum ❤
நாங்களும் எல்லா நகைகளையும் வைத்து தான் சின்னதா ஒரு garments shop ஆரம்பித்தோம், நகைகளை எப்போதுமே நீங்க சொன்ன மாதிரி investment ஆகத்தான் பார்க்க வேண்டும். எப்போது வேண்டுமென்றாலும் use பண்ணிக்கலாம். திட்டமிட்டு வாழ்வது ரொம்ப நல்ல விஷயம் அண்ணி 🌹🌹🌹வாழ்த்துகள் 🌹🌹🌹
Super Anna Anni,❤, சொன்னது நல்லா வே புரியுது ,அட்ச்சு இடைல இடைல பன்ற காமெடி சிரிப்பு சந்தோஷம் கலந்து இருக்கு , அண்ணி சொல்லும் போது அண்ணா உங்கள பாத்துகிட்டே இருக்றது எவ்வளவு பொறுப்பா இருந்திருங்கீங்கன்னு புரியுது, பாக்கும் போது , நானும் நிறைய எழுதி வைத்து பழகினேன் , நீங்க சொன்னது சரி டென்ஷன் அதிகரிக்கும் , பாக்கும் போது எடுத்து ,அதனால மன கனக்காவே சிக்கனமா இருக்க பழகிட்டேன், தங்கத்தின் மதிப்பு தெரிய ஆரம்பிச்சது இப்போ இன்னும் பொறுப்பா சேமிக்க ஆரம்பிச்சுட்டேன், நீங்க சொன்னதையும் புரிஞ்சுக்கிட்டேன்👍🤝
நன்றி உங்களுடைய டிப்ஸ்க்கு, எனக்கு உங்களுடைய video எல்லாம் பிடிக்கும், நான் recenta தான் பார்க்கிறன் , நான் srilanka but நான் இப்ப இருக்கிறது uk. நாங்களும் 3பேரும் தான் எனக்கு மகன் இருக்கிறார். 7வயது. உங்களுடைய video வை என்னுடைய Time night 11.00pm wait panninan காணவில்லை. Super keep it up all the best achu ur test❤ bye tc.
super excited very nice neenga Sona Madhuri Nanum saving Naga sheet post office saving Bank saving undiyal saving plant vanginen in the video parthathum ennodu saving nyabagam vanthathu unmaiyil Idhu sadhanai Anna Akka neengal Eppadi Jodiya happiya irukkanum god bless you ❤❤❤
End la crt ha sonninga ma investment mattum pannunga enjoy panni waste pannadhinganu idhuvaraikum engalku advise idhudha ma pannirukanga but neenga sonnadhudha ma crt investment irukanum life la enjoyment um irukanum superb priya ma idha paarthu new married yella romba use fulla follow pannuvanganu nenaikura 😊
Amma neega azhaga sonniga super mom and sweet wife and ungala partha ennoda amma relation kitta patta kastam tha theyriuthu so neega amma pola strong and suththipoduga sooo cute smile ma love you ma unga smile tha ennoda energy 💝💝💝👸
Nangalum NRI dhan , basic salary dhan husband ku , 2 yrs intha may lah mudiya pohuthu...but over commitments la erukra polavee eruku😢😢 save panave mudiyala ....kandippa intha vedio la enaku sila idea kidachirku😊 enaalaum mudium nu nambaikkai eruku tq so much ❤❤❤
Nice akka Anna....unga family enaku romba pidikum....unga family mathiriye enaku oru relative irukaanga but ipa some personal prblm so avanga pesala....but enaku ungala paakum podhu apadiye avanga nyabagam thaan varum..,
Romba thanks akka and anna kandippa enjoy panna savings nu oditey iruntha ethukaha valromnu puriyama poidum because happy ya iruka than money earn pandrom. Savings poga enjoy pananum good word ithu yarum solla matanga once again thank you
Diaries ku lock aah🔐 nalla irukke superrrr👌👌👌👌 Superrr priya maa nalla vishayam panringaa.....enaku innum இந்த work varala priya maa...varapo naa indha technique la implement panikiren👍🏻👍🏻👍🏻nalla irukku உங்களோட budget plans la Superrr 👌👌👌👌👌👏👏👏👏 tips la அருமை எல்லாருக்கும் use aagum👏👏👏
Wow.. useful planning.. thank you sis and brother.. surely will add this plan in my budget life..the words after save the needed..must enjoy your life is 💯 true
நான் கேட்டதுக்காக வீடியோ போட்டதுக்கு ரொம்பthanks mam but innu details solli iruntha nallarukum thanks mam
மிக சரி நானும் 2 பிள்ளைகளையும் பெற்ற உடனே இடம் வாங்கி ட்டம் ,அப்புறம் படிப்பு செலவே சரியா இருக்கும் ,பிள்ளைகளுக்கு நல்ல உணவு படிப்பு உடை கொடுப்பது பெற்றவர்களின் மிக தலையாய கடமை,
செலவு செஞ்சதா எழுதி வச்சா அடுத்த முறை தேவையற்ற செலவை குறைக்கலாம் ,
பிள்ளைகளுக்கு குறைந்தபட்சம் சொந்த வீடு கட்டி கொடுப்போம்,நல்ல படிப்பு போதும்,ஏனா அதிகமா அவங்களுக்கு சேத்து வச்சா பிள்ளைகளை நாம சோம்பேறி ஆக்கிடு றமாதிரி ஆகிடும்,அதுக்கப்புறம் பெத்தவங்க நாம நிறைய ஊர் சுற்றும் பிடிச்சது செய்யனும் தான தர்மங்கள் உதவிகள் செய்யனும் அப்ப அப்ப பிள்ளைகளுக்கு தேவைப்படும் போது தகுந்த ஆலோசனை சொல்லனும்❤
Romba nallavae unga guidelines thaan follow pannitu iruken anni
Unga tips rompavum help aaka irukku. Thanks
பிரியா அக்கா மாதிரி யரலையும் இருக்க முடியாது. நீங்க சூப்பர் சிஸ் .
Dress color super. நீங்களும் super
Na intha video va second time pakuren.. I loved the way ur budget tips...
U so nice.. ungala mathiriye life enjoy pannanum . Bless pannuga sis..
அம்மா உண்மை தான் நான் வீட்டு கணக்கு எழுதி வச்சு மாச கடைசில பாக்கும் போது எனக்கு நெஞ்சுவலி வந்துருச்சு. செலவு பார்த்து. அப்புறம் எழுதி வைக்கிறதே விட்டேன்.bp அதிகம் ஆகிடுச்சு அதான்.
Romba thanks... Lifela romba nondhu poita oru soorchila enkita irundhadhellaam thavara vitutan,.. still after seeing this video , enudaiya minlayum manasulayum oru thembu vandurku thiripiyum elaathayum meetpenu. Thanking to all
வீடு லோன் போட்டு கட்ட கூடாது நகையில் இன்வெஸ்ட்மென்ட் பண்ண கூடாது எப்பவுமே லேண்ட்ல போடுறது என்னைக்கு வீண் போகாது பயமும் இல்லை பாதுகாப்பானது நிலம் மட்டும்தான் லோன் போட்டு 10 சதுரம் வீடு கட்டுவதை விட இருக்கிற காசை வைத்து அஞ்சு சதுரத்தில் வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழலாம் அதுதான் நல்ல ஒரு வழி
Neenga sonna piragu tha nampalum ipdi irukanum nu thonuthu...Priya amma..nalla motivation ah irukum ellarukum .. including enakum..tnq...ma
Super tips Anna Akka but engalala savings pannave mudiyala kastama irukku nenga sonna tips ah nanga try panni pakurom..romba thanks Anna Akka
Already na sikanama than irupan.. But unga ideas elame inum yosika vaikuthuu.. Thanks akka and anna.. Ini elathaiyumee marakama note pani vaipan..
சூப்பர் ப்ரோ சிஸ்டர் வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் அன்பு மகன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அன்புக்குரிய சகோதரி நீங்கள் சொன்ன அனைத்து யோசனைகளும் மிகவும் சூப்பர். ஆனால் சகோதரி உங்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மனிதன் வாழ்வில்பொருள்தேடல் ஒன்றை ஆரம்பித்து விட்டால்அவன் இறுதிவரை வாழ்க்கையை அதிலேயே கழித்து விடுவான். ஆனால் சகோதரி நீங்கள்தான் வாழ்க்கையை புரிந்து மகிழ்வுடன் வாழ்கிறீர்கள்இது ஆணித்தரமான உண்மை .போதும் என்கிற மனநிறைவு எளிதில் யாருக்குமே வருவதில்லை சகோதரி. போதும் என்ற மனமேபொன் செய்யும் மருந்து. உண்மையில் கோடியில் ஒருத்தர்தான் சகோதரி நீங்கள் இருவரும்.வாழ்க வளமுடன். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ungaloda speech enaku romba pitikum amma....
Iam a beginner of marriage life madam...thank you for this tip.....very motivational❤
Its great that someone sharing such tips...veru few genuine people.like you🎉
Hi ma vanakkam 🙏 na Ipadha video paakuren
Anna sonnathu correct....namma life a enjoy pannanumnu but na try pannituthan eruken but no enjoy
Na unga new subscriber...first enaku suggession la kamicha video ithu dhan...na new married ipo dhan 4month aachu...en husband um abu dhabi la dhan work panraru..ipo dhan visa kedachi inga vanthu iruka.intha video romba useful ah iruku..romba thanks... kandipa na innaila iruthu itha follow pana poren...thanks a lot ❤
😂😂😂 பேலன்ஸ் ஏற ஏற சந்தோஷம் வரும் இன்னும் போட வேண்டும் என்று கரெக்டா பிரியா சிஸ்டர்😂😂😂😂
Hi super...... Unga husband voice super motivation irukku neenga pesunadhu idhu Madhuri nerayaa videos pannuga.....best of luck........always keep smile sister
என்ன ஒரு வில்லத்தனம் Achu உண்மையாவே நான் வீடியோ பார்த்து சொத்துக் கணக்கு என்னதான் பார்க்க வந்தேன் வெரி வெரி வெரி good 👍🏻 job Achu
Very useful information amma appa thanks amma appa 😊😊😊😊
Hello sister neenka sonna message supera irukku unka decision rompa nalla irukku thanks nankalum unkala mathir pantrom
சூப்பர் அண்ணா அண்ணி ரொம்ப useful வீடியோ எல்லாருக்கும் இது உதவும் 😍😍😍😍😍😍😍😍😍
Akka Vera level 👏👏👏👏👏👏👏👏👏nanga ungala pakkumbodhu nangalum develop aguvomnu nambikaivarudhu akka😊😊😊😊😊 first kid 8yrs 2nd kid 5yrs so achu vayasu varumbodhu we will be happy apdinu oru feel😊😊😊😊😊
Indha tips ellam enaku useful ah irukum thanku Anna akka Achu...
நன்றி நன்றி பிரியா வணக்கம் 🙏🏽
நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்களுக்கு பயன் உள்ளதா இருக்கும்.👌
Tq♥️
Rombavee kolappamaala situation la useful tips thanthathuku thanx akka❤
Naanume en veeduku oru oru chinna visayam kuda tea coffee selavu kuda yezudhi vechiruka adhu oru dairy Naanum yezudhiruken ma 🥰 but dairy yezudha start pannadhu 2022 la dha ma y because na separate ha vandhadhu apo dha so adhanala engalkunu yella visayam Ipadha panna start pandrom 😊😊😊aprm personal dairy adhula ennoda memories enaku nadandha happiness & sad yellam yezudha oru dairy ungala first time meet pannadhu neenga first enkita reply comment pannadhu first chat pannadhu idhu yellame na yezudhiruken ma adhula enaku romba happy next year andha date la paakumbodhu memories ha irukum ❤
Woww sema Amma ❤️❤️🔥🔥Evlo azhagaa soningala budget pottu family run pandrathu🤩🤩🤩🤩Andha dairy dhaa veraa leveluu😂😂😂😂Epdi laa yosikirangaa🙆🙆🙆🤭🤭🤭🤭
😂😂 நம்ம டைரிய நம்ம மட்டும்தான் படிக்கணும்😂😂😂
நாங்களும் எல்லா நகைகளையும் வைத்து தான் சின்னதா ஒரு garments shop ஆரம்பித்தோம், நகைகளை எப்போதுமே நீங்க சொன்ன மாதிரி investment ஆகத்தான் பார்க்க வேண்டும். எப்போது வேண்டுமென்றாலும் use பண்ணிக்கலாம். திட்டமிட்டு வாழ்வது ரொம்ப நல்ல விஷயம் அண்ணி 🌹🌹🌹வாழ்த்துகள் 🌹🌹🌹
Naanum kandipa follow panren sis👍👍 super tip🤝
Super Anna Anni,❤, சொன்னது நல்லா வே புரியுது ,அட்ச்சு இடைல இடைல பன்ற காமெடி சிரிப்பு சந்தோஷம் கலந்து இருக்கு , அண்ணி சொல்லும் போது அண்ணா உங்கள பாத்துகிட்டே இருக்றது எவ்வளவு பொறுப்பா இருந்திருங்கீங்கன்னு புரியுது, பாக்கும் போது , நானும் நிறைய எழுதி வைத்து பழகினேன் , நீங்க சொன்னது சரி டென்ஷன் அதிகரிக்கும் , பாக்கும் போது எடுத்து ,அதனால மன கனக்காவே சிக்கனமா இருக்க பழகிட்டேன், தங்கத்தின் மதிப்பு தெரிய ஆரம்பிச்சது இப்போ இன்னும் பொறுப்பா சேமிக்க ஆரம்பிச்சுட்டேன், நீங்க சொன்னதையும் புரிஞ்சுக்கிட்டேன்👍🤝
நீங்க சொன்னது 100/100 உண்மை
உண்மையிலேயே ரொம்ப அருமையான டிப்ஸ் சொன்னிங்க
Very nice budget joly ah life enjoy seiunkal vaika valamudan
அருமையான பதிவு நன்றி
நன்றி உங்களுடைய டிப்ஸ்க்கு, எனக்கு உங்களுடைய video எல்லாம் பிடிக்கும், நான் recenta தான் பார்க்கிறன் , நான் srilanka but நான் இப்ப இருக்கிறது uk. நாங்களும் 3பேரும் தான் எனக்கு மகன் இருக்கிறார். 7வயது. உங்களுடைய video வை என்னுடைய Time night 11.00pm wait panninan காணவில்லை. Super keep it up all the best achu ur test❤ bye tc.
😂😂😂😂 எங்கள் வீட்டிலும் அப்படித்தான்😂😂😂😂
உண்மை sis,,,, நீங்கள் சொல்வது போல் நகையை inversment ah pathom,,,, i have get the land
Romba useful tips ❤Thank u Anni ❤❤❤Naan follow panna try pandren❤
super excited very nice neenga Sona Madhuri Nanum saving Naga sheet post office saving Bank saving undiyal saving plant vanginen in the video parthathum ennodu saving nyabagam vanthathu unmaiyil Idhu sadhanai Anna Akka neengal Eppadi Jodiya happiya irukkanum god bless you ❤❤❤
Very useful information sister 👍 nanu ungaloda tips follow pana poran🙏☺️
😂😂 நானும் என் பிள்ளைகளுக்காக காயின் சேர்த்து வருகிறேன் சூப்பர் பிரியா சிஸ்டர் 😂😂😂😂😂😂
அண்ணா❤அண்ணி💞சூப்பர்
End la crt ha sonninga ma investment mattum pannunga enjoy panni waste pannadhinganu idhuvaraikum engalku advise idhudha ma pannirukanga but neenga sonnadhudha ma crt investment irukanum life la enjoyment um irukanum superb priya ma idha paarthu new married yella romba use fulla follow pannuvanganu nenaikura 😊
super na wait pannitu erunthen.
Super Piriya Ma 👍👍👍👌👌👌 Enakum Dairy Ezhudhum Pazhakkam Undu Pudjet Mattum Mukkiyamana Ellam Adhil Irukum ma😍😍😍Lock Potta Dairy Edhan First Time Parkiren ma💞
சூப்பர் அக்கா எல்லா பேருக்கும் நல்ல ஐடியா கொடுத்திருக்கிறீங்க வாழ்க வளமுடன்
Amma neega azhaga sonniga super mom and sweet wife and ungala partha ennoda amma relation kitta patta kastam tha theyriuthu so neega amma pola strong and suththipoduga sooo cute smile ma love you ma unga smile tha ennoda energy 💝💝💝👸
Enakku mrg aagi 1 1/2 yrs aachu sis...Enakku 6 months baby irukku...Naanum yosichutte irutheen epd save panni lyfaa run panrathunnu but ipothaan enakku oru idea vanthurukku...En husband um abudhabila thaan wrk panraanga... vazhthukkal Ellarooda manasulaiyum neengathaan irukingaa eppo video vanthaalum miss pannama paathuruven..Thnks lot❤️😘
Nice vlog n me also saving for my daughter n Enukku en daughter than uyire so ellam avalkaga than ❤❤❤❤❤❤
Super akka.unga experience patri ketkum pothu futureku useful ana tips kidaichuruku.akka❤
Super ahh explain panniga ma renduperum ❤❤❤❤semaaa ma 🔥🔥🔥🔥
U r the best inspiration for true love and affection and best example for good family
Hi akka my name's is priya unka vidios orumba pidikum very useful tq
Unga saving tips super.... Nanum 10 years ah ungala mathiri tha saving pannitu vara sis... Unga videos super...
Nangalum NRI dhan , basic salary dhan husband ku , 2 yrs intha may lah mudiya pohuthu...but over commitments la erukra polavee eruku😢😢 save panave mudiyala ....kandippa intha vedio la enaku sila idea kidachirku😊 enaalaum mudium nu nambaikkai eruku tq so much ❤❤❤
Akka nenga azhaga irukingaa. Unga hair style.. Unga dressing elamee semaa.. Ungala pathu na ipo expenses elame dairy ezhuthalam.nu decision eduthu irukan.. Iam kirithika pondicherry...
Nalla tips kuduthiga thanks
Nice akka Anna....unga family enaku romba pidikum....unga family mathiriye enaku oru relative irukaanga but ipa some personal prblm so avanga pesala....but enaku ungala paakum podhu apadiye avanga nyabagam thaan varum..,
Neenga solratha pakkum pothu nanga lifela win panna mathiri eruku sister
🙏
நீங்கள் சொல்வது தான் உண்மை எழுதிப் பார்த்தால் தான் பென்ஷன் வருது
😂😂 லாக் போட்டு டைரி கிடைக்குதா பரவாயில்லையே அதிசயமாக உள்ளது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😂😂😂😂😂
👌👌👌👌👌மேம்
Na rmba eager ahh wait panitu iruntha but miss panita fasting irunthathu naala
Naa ungae video kkaga daily waiting
Romba thanks akka and anna kandippa enjoy panna savings nu oditey iruntha ethukaha valromnu puriyama poidum because happy ya iruka than money earn pandrom. Savings poga enjoy pananum good word ithu yarum solla matanga once again thank you
Romba motivation ah pesuriga happy ah irukku nan monthly savings pannuven
Super tips soniga usefull tips thank you so much sister
Ennaium ellorum reject pannunanga but ippo nan konjam bettera erukaaa... So unga video happy akka
பை பை பை டாட்டா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 வாழ்க வளமுடன் பிரதர் சிஸ்டர் அன்பு குடும்பம் கணவர் மகன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Neenga ethey mathiri happy erukkanum valthukkal Saravanan Priya aachu ❤
பிரியா சிஸ்டர் உங்கள மாதிரி தான் நாங்களும் நாங்க சிங்கப்பூரில் இருக்கிறோம். சிங்கப்பூர் வந்தா கண்டிப்பா வாங்க🎉🎉🎉
Diaries ku lock aah🔐 nalla irukke superrrr👌👌👌👌 Superrr priya maa nalla vishayam panringaa.....enaku innum இந்த work varala priya maa...varapo naa indha technique la implement panikiren👍🏻👍🏻👍🏻nalla irukku உங்களோட budget plans la Superrr 👌👌👌👌👌👏👏👏👏 tips la அருமை எல்லாருக்கும் use aagum👏👏👏
Irukku😂
Very useful information sister na romba over selave pannuve adha kammi panna edhachi idea kuduthinga thank you dear sister
Superb superb ma indha vlog ma fav vlog ha irukum 🥰🥰🥰🤗🤗🤗
Anni enakku romba help ah irunthuchi anni 👌👌❤❤l❤
நல்ல பயனுள்ள பதிவு அக்கா நிறைய டிப்ஸ் சொல்லி இருக்கீங்க thank You
🙏
Wow.. useful planning.. thank you sis and brother.. surely will add this plan in my budget life..the words after save the needed..must enjoy your life is 💯 true
Video superrr ❤❤❤ naraya use full idea Iruku ma .thankyou anna ❤❤😍😍
👍
Hi amma.. ungla and unga family ah enaku romba pudichurku.. ungla oru time achum meet pannanum.. Next time india varum pothu solunga amma
Super Anna Anni 💐💐💐👍🙏🙏 thank you very much 👌👌👌🙏🙏🙏
Woww super ma video , 😍😍😍😍ellarukum helpful ah iruku ma super ma 😍😍😍nalam kalaila irunthu video ku wait panidu irunthen ma 🤗🤗🤗
Romba useful ah irukku akka tips thank you❤❤
Naanga rendu perume idhu varaiku savings nu onnu pannama istathuku vara Paisa va jolly ha yellarukum selavu panninu naangalum enjoy panninu irundhom Ipadha engalkunu oru porupu vandhu indha 2022 la savings neenga sonna mathiri start pannirukom ma 😊superb priya ma evalo maintain pannirukinga Ipadha na feel pandren avalo Paisa irukumbodhu yella engakita use pannikunanga konjo budget problem vandhona engala kalati vittu thorathitanga ma 😢Ipadha ma naanga ya ivalo waste pannitomnu yosikurom 🤦
Akka really informative. Nanga beginner unga advice romba helpful ah iruku.
Same sister i alsooo but diary mattum ipo illa..... Ennoda business loann
😂😂😂😂 ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன் வேலையெல்லாம் காலையிலேயே முடிச்சிட்டு கடைசியில் ஏப்ரல் ஃபூல் ஆகிவிட்டேன்😂😂😂😂😂😂 ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது காலையில் போடாதது😂😂😂😂😂
Naanga australia le irikkom.enga veettukku vaanga.
❤❤super priya ma semmaaaa🤗🤗🤗 vera level ❤❤ budget problem solve pana neraiya tips kuduthinga😍😍😍helpfull❤❤❤
Hi sister na ungala resan day's la tha flow panra niga yennoda Udanpirappu mathiri erukkinga unga Kitda pesunum thonuthu Miss u sis
Anni unmaiyave na unga kitta irundhu neraya visayam kathukkuren. Neenga oru supar women anni.
Thanks akka 🙏