(part-2)தவமும் தியானமும்/வான் தேகம் பெற்ற மாணிக்கவாசகர்/ By Dayavu thiru.Selam kuppu sami ayya

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 61

  • @mariyappanmariyappan5555
    @mariyappanmariyappan5555 4 года назад +5

    ஐயா குப்புசாமி அவர்களின் சொற்பொழிவுகள், நம்மை தெளிவான சிந்தனைக்கு வழி வகுக்கும்.மிக நன்றி ஐயா.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +6

    அய்யா தாங்கள் தொடர்ந்து உரை நிகழத்த ஆண்டவன் உங்களுக்கு பூரண ஆயுள் கொடுக்னும் உங்களுக்கு

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +1

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye

  • @natureerra71
    @natureerra71 11 месяцев назад

    one should have Lord siva blessing to hear Sir Salem kuppusamy ayaa Satsang

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад +3

    ---- பன்னிரு சீர் விருத்தம் ----
    வண்பெருமை வாய்த்தத்திரு
    வள்ளலெனும் பேராலிம்
    மண்ணுலகில் வந்த திருவே
    மருளுமனத் திருள்அதனில்
    வழிதவறி யேயலையும்
    மயலகலத் தோன்றும்அறிவே
    பண்பெருமை யுடையதிரு
    அருட்பாவைத் தானருளிப்
    பைந்தமிழில் இலகுங்குருவே
    பல்லுயிருந் தான்வாழப்
    பரிந்துதவுங் கோவேஎன்
    பணிந்துரையைக் கேட்டபடியிங்கு
    ஒ.ண்பெருமை வாய்த்த கதி
    உடனமைய வேண்டுமெனக்
    குண்மையுட நேர்ந்துதிகழ
    உறுதிகுலை யாதவணம்
    ஒருமையுடன் உனைநினைந்து
    உள்ளொளியும் ஓங்கி மகிழ
    கண்பெருமை காக்குமிமைப்
    போலென்னைக் காத்தருளிக்
    கடைத்தேற்றும் கடனும் நுமதே
    கருமுகிலின் கொண்டலே
    கருணையங் கடலேயெக்
    கடவுளையுங் கடந்த சுடரே !
    ------ அரங்க கிரிதரன் .
    23 - 7 - 1996

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @satheshkumar6157
    @satheshkumar6157 3 года назад +2

    Nandri ayya 🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @drivings7652
    @drivings7652 4 года назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏.

  • @raadhikawilliams616
    @raadhikawilliams616 5 лет назад +2

    Excellent speech.

  • @vigneshsh4054
    @vigneshsh4054 5 лет назад +1

    Ayya, ungalodaya speech arumai👌❤️

  • @mogan2222
    @mogan2222 4 года назад +1

    அருமை அய்யா,,, நன்றி

  • @RamuGukneshvaran
    @RamuGukneshvaran 4 года назад +1

    Ayya vanakam..
    Sutha ushnathai sari seiya vazhi solungal Ayya... En udalil ushnam uchakatathil ullathu.. Enal utkara mudiyavillai...
    Nandri. 🙏

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 5 лет назад +1

    அற்புதம் ஐயா
    வாழ்த்துக்கள்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @senthilkumarvj2600
    @senthilkumarvj2600 5 лет назад +4

    It's like hearing master's voice(HMV) brilliant continuously upload the future videos waiting to hear more from him Thanks Arul Jothi TV.

  • @iswaryalakshmi3700
    @iswaryalakshmi3700 5 лет назад +1

    Thank you for uploading kuppusamy ayya video.

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc 4 года назад +2

    என் மார்க்கம் சன்மார்க்கம்
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

  • @chandraauro10
    @chandraauro10 5 лет назад +2

    True spiritual

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      வாழ்க வளமுடன்

  • @gombaksetia9692
    @gombaksetia9692 5 лет назад +2

    Thanks for your kindness for this enlightening speech 🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayakia8823
    @loganayakia8823 5 лет назад +1

    🌿🌺🙏🌺🌿

  • @naveenv5236
    @naveenv5236 5 лет назад +2

    Vijayaraman
    ayya naimbar vainduim sir plise

  • @subbulakshmi2775
    @subbulakshmi2775 2 года назад

    Ayyavazghavalamudan

  • @govardhanagirit4358
    @govardhanagirit4358 4 года назад +1

    ,🙏🙏🙏🙏🙏

  • @srithikarthik7913
    @srithikarthik7913 5 лет назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vishykish
    @vishykish 5 лет назад +1

    How to get Aruperumjothi agaval villaka urai by Ayya? Is it possible to buy?

  • @dearkrish1
    @dearkrish1 5 лет назад +1

    I like his discourse because it is simple, pleasent, meaningful, & importantly no atheism like many others. I never believe a guy who tried to inculcate atheism through Sanmarkam. Spirituality is a must to lead a moral life & attain saka kalvi & maranamilla peruvalve. Grand son of great Annamalai chettiar is in Tihar jail today because he associated with most fraudulent immoral person evera who converted TN into a corrupt lazy saraya suduladu which elected all big decoits of this world recently.

  • @naveenv5236
    @naveenv5236 5 лет назад +1

    Chandrasekhar ayya
    Naimbar vainduim sir plise

  • @naveenv5236
    @naveenv5236 5 лет назад +1

    Vijayaraman ayya

  • @valarmathiv7978
    @valarmathiv7978 5 лет назад +1

    தங்கள் பாதம் தொட்டு வணங்கனும்னு தோணுதுங்கய்யா

  • @mapadas
    @mapadas 4 года назад +1

    Whether karisalai powder
    or ghee available in your
    Chennai office

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +1

      you got in any tamil medicine shop (நாட்டு மருந்து கடை) or Contact over office 99405 63056

  • @vara2421
    @vara2421 4 года назад +2

    29:11 இந்த பணிவு தான் குப்புசாமி கிட்ட புடிச்சதே..

  • @sunrising6488
    @sunrising6488 4 года назад

    ayyovoda speech arumai...ivaroda ph.number kidaikuma?

  • @priyanagarajan9440
    @priyanagarajan9440 5 лет назад +4

    Kuppusami ayya phone number vendum.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      9943045023 ayya not to talk calls only whatsup

  • @terrormapu
    @terrormapu 5 лет назад

    Iraivam vetta veli..jothi enbathu thavaru

  • @thiruvarutcheyal6733
    @thiruvarutcheyal6733 5 лет назад

    பாவபுண்ணியம் செல்லாது பூசைகள் பலியாது
    கண்ணீரும் கரைக்காது புன்னகையும் மயக்காது
    பந்தபாசத்தால் முடியாது தெய்வமும் உடனில்லாது
    எதுவந்து நிற்கும் உயிர்குடிக்கும் காலன்முன்

  • @terrormapu
    @terrormapu 5 лет назад +1

    Read siddhars books.. They also speak of deathless body..nothing new.. No one who spoke are to be found..all are fiction..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      you say all is fiction Vellalar, Baba, Jesus, Thirumoolar

    • @terrormapu
      @terrormapu 5 лет назад +1

      @@ArulJothiTv they are all great.. But they won't come back..if they are really enlightened

    • @lingasenlingasen8261
      @lingasenlingasen8261 5 лет назад +1

      Ayya nanri

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      @@terrormapu so y we all fellow

    • @meetVshankar
      @meetVshankar 5 лет назад +1

      Every one who said that he defied death is seen by those who truly follow the instructions given as per their Guru's. And yes many siddhars have told the same exact things that are revealed by vallalar. But every one hid the secret behind some sentences in Tamil which as per vallalar, he gave all the experiences to a common man. The main thing which differentiates vallalar from others is, he gave experiences with examples of himself in every aspect of what he described. And the most important thing is, you don't have to meditate first, meditation comes last as per Sanmaargam.

  • @gregory35665
    @gregory35665 5 лет назад

    Somberi kootam

  • @gregory35665
    @gregory35665 5 лет назад

    Veti kadha. Poi polapa parunga da

    • @mahalingam574
      @mahalingam574 2 года назад +1

      உங்களை யார் பார்க்க சொன்னார்கள்?

  • @aruljothi2254
    @aruljothi2254 5 лет назад +1

    Arut perum jothi Arut perum jothi
    Thanipdrum karunai Arutperum jothi
    Ellam seyal koodum ennane Ambalathae Ellam Vallan seyal
    Ena Eatru

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும்ஜோதி

  • @shanmugamani-nn6im
    @shanmugamani-nn6im 3 месяца назад

    Nanri ayya🙏🙏🙏

  • @naveenv5236
    @naveenv5236 5 лет назад +1

    Chandrasekar ayya
    Naimbar vainduim sir plise sir