TODAY'S MORNING COLLEGE LUNCH | 28 FEB 2023 | நவதானிய பிரியாணி, பூண்டு குழம்பு ..| JENI

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 612

  • @punithar5039
    @punithar5039 Год назад +273

    நாங்கல்லாம் விமல் மாதிரி பிரியாணி lovers.....

    • @sarsutamil3508
      @sarsutamil3508 Год назад +2

      அக்கா தண்ணீர் அல்லஉ sollunga 🙏🙏🙏🙏

    • @nandhinis5873
      @nandhinis5873 Год назад

      Iam in valasarawalkam ony

    • @hussaininayath2439
      @hussaininayath2439 Год назад +1

      @@nandhinis5873 me too sis... jeni sis um valasaravakkam ah

  • @kasinathan934
    @kasinathan934 Год назад +6

    நான் கூட ஃபர்ஸ்ட் டீய ஊத்தி வச்சுருவேன் வேலையெல்லாம் செஞ்சுட்டு ஆரிய போயிடும்

  • @janakisekar8784
    @janakisekar8784 Год назад +6

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் தினமும் சமைக்கும் போது உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு உங்க குடும்பம் ரெம்ப பிடிக்கும்

  • @sathinithi2044
    @sathinithi2044 Год назад +3

    அக்கா நான் சொன்ன மாதிரியே நவதானிய பிரியாணி செஞ்சிங்க. ரொம்ப நன்றி அக்கா. பிரியாணி சூப்பரா இருக்கு. விமல் பிரியாணி பிடிச்சு இருந்தா ஒரு லைக் போடுங்க அக்கா 🥰🥰

  • @chitradrvi.rchitraravi1264
    @chitradrvi.rchitraravi1264 Год назад +2

    உங்களையும் பிடிக்கும் உங்க சமையல் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்புறம் அண்ணா அவர் பன்ற காமெடி அதைவிட நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பன்ற Atrocities ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.உண்மையாகவே உங்க பசங்க இரண்டு பேரும் அழகோ அழகு ❤❤❤❤❤❤❤❤❤நன்றி

  • @dharsanaudaya2596
    @dharsanaudaya2596 Год назад +8

    எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் அக்கா💓👌👌👌👌👌

  • @nousanousa5360
    @nousanousa5360 Год назад +1

    Hii Jeni pasmathi ricekku water evlo kodukanum sollunga please

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 Год назад +4

    எல்லோரையும் ஒரே போல மதிக்கிறிங்க ..மிக இயல்பு கா நீங்க...
    உயர உயர நீங்கள் மிக எதிர்த்தம் முன்பு போலவே..
    அண்ணா நீங்க செம குணம் நல்ல குணம் கா..வாழ்க வளமுடன்

  • @kasinathan934
    @kasinathan934 Год назад +4

    ஈஸியான முட்டை பிரியாணி ஒரு வாட்டி செய்ங்க

  • @sasikala-vk9xv
    @sasikala-vk9xv Год назад +1

    Green colour Biryani pandit Ji ne aka aka adhura super ra

  • @soniarasool4237
    @soniarasool4237 Год назад +1

    Marbadiyuma Kai gali. OMG jeni sissy rombo pavam neenge.

  • @tharshini.m3363
    @tharshini.m3363 Год назад +1

    Akka Mocha pottu karuvattu kulampu vaika sollunga

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 Год назад

    Dry powder varaities kuda panunga mulga thool anda padiri nangalum vangurom

  • @vanithar6901
    @vanithar6901 Год назад

    Jeni plastic urugum silver boula heet panunga athu melt ana udambuku kedu

  • @mohana4580
    @mohana4580 Год назад

    Nenga parupu la turmeric powder sethu boil panunga CLR fulla tasta irukum

  • @kolanjirajanboykolanjiraja1688
    @kolanjirajanboykolanjiraja1688 Год назад +1

    Lange box shorts poturingala mem konjanala pakkalaye

  • @t.sahana9436
    @t.sahana9436 Год назад +1

    முட்டை வேக போட போது உப்பு சேர்த்து வேகவைக்கவும் சீக்கிரம் வெந்துரும்

  • @preethimoorthy5576
    @preethimoorthy5576 Год назад +1

    Can someone suggest any tips on how to avoid leakage/spillage of egg during boiling

  • @kutty1241
    @kutty1241 Год назад +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @saidhashwanth631
    @saidhashwanth631 Год назад +7

    Anna you are very simple and genuine person

  • @ushakichen
    @ushakichen Год назад

    Illa jeni. Urulekelangu sambar tiffen ku nalla irukum... Anna solra mari kadale maavu Karachi uthi..vekkanum... parupu illame seiyaradhu..

  • @sabarisabsri1707
    @sabarisabsri1707 Год назад +8

    நவதானிய பிரியாணி சுப்பர் 👌

  • @sylviashoba
    @sylviashoba Год назад +1

    What milk you use for this thick curd

  • @jesikadasan2863
    @jesikadasan2863 Год назад +1

    Akka kitchen chinna tha irunthalum super a maintain panringa.

  • @lathabalasubramanian6477
    @lathabalasubramanian6477 Год назад

    egg cookerlaey boil pannalam sis 2 whistle pothum

  • @gayathripalanisamy4441
    @gayathripalanisamy4441 Год назад

    Ivlo dishes daily um seiya enala mudiyave mudiyathu it's tough and u r best mother

  • @raneshk6403
    @raneshk6403 Год назад

    Mam, mention how much water for basmati rice and sapatu rice. And also tell me what name for the vessel you are using for biriyani.

  • @neelamegam7036
    @neelamegam7036 Год назад

    நவதானிய பிரியாணிக்கு நான் அடிமையாகிவிட்டேன் சகோதரி....
    Neelamegam, Tirupur.

  • @swathimurugesh3021
    @swathimurugesh3021 Год назад

    Unga method la kulambu milagai podi senjen vasam thukudhu super
    Thank u

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 Год назад +1

    ஆண் பிள்ளைகளுக்கு அம்மாமார் கொஞ்சம் extra love...தான்...🥰❤💗💞

    • @vidhyaammukutti9653
      @vidhyaammukutti9653 Год назад +1

      I request pls all mother's , to teach their boy child n girl child to do some house hold chores... Let boy child also do some hold hold works..

  • @shobanacomputersattur
    @shobanacomputersattur Год назад

    Intha priyani health ku nallathu egg salt pottu vega vainga supera irukum

  • @agilagopalakrishnan5876
    @agilagopalakrishnan5876 Год назад

    Hi jeni ...நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன்......உங்கள் திறமை தனித்திறமை.....அழகான குடும்பம். ..... உறுதுணையான கணவர் உங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி. .... Now I am in America now...... But I am from valasaravaakkam..... I hope I will meet you when I will come back to chennai..... I appreciate you for your hard work ......,🙂

  • @vimalas2021
    @vimalas2021 Год назад +1

    Annan sona dish name Kadapa Kumbakonam dish potato kadalai mavu potu seira dish

  • @sekarrani4476
    @sekarrani4476 Год назад

    Neenga sonnathu correct anna nanga ellam kadala mave uthi tha idly sambar vaipom anna Jeni akka va oru nal apti vaika sollunga anna super ah irukkum

  • @srinivasansrinivasan5232
    @srinivasansrinivasan5232 Год назад +1

    Hai iam ASWINI , jeni sister health receipes super மகிழ்ச்சி 🤗

  • @birunthabavan
    @birunthabavan Год назад

    Hi akka. Akka neenga sambaruku enna parruppu use panuvinga

  • @itkkeerthikavln6927
    @itkkeerthikavln6927 Год назад +3

    Munnadi ellam samakum bothu romba boring a irukum ipolam Unga vedio pathu pathu romba jolly a samaikuran

  • @Siva-ud6jo
    @Siva-ud6jo Год назад +2

    வாழை பூ பிரியாணி செய்ங்க ஜெனி sister 👍

  • @Nagamani679
    @Nagamani679 Год назад

    Hi ma'am நீங்க செய்யிற பிரியாணி அரிசி பெயர் என்ன சொல்லுங்க, நான் பிரியாணியை செஞ்சா ஒன்னோட ஒன்னு அது ஏன்

  • @gururaj9241
    @gururaj9241 Год назад

    Super sister unga samayal pakkave rmba pudicchuruku

  • @ramyarami8561
    @ramyarami8561 Год назад +2

    Sunday vlog super ahh irunthathu

  • @saicollectionsimmetationje9823

    Jeni anuty for every briyani water அளவு எதாவது பதரதுல அளவு சொல்லுங்க. Veg ku main ah

  • @rajaranjith6753
    @rajaranjith6753 9 месяцев назад

    Nalla eruku madam unga cooking super yanga oru palavanthangal

  • @divyanavin7774
    @divyanavin7774 Год назад

    Akka enakum endha pathiram set and long spoon venum.. athuku na enna pannanum pls reply me

  • @nacreativeandgaming4327
    @nacreativeandgaming4327 Год назад

    இரண்டரை டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணிய ஜெனி அக்கா ஊற்றனும்.

  • @fathimazainabmisbah3429
    @fathimazainabmisbah3429 Год назад

    Akka thayir eppudi vetkirathu endu sollunga

  • @glorykevin8193
    @glorykevin8193 Год назад +1

    Columbus malakaithoul eppadi araipadu

  • @prabhajothi-wq7cr
    @prabhajothi-wq7cr Год назад

    Enku pot and spoon vanum madam I am stay in Tuticorin rate evalavu

  • @arulselvansaranya2070
    @arulselvansaranya2070 Год назад

    என் பையனுக்கு உங்கள ரோம்ப பிடிக்கும் நீங்க‌ சமைக்கிற மாதிரி என்ன சமைக்க வேண்டும் என்று சொல்வன்

  • @bavithradevi860
    @bavithradevi860 Год назад

    Hi akka... Neenga oru tailor la... So... Blouse and chudidhar cutting and stitching lam podalamla... Akka.... Variety model.....

  • @Gayu_mehandi
    @Gayu_mehandi Год назад

    Marunthu kulambu video I want cold ku

  • @kirthika2457
    @kirthika2457 Год назад

    Poondu kulambula konjam sugar poitingana inum semmaya irukum akka

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Год назад +2

    Very nice and beautiful jeni biryani I'm also going to try this and stay blessed always with good health and happiness and strength

  • @Nagarajan661
    @Nagarajan661 Год назад

    Hi Jeni sis You are rocking for all women's oru question kutti dosai senjeengala.antha kallu.nonsticka ila iron.ah.pls.reply

  • @vinomalavinomala8509
    @vinomalavinomala8509 Год назад

    அக்கா நானும் இந்த குழம்பு வச்ச பூண்டு குழம்பு சூப்பரா இருந்துச்சு அக்கா எங்க வீட்ல எல்லாருமே சாப்டாங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க

  • @venkatachalamselvi
    @venkatachalamselvi Год назад +1

    Jeni,saddanabriyani,super,helthe,food

  • @kannamohana1353
    @kannamohana1353 Год назад

    Super sister..... 100% unmai...... 3 kutties.... Enaku but Sunday kuda ennala velila poga time erukaradhu Ella.....biriyani super.....

  • @sasisasi8883
    @sasisasi8883 Год назад

    Sunday beach ku pogumboth oru blue dress sudithar potathu entha shop solunga

  • @mydivine9686
    @mydivine9686 Год назад

    Unga velaila eppavume oru unmai oru nermai irukku sis ungaluku andha dress romba azhaga sis keep it up

  • @Olivier.Mouttou_02
    @Olivier.Mouttou_02 8 месяцев назад

    நீங்கள் தினமும் செய்யும் உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி ஜெனி அக்கா 🎉

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Год назад

    சுண்டல் ல தண்ணீர் எப்படி அவ்வளவு திட்டம தண்ணீர் வைக்க றீங்க சூப்பர்👌
    நான் நிறைய தண்ணீர் ஊற்றி
    டைம் வேஸ்ட். தண்ணீர் வேஸ்ட்
    கேஸ் வேஸ்ட். நீங்கள் சமையல் கலை வல்லுநர்👑👑📢📢 சூப்பர்👌 நன்றி🙏

  • @marimuthumuthu7704
    @marimuthumuthu7704 Год назад

    Akka same this healthy snacks school vittu varum bodhu kudukura madhiri podunga akka please yenaku 2 std, lkg padikura kids irkanga avanga ketkuranga akka by ur sister

  • @madhumithag7986
    @madhumithag7986 Год назад

    Neega early morning la elunthu kulichitu cook panringa... enaku athu romba pudikum... sikiram wakeup agi kulichitu cook panrathu....athukagavae unga videos na papen akka.... because morning time la iruka antha energy and antha good feel ...then.... morning breeze... noise less vibe....matha time la kidaikathu .... ungala pathalae oru energy kidaikithu akka...🥰🥰🥰 keep rocking and may God bless u both...

  • @charukeshiganesan1917
    @charukeshiganesan1917 Год назад

    Mam pls verkadalai idli podi recipe podunga pls kind request

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 Год назад

    Paruppu sadham recipe podunga sister

  • @suganthamalathi4513
    @suganthamalathi4513 Год назад

    Porur la entha kadai (milaga vathal)

  • @SSS_HAPPINESS
    @SSS_HAPPINESS Год назад

    Kulambu milakay thool yeppidi panrathunnu oru vedio podunge please. Tdy samayal sooooooper .

  • @thamizhilakkiya7670
    @thamizhilakkiya7670 Год назад

    Sis cooker engah vanguneengah

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 Год назад +6

    Mass variety cooking. Super 👌

  • @mohamedilyas9917
    @mohamedilyas9917 Год назад

    Jeni akka week fullan veliy a poi wrk pnitu veetla rest edukanun neanikira gens kum, week fulla veetla wrk pnti oru nalavadhu vealiya poganun ponnugalukum rendukum naduvula irukuradhu dhn sunday😅😅😅

  • @imthiassherief409
    @imthiassherief409 Год назад

    Thank you anna and akka , na than briyani time keten , nanum same time check panren ...

  • @lakshmiharshini2605
    @lakshmiharshini2605 Год назад

    Difference between karakulambu and vatha kulambu

  • @vidhyaammukutti9653
    @vidhyaammukutti9653 Год назад

    Every boy child mother should teach their son to do their little own works like filling their own water bottle, little house hold chores ....both girl child n boy child brought should be same...

  • @sekarsekars1157
    @sekarsekars1157 Год назад +1

    ஜெனி அக்கா உங்க சமையல் வீடியோ சூப்பர் உங்க சமையல சுவைக்க ஆசையா இருக்கு ஆனால் முடியல உங்களுடைய குடும்பம் சூப்பர் அக்கா உங்களுடைய மகன் அதிகமா பேச மாட்டாங்களா நீங்க சமைக்கும் பொழுது பேசிக்கிட்டே சமைக்கிறது ரொம்ப புடிச்சிருக்கு ஜெனி அக்கா

  • @rithinrithu7262
    @rithinrithu7262 Год назад

    Ur cooking great sis. Gravy, Biriyani la panrapa tomato avalo neram fry aaganu nd masala la avalo neram cook aaganu total ya gravy la avalo neram cook pannanu sollunga . Alla sariya cooking panninalu ethula miss pannira so konja tips timing la sollunga

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Год назад

    Intha dress ungaluku supera Iruku recepyum super thank you so much

  • @SagarSagar-mz5wy
    @SagarSagar-mz5wy Год назад

    Hi sis I'm from mysore unga vedios ellam super ha irukku

  • @velusettu7092
    @velusettu7092 Год назад

    பூண்டு குழம்பு is my favorite dishka

  • @asmiaswin2804
    @asmiaswin2804 Год назад

    எங்க குடும்பத்திற்கு அசைவம் ரொம்ப பிடிக்கும் விமல் குட்டி மாதிரி 👍👍💖💖

  • @Trichy3stars
    @Trichy3stars Год назад

    உங்க மிளகாய் தூள் அளவோட ஒரு வீடியோ போடுங்க

  • @sasikala1343
    @sasikala1343 Год назад

    நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது வாவ்

  • @ushaausha9417
    @ushaausha9417 Год назад

    Hi jeni 21/2 arisiku evlo water vacheenga konjam detailaa sollunga

  • @Srimeenu-eg3ug
    @Srimeenu-eg3ug Год назад

    Neenga yean akka biriyani ku karam masala thool podurathu illa

  • @shamiviji9018
    @shamiviji9018 Год назад

    Kolabu thickness ku ena pananum

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 Год назад

    unga videos eppovum pidikum akkaa coz something different aa samikrenga

  • @ramadurairajaramadurairaj1669
    @ramadurairajaramadurairaj1669 Год назад +1

    Akkachinnacookeredhanaliter?

  • @sukashinichandrasekar
    @sukashinichandrasekar Год назад

    Akka Thayir epdi Ora othuringa nu solli kudunga

  • @shameeraakbar9025
    @shameeraakbar9025 Год назад

    Jennika neenga oru super fast express, god bless U akka.

  • @pavitrapavitra4000
    @pavitrapavitra4000 Год назад +1

    Super Jeni akka Hyderabadi biryani recipe podunga

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq Год назад

    Jeni maanga receipes podunga.
    Fried rice,chicken rice,kootanchoru ithellam seiyinga.

  • @ushaloguushalogu7485
    @ushaloguushalogu7485 Год назад

    Poondu karakulambu super sister and biriyani super kadala parupu kootu semma 😋🙏🙏🙏👌👌👌👌👌👌💖

  • @appuraj1974
    @appuraj1974 Год назад

    Sister neenga eppa sari kattuveenga only festival time la thaana

  • @libanazima8890
    @libanazima8890 Год назад

    Jeni akka spoon,entha kundasatti venum akka

  • @manivannanannamalai6344
    @manivannanannamalai6344 Год назад

    பிரயானி மசாலா போடுங்க

  • @illakkiyasshri555
    @illakkiyasshri555 Год назад

    Akka ungaluku samaiyal ku monthly budget evalo agum?any idea pls... I like your cooking method..👍

  • @chitradeviraja1022
    @chitradeviraja1022 Год назад

    Always using big onion for puli kulambu

  • @rohitkaasi-bs5bt
    @rohitkaasi-bs5bt Год назад +1

    Jeni samaiyal super

  • @Momoftwinbabies1412
    @Momoftwinbabies1412 Год назад

    Oru glass rice ku 2 glass water sonenga apo 2.5 glass rice ku 5glass water thana varanum akka🤔

  • @anithya7470
    @anithya7470 Год назад

    Akka neenga eppadi evalvu sleemma erukkenga. Non veg also eating many .

  • @kaviskitchen_029
    @kaviskitchen_029 Год назад +1

    Hi sis... really u r a very much inspired person👏👏👍