KIA E6 Electric Car || E-Wheeler || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 53

  • @sasidharan5336
    @sasidharan5336 Год назад +14

    ஒரு சாமானியனின் குரல்🙏 4 or 5 லட்சத்துக்கு பொம்மை மாதிரி கார் ஆச்சு குடுங்கடா

    • @ewheeler
      @ewheeler  Год назад +3

      இந்த வீடியோவில் ரொம்ப பிடிச்சது 😂

    • @yovantensingh4288
      @yovantensingh4288 Год назад

      Andha bomma car KIA la nearly 10L tata LA 7L HATCHBACK vangiralam

    • @venkadeshbalaji3453
      @venkadeshbalaji3453 Год назад +2

      நீங்கள் கோவையில் உள்ள ஒரு எலக்ட்ரிக் ஆட்டோ கம்பனியிடம் விலை குறைவான எலக்ட்ரிக் கார் தயாரிக்க சொல்லவும் . நீங்கள் சொன்னால் கேட்பார்கள்..

    • @prakashkk2771
      @prakashkk2771 Год назад

      Already seema traffic.. 4 to 5 lac ..car na traffic enna agum

  • @annadurai6982
    @annadurai6982 Год назад

    சூப்பர் ஹீரோ அருமை

  • @madhanrajkn3668
    @madhanrajkn3668 Год назад

    E bike ethu vankalam sir best solluka pls

  • @aksmani8867
    @aksmani8867 10 месяцев назад

    Pev electric bike 3 wheeler patri podunga sir....

  • @csemahes
    @csemahes Год назад

    After 9:14 , you are asking the same question in my mind..
    There is a need for additional vehicle, Even i thought to buy electric/cng 3 wheeler to escape a little from sun and rain, but it's my fault like thinking about what society will speak at our back, and so bought a petrol scooter.. and the usual issues with hot sun and rain will continues..

  • @ajaykumar.k8389
    @ajaykumar.k8389 Год назад

    Bgauss review ?

  • @fondtamizh5069
    @fondtamizh5069 Год назад

    Manual is good

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 Год назад

    Anna vanakkam nenka panra Ella video ok but pavam Patta makkalukku ketaikkera mara ev car erunthal sollunkal sir

  • @தனியார்நிறுவனங்களில்முதலீடுசெ

    இன்றைக்கு Ather விலை விசாரிச்சேன் 175000 விலை 5 வருடம் மாதம் 5000 கிட்டதட்ட 300000 ரூபாய்

  • @MrJosethoma
    @MrJosethoma Год назад

    ஆதங்கம் புரியுது bro

  • @thangavelkannant81
    @thangavelkannant81 Год назад +1

    sir Mahendra e2O ?

  • @RAJAKUMAR-dd3if
    @RAJAKUMAR-dd3if Год назад

    Range 520 in local 450 in Highway

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Год назад +4

    போங்க சார்...ஒரு 8 லச்சத்தில் கார் வாங்கீட்டு மாசம் 10 ஆயிரத்துக்கு பெட்ரோல் போட்டா கூட 15 வருசத்துக்கு 18 லச்சம்தான் ஆகுது சாமி......ஒரு 50 லச்சத்துக்கு வீடு கட்டிக்குவேங்க சார்....நன்றி

  • @surendharsanthanam2732
    @surendharsanthanam2732 Год назад +1

    I am facing RC deliverable issue with OLA ev. Shall we do it as a video?

  • @gopipanda9391
    @gopipanda9391 Год назад +1

    Awesome bro let's see in future 😄 under 5lak cars 😅

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 Год назад +1

    70 லட்சம் இருந்தா ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிடலாம்.

  • @muraligopal7492
    @muraligopal7492 Год назад +10

    அமெரிக்காவுலயே டெஸ்லா கார் 40 லட்சம் தான் .

  • @city4raj
    @city4raj Год назад +1

    70lacs kuduthu vangrathu oru tata Nexon vangitu oru generator tow panikitu polam 😂😂😂athuku one hour one litre petrol than agum

  • @vishaljb6748
    @vishaljb6748 Год назад

    Bro Benling "Believe" electric scooter vangalama

  • @karthikdd5799
    @karthikdd5799 Год назад

    Anna vanakam na vellore ennoda company name d&d engineering na pandra neenga enaku help pannuga 350000 tharalam unga name la

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 Год назад

    😂😂😂😂

  • @vivek5439
    @vivek5439 Год назад

    அருமையான பதிவு 🎉

  • @anthony5693
    @anthony5693 Год назад

    'Promosm'

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    கடைசிய சொன்னது சூப்பர் பாஸ்

  • @thanigaiarasuramkumar2722
    @thanigaiarasuramkumar2722 Год назад

    Ayya practically usage range revile pannuinga boss

  • @anandp2006
    @anandp2006 Год назад

    Hi AS v good info but Kasu than illango...5 Lakhs they will give you E Bike but MG Comet coming with 9L. So pls do a video.❤️🇮🇳Jaihind.

  • @cutepets0985
    @cutepets0985 Год назад

    Ella electric cars kum universal charging system la kedaiyaadhaa?

  • @rammesh1975
    @rammesh1975 Год назад

    நீங்க ஒரு எலக்ட்ரிக் கார் தயாரிப்பு கொண்டு வாருங்கள் , நாங்க வாங்குவதற்கு தயார்

  • @highstar2012
    @highstar2012 Год назад +1

    It is over priced in India. Ioniq 5 has the same future. But the price is 45 lakhs.

  • @dhiinee
    @dhiinee Год назад +1

    But recently kia got into fire accident and rejected to provide replacement after customer removed twitter post... Kindly check it and explain our customers bro..

  • @Azagan
    @Azagan Год назад

    Home charge பண்ணமுடியுமா?

  • @anwarbasha9723
    @anwarbasha9723 Год назад +1

    வீடு வாங்கலாம் போல 50k

  • @sureshr1108
    @sureshr1108 Год назад +2

    Tata the best

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад +1

    4-5 லட்சத்துக்கு குடுத்த அவங்க எப்பொ கோடிஸ்வரர் ஆவார்

  • @uday20101
    @uday20101 Год назад

    What is the expected price

  • @palanichamy8899
    @palanichamy8899 Год назад

    Sundar sir,aventos energy contact number kidaikuma

  • @gowthamsm
    @gowthamsm Год назад

    ioniq 5 👀

  • @venkateshseenu5504
    @venkateshseenu5504 Год назад +1

    MY TATA 3 CAR

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Год назад +1

    KIA epavum rate adhigam than.

  • @rathishbalasubramanian3911
    @rathishbalasubramanian3911 Год назад

    Road presence of this car is beautiful, i just saw one car in coimbatore amazing but cost is high

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    ஓவர் ராஜா

  • @ramachandiransenthilkumar7284
    @ramachandiransenthilkumar7284 Год назад

    கடைசியா சொன்னீங்களே அந்த சாமானியன் மனிதனுடைய ஆசைகள் அதான் எங்களுடைய ஆதங்கத்தை எல்லாம் நீங்களே சொல்லிட்டீங்க மிக்க நன்றி உண்மையிலேயே பேட்டரி வண்டியில நம்ம டீசல் பெட்ரோல் வாகனத்தோட ஒப்பிட்டுப் பார்க்கும்போது செலவில் கம்மிதான் இவங்க ஏன் இந்த விலைக்கு 40 லட்சம் 50 லட்சம் எழுவது லட்சம் சொல்லிட்டு விக்கிறாங்க டோட்டல் இந்த எலிமினாட்டி சொல்றாங்க அவங்களுடைய கண்ட்ரோல்ல தான் உலகமே இயங்குதா..? நம்ம தமிழ்நாட்டில் உள்ள விஞ்ஞானிகளுக்கு பொருளாதார பிரச்சினையா இருக்கு இதுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் நம்ப தமிழ்நாட்டில் எவ்வளவு சயின்டிஸ்ட் எல்லாம் இருக்காங்க தமிழ்நாட்டு அரசு இதுக்கு ஒரு வாரியமே அமைக்கணும் எல்லா விஞ்ஞானிகள் வாங்க என்னென்ன கண்டுபிடிக்கிறீர்கள்? உங்களுக்கு நான் ஃபுல் சப்போர்ட் பண்றேன் தமிழ்நாடு அரசு தெரிவிக்கவும் தமிழ்நாட்டை ஆளவன் பல ட்ரில்லியன் கொடிக்கு பணக்காரன் அதிபதியா இருக்கான் தமிழ்நாடு பல லட்சம் ஆயிரம் கோடியில கடனா இருக்கு என்ன சார் பண்ண முடியும் ஒண்ணுமே பண்ண முடியல மாற்று கருத்து உண்டா மாறுமா இந்த நிலையும்...?

  • @kavikuyil123
    @kavikuyil123 Год назад +5

    வாய்ப்பில்ல ராஜா 😁

  • @tn888music
    @tn888music Год назад

    please avoid EV cars and bikes🙏
    EV not give you pleasure but turbo can
    EV is toy it's baby toy
    (EV motor) can't able to talk but (TURBO ENGINE) can
    I don't like EV cars but not e-wheeler chennal😁
    @e-wheeler