LOLLU SABHA Team-அ யாரும் கண்டுக்கவே இல்ல.. Interview-ல் கண்கலங்கிய Seshu😥 | Maran | Santhanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 252

  • @Cineulagam
    @Cineulagam  11 месяцев назад +32

    ▶WATCH: ruclips.net/video/PI6C7vbbRIk/видео.html
    'Lollu Sabha' Maran & Sheshu Fun Interaction Part-1😂
    ▶WATCH: ruclips.net/video/z1D0pZ1sspc/видео.html
    Director Karthik Yogi Post Release Interview

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 9 месяцев назад +2

      *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
      முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
      நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
      *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
      *ராம ராம ஹரே ஹரே* !
      இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
      ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
      கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய !
      ஜெய் ஹனுமான் !
      ஜெய் ஶ்ரீராம் !
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
      ஹரே கிருஷ்ண 🙏

    • @senthilanandhan3734
      @senthilanandhan3734 8 месяцев назад

      ❤nnjn​@@radhakrishnabhaktiyogam108

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 11 месяцев назад +15

    நாகேஷுக்கு அடுத்தபடி ரத்தத்தில் ஊறிய காமெடி ❤🎉 திறமைசாலி நடிகர்கள் இவர்கள்😊

  • @Vandiyadevan1
    @Vandiyadevan1 9 месяцев назад +6

    "சிறந்த மனிதர் மற்றும் கலைஞர்" அவர்கள் ளின் ஆண்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவன் னை வேண்டுகிறேன்!
    திரு எகனே போற்றி...

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 11 месяцев назад +13

    Seshu sir is so innocent but amazing comedy talent on screen. Underrated.

  • @FaisalFaisal-cz3iu
    @FaisalFaisal-cz3iu 9 месяцев назад +21

    இவர் மறைவுக்கு அப்புறம் இந்த வீடியோ பாக்குறவங்க லைக் போடுங்க

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 11 месяцев назад +11

    Seshu mamaa Maran ji you both are comedy kings in the world

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 11 месяцев назад +14

    ஷேசு மாமா & மாறன் அவர்களின் லொல்லுசபா காமெடிகளை என்றைக்குமே மறக்கமுடியாத எவர்கீரின் காமெடி நல்லநடிகர்கள் ❤

  • @subramani4779
    @subramani4779 11 месяцев назад +37

    உண்மையான நகைச்சுவை நடிகர்கள் இவர்கள்தான் இவர்கள் விட்டுவிட்டு யோகி பாபு சூரி எல்லாம் நம்ம காமெடியன சகிசுக்க வேண்டியதா இருக்கு திறமைசாலிகளுக்கு இங்கே வாய்ப்பு வழங்கப்படுவதில்லை 😏😏

    • @parithivananv7967
      @parithivananv7967 11 месяцев назад +2

      சதீஷ் மறந்துட்டீங்க

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq 11 месяцев назад

      Wow super 👌 💯 correct

    • @arunprakash2204
      @arunprakash2204 11 месяцев назад

      Are mental ellarume individual comedian da

    • @subramani4779
      @subramani4779 11 месяцев назад

      @@arunprakash2204 டேய் பைத்தியம் individual காமெடியன் என்னன்னு தெரியுமாடா வாய்ப்பு குடுத்தா தான்டா நிரூபிக்க முடியும் யோகி பாபு வாய்ப்பு குடுகுரணுக இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கல அதாதண்டா சொல்ற பைத்தியம் 🤣

    • @mageshgmagi
      @mageshgmagi 10 месяцев назад +1

      Even yogi babu also from loulu sabha team

  • @saravananmunusamy3325
    @saravananmunusamy3325 11 месяцев назад +6

    மாறன் சூப்பராக கலாய்க்கிறார். அட்டகாசம். சேஷூ, very இன்னொஸன்ட். அருமையான இன்டர்வியூ.

  • @feelthirsty5111
    @feelthirsty5111 11 месяцев назад +44

    யோகி.. சதிஷ்... சூரி... இவங்களை விட சேசு மாறன் காமெடி நல்லா இருக்கும்... படத்தில் அதிக வாய்ப்பு கொடுங்க....

    • @dtdheena7
      @dtdheena7 11 месяцев назад +4

      Manohar is 👑 King avaraiyum sethukonga pls

  • @dreamyardstudio
    @dreamyardstudio 11 месяцев назад +12

    மாறன் உங்களின் வெகுநாள் ரசிகன் .உங்களை மீண்டும் அதிகமாக திரையில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ...

  • @riyasm9272
    @riyasm9272 11 месяцев назад +17

    நல்லா காமெடி நடிகருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கறது இல்ல..
    இவங்க காமெடி நல்லா இருக்கு
    இந்த யோகி பாபு சதீஸ் இவங்கள விட... லொள்ளு சபா காமெடியென் சூப்பர்

  • @CHiNNaponnu5344
    @CHiNNaponnu5344 11 месяцев назад +6

    Yenakku romba pidicha shesu Anna maran Anna I love you ❤❤❤❤❤❤❤

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 11 месяцев назад +11

    வடக்குப்பட்டி ராமசாமி படம் பார்த்தேன் மிகவும் நகைச்சுவை . வாழ்த்துக்கள் 🙏

  • @MoganaPriya-wg9ji
    @MoganaPriya-wg9ji 11 месяцев назад +10

    உண்மையிலே இவுங்க எல்லாரும் பாராட்ட பட வேண்டியவர்கள். இவுங்க comedylam enna rompa sirikka vachchu( jeeva, maran, seshu, swaminathan, manohar etc. )

  • @பழநிசாமிஈசுவரன்
    @பழநிசாமிஈசுவரன் 10 месяцев назад +8

    மகிழ்ச்சிய சிறிது மகிழ்த்தேன்..... 💞💞💞

  • @Tamilvlogs.01
    @Tamilvlogs.01 9 месяцев назад +10

    Rip seshu😢

  • @mguhan8866
    @mguhan8866 10 месяцев назад +6

    மாறன் timing is outstanding.

  • @natpethunai6660
    @natpethunai6660 11 месяцев назад +4

    Romba naal kalichu sirichu sirichu alaguya vara vachutanga one off the best movie vadakkupatti ramaswamy ivanga 2peru comedy ultimate second off vera level

  • @Perumal-vg8ep
    @Perumal-vg8ep 10 месяцев назад +6

    வேற லெவல் மாறன் சார்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FilmyReact
    @FilmyReact 9 месяцев назад +7

    Nonstop laughter 😂❤

  • @TweenMaSu
    @TweenMaSu 11 месяцев назад +8

    Vadivelu ku negarana performance Vadakkupatti Ramasamy padathula Seshu panniruparu.. I enjoyed it a lot!! UNDERRATED ACTOR❤

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 11 месяцев назад +14

    டைரக்டர்கள் வாய்ப்பு கொடுங்கள்... திறமையானவர்கள் இவர்கள்

  • @vijay5807
    @vijay5807 11 месяцев назад +8

    நல்ல மனிதர்கள் வெல்லந்தியனா மனிதர்கள் என்னை பொறுத்த வரை இவர்கள் எல்லாம் கடவுள்கள்😊

  • @tamilanraja7669
    @tamilanraja7669 11 месяцев назад +10

    மாறா, எங்க தலைய ரொம்ப நக்கல் பண்ற, அடுத்த INTERVIEW -ல , உன்ன எங்க சேசு தல , காலி பண்ணுவாரு🔥🔥🔥

  • @raghud3855
    @raghud3855 11 месяцев назад +11

    @23:06 shaysu sir really made me in tears

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 11 месяцев назад +12

    Sesu nalla Joly tybe 💕💕💕💕2014 la meet paniruke weekly Saravana store varuvaru

  • @frankling8224
    @frankling8224 10 месяцев назад +7

    Wonderful team... So many skilled persons and extraordinary expressions and dialogue delivery.

  • @mohanviha1892
    @mohanviha1892 11 месяцев назад +12

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 11 месяцев назад +7

    Maran's counters superb 🎉

  • @kannangear
    @kannangear 11 месяцев назад +12

    Hats off to Santanam for keeping his team alive❤

  • @Rajkumar-q5q9s
    @Rajkumar-q5q9s 11 месяцев назад +10

    செம ஜாலியே போன நிகழ்ச்சியில கடைசி 23:30 நிமிஷத்துல உண்மையா என்னை அறியாமல் கண்ணீர் வந்தது😢😢😢

  • @kalaabakavi3205
    @kalaabakavi3205 11 месяцев назад +7

    26:53
    மாறன்: அசிங்க படுத்துறத அவாடு குடுத்தமாதிரி வாங்கி வச்சுக்குவாப்ல.
    சேசு : மாறன் தான... (என் நண்பன் மாறன் தான சொல்றான் பரவால்ல)
    என்ன நட்புடா பொறாமையா இருக்கு...

  • @Aadhi956
    @Aadhi956 11 месяцев назад +8

    Maran sir super 🎉

  • @rksundar2001
    @rksundar2001 11 месяцев назад +8

    Seshu we are all with you.

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 11 месяцев назад +5

    Seshu always a great and unique actor for many years. Sometimes luck needs to help, maybe its working late. Wishes to a great comedian actor Seshu

  • @satheeshkumars1934
    @satheeshkumars1934 11 месяцев назад +9

    Good santhanam using them in his movies

  • @doctortraveler6446
    @doctortraveler6446 11 месяцев назад +5

    God should bless everyone to have a friend like maaran and seshu

  • @Me-ul2uf
    @Me-ul2uf 11 месяцев назад +6

    Super 👌talented comedy actors both..👏👏❤💐

  • @rajeshmay
    @rajeshmay 11 месяцев назад +4

    Seshu &maran super Actors best combo

  • @RajeshKumar-ve5vr
    @RajeshKumar-ve5vr 11 месяцев назад +4

    Seshu super human❤❤❤

  • @gunasekar3448
    @gunasekar3448 9 месяцев назад +2

    Super fun show.congrats.maran and sheshu மிக அருமையான நண்பர்கள்.

  • @avsmmarish
    @avsmmarish 9 месяцев назад +3

    27.20 to27.58 Vera level kulappam. Maran sir your great 🎉

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 11 месяцев назад +3

    Seshu is such a nice Person, He blessed me once in a Temple in OMR...totally contrast in movies , he is a Spiritual person

  • @foodcourtmbattur4114
    @foodcourtmbattur4114 11 месяцев назад +4

    Seshu mama I ❤️ u

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 11 месяцев назад +11

    டைமிங் காமெடியில் மாறன் அவர்களுக்கு நிகர் யாருமில்லை அருமையான நடிகர்

  • @mugilanp6121
    @mugilanp6121 9 месяцев назад +3

    Lollu sabha is my all time fav show...Miss u sir..

  • @kalakkalcomedians9811
    @kalakkalcomedians9811 10 месяцев назад +4

    Eppa saami mudiyalada sirichi sirichi vayaru valikkudhu 😂😂😂😂semma combo ivanga rendu perayum vechi neraya interview edungaya vera maari vera maari

  • @Kash9Official
    @Kash9Official 11 месяцев назад +5

    The best interview!!! Laughed like anything!! Subscribed only after watching this show!! Biggest fan of lollusabha!!!

  • @va-runvlogs2233
    @va-runvlogs2233 11 месяцев назад +13

    Only for Maaran 💪💪💪...Counter kinguu da..

  • @nkshorts_12996
    @nkshorts_12996 11 месяцев назад +4

    maran timing awesome

  • @bepostive7426
    @bepostive7426 11 месяцев назад +5

    Maran, seshu, mannor, swamynathan laam periya comedian pa ❤

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 9 месяцев назад +4

    நகைச்சுவைக்கு என்றுமே இதயத்தில் இடம் உண்டு என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று m உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤❤

  • @AjithkumarA.k-l8k
    @AjithkumarA.k-l8k 9 месяцев назад +5

    Miss you mama😢😢

  • @kishorekumar3646
    @kishorekumar3646 9 месяцев назад +5

    Friendship!!!!

  • @18padi-music-travel
    @18padi-music-travel 11 месяцев назад +6

    Semma 😂 ,Ungaluku sirappana ethirkaalam irukirathu... Congratulations 🎉

  • @karthikkumaran1348
    @karthikkumaran1348 11 месяцев назад +4

    I like Maran sir from lollu Saba beginning itself ❤

  • @antonyedwardson9655
    @antonyedwardson9655 11 месяцев назад +4

    அதிக தமிழ் படங்களுக்கு இவர்களை பயன்படுத்தனும் சினிமாத்துறை சிறந்த நடிகர்கள்

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சார். இதயம் நெகிழ்ந்தது

  • @chanbasha98
    @chanbasha98 11 месяцев назад +7

    வடக்கு பட்டி ராமசாமி படம் சுப்பர்

  • @dhanushayyapan7046
    @dhanushayyapan7046 11 месяцев назад +5

    Seshu anna

  • @faizalrahman6976
    @faizalrahman6976 11 месяцев назад +5

    நல்ல நடிகர்கள் மாறன் இப்பவே இந்த இடத்தை பிடித்தது இருக்க வேண்டும்

  • @svstravelvlogs
    @svstravelvlogs 11 месяцев назад +7

    Sheshu face reactions😅😅😅😅😅

  • @sabarisabari9117
    @sabarisabari9117 11 месяцев назад +5

    Ithe maari fun ah innoru interview kudunga seshu and maaran Anna 😂😅😂

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 11 месяцев назад +12

    Seshu maran fans like podunga..❤❤❤

  • @kamalakannan8706
    @kamalakannan8706 11 месяцев назад +2

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.... Both are wounderful comidyan..... Anchor yepdithan சிரிக்காம இருக்கீங்களோ ரொம்ப kastamthan

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 11 месяцев назад +4

    13:41 🤣😂🤣😂.. Maran - Swaminathan Sir... Sesh - Arava sollitaen , Apppa Cut Panniko - Maran

  • @krishiyer3990
    @krishiyer3990 11 месяцев назад +3

    All the best. Truly talented artists. 👏🏽👏🏽👏🏽

  • @Tamilclan
    @Tamilclan 11 месяцев назад +4

    very good lollu shabha guys helpinh each others well dones

  • @RajesHGjaihind
    @RajesHGjaihind 10 месяцев назад +10

    Setta pudicha paiyan sir intha Maaran 😂😂😂

  • @salemsiva3011
    @salemsiva3011 11 месяцев назад +489

    Ivanga la use panama nama aalunga inda sathish ella oru comedian nu use panranga. Avanum enanamo panuvan. Aana kadupu dha agum😮

    • @smprimetamil
      @smprimetamil 11 месяцев назад +11

      well said.

    • @GaneshBeast-gk7vd
      @GaneshBeast-gk7vd 11 месяцев назад +18

      Hi nu sonna ne pei nu solluvan
      Sollitu athaye cmdy nu avaney siripaan

    • @Adviews100
      @Adviews100 11 месяцев назад +21

      Sathis comedy patha kandu than hagum .

    • @yokesworld
      @yokesworld 11 месяцев назад +10

      Avan oru mokka piece influence la vanthavan

    • @missoni619
      @missoni619 11 месяцев назад +1

      Semma reply bro

  • @jairaj27may
    @jairaj27may 11 месяцев назад +4

    Sheshu Sir 1938 comedy veraaa level 🤣

  • @SivaSankar-cp8fg
    @SivaSankar-cp8fg 11 месяцев назад +9

    ஆனால் இன்று வரை பார்த்த பேட்டியில் இதுதான் சூப்பர்...

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 11 месяцев назад +3

    Semma 🥺

  • @mohang.chander363
    @mohang.chander363 11 месяцев назад +8

    Someone please help these guys to come forward in tamil cinema. They must shine good for their humor talent. They deserve mpre. Manohar is now in a very poor condition in life.

  • @prithiviraj3662
    @prithiviraj3662 11 месяцев назад +10

    விஜய் டிவி சந்தானத்தின் படத்தையும் லொள்ளு சபா குழுவினர் படத்தையும் வாங்க மறுக்கின்றது😢

  • @black-g1w
    @black-g1w 11 месяцев назад +8

    Maran is good man

  • @dass2205
    @dass2205 11 месяцев назад +3

    ஜேசு மிகவும் மென்மையான மனிதர் ❤️

  • @the2ndlayer324
    @the2ndlayer324 11 месяцев назад +2

    Santanam ...maran..seshu...and lollu saba team ....that movie will be sure hit ...if in case ram Bala is diractor it will be mega black buster.🎉

  • @chandrankr679
    @chandrankr679 11 месяцев назад +4

    Thiramai mikka kalai jargal.vakara Vazhthukkal 🎉

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 11 месяцев назад +9

    இனி உங்க காலம் வாழ்த்துக்கள் சேசு மாறன் 👌🏽

  • @Gladijude
    @Gladijude 11 месяцев назад +2

    Lollu saba team super maran na kamadi bajar ellam sema

    • @gunakamal6725
      @gunakamal6725 11 месяцев назад

      Maran annan comedy pacha kuthira padathula supera erukum

  • @harisuriya5404
    @harisuriya5404 11 месяцев назад +6

    Next goundamani senthi❤❤❤😊

  • @jagadevs8603
    @jagadevs8603 11 месяцев назад +11

    You both please start podcast channel . Confirm hit 😂

  • @prasannam7898
    @prasannam7898 11 месяцев назад +1

    Maran Anna Actor thandi sema super ahana allu

  • @Nowday1999
    @Nowday1999 11 месяцев назад +3

    Anna ivangoda comedy semmaiya erukum eppadiyavthathu yellam movies laium use Panunga movie hit kudukamudium

  • @beeslabmaldives
    @beeslabmaldives 11 месяцев назад +10

    23:03 Why specially ladies anchors are asking this type of questions?? its not a good way to ask like that

  • @ashvithaashvitha1513
    @ashvithaashvitha1513 11 месяцев назад +1

    Love u maaran and sesuu

  • @srinivasanraman2110
    @srinivasanraman2110 11 месяцев назад +3

    Superb combo

  • @pragdizm750
    @pragdizm750 10 месяцев назад +5

    indha combo va last decade laye irakki vitrundha ineram vera level pani irundhu irupanga.. but ivangala laam madhikama naraya mokka comedy panravanungala reference la nadika vachi waste panitanunga.. really they are deserve more😢

  • @victorimmanuel9770
    @victorimmanuel9770 11 месяцев назад +7

    Movie yoda intha interview hittu daa😂👏

  • @yuvrajsb7186
    @yuvrajsb7186 3 месяца назад +3

    Rip seshu sir

  • @sheiks6005
    @sheiks6005 11 месяцев назад +2

    Sir. I am happy smile

  • @cinetamil8032
    @cinetamil8032 11 месяцев назад +6

    One of the best comedy interview in recent times 😂😂 I'm ROFL

  • @PockiniGodGaming
    @PockiniGodGaming 11 месяцев назад +1

    Vera level melagu sirumalai melagu

  • @sriramr8883
    @sriramr8883 11 месяцев назад +3

    Nalla fun

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 11 месяцев назад +2

    Finally kalanga vechitaru seshu but maran seshu combo vera range🤣🤣🤣
    Manohar sir talented and innocent☹️avarai en maran sir seshu sir vituteenga

  • @rockstar0607
    @rockstar0607 11 месяцев назад +2

    மிகச்சிறந்த மனிதன்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 11 месяцев назад +2

    Suuuuuuuuuuuuper sesu ❤❤❤❤ maran suuuuuuuuuuuuper comedy humanbeing 😂😂😂😂😂😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TMKtamilagavettrikazhagam
    @TMKtamilagavettrikazhagam 11 месяцев назад +5

    Note this , this persons are comedian 🎉 proved