Cho Ramaswamy lThe Only Political Commentator l Political Speech l Thuglak 40th Anniversary l Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2021
  • #PoliticalSpeech​,#ChoRamaswamy​,#Thuglak​,#Thuglak40thAnniversary​,#Part1,#thepoliticalcommentator
    Kalakendra Humour & Drama
    If you like Drama and Humour, you found the perfect place. We at Kalakendra are finding ways to keep you connected with what you love. Step back in time, as we open our Pandora box with an array of rare Tamil plays and humour Club shows, all on a single platform!
    Kalakendra has a neat selection of shows worth watching - like Cho Ramaswamy, Crazy Mohan, Kathadi Ramamurthy, Y.G.Mahendran, Saavi, S.V.Sekar’, Vishu, Mouli etc. We have fantastic humour speeches by speakers like Prof .Mohanasundaram , Bharthy basker , sukhisivam , Prof .Ganansambathan , Prof.Ramachandran facilitated by Humour Club .
    We are constantly working to give you a great experience.
    For more great content, visit our website by clicking the link below:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourClubTriplicanceCh...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKendraChannel​​​​
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan​​
    SUBSCRIBE to get the latest #kalakendrachannel: bit.ly/KalakendraSubscribe
    Connect with Kalakendra Online:
    Visit the Kalakendra Live WEBSITE: bit.ly/KalakendraOnline
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/LikeKalakendra
    Subscribe Kalakendra on RUclips: bit.ly/KalakendraSubscribe
    About Kalakendra:
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. This page is for lovers of Carnatic Music, Bharatanatyam and classic tamil plays. Regular updates about webcast of various programs are shared here.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 61

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 года назад +32

    இந்திய அரசியலில் வாழ்ந்த
    ஒரே உண்மையான தைரியசாலி
    சோ ராமசாமி அவர்கள் மட்டுமே
    வாழ்க அவரது புகழ் என்றென்றும்

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 2 года назад +17

    DMK va vechu seirathula CHO sir uh adichuka aal illa.. 🤣😂. Such a bold and honest man

  • @azalraja436
    @azalraja436 2 года назад +28

    தீர்கதர்சி என்றால் பலருக்கு அர்த்தம் தெரியாத நிலையில் தான் இன்று தமிழகம் உள்ளது. அந்த வார்த்தைக்கு உதாரணம் திரு சோ அவர்கள் மட்டுமே.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 2 года назад +1

      தீர்க்க தரி சியும் அல்ல. தீட்டின அரிசியும் அல்ல. சொத்து குவிப்பு
      வழக்கில் இவன் பெயரிலும், மகன்
      பெயரிலும் சொத்து இருந்த விவரம்
      குன்ஹா அவர்களின் தீர்ப்பில்
      சொல்லி உள்ளார்.

    • @balaji_subbarayan
      @balaji_subbarayan 2 года назад +9

      @@balasubramaniam.p.mani.8083 என்ன சொல்லியுள்ளார் சார், ஏதாவது குற்றம் சாட்டியுள்ளரா? தண்டிக்கப்பட்டுள்ளாரா? அல்லது குறைந்த பட்சம் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரா? போறபோக்குல அரைகுறையா தலையும் இல்லாம வாலுமில்லாம கமெண்ட் போடுவது உங்களுக்கு இயல்பாக இருக்கலாம் படிக்கும் எங்களுக்கு இயல்பில்லை

    • @t.r.ramakrishnant.r.ramakr436
      @t.r.ramakrishnant.r.ramakr436 Год назад +4

      @@balasubramaniam.p.mani.8083தீர்ப்பில் எந்த இடத்தில் வருகிறது என்று சொல்ல முடியுமா?

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 4 месяца назад

      Where did u see.Rubbish.​@@balasubramaniam.p.mani.8083

    • @RajamanickamC-ge9vm
      @RajamanickamC-ge9vm 3 месяца назад

      😮😮😮7jj!

  • @g.rajasekaranjcbsekar9583
    @g.rajasekaranjcbsekar9583 3 месяца назад +3

    ஐயா சோ ராமசாமி ஒரு தீர்க்கதரிசி 100 வருடங்களுக்கு முன் நடப்பதை இப்போது சொல்லக் கூடிய ஒரு வல்லமை படைத்தவர்

  • @vijaya8893
    @vijaya8893 3 месяца назад +5

    இந்து மகா சமுத்திரம் அனைத்து புத்தகங்களும் வாங்கி படித்து இருக்கிறேன் ஆனால் ஒரு முறை மட்டும் படித்து விடுவது அல்ல எப்போதும் படிக்க வேண்டும் இதுல கூறுவார் பாருங்கள் புத்தகத்தை எழுதி விட்டு இந்த புத்தகம் நான் எழுதியது சும்மா கரையிலிருந்து எட்டிப் பார்த்தேன் அவ்வளவு தான் என்றாரே பார்க்கலாம் அத்தனை தன்னடக்கம் இது முகஸ்துதி அல்ல உண்மை அந்த மாமேதையிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 2 года назад +6

    மிகவும் விரைவாக அரசியல்வாதிகளால், மக்களால் மறக்கப்பட்ட பத்திரிகையாளர். அம்மா போன்று bold man. அவரை போன்ற நபர் தற்போது தமிழ்நாட்டிற்கு ஒருவர் தேவை.

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 года назад +2

      It's happened to everyone. Now a days who talk about late Mr.Karunanithi, Mrs.Jayalalitha. But Mr. Cho always respected by genuine peoples.

    • @arivalaganp3860
      @arivalaganp3860 Год назад

      சிறந்த அறிவார்ந்தவர், இன்னும் கொஞ்சம் காலம் நம்முடன் இல்லயே என்ற ஏக்கம்.

    • @venkatraman2681
      @venkatraman2681 2 месяца назад

      Not Amma pola bold man but Amma was a bold woman like Cho

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад +18

    Sri cho is a great and true and brave political leader.

  • @sriramk1169
    @sriramk1169 3 месяца назад

    Great & courageous man... அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமைதான்...❤🙏👍

  • @sridharmha1917
    @sridharmha1917 2 года назад +15

    We lost the political wizard

  • @Mba54
    @Mba54 2 года назад +13

    இதுவெல்லாம் பொக்கிஷம். பாதுகாக்க வேண்டிய ஆவணம்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +7

    துக்ளக் ஊழியர்களின் அறிமுகம் நல்ல ரசிக்கத்தக்க நகைச்சுவை.

  • @kks1585
    @kks1585 Год назад +7

    அசாத்திய துணிவும் நேர்மையும் உள்ள மனிதர்.

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 2 года назад +1

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕

  • @vsln-nm5xf
    @vsln-nm5xf 3 месяца назад

    Happy to listen cho sir speech, humour and brilliance

  • @ravii8
    @ravii8 Год назад +2

    Seriously from where to where it went to tamilnadu

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc 2 года назад +2

    Clarity of Perception

  • @sunandhas795
    @sunandhas795 2 месяца назад

    💐🙏⭐1 & only ChoSir⭐🙏💐

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 года назад +4

    யா௫க்கும்அஞ்சாமல்உண்மயை
    பேசுபவா்.

  • @Jayathirtha1968
    @Jayathirtha1968 4 месяца назад +1

    We miss cho

  • @josephandrews5467
    @josephandrews5467 3 месяца назад +1

    1.07
    சனாதன கோட்பாடுகளில் நம் பிக்கை .

  • @user-ic7pw1ue2h
    @user-ic7pw1ue2h 12 дней назад

    கலைஞரிடம் கண்ட பலன் அவரது பணிகளை எதிர் விமர்சனம் செய்து பத்திரிகை நடத்தி லாபம் கண்டது கலைஞர் பேசாவிட்டால் இவருக்கு தொழிலே கிடையாது

  • @Mba54
    @Mba54 3 месяца назад

    அவர் இருந்த காலங்கள் பொன்னான நாட்கள் . அவர் போல இனி யார் வருவார்?

  • @PMurugesan-sb7cg
    @PMurugesan-sb7cg 4 месяца назад +1

    Jai shree Ram

  • @vraananthakumar1143
    @vraananthakumar1143 2 года назад

    Jai Hind Jai Bharat press Guru saranam 🛕🇮🇳

  • @liyakathalisms
    @liyakathalisms 3 месяца назад

    கடைசியாக போட்டு விட்டார்களே பொட்டு..

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 3 месяца назад +1

    Cho is a political theergatharsi

  • @event1organaiser
    @event1organaiser 2 года назад +1

    பாவம் இந்த ************

    • @prem91
      @prem91 2 года назад +1

      பாவம்😂இந்த🐢ஆமை🐢சங்கீ🐢

  • @rameshnarasihman8400
    @rameshnarasihman8400 2 года назад +2

    Parambarai arasiyal

  • @TAXBOSE
    @TAXBOSE 3 месяца назад

    Cho Ramasamy started his journalistic career with hidden agenda. Though he claimed as an ardent supporter of perunthalaivar Kamarajar, he was really supporter of fanatics those who attempted to physically harm the great leader Kamarajar at Delhi. But Cho survived successfully with this hidden agenda till his last day of life.

  • @murugesan9037
    @murugesan9037 2 года назад +1

    Cho Ramasamy is a good editor and owner of Thuklak paththirikkai before he join in BJP.

  • @sridhar4490
    @sridhar4490 2 года назад +1

    Jananayagam overdose

  • @juicyguy20
    @juicyguy20 4 месяца назад +1

    இவன் , வாழ்க்கை முழுவதும் , கடவுள் சாஸ்திரம் என்று பேசிவிட்டு , கடைசியில் கடவுளை நம்பாமல் Apollo ஹாஸ்பிடல் நம்பி இறந்தான்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 месяца назад +1

    USELESS FELLOW.
    ISRO launched INSAT 1A from Sriharikotta Failed.
    In 1988 April he wrote a 3 pages dirtiest article in THUGLAK.
    Now NASA REPORTS WE R ready to work with ISRO& BARC
    IDHUTHAN Indha useless THEERKKADARISIYIN
    LAKSHANAM!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад

      CHO staged 5 good dramas.
      DMK brought CT scan centre in CHENGAL PATTU.
      CHO. as RS member built chamber for that.
      Some school he helped some friends say.
      But for the above
      Example for USELESS CHO was.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад

      Kai THATTAL by
      NOOLIBANS only!

  • @ruckmanisrinivasan717
    @ruckmanisrinivasan717 2 года назад +1

    Worst for introducing modi and corona

  • @PMurugesan-sb7cg
    @PMurugesan-sb7cg 4 месяца назад

    Jai shree Ram