Correct ah sonninga bro. Ella consulting kum same method thaan follow pannuranga. En car ah urgent ku sale panna pona pa ipdi sonanga enga oor consulting la
தம்பி இந்த ரேட்டு சொல்லியும் உம்முடைய வண்டி எல்லாம் விற்க முடிகிறதா? விரைவில் கோடீஸ்வரனாக வாழ்த்துக்கள் . உங்களை நம்பி கஸ்டமர் நிறைய வருவார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ஜயா பொய் பேசலாம் அதுக்குன்னு ஏக்கர் கணக்குல தேச கூடாது , தலைவரே அந்த owner க்கு நல்லா எடுத்து கொடுக்குறீர்கள் போங்க ! வாங்க வருவோரை அவ்வளவு எளிதாக எடை போடாதீர்கள்!!!
2008 டில் புது மாருதி ஆம்னி விலையே 1,91 L. to 3.17 L. வரைதான் ... ஒரு காருக்கு சுமார் 75.000 முதல் 1 L லாபமா சூப்பர் தம்பி... 🤔🤔🤔. இதற்கு பெயர் தான் பகல் கொள்ளையோ...
Bro ur rate is too much ...check the rate in chennai many consultancy give with 6 month and 1yr guarantee too with low rate .Hope yotuber don't know about market pls check the market ..for this price people will go for new vehicle
எல்லா மார்கெட்டிங் லயும் கஸ்டமர் வரணும்னு தா ad குடுப்பாங்க... ஆனா நீ ஒருத்தன் தான்யா வாங்கனும்னு நினைக்கிற கஸ்டமர கூட ரேட்ட சொல்லி அனுப்பி வைக்கிற...😂😂😂என்ன ஒரு தைரியம் ரேட் இவளோ இருந்தும் அத இவளோ ஓபனா சொல்லி விடியோ போடுறீங்க...😅😅
😂😂😂😂😂 பைக் விலைக்கு கார் வாங்கினா நாம காலம்பூராவும் மெக்கானிக் ஷெட்ல தான் கிடக்கணும் மக்களே.... முடிந்தவரை used கார் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. . அது ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாத்தான் இருக்கும். அதை மேக்கப் போட்டு நம்மகிட்ட தள்ளி விட்ருவாங்க. அப்புறமா நாம சிரிச்சு சிரிச்சு உயிர விட வேண்டி வரும்.. உங்க பட்ஜெட் ல ரெடி கேஷ் அல்லது பேங்க் லோன் ல புதுகார் வாங்குவது புத்திசாலித்தனம். . 🙏
ஐயையோ இந்த இடமா 🙏🏻தயவு செய்து யாருமே இங்க போகவேண்டாம் 🙏🏻எல்லாமே rate over 👎👎👎👎👎👎👎
Nenga poitu vanthingala pa🙄
@@sugikani4774 sssss
கிரகம் புடிச்சவன் தான் இந்த கடைக்கு போவான்... கொடுமை டா இதெல்லாம், வண்டிய கண்டு புடிச்சவன் கூட இந்த ரேட் சொல்ல மாட்டான்...
TN 10 BQ 5020 HONDA
Price very high...apdiye vachi இரும்பு கடைக்கு போடுங்க..
Vera place sollunga friend
எங்க வண்டிய விற்க வந்தால் அது தங்கமே ஆனாலும் தகரமாக. எடைபோடுவீங்க. வாங்கி நிறுத்தாவிட்டால் .... உங்களிடம் அது வைடூரியம்தான்..... பரவாயில்லை......
Sema
Correct ah sonninga bro. Ella consulting kum same method thaan follow pannuranga. En car ah urgent ku sale panna pona pa ipdi sonanga enga oor consulting la
@@Skviewstn39 enna car bro
@@arunk7178 innova
Vera level comment
தம்பி இந்த ரேட்டு சொல்லியும் உம்முடைய வண்டி எல்லாம் விற்க முடிகிறதா? விரைவில் கோடீஸ்வரனாக வாழ்த்துக்கள்
. உங்களை நம்பி கஸ்டமர் நிறைய வருவார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Price குறைவாக இருக்கு இந்தமாதிரி வீடியோ போடுங்க இனி பார்த்தால் எங்கள நாங்களே செருப்பாலேயே அடிச்சுக்குவோம்
😄🤣🤣🤣 உண்மை தான் யா
உங்க பேச்சு அருமை - நேரில் போய் செக் பண்ணி கார் வாங்குங்க! வாழ்த்துக்கள்!
ஜயா பொய் பேசலாம் அதுக்குன்னு ஏக்கர் கணக்குல தேச கூடாது , தலைவரே அந்த owner க்கு நல்லா எடுத்து கொடுக்குறீர்கள் போங்க ! வாங்க வருவோரை அவ்வளவு எளிதாக எடை போடாதீர்கள்!!!
He's a good business man
2008 டில் புது மாருதி ஆம்னி விலையே 1,91 L. to 3.17 L. வரைதான் ... ஒரு காருக்கு சுமார் 75.000 முதல் 1 L லாபமா சூப்பர் தம்பி... 🤔🤔🤔. இதற்கு பெயர் தான் பகல் கொள்ளையோ...
Correct anna
யப்பா வண்டி ரேட் சொல்ட்றேங்களா இல்ல உங்க கடை ரேட் சொல்ட்றேங்களா.. போங்கய்யா..2003.2009 அதலம் scrap ல போடுங்கண்யா..
Accent demand poghuthunu oru podu poteeyeah rasaa new vera leavel
நல்ல வேலை கமெண்ட் செய்யும் பகுதியை அனைத்து வைக்க வில்லை... இல்லை என்றால் நிறைய பேர் ஏமாற வாய்ப்பு உள்ளது...
Very very Excellent video 👍 thanks 💐💐💐🙏
அடிச்சு விடு நண்பா...
ஆனால் விலை ரொம்ப குறைவா சொல்றீங்களே.....
Bro ur rate is too much ...check the rate in chennai many consultancy give with 6 month and 1yr guarantee too with low rate .Hope yotuber don't know about market pls check the market ..for this price people will go for new vehicle
Bro Coimbatore la over rate solranuga apdi enna tha irukunu enkum terila . overall tamil nadu compare pnum pothu kerela best .Inga v2a 50 to 70 k kami
Chennai cars are low quality cars because of roads and maintenance
@@monishmi203 Coimbatore roads sucks 😞
absolutely right
@@manibharathi5306க
நாங்க புது வண்டி வாங்கிக்கிறோம் omni 3.90 ஆ
😃 👌... rate. Sales pannura idea illa pola.
Wow, Good work Well done 💐💐💐🙏
Elam epotha product panni vanthuruku athan evaloo ratee ayya 2 car price a 1 car ku soldringalaa super super ooooo super
எல்லா மார்கெட்டிங் லயும் கஸ்டமர் வரணும்னு தா ad குடுப்பாங்க... ஆனா நீ ஒருத்தன் தான்யா வாங்கனும்னு நினைக்கிற கஸ்டமர கூட ரேட்ட சொல்லி அனுப்பி வைக்கிற...😂😂😂என்ன ஒரு தைரியம் ரேட் இவளோ இருந்தும் அத இவளோ ஓபனா சொல்லி விடியோ போடுறீங்க...😅😅
😄😄😄evan menttal pro
2008 omni.... 1.6 lacks rempa kammiya sollurenga bro.... 1 car kku nenga 50000 commission vaipenga pola😕
அண்ணாத்த நல்லா பேசுறாரு ஆனா விலை தான் ஓவரா வச்சிருக்கார்
அட்வான்ஸ் வாங்குங்க நாங்க வரலப்பா
இந்த ரேட்டுக்கு யாரு அட்வான்ஸ் கூடுத்தாங்க🤔
எங்க கடைக்கு யாரும் வராதீங்க வந்து கார் வாங்காதீங்க சூப்பரா அட்வர்டைஸ்மென்ட் பண்றீங்க நண்பா
The rates are exorbitant. People can get cheaper rate in Chennai.
Vino thambi car patthi neinga nalla therinjikutu video edunga. Ippadilam video pota unga Peru REPAIR agividum.
உங்களிடம் இருக்கும் vaganakaguluku உதிரி பாகங்கள் இப்போது இல்லை. நான் இந்த துறையை சேர்ந்த விற்பனை பிரிவு மேலாளர்.TVS GROUP OF COMPANY
3 owner shift 2010 just 3.30l evolo cheap la taratinga inoru 2-3l Sethi sollunga😂😂
நீங்க ஆம்னி விலைய சொல்லும் போதே நினைச்சேன் எல்லாமே விலை அதிகமாதான் இருக்கும்னு நெனச்சபடியே அப்படி தான் இருக்கு........
பாண்டிச்சேரி பதிவு செய்து கொடுப்பீர்களா
JI UNGA VIDEO ALL SUPER JI
ONE QUESTION JI ANDHA 800 KKU EMI PODA MUDIYUMA JI
SOLLUNGA
Honda City per ltr 14kms matum dha mileage tharum
Yes correct
Your all cars prices heavy pro other soroom check the prices don't come people in your soroom👌👏👏😇😇😇😇
Rate is not problem bro condition dha mukkiyam
Soroom sorooom 😉😂 hahahaaa
Anna school van second hand irruntha video podunga
அண்ணா 2007 மாடல் சைக்கிள் ஒரு மூணு லட்ச ரூபாய்க்கு எடுத்துகிட்டிங்களா 🤣🤣🤣🤣🤣😡😡😡
3.90 Omni.., semma Cheap Bro..,
விலை மிக மிக அதிகம் low budget car video podunga bro
Ama sis
Available
Accent mileage 23 24. எத்தன லிட்டரு 2 லிட்டருக்கா
😃😃😃😃😃 pakka dubakor.
🤪
Bolero model car vedio share panunga sir
Sir polo GT irkkum ha ?
சூப்பர் நேர்மைஉண்மைகலகலப்பு
அண்ணா 2011 மாடல் ஓமினியே 1,55 தான் நீங்க ரொம்ப விலை அதிகமாக சொல்றீங்க
arambam ellam nallathan irukku aana unkita finishing sariyillaye pa
விலை அதிகம்
2014 omni 115000 Rs தான் வாங்கினேன்
Egka pro vagkinihka
Enga vaanguninga bro
Exchange panda mudiuma
Thalaiva 80 kmpl mileage kedaikra mathuri ethum vandi irukka thalaivare!! 😉
Bajaj platina bro 🏃♂️😂
Tvs sports
Antha Honda accent... Ippo kidaikka chance irukka bro...
Mony very very to match sir supper very good
சந்தோசம் புதுவண்டி விலை ஆனால் பழையவண்டி இரண்டாவது ஓனர் ஆனால் ...?பழசு ஆனால் புதுசு விலை
Bro reel vidalam thumbnail la ana thumbnail hey reel ha iruku true va podunga bike rate yennanu theriyuma ungaluku athai therinjitu podunga
ஆனியாயா விலை சாமி முடியல்ல
நீங்க சொல்ற விலையை விட இன்னும் ஒரு லட்சம் போட்டா நாங்க மின்சார கார் புதுசா எடுத்துக்கலாம் விலை ரொம்ப ஓவரா இருக்கு
Athvu Omni 2019 model 3.90 lacs new care 3.60lacs tha
அருமை சார் வாழ்த்துக்கள்
Hi bro I am from Vellore emi available laa Tavera
2 laks kulla car iruntha video podunga bro
Hyundai accent diesel Rate over high bro patthu sollunga
விலை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கம்மியா இருக்கு
Omni 2019 model ah🤔 omni irundhucha 2019 la
sr karurla eppedi kidaikuma
Anna itha mathiri bike lov price ku iruntha video poduga
Available sir Honda shine 30000
Super explain very good
Thambi dubakoor paathu rate sollunga
T bord vandi itha video poduga
Enaku Thirunelveli Bro Cars EMI la Kidaikum ma
Automatic car இருக்கா சொல்லுங்க
2008, 2010 ஆம்னி இவ்ளோ கம்மியா குடுப்பீங்களா... விவரம் தெரியாத ஆளா இருக்காரு கடைக்காரர்... நல்லா 10, 15 இலட்சம் சொல்லுங்க.
இப்ப விட்டா எப்ப சம்பாதிக்கிறது???
😃😃😃😃🤣. Pakka dubakor agent.
Available sir
Erode irukungala sir
2015 second owner Honda City. 6lack thana😳😳 wow nan apdiye shock aiten...🤣🤣 4lack ku vangi tharen coimbatore vanga thambi..
Bro na car edukanum under 1 laks any tips kudunga bro
Pls share number
Kadaisi vara vilambaram mattum dan pana mudiyum sale pana mudiyadu inda rateku
Enga area la oruthan aulto car vasitu scene podura bro, oru velai avanum ithu pola tha vangirupano
ivlo rate ah... nanga new car than vangunom but mathum pothu low price than pochu .. but Inga....... 🙏🙏🙏🙏🙏
அந்த Honda city repainted வண்டி !
Correct
Hond city diesel 4.5 lakhs final kidaikuma
Sir video la shop number irukku call pannuga sir
Panulam
Ana 45thousand kilometer odiirukan, puluvura
VERY VERY EXPENSIVE, MARUTI 800 IS NOT MORE THAN 75 000.
I want a second mileage car in Trichy
அண்ணா 2003 accent இப்போ இருக்கா. location அனுப்புங்க.
47/3.mi 600inches are you sure you're a son and I will 😢 1:19
14:06 car suthi pathinga scratch ilanu solringa apo athu enathu bro left la danger light ku kela side la konjam wheel ku mela etho kodumari iruku😂😂
Adhu scratch ilaya
இரண்டு லட்சம் ரூபாய் வண்டியை ஐம்பதாயிரத்துக்கு எப்படி கொடுக்க முடியும்.
Kaila tha
S once I will come thanks
1,00,000 km mela oduna karuku yyethuku da 6 lakhs 😂😂
Quality vehicles 10000 athigam than brothers......enkita quality vehicles matum tha iruku.....so don't blame others
Bro unga number please
Enaku therinchu intha shop nalla rate kku kudukkuranga owner nalla manisan
@@jalal6685 bro number call panna pogala
Rate ivlo sollitu nerla va nerla va na oru naayum vara maatan 😪 actually intha video paathathuke un kitta nan kaasu vaanganum 😑
64000 km ஓடுன வண்டிய 2.25 lacs க்கு வித்தோம். கொள்ளை ரேட் உங்க கிட்ட.
அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே... 😂 இதுக்கு நம்ம ஷாரூம் போய் ya எத்துக்கலாம்....... Price ரொம்ப அதிகம்.. 👎👎👎👎
Hyundai accent diesel irruka
Moon silver colour and red colour cars இருக்கா
Entha ooru bro
அண்ணா அருமை சூப்பர்
எந்த ஊரு அண்னா
Finelrate enna
😂😂😂😂😂
பைக் விலைக்கு கார் வாங்கினா நாம காலம்பூராவும் மெக்கானிக் ஷெட்ல தான் கிடக்கணும் மக்களே....
முடிந்தவரை used கார் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. . அது ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாத்தான் இருக்கும். அதை மேக்கப் போட்டு நம்மகிட்ட தள்ளி விட்ருவாங்க. அப்புறமா நாம சிரிச்சு சிரிச்சு உயிர விட வேண்டி வரும்.. உங்க பட்ஜெட் ல ரெடி கேஷ் அல்லது பேங்க் லோன் ல புதுகார் வாங்குவது புத்திசாலித்தனம். . 🙏
Wagnar white CLR still available ah ?
Rate over Omni yedukalam nenachan ithuku new car vangilam polaye nayama podunga rate
Toyota Qualis sales, 2001 model, all papar current, just 2,10,000 lakhs only, no extra work.location : Vellore.
Contact number
Automatic car என்ன விலை Bro
Sir innova grash eruka t board
Which place bro