New century book house played a critical role in making those books available at a reasonable price. I enjoyed those translated novels and have a collection of them. I still cherish those collections
ரஷ்ய சிறுவர் கதைத்தொகுப்புகள் குறித்தும் கூறுங்கள். 80 களில் அதிகம் கிடைக்கப்பெற்றது. இப்பொழுது எங்கு கிடைக்கும்? மொழிபெயர்ப்பாளர் சு. ந. சொக்கலிங்கம் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?
ஐயா நான் கேட்பது எதிர்மறை சிந்தனையை ஏற்படுத்துவது போன்று எண்ண வேண்டாம்...இந்த கொரானா காலத்தில் என் நண்பனின் ஒன்பது மாத கர்ப்பிணி சகோதரி இறந்துவிட்டார்...அவனிடம் நான் பேச முயற்சி செய்த போது நான் எந்த வார்த்தையும் இல்லாமல் போனேன்..அவனுடன் சேர்ந்து நானும் அழ துவங்கிவிட்டேன்... இது போன்ற சந்தர்ப்பங்களை கையாளுவது எப்படி.... தயவு செய்து இந்த காரணத்திற்காக ஒரு காட்சிப்பதிவை இடவும்.....நன்றி
எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள்.கதை அந்தந்தக் காலக்கண்ணாடி.வயிற்றுக்குச் சோறு போடுமா கதை இலக்கியங்கள்?வறுமையைத்தாண்டியவன் நிறைய புத்தகங்களை படிப்பது நல்லது.இல்லாதவன் என்ன செய்வது?
போன வாரம் தான் ரஷ்ய இலக்கியத்தைப் பற்றி ஒரு காணொலி இடுங்கள் என்று கருத்து பதிவிட்டேன், இவ்வளவு விரைவாய் என் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி ஐயா❤️
வணக்கம்
அருமையான பதிவு கருத்தாக்கம்
நான் மக்ஸிம் கார்க்கியின் தாய்
நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி அய்யா
Thai novel one of the best
இன்னும் விரிவாக ரஷ்ய இலக்கியங்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா
New century book house played a critical role in making those books available at a reasonable price. I enjoyed those translated novels and have a collection of them. I still cherish those collections
Nan dostoyevsky padichiruken...unmaiyil russian literature sema..elarom padika vendiyadu...
Nanum avorudaiyea speech kettu iruken
Lee Kuan Yew and now Russian literature. Many thanks.
Uncle , I'm studying in Russia , And learning Russian Language , more similarities in Russian Language and Tamil
Sir...
You are a very good tamil literate....
வணக்கம் ஐயா. அருமை
கிரேக்க லத்தின் இலக்கியங்கள் பற்றியும் பதிவு தாருங்கள் ஐயா
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
மருத்துவத்துறையிலிருந்து எழுத்துத்துறையில் சாதித்தவர்கள் பற்றி ஒரு பதிவு இடுங்கள் ஐயா. நன்றி!
இனிய காலை வணக்கம்
இனிய காலை வணக்கம் ஐயா 🙏
🙏🙏🙏🙏🙏🙏
சிறுகதை மன்னன் Guy de Maupassant பற்றி ஒரு பதிவு வேண்டும் ஐயா
Отлично!👏
சிறப்பு ஐயா 🙏🏻.. ஓஷோ பற்றி அல்லது அவரின் புத்தகங்கள் பற்றி பேச முடியுமா?
ரஷ்ய சிறுவர் கதைத்தொகுப்புகள் குறித்தும் கூறுங்கள். 80 களில் அதிகம் கிடைக்கப்பெற்றது. இப்பொழுது எங்கு கிடைக்கும்? மொழிபெயர்ப்பாளர் சு. ந. சொக்கலிங்கம் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?
💐🙏
💐
ஐயா, மகாபாரதத்தில் வில்வித்தை போட்டியில் கர்ணனை அந்தணர்கள் நிராகரிக்கும்போது துரியோதனன் கர்ணனுக்காக வாதிடுவதை வரிகளோடு விளக்கம் தர இயலுமா?
Sir,, your friend kamal hasan , MNM party பத்தி solluga because this time lot of problems in this party
ஐயா சிலப்பதிகாரம் பற்றி பேசுங்கள் ஐயா 🙏
ruclips.net/video/fWucCR9LIF8/видео.html
ஐயா நான் கேட்பது எதிர்மறை சிந்தனையை ஏற்படுத்துவது போன்று எண்ண வேண்டாம்...இந்த கொரானா காலத்தில் என் நண்பனின் ஒன்பது மாத கர்ப்பிணி சகோதரி இறந்துவிட்டார்...அவனிடம் நான் பேச முயற்சி செய்த
போது நான் எந்த வார்த்தையும் இல்லாமல் போனேன்..அவனுடன் சேர்ந்து நானும் அழ துவங்கிவிட்டேன்... இது போன்ற சந்தர்ப்பங்களை கையாளுவது எப்படி.... தயவு செய்து இந்த காரணத்திற்காக ஒரு காட்சிப்பதிவை இடவும்.....நன்றி
ruclips.net/video/OcdmMwGDF-o/видео.html
எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள்.கதை அந்தந்தக் காலக்கண்ணாடி.வயிற்றுக்குச் சோறு போடுமா கதை இலக்கியங்கள்?வறுமையைத்தாண்டியவன் நிறைய புத்தகங்களை படிப்பது நல்லது.இல்லாதவன் என்ன செய்வது?
Sir give some more insights. One worry is that all your videos are too short please give more info to us sir!
ஐயா! MGR அவர்களைப் பற்றி சொல்லுங்கள்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ் = அன்னை வயல் + முதல் ஆசிரியர்👍
Tamil nadil S ramakrishnan Ayyavai sollamal russia literature illai