திமுக VS பாமக VS நாதக - விக்கிரவாண்டி மக்களின் கருத்து | vikravandi by election

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #vikravandibyelection
    திமுக VS பாமக VS நாதக - விக்கிரவாண்டி மக்களின் கருத்து
    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலமானதை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 11 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேரும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 29 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் மத்திய துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 110 இடங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகங்களில் இருந்து தேர்தல் நிகழ்வுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Uploaded On 10.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 102

  • @boopeshkuptha
    @boopeshkuptha 2 месяца назад +41

    நாம் தமிழ்❤

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 месяца назад +57

    தேர்தல் ஆணையம் தூக்கில் தொங்குவது நல்லது

    • @karthikkarthikeyan1889
      @karthikkarthikeyan1889 2 месяца назад +1

      @@murugakarthikmahadev9077 தல மாம்பழம் உங்களை என்ன செய்தது தலைவா உங்களுக்கும் சேர்த்துதான் போரடுகிறது

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 месяца назад +1

      @@karthikkarthikeyan1889 இது வேற இருக்கா.. ஐயோ அந்தக் கட்சி அவனுக்காகவும் அவன் பிள்ளைக்காக மட்டும் தான் இருக்குது பணம் பதவி பொட்டி மணி அன்புமணி பதவி மணி அன்புமணி இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்

  • @Suresh-00000
    @Suresh-00000 2 месяца назад +28

    🎙️🎙️🎙️🎙️💪💪

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 2 месяца назад +16

    பணத்துக்கு விலை போகாமல் மான தமிழனாக சிந்தித்து பாருங்கள் ஓட்டு போடுங்கள்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 месяца назад +18

    பண .மு.க தான் வெற்றி பெறும்

  • @commontamizhan7873
    @commontamizhan7873 2 месяца назад +27

    பாமக 💙💛❤️

  • @NaguVP
    @NaguVP 2 месяца назад +22

    நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪

    • @nfmathi1796
      @nfmathi1796 2 месяца назад +4

      😂😂

    • @Vimolin
      @Vimolin 2 месяца назад

      கூடடணிலே சேர்க்க எந்த கட்சியும் தயாராக இல்லை

  • @sampathGS-z8r
    @sampathGS-z8r 2 месяца назад +31

    NTK!! ❤

  • @natarajan5219
    @natarajan5219 2 месяца назад +26

    PMK 🇷🇴

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 месяца назад

    மக்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் ஆணையத்தை தான் திருத்த வேண்டும்.

  • @Koluthipodu_tn62
    @Koluthipodu_tn62 2 месяца назад +2

    Ntk

  • @k.gautham246
    @k.gautham246 2 месяца назад +29

    எங்கள் வெற்றி உங்கள் வெற்றி நாம் தமிழர் கட்சி🎙️🎙️🎙️

    • @kumarkumar-lh7ei
      @kumarkumar-lh7ei 2 месяца назад +1

      எங்க.முட்டுசந்துதுல

    • @nfmathi1796
      @nfmathi1796 2 месяца назад

      Dai tharkuri 4% vote vachikutu jeika mudiyadhu purinjiko.....

    • @AnnoyedCherryDumplings-ps7oe
      @AnnoyedCherryDumplings-ps7oe 2 месяца назад

      ​@@kumarkumar-lh7eiPMK DMK
      amount paid team

  • @mervinarul2711
    @mervinarul2711 2 месяца назад +7

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @amirthaganeshravi9969
    @amirthaganeshravi9969 2 месяца назад +2

    பாமக 🔥

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    இன்ஷா அல்லாஹ் நாம் தமிழர் ஒருலட்சம் வாக்கை பெரும்
    தமிழ்தேசியம் படைப்போம்
    அல்லாஹு அக்பர்

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 2 месяца назад +10

    Pmk🎉🎉🎉

  • @anandhkumar.r6425
    @anandhkumar.r6425 2 месяца назад +9

    Ntk❤

  • @luckykeeran
    @luckykeeran 2 месяца назад +4

    EVM இருக்கும் வரை ஆளுங்கட்சியே வெல்லும்

  • @palanitamizh
    @palanitamizh 2 месяца назад +10

    நீ யாருன்னு தெரியும் தத்தி 😂😂😂

  • @tamill.mtamill.m7923
    @tamill.mtamill.m7923 2 месяца назад +8

    PMK MASS WIN

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 2 месяца назад

    எத்தனை வேட்பாளர் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் மறு நாளே என்னினால் யார் மக்கள் தேர்ந்தெடுத்தவர் தெரியும்

  • @sureshs9988
    @sureshs9988 2 месяца назад +8

    தின வாந்தி 😂 நீ யாருனு எங்களுக்கு தெரியும்

    • @SK-wc4en
      @SK-wc4en 2 месяца назад

      Posion sahi media

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 2 месяца назад +9

    பாமக ஏழைகளுக்கு உதவும்.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 2 месяца назад +1

      அம்படியானால் மக்கள் மாற்று கட்சிக்கு எப்படி வாக்களிப்பார்கள்

  • @Yesu_raja
    @Yesu_raja 2 месяца назад +5

    நாம் தமிழர்

  • @VenkatesanVanmathi
    @VenkatesanVanmathi 2 месяца назад +9

    நா த க ❤❤

  • @MPrapakaran-oc7wf
    @MPrapakaran-oc7wf 2 месяца назад +11

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @Vimolin
      @Vimolin 2 месяца назад +1

      தமிழர்களுக்காக கிழித்த ஒன்னு இரண்டை சொல்லுங்களேன் கேப்போம்

  • @jagansivan9160
    @jagansivan9160 2 месяца назад +14

    எப்படி இருந்தாலும் திமுகதான் ஜெய்க்கப்போகுது .

  • @rajajig7649
    @rajajig7649 2 месяца назад +3

    முதலில் நாம் தமிழர் கட்சி எழுதிய பின் பிறகு திமுக எழுத வேண்டும்

    • @rajrio2233
      @rajrio2233 2 месяца назад

      Yenna pundaikuu apdi aeluthanum simon thaevidiya pundamavan vaaaila oolu vaanga poraaan result ku aprm

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 месяца назад +1

    விக்ர வாண்டி...
    வாக்குகளை வண்டி வண்டியாக விற்கற வாண்டி..!

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 2 месяца назад

    தேர்தலில் நிற்பவருக்கு எப்போ என்னிக்கை என்று தெரிய கூடாது...அப்படி ஒரு சட்டம் பிறக்குமா ஏன் ஓட்டு போட்டாங்க மறு நாள் என்னு இதை விட என்ன வேலை 😅😅

  • @pspp592
    @pspp592 2 месяца назад +2

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilalargal mattumay nam thamilar cadchikku vakkalikkavum 🎉❤🎉❤🎉❤

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 2 месяца назад +3

    மைக் டெபாசிட் வாங்கும்

    • @nfmathi1796
      @nfmathi1796 2 месяца назад +1

      4% voteku deposit thara matanga....

  • @muruganmech2037
    @muruganmech2037 2 месяца назад +2

    சீமான் ❤️❤️❤️🔥🔥🔥

  • @MK-ds2di
    @MK-ds2di 2 месяца назад +3

    பணம் வாங்கும் தரித்திர தமிழனை வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்குங்க.

  • @rubeeno8055
    @rubeeno8055 2 месяца назад

    ntk ❤. anyone with a brain should vote for ntk.

  • @karthikkarthikeyan1889
    @karthikkarthikeyan1889 2 месяца назад +7

    நமது சின்னம் மாம்பழம்

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад +1

      கூட்டணி வைச்சு அழுகி போச்சி😂

    • @karthikkarthikeyan1889
      @karthikkarthikeyan1889 2 месяца назад

      @@Sundarin8du நீங்கள் இருக்கும் கட்சி அழுகி போகத கட்சி தானே இல்ல

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад

      @@karthikkarthikeyan1889 சின்னத்துகாக ஓட்டு போடாதீங்க அண்ணா

  • @seshavansambath9906
    @seshavansambath9906 2 месяца назад +2

    Pmk🎉🎉🎉🎉🎉 vin pmk🎉🎉🎉🎉🎉🎉

  • @anandhakumars945
    @anandhakumars945 2 месяца назад +3

    Pmk maas win ❤🎉🎉

  • @kathirkathiravan6024
    @kathirkathiravan6024 2 месяца назад +6

    ntk

  • @AIsamAI-qo4ti
    @AIsamAI-qo4ti 2 месяца назад

    அனைவருக்கும் மேங்கோ ஜூஸ் வழங்கப்படும்😅😅😅😅😅

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад +7

    DMK wins margin...50 thousands.....

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 2 месяца назад

    11+18 = 28 என்னடா கணக்கு இது..சுடலைக்கே போட்டி குடுக்கறீங்களே..😂😂

  • @nagaraganr689
    @nagaraganr689 2 месяца назад +1

    Dmk 🔥🔥🔥

  • @kannankavitha1682
    @kannankavitha1682 2 месяца назад +2

    Pmk win

  • @SK-wc4en
    @SK-wc4en 2 месяца назад +3

    Dmk win. Anbumani no deposit

  • @minervaplus1200
    @minervaplus1200 2 месяца назад

    இந்தியாவில் எவ்வளவு லஞ்சம் புழங்குகிறது. எத்தனை லஞ்சம் கோடி. அதனால் விளையும் கேடுகள். விரிவாகப் பேசவும்.

  • @cineSphereCreations
    @cineSphereCreations 2 месяца назад

    Pmk❤❤❤

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 месяца назад +1

    DMK vs Vanniyar jaathi
    Seeman as usual zero comedy piece 😂

  • @Cskrowdy____7
    @Cskrowdy____7 2 месяца назад +1

    Pmk

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN 2 месяца назад +3

    DMK...WIN

  • @veeramaniveeru6475
    @veeramaniveeru6475 2 месяца назад

    என்னடா மொக்க கேள்வி கேக்ரிங்க சங்கீஸ் 😂😂😂😂

  • @VasanthVasanthraj-h9e
    @VasanthVasanthraj-h9e 2 месяца назад +7

    என்றும் திமுக🔥🔥🏴🚩🔥🔥

    • @tamilan212
      @tamilan212 2 месяца назад +3

      என்றும் 200🤣🤣

    • @rohithrohith9655
      @rohithrohith9655 2 месяца назад +1

      Thuuuu💦 எச்சை

  • @Blackforestcakes1900
    @Blackforestcakes1900 2 месяца назад +5

    திமுக

  • @yoEesan
    @yoEesan 2 месяца назад +7

    DMK and PMK pay money NTK no money

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 2 месяца назад +1

      பொய்

    • @SathisKannan-fd8tr
      @SathisKannan-fd8tr 2 месяца назад +2

      Nee venna panam kudu, thiral nithi apdinnu sandhoshama vangipparu engannan. 😂

    • @AIsamAI-qo4ti
      @AIsamAI-qo4ti 2 месяца назад

      மாங்கா பையன் அப்படி பேசிட்டே காசு அடிச்சு விடுவான்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 месяца назад +4

    காசு வாங்கிட்டியா அத சொல்லப்பா வேறு கதை எதற்கு

  • @pspp592
    @pspp592 2 месяца назад +1

    Thiravida thirttupayal aracilvadhigalukku vilakku pidikkum manangangtta yachagala tharthal aniyam

  • @GarudaTresbien
    @GarudaTresbien 2 месяца назад

    *dmk ""DHRAVIDENGAL MUTTAL KUDIKAARENGAL"" *dmk mookaa maakaa WILL HEAVILY BRIBE The Election Commissioner TO RIG The EVM IN VIRREPANNDI BY-ELECTION*

  • @rengasamyshanmugasundaram3382
    @rengasamyshanmugasundaram3382 2 месяца назад +10

    Ntk

  • @minervaplus1200
    @minervaplus1200 2 месяца назад

    இந்தியாவில் எவ்வளவு லஞ்சம் புழங்குகிறது. எத்தனை லஞ்சம் கோடி. அதனால் விளையும் கேடுகள். விரிவாகப் பேசவும்.

  • @arularul.g3806
    @arularul.g3806 2 месяца назад +1

    Pmk

  • @கருப்புதமிழ்நாடு

    Ntk

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 2 месяца назад +2

    Ntk

  • @MPrapakaran-oc7wf
    @MPrapakaran-oc7wf 2 месяца назад +5

    Ntk

  • @gamingpraka8179
    @gamingpraka8179 2 месяца назад +4

    Ntk

  • @murgan472
    @murgan472 2 месяца назад +1

    Ntk

  • @victorkannan814
    @victorkannan814 2 месяца назад +1

    Ntk

  • @gopalakrishnank1497
    @gopalakrishnank1497 2 месяца назад +4

    Ntk

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад +1

      உண்மையான வெற்றி நாம் தமிழர்க்கு தான் 💪🏻💐✨