13.07.2024 தமிழ்நாடு வானிலை அறிக்கை | tamilnadu weather report today | annadurai weather report

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • #today_weather_report_tamil#today_rain_news # northeast-monsoon 2024 #southwest_monsoon2024#deltaweather #vanilai_arikkai_indru #weather_update_today_tamil #Tamilnadu_weather_report_today #annadurai_weather_report #today_weather_conditions #cyclone_alert #weather_update_today #weather_update_today_tamil #today_rain_news #today_weather_update_tamil #today_breaking_news #Tamilnadu_weather_man This video explain weather update with behind science facts.

Комментарии • 39

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 26 дней назад +2

    வணக்கம் நண்பரே,நேற்றில் இருந்து மேகமூட்டமாக உள்ளது.காற்றும் வீசுகிறது.புழுக்கம் உள்ளது..நன்றி வாழ்த்துக்கள்

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  26 дней назад

      வணக்கம் நண்பரே🙏 நேற்று மழை பொழிவு எதிர்பார்க்கப்பட்டது. இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம். தகவலுக்கு நன்றி.

  • @jafarullahsyed7137
    @jafarullahsyed7137 26 дней назад +2

    வணக்கம் சகோ.... மிக நல்ல விளக்கம்...

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  26 дней назад

      வணக்கம் சகோதரர். நன்றி🙏

  • @balasubramaniankasisamy9120
    @balasubramaniankasisamy9120 25 дней назад +1

    Yesterday thoothukudi moderate rain

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      தகவலுக்கு நன்றி🙏

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      தகவலுக்கு நன்றி🙏

  • @thanigaivelkumar6977
    @thanigaivelkumar6977 26 дней назад

    வணக்கம் அண்ணா நன்றி

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      வணக்கம் நண்பரே🙏

  • @shridhart4932
    @shridhart4932 25 дней назад

    Ayya when will chennai get good rain because too hot on evening or morning

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      நாளை முதல் அடுத்து வரும் நாட்களில் நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன.

  • @Sasieniya
    @Sasieniya 25 дней назад +1

    Palakaddu kanaivai paguthikku malai epo romba varaichiyaga ulathu

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      நேற்று மிதமான மழை பொழிவு ஓரிரு இடங்களில் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். இன்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் நல்ல மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      நேற்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பொழிவு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். இன்று மாலை இரவு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் கூடுதல் மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன.

  • @Sasieniya
    @Sasieniya 24 дня назад

    Kerala parampikulam dam epo full agum sir

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  24 дня назад

      தற்போதைய நிலையில் 25.6 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 முதல் 3 வாரங்களில் தற்போதைய நீர்வரத்து கணக்கெடுப்பின்படி அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

  • @murugesanp2385
    @murugesanp2385 25 дней назад

    சார் வணக்கம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லையா சார்.நன்றி

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      வணக்கம் நண்பரே🙏 தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்பு குறைவு. நாளை வானிலை மாற்றங்கள் உள்ளது.

  • @vijaypradeep6188
    @vijaypradeep6188 26 дней назад

    Dindigul athoor past three days Lesana malai matum ayya today heavy rain ku chance iruka??

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  26 дней назад

      உங்கள் பகுதியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

  • @anandn3911
    @anandn3911 26 дней назад

    வணக்கம் 🙏 பொள்ளாச்சி தெற்கு பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை நனைக்கும் மழை குளிர்ந்த காற்று தென்மேற்கு பருவக்காற்று வீரியத்துடன் காணப்படுகிறது உங்கள் காணொளியில் மிகவும் அருமையான கருத்துக்களை தெளிவாக கூறினீர்கள் நன்றி

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад +1

      தங்கள் பகுதி சார்ந்த தகவலுக்கு நன்றி🙏 தங்கள் கருத்துகளுக்கும் மிகவும் நன்றி🙏

  • @VIJAYAKUMAR-um2vc
    @VIJAYAKUMAR-um2vc 25 дней назад

    இனிய மதிய வணக்கம் ஐயா கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு பகுதியில் நேற்று மாலை நனைக்கும் மழை வரும் நாட்களில் மழை கிடைக்குமா என்பதை கூறுங்கள் நன்றி

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      வணக்கம் நண்பரே🙏 இன்று மாலை இரவு மேகமூட்டமான வானிலை. லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வானிலை மேம்படும். மழைக்கு வாய்ப்பு ஏற்படும்.

  • @KarthikKarthik-dn9cx
    @KarthikKarthik-dn9cx 26 дней назад +1

    மேற்க்கு மாவட்டத்திற்க்கு மழையே இல்லை
    எப்போ சார் மழை வரும்?

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  26 дней назад +1

      கோவை நீலகிரி மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு நாமக்கல் திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு வடமேற்கு பகுதிகளில் இன்று மாலை இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • @govindasamymj4985
    @govindasamymj4985 25 дней назад

    Today rain varuma sir

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      இன்று மாலை இரவு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      இன்று மாலை இரவு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • @govindasamymj4985
      @govindasamymj4985 25 дней назад

      Thanks for your information

  • @sandy_offcl_333
    @sandy_offcl_333 24 дня назад

    தற்போது காலை ( 8am ) பல்லடம் சாரல் மழை. நல்ல மழை எப்போது எதிர்பார்க்கலாம்...

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  24 дня назад

      அடுத்த மூன்று தினங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழைக்கு தற்போதைய நிலையில் வாய்ப்பு இல்லை.

  • @yuvarajmanikandan2303
    @yuvarajmanikandan2303 26 дней назад

    Cuddalore

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      இன்று மேகமூட்டமான வானிலை. ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  25 дней назад

      இன்று மாலை இரவு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • @priyadharsini1748
    @priyadharsini1748 26 дней назад

    You are only telling Karnataka Dam water stored Detail Tamil Nadu former. Ask water both state and central government

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 26 дней назад

      கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டாலே தானாக தமிழகத்திற்கு தண்ணீர்.வந்துவிடும்.

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  26 дней назад

      மூன்று வேளை உணவிற்கு தட்டின் முன் அமரும் போது அங்கே விவசாயிகளே தெரிகிறார்கள். நன்றி🙏

    • @user-mv5fb7rk8t
      @user-mv5fb7rk8t  26 дней назад

      நிச்சயமாக, தங்கள் கருத்துகள் விரைவில் பிரதிபலிக்கும்.