அதிமுகவில் சேர ஜெய்சங்கருக்கு எம்ஜிஆர் அழைப்பு விடுத்தாரா | Lens Questions & Answers | Epi - 1479

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 14

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 День назад +3

    எஸ் எஸ் வாசன் நாகேஷ் மேல் வைத்திருந்த அன்பு 👌

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 День назад +3

    பண்டரிபாய் என்றொரு நடிகை இருந்தார்.
    அவர் எம்.ஜி.ஆர்.க்கு அம்மாவாக பல படங்களிலும், அக்காவாக எங்க வீட்டு பிள்ளை படத்திலும், அண்ணியாக நம்நாடு படத்திலும், மனைவியாக அடிமைப்பெண் படத்திலும் நடித்துள்ளார்.
    இது மட்டுமே எனக்கு தெரிந்தது. இதற்கு மேலும் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம்.

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 День назад +2

    பிரபுவுக்கு சின்ன என்ற பெயரில் பல படங்கள் வந்த மாதிரி ராமராஜனுக்கு ஊரு என்ற பெயரில் பல படங்கள் வந்திருக்கின்றன.

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 День назад +2

    பிரபு பட பெயரில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்
    சின்னதம்பி பெரியதம்பி படம்
    சின்ன தம்பி படம்
    பெரிய தம்பி படம்
    மூன்று படத்திலும் கதாநாயகன் பிரபு தான்.

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 День назад +1

    சார்,
    சின்ன தம்பி என்று சொல்ல நினைத்து வாய் தவறி சின்ன மாப்ளே என்று தவறுதலாக சொல்லீட்டிங்கன்னு நினைக்கிறேன்.

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 День назад

    சமீபத்தில் கூட ஜவான் பட குழுவினர் திருப்பதியில் தரிசனம் செய்தனர்.
    (ஷாருக்கான் - முஸ்லிம்
    நயன்தாரா - கிருஸ்டியன்)
    பாடகர் மனோ (முஸ்லிம்) கூட திருப்பதியில் தரிசனம் செய்து இருக்கிறார்.
    திருப்பதி தேவஸ்தானத்தில் இப்போது இதெல்லாம் சகஜமாகிவிட்டது.

  • @ksraa24
    @ksraa24 11 часов назад

    சின்னத் தம்பி வெள்ளி விழா.. சரித்திரம் படைத்த திரைப்படம்

  • @kamalesh1458
    @kamalesh1458 День назад

    அதோ முகம்..இப்போ விஜய் சூப்பர் ல போட்ருக்காங்க..

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 День назад

    Good night chitra Sir 🌹💚🤝

  • @Meega_Anand.
    @Meega_Anand. День назад

    Rani comics, LION MUTHU COMICS.

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru День назад

    சின்னவர்

  • @Tamizhan001
    @Tamizhan001 День назад

    சின்ன தம்பி ஓடலையா?

  • @Tamizhan001
    @Tamizhan001 День назад

    2 மாசமா லைகா விளம்பரம் பற்றி ஒரே ஆள் புலம்பி நீயும் அதை ஒளிபரப்புற. உன் சேனலுக்கு விளம்பரம் தயலைன்னுதானே.