Quarantine from Reality | Vedham Nee | Kovil Pura | Episode 75

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 582

  • @savariagastin7265
    @savariagastin7265 2 года назад +9

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜாவின் ரசிகன் என்பதில் நாங்கள் கர்வம் கொள்கின்றோம்.

  • @mageshsanthoshi8107
    @mageshsanthoshi8107 Год назад +26

    மூடிய விழிக்குள் கண்ணீரைப் பெருக்கெடுக்கவைக்க, இந்த மாயக்காரன் இசைஞானியால் மட்டுமே முடியும்...

  • @sriram9350
    @sriram9350 4 года назад +16

    ஒவ்வொரு வாத்தியமும் பேசுகிறது ....
    கமகம் வேண்டுமா .. ஆலாபனை வேண்டுமா ...இரண்டும் உண்டு....
    இராகம் உண்டு... தாளம் உண்டு...
    நுண்ணிசை உண்டு...மெல்லிசை உண்டு...
    காந்தர்வ குரலும் உண்டு...கண்ணன் குழலும் உண்டு....
    வில் மீட்டும் வயலின் உண்டு...விரல் மீட்டும் வீணையும் உண்டு...
    சொல் தொடுத்த இலக்கியம் உண்டு... ஸ்வரம் தொடுத்த இசையும் உண்டு...
    ராஜாவின் மதியும் உண்டு..ரசிகனின் .மயக்கமும் உண்டு..
    இசை வேதம் நீ.... இதய நாதம் நீ..

  • @ramasuresh2641
    @ramasuresh2641 4 года назад +55

    நான் கிட்டத்தட்ட 50 தடவைகளுக்கு மேல் கேட்டு இருக்கேன் இந்த பாட்டை. இசையை விரும்பும் என்னைப் போன்ற ஜீவன்களுக்கு தெய்வீக அனுபவம். நன்றி சுபஸ்ரீ அம்மா.

    • @ramanas2261
      @ramanas2261 2 года назад +1

      Thankyou subashree madam

    • @meenakumari972
      @meenakumari972 Год назад +1

      நான் 100 தட வை கேட்டும் இன்னும் தொடர்கிறது...

  • @kumarshanker1068
    @kumarshanker1068 4 года назад +36

    திரை இசையில் இப்பாடல் ஒரு பஞ்ச ரத்ன கீர்த்தனை. இதை ஞானதேசிக ஆராதனை விழா நாள் அன்று மிகக்கைதேர்ந்த கலைஞர்கள் மூலம் வழங்கியதற்கு கோடானு கோடி நன்றி

    • @akd5143
      @akd5143 2 года назад

      Respected Kumar, the way you written, Kanarhesiga aarathanai vizha, I am just mesmerized. Thank You so much

  • @anuswami85
    @anuswami85 3 года назад +22

    ஏ அப்பா.... அருமையான பதிவு....குருசரண் அவர்கள் நான் இளையராஜா அவர்களின் மிகப்பெரிய ரசிகன் என்று அவ்வப்போது சொல்வதை இந்தப் பாடலை உள்வாங்கிப் பாடியதில் அழகாய் உணர்த்தி விட்டார்...A big applause to Madam Subhashree for the excellent presentation ...Our Big salute to the whole crew ...

  • @BMeeraM
    @BMeeraM 4 года назад +37

    வீணையா, குரலா, மற்ற இசையும் என்னை மெய் மறக்க செய்து விட்டது. நன்றி சுபஸ்ரீ மா.

  • @sakthivelp9201
    @sakthivelp9201 4 года назад +38

    இசைஞானியின் பிறந்த நாளில்
    அவரது படைப்பில் மகுடமாகத்
    திகழும் இப்பாடலை,நேர்த்தியான
    பக்க வாத்தியங்களுடன்
    கைகோர்த்து குருசரண் நிகழ்த்திய
    இசைமழை பிரமிக்க வைக்கிறது.
    பிறந்தநாள் பரிசாகத் தேர்ந்தெடுத்து
    வழங்கிய சகோதரிக்கு நன்றிகள் பல.
    💐💐💐💐💐💐💐💐
    "காதல் ஓவியம்" படத்தைப்போலவே
    "கோவில் புறா"வும் தோல்வியைத்
    தழுவியபோதும் அப்படங்களின்
    பாடல்கள் இணையற்றவை!.......👌👌
    காலத்தை வென்றவை!!👍👍

  • @ubisraman
    @ubisraman 4 года назад +91

    குருசரண் அவர்களின் பாடலையோ, அல்லது ராஜேஷ் வைத்யா அவர்களின் வீணை இசையையோ evaluate பண்ணுகிற தகுதியெல்லாம் எங்களுக்கு கிடையாது. ஒரு ஆருமையான கச்சேரியைக் கேட்ட அனுபவம் கிடைத்தது. செவிக்கு நல் விருந்து கிடைத்தது. நன்றி. Fitting tribute to Raja Sir on his birthday

    • @சத்ரியாஸ்
      @சத்ரியாஸ் 4 года назад +4

      தமிழ் அமுதை கடைந்தெடுத்து தந்துள்லார்கள் நெஞ்சமெல்லாம் இனிக்கிரது தமிழனாய் பிறந்ததில் பெறுமை அடைகிரேன் அனைவரும் வாழ்க வளமுடன்...

    • @parameswarisukumar240
      @parameswarisukumar240 3 года назад +1

      Truly said

  • @manikandanm4781
    @manikandanm4781 2 года назад +4

    குருசரன் Sir ..இந்த இடம் என்னை போன்றவர்களுக்கு பாட முடியாதது பொறாமையாக உள்ளது. என்ன ஒரு ஓட்டம், வீரியம், புலமை தேவைப்படும் இதை பழக
    ......குழல் அது சரியுது சரியுது குறு நகை விரியுது விரியுது
    விழி கருணை மழை
    அதில் நனைய வரும்
    ஒரு மணம் பரவும்
    வேதம்......

  • @bhuvanasridhar
    @bhuvanasridhar 4 года назад +69

    Goosebumps and tears..only Isaignanis music can do this. Thank you Subashree for bringing this song today. Please keep doing this qfr series even after the social quarantine ends. The songs you choose helps us to be quarantined from reality and just float in the skies. Thanks again 🙏🙏

    • @brindagiri5351
      @brindagiri5351 4 года назад +5

      Only tears right from seeing his image and the start of prelude by veena by Rajesh (of course tambura Sruthi). Interspersed with flute and violin ably supported by keys. Not to be left, percussion with mridangam and tabla carried the song to its crescendo. I would request great artist like Gurucharan to present some Carnatic based songs of Raja sir on stage (as tukkada), which will be a fitting tribute to the Maestro.

  • @vak333
    @vak333 4 года назад +18

    There cannot be a better gift than this song on Maestro's birthday to all his fans , rather all music lovers

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 4 года назад +21

    இசைஞானி அவர்களின் composing என்பதால் மட்டுமே, பாரம்பரிய carnatic singer திரு. சிக்கில் குருச்சரன் இந்த பாட்டை பாடியுள்ளார் என்பது தெளிவாகிறது. His rendition is superb...

  • @gowrishankarnagarajan6912
    @gowrishankarnagarajan6912 3 года назад +33

    Sikkil's clear pronounciation and the sangatis are like precise cuts that you get to see from Chinese/japanese martial arts movies, just a phenomenal delight in precision music. He is probably only one of the senior Carnatic musicians where one can easily write down the lyrics all the time.

  • @TheVanitha08
    @TheVanitha08 4 года назад +18

    இசைஞானியின் பிறந்தநாளில் எங்கள் எல்லோரையும் அற்புதமான இசை மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் சகோதரி அவர் பிறந்தநாளில் இசைக்கலைஞர்களின் இசை மழை குருசரண் அவர்களின் நாதமழை எல்லாம் சேர்ந்து குளிர வைத்துவிட்டது இசைஞானியின் பாடல்களை நாம் கேட்கின்ற பாக்யமே பெரிது அவரது இசைப்பணிமேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கறேன்

  • @anbumani443
    @anbumani443 4 года назад +9

    Sikkil Gurucharan Sir your rendition is too excellent together with the Pakka Vaathiam. As usual Rajesh Vaidhya Sir with your Veena undoubtfully brilliant play. I need to mention that KV Prasad Sir on Mridangam is outstanding from the begining. Mr Selvaganapathy on Flute and Mr Sai Rakshith on Violin are par too good. Not to mention Mr Venkat as usual on his purcussions (This time Bass Tabla and Kanjira) well performed. Last but not least Mr Ravi Shankar on Keys....Excellent ! Excellent ! Excellent !
    Today's performance is too good. Kacheri Poona Feeling. Bhesh ! Bhesh ! Pramaatam.
    Where Words Stop ,There Music Starts..... What a beauty.
    Happy Birthday RAJA Sir.

  • @gowrishankersivasubramania754
    @gowrishankersivasubramania754 3 года назад +12

    It feels like one can give his life for such a lovely song. What to say...Raja sir is god of music..🙏🙏🙏

  • @GAUSAN51
    @GAUSAN51 4 года назад +12

    மூன்று நிமிடங்கள் இசைக்கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள். அருமையான் படைப்பு. தேர்ந்த இசை வல்லுனர்களின் படையல் அற்புதம் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @nalsJu
    @nalsJu 4 года назад +19

    அடேங்கப்பா!
    மேஸ்ட்ரோ Birthday!!!
    நல்ல நாளில் நாட்டியம் அப்புறம் இன்னிக்கு சலங்கை கட்டி பரத நாட்டியம் சுபா மேடம்!!
    அற்புதம்!!!
    மழை இல்லை... ஆனால் இந்த இசை மழை எங்களுக்கு எதேஷ்டம்!!!
    யாரை சொல்றது யாரை விடறது?!
    மேஸ்ட்ரோ விற்கு பிதா மகன்களின் இசை வாழ்த்து அம்சம்!!
    குரு சரண் உங்க Banian சூப்பர்! 😍😍
    எல்லாரும் சேர்ந்து மரண மாஸ்!!!!
    Thanks a ton!

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 года назад +2

    மிக அருமை... இசைவேதம் இளையராஜா... நீடு வாழ்ந்து, பற்பல இசை சாதனைகள் புரிந்து இசை ரசிகர்களின் செவிக்கு தணியாத இன்பம் தர ஆண்டவன் அருள் புரியட்டும்...
    Madam, fine a sweet tribute🙏🙏🙏..

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 года назад +2

    இதற்கு முன் இந்தப் பாடல் கேட்டது இல்லை. அனைவரது பங்களிப்பும் அருமை. சாதாரணமாக நாங்கள் நிணைத்த பாடல்களின் அருமை உங்கள் விளக்கத்திற்கு பின் தான் புரிகின்றது.நல்ல.சேவை.தொடரட்டும்.ராகதேவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @rajamanirajkumar2521
    @rajamanirajkumar2521 4 года назад +27

    It's a pure musical treat....Marvellous performance by all geniuses.....real treat for Raja sirs Birthday 🙏

  • @ravichandranp8223
    @ravichandranp8223 4 года назад +13

    Mam, so many days I have been adding to LIKE only. But, this one, I am speechless, not only for the composition, which we know about Raja Sir, but for a beautiful presentation, orchestration and singing. Hats off.

  • @endlessrasigan
    @endlessrasigan 4 года назад +29

    அருமை 🍁 அருமை
    வீணைக்கு யார் என்னும் கேள்விக்கு பதில் ராஜேஷ் வைத்தியாவாகத்தான்
    இருக்க முடியும்.🍁
    எல்லா கலைஞர்களுக்கும் நன்றிகள்.
    ராக தேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🍁

  • @isaitamil
    @isaitamil 4 года назад +15

    அருமை வாழ்த்துக்கள் Really oru concert ketta feeling. Happy birthday Raja sir and thanks for all your songs

  • @bhaskarji9200
    @bhaskarji9200 5 месяцев назад +2

    இந்த பாடலை
    குருச்சரண் அவர்கள் மேடையில் கச்சேரியாக பாடினால் மிக பிரமாதமாக இருக்கும்.
    இந்த பாடலை நான் அதிகம் கேட்பது உண்டு. நித்தம் புது இசை தமிழ்.

  • @radharam6293
    @radharam6293 4 года назад +10

    Just outstanding ! Goosebumps all over !! True 'Cover' presentation !!! What a tribute to Raaja.

  • @SSS999zyz
    @SSS999zyz 3 года назад +1

    Singer stole the show with such amazing voice and throw ...great show of singing this great song..

  • @narayanamurthynatarajan9509
    @narayanamurthynatarajan9509 2 года назад +2

    இந்த இசைராஜன் இளையராஜா நீடூழி வாழ்க.

  • @apexdba2
    @apexdba2 4 года назад +6

    Can someone do justice to the way Mr Yesudoss sang this song? BIG YES. Sikkil Gurncharan can! they all delivered big.

  • @sathishkumar9173
    @sathishkumar9173 2 года назад +2

    Thank you madam for bringing up this song. The one and only Raja Sir

  • @rameshbala2461
    @rameshbala2461 4 года назад +4

    இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பெல்லாம் புல்லரித்தது. வாழ்க ராஜா சார் தொடரட்டும் subaree இசை தொண்டு.

    • @mukkonam3635
      @mukkonam3635 3 года назад

      😭 eppade soldrathu nu theyreyala endha songa keytkum pothu
      Manasukkula ******
      Athu 😭😭😭Athu
      Kaadhalaa ellai bhaktheyaa nu
      Pureyala 😭🙏🙏🙏
      En isai pedhaavey 🙏🙏🙏
      Saranam saranam saranam

  • @srijith3998
    @srijith3998 4 года назад +3

    நித்தம் புது இசை தமிழ் படித்தது... ஆகா இசை அர்ச்சனை... சரியான தேர்வு... நன்றி அம்மா...

  • @deepasairam2609
    @deepasairam2609 10 месяцев назад

    Such a soul touching rendition hats of to the entire team have listened to this more than 50 times keeping my guru in my heart tears roll out truely divine music hats of to music God Iilayaraja sir and the team who have recreated this once again in a much better form.special mentione abt the singer such a divine voice ofcourse veena .

  • @sudhasankar9733
    @sudhasankar9733 5 месяцев назад

    Have listened upteen number of times overs these years..never felt enough ...enna oru thelivaana ucharippu..lavagam..Genius performance for a brilliant composing.

  • @sivasiva2k
    @sivasiva2k 3 года назад +4

    Wow, I couldn't get an exact words to express my joy and happiness by hearing this exact replica of the original recordings.
    Thx

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 года назад +41

    actually Gaula is a serious ragam which itself has few compositions in carnatic music itself, and when it comes to ragas like Goula and Rasikapriya, Ilaiyaraja started the trend and then only Vidyasagar followed the suit in using these ragas in his movies.

    • @SudheerSharma-pg6je
      @SudheerSharma-pg6je 3 года назад +3

      Legacy continues now also... "Uthiraa uthiraa" song in rasika priya ragam.. in pon manickavel movie.. by Imman sir...
      I often think that if we have to born in southindia.. we have to born in a brahmin music family in tamilnadu...🙏🙏🙏 Tamizh isai
      ..🙏🙏🙏

  • @CJ74DPM
    @CJ74DPM 2 года назад +1

    இந்த பாட்டு சிறு வயது முதற்கொண்டே எனக்கு பிடித்த பாடல் loop ல போட்டு அரை நாள் கேட்டு இருக்கேன்

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 4 года назад +1

    சபாஷ். சரியான இசை விருந்து. அமக்களப்படுத்திட்டாங்க எல்லாரும். அசத்தல். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசைஞானி அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 4 года назад +20

    First of all thank you madam for the special song for Raja sir birthday.
    As you rightly told nobody has used this Gowle raga earlier. It seems Raja sir was also waiting for an opportunity to use this Raga at the right time and he did so. How?
    Gowle ragam is a very divine ragam. It is used by nadaswara vidwans in the form of mallari in temples when the Deity is taken on procession in the Prakaram.
    Raja sir could have used normal Kalyani or mohanam or Keeravani etc. But he preferred to chose this because in the situation in film the heroin is going round in prakaram and the hero personified her as Deity. Really a genius.
    It was like listening to a kacheri in any sabha in Chennai . Kudos to all,

    • @mksekarsbt
      @mksekarsbt 4 года назад +4

      Sir, I did not know the song situation, when you explained it, its really awe inspiring to come to know about the apt ragaa chosen by Raja Sir, he is real genius! We are blessed to have him with us.

    • @mohan1771
      @mohan1771 4 года назад +1

      True sir 🌹

    • @vishnubarathi2020
      @vishnubarathi2020 4 года назад

      Thanks for getting us to the actual feel.

  • @rajeswarimali8054
    @rajeswarimali8054 4 года назад +2

    Subha you brought tears in my eyes.
    Guru charan gave a new perception to the song .
    It is soooooo fresh.
    Raja Sir Namaskarams.
    All the legendary musicians made the day so memorable.
    அசாத்தியம் அபாரம் அற்புதம்.
    Lack of adjectives.
    Kudos to you Subha.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 года назад +6

    இசைஞானி அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள்
    நல்வாழ்த்துகள்.
    மிகவும் இனிமையான பாடல்.

  • @priyabhaskar1195
    @priyabhaskar1195 4 года назад +8

    This song always tugs my heart,Wonderful birthday dedication to IR

  • @narayanamurthynatarajan9509
    @narayanamurthynatarajan9509 2 года назад

    சுபஸ்ரீதணிகாசவம் கர்நாடக இசைபால் உங்களது தணியாத ஆர்வம் என்போன்ற பழைய பஞ்சாங்கஙகளுக்கு தெவிட்டாத தேனமுது.ஒரு ஒரு திரைப்படஙகளாக தேடி அருமையான கர்நாடக இசைச்சாரலை அனுபவித்து எங்களுக்கும் அந்த அமுதை வழங்குகிறீரகள்.நன்றிகள்பல.திரு.குருசரண் அவர்களின் குரலில் வேதம் நீ பாடல் தெவிட்டாத தேனமுது போல் செவியில் ரீங்காரம் செய்கிறது.அருமை அருமை

  • @venkateshpichumani4617
    @venkateshpichumani4617 4 месяца назад

    அருமையான கலைஞர்களை கொண்டு தொகுக்கப்பட்ட தெய்வீகமான பாடல்
    குரு சரண் குரலும்
    ராஜேஷ் வைத்யா வின் வீணை இசையும் காதில் தேன் ஊற்றியது போல இருந்தது
    QFR நிகழ்ச்சி மே ன்மேலும் வளர
    வாழ்த்துக்கள்

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 года назад +5

    சுபஸ்ரீ மா உங்கள் தேடல் அருமை அருமை அருமை. அழகான பாடல் தேடல். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @amithu10
    @amithu10 4 года назад +1

    குரு...பிரமாதம்....நான் உங்கள் இசையின் ரசிகை...இன்று இந்த பாடலில் உங்கள் இசையின் பரிமானம் வேறு ஒரு உலகிற்கு கொண்டுசென்று இருக்கிறது..
    மிகவும் நன்றி...வாழ்க வளமுடன்

  • @soundaryaanand7874
    @soundaryaanand7874 4 года назад +16

    Namaskarangal to all jambawans and happy birthday to the father of music Raja sir .Sikil gurucharan voice amrudham 🙏

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 года назад +1

    இசைஞானி தொடாத ராகம் இல்லை.... சூழல் இல்லை... both karnatic and western... Jenious... Mastro... Super singing.... Veenai vaidya sir... Hats up

  • @rajtheo
    @rajtheo 4 года назад +13

    இசையரசன் இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்வதாகவே அமைந்த பாடல்.
    75 அத்தியாயங்களை இடைவிடா சுவைகெடா வழங்கிய திருமதி Subhasree அவர்களுக்கு நன்றி .
    கலையாகவே சில கனம் மாறிவிட்டவர்க்குதான் அதை அமைத்த கலைஞர்களை போற்றும்
    குணம் வரும் என நினைக்கலாம்

  • @subramaniambalachantheran6860
    @subramaniambalachantheran6860 4 года назад +2

    அருமையான பாடல். அற்புதமான வாத்திய கலைஞர்கள். வாழ்த்துகள்

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 4 года назад +2

    இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே. ராஜா ஸார் மற்றும் மணிரத்னம் ஸார் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.

  • @HaardikGanesan
    @HaardikGanesan 4 года назад +13

    Congratulations for ur platinum episode... really one of best series of music in RUclips, so dedicated and extremely outstanding... congratulations & thank you subasree mam .. really this shows how you respect and love music , amazing gowlai...it is not easy to do 75 episodes so dedicated and superb, lot of hard work goes into it , I’m surprised that how mam research so much in depth and present so naturally and beautiful.. thank you very much.. one of the best series ... looking forward for more , MMI is the festival, where I admire a lot and look forward every year ..especially I love the Q&A session in the concert in MMI .

  • @kodilatha1777
    @kodilatha1777 4 года назад +15

    சுபஸ்ரீ Mam நீங்க வேற level
    இவ்வளவு பெரிய music legends
    ஐ வைத்து நீங்க கொடுத்த இந்த இசை மழையை
    நாங்க feel பண்ணின சந்தோஷத்துகான full credit உங்களுக்கு. அனைவருக்கும் நன்றி.

  • @mksekarsbt
    @mksekarsbt 4 года назад +6

    Goosebumps! What a creation by Raja sir. That too about 30 years before. Whenever I hear this song, my mind imagine a bharadha natyam dance sequence also. This is one of his best classical unfortunately went unnoticed. Atleast, people like you, come forward to present its nuances, thanks and hats off to all the musicians, especially to Mr.Sikkil, the singer. Please do for Nee Pornami, enthan nenjil.... song also.

  • @psmurali3624
    @psmurali3624 4 года назад +2

    Fitting tribute to Raja sir. What a song. My sincere congratulations to all the musicians who relieved the song. A treat to the ears. Thank you Subhashree madam for making our day.

  • @ramiahs4961
    @ramiahs4961 2 года назад

    சுபா மேம் உங்கள் விளக்கங்கள் அருமை. பாட்டினின் பின்னனி வியக்க வைக்கிறது. நன்றி.

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 4 года назад +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்: மணி ரத்னம், இளயராஜா. Enjoyed the mini concert. Enjoyed listening to the use of veena, flute and mridangam in the interludes.

  • @subramanyamkrishnashankar3862
    @subramanyamkrishnashankar3862 4 года назад +3

    Classical apart.. Sh Sikkil Gurucharan is my carnatic icon ever since I listened him at Selaiyur in 2007. Effortless and elegant rendition... Thanks to one and all 🙏

  • @rksekar4948
    @rksekar4948 4 года назад +1

    வணக்கம் தாங்கள் சொல்வதுபோல் முழுப் பாடலும் கெளள ராகத்தில் அரிதாக முதலில் தமிழ் திரையில் ராஜா சார் இசையமைத்து அசத்தியப் பாடல்.குரலில் இனிமை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 4 года назад +2

    Im awestruck after hearing this combo.kudos to u mam. A best treat for all Ilayaraja sir Fans.i wish Maestro sir a very long peaceful life

  • @krishtheindian
    @krishtheindian 4 года назад +2

    I don't know what to write!! Spellbound for some time and song going in repeat mode!! I can just say I'm very gifted to live along with such masters!! Sri. Sikkil Gurucharan & the entire team has done a wonderful job!! My pranams to you all!!

  • @kanchanapoola118
    @kanchanapoola118 7 месяцев назад

    அருமை அருமை ….
    மிகவும் பொருத்தமான வாத்யங்கள்
    குருசரனின் குரலில் முன்னுகிரார்கள் 👍👍👍

  • @yamunabalagopalan4688
    @yamunabalagopalan4688 4 года назад +3

    OMG simply sooooper performance by gurucharan, Rajesh vaidya and other artists. Happy birthday Ilayaraja Sir. I wish you a long healthy life and please keep giving us wonderful songs. Subashri madam, I hope sir heard this programme

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 3 года назад +1

    Always a delight to listen to Sikkil Mr Gurucharan. GOD Bless

  • @BC999
    @BC999 4 года назад +23

    Sikkil Gurucharan's T-shirt is the HIGHLIGHT of this entire series! "Where words stop, there music starts". It reflects what Maestro Ilayaraja did with his Background Scores!!! Befitting tribute and attire on the right day. All 3 songs in this movie are / were buried like diamonds underground, along with thousands of his other songs. They all just need to be retrieved and dusted.

  • @sankararaman3575
    @sankararaman3575 4 года назад +1

    Wow,no words,just a divine presentation,for a great genius birthday,many genius from carnatic field,icing by Subhashree madam words presented music cake,when we hear the song,the scale,nuances and tough phrases,ups and downs unbelievable, mahaperiyava blessed isaigyani,சங்கமம் of music rivers

  • @investmentavenues2199
    @investmentavenues2199 11 месяцев назад

    Excellent song The song was first broadcast on the radio on Sunday 1 pm. Immediately on hearing the song i noted the film name and drove on my cycle to see the movie in the theatre. I was not disappointed, I could hear 2 more excellent songs. What a great feat.

  • @vidhuppa
    @vidhuppa 4 года назад +1

    Today,I listened to this gem of Raja Sir. I wept. That's all. I m blessed. Thanks madam.

  • @rajaindia6150
    @rajaindia6150 4 года назад +3

    What a divine composition 🎼
    Kodi namashkaram to raja sir. 🙏🙏🙏

  • @PreethaVenkateshMusic
    @PreethaVenkateshMusic 4 года назад +5

    Stunning choice of song for Raja sir’s birthday. Big salute to all involved

  • @enrichingexchanges
    @enrichingexchanges 4 года назад +4

    Just extraordinary all round! What a voice! Total tribute to the Maestro! Rajesh Vaidya sir Veena and the flute is exquisite. Percussion is a whole different level. Kudos to all! What a presentation! Subhashree's description, as always adds a whole new dimension to the consumption experience. Sabhash!

  • @balshank1
    @balshank1 4 года назад +9

    One of my all time favorite song.. would have listened more than 500 times . Thanks for bringing this out with the wonderful artists

  • @Punitharperavai
    @Punitharperavai 4 года назад +2

    From 1st episode we are watching QFR. Started as Vamana today we enjoyed the Vishwaroopa. Thanks Suba.

  • @killerfire7364
    @killerfire7364 2 года назад +2

    Superbly sung by Gurucharan and as well as Rajeshvaidya. Thanks mam

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 4 года назад +9

    இசையரசர் தேசிகருக்கு
    பிறந்த நாளில்
    தேனுடன் பால் கலந்து
    தித்திக்கும் இசை அபிஷேகமின்று......

    • @suruti94
      @suruti94 4 года назад

      Thank you so much for organizing this. No words for your effort. What a performance by the artists. A request: isai arasi from Thai moogambikai if possible. Thanks again. Tears in my eyes today

  • @chellaashok5258
    @chellaashok5258 4 года назад +2

    Arumai, arumai. That's all I can say. What a way to pay tribute to Raja sir. 👏👏 The choice of the song, the artists who contributed to this song' s performance today......all superb.

  • @loganathank7956
    @loganathank7956 4 года назад +2

    Excellent!! Unable to describe the pleasure I had after (seeing) listening of great composer’s song... thanks a lot madam.

  • @sathyarajasekar8935
    @sathyarajasekar8935 2 года назад +1

    Raja sir making all musicians and singers to explore their talents.... No chance.... Raja sir music.....

  • @aadhiraja3239
    @aadhiraja3239 2 года назад +1

    காதலில் விழுந்து திலைத்து பாடலால் கண்ணீரால் நனைந்த நாட்கள் ஐயா என்ன புண்ணியம் செய்தோம். 1990 குழந்தைகள் பாவம்!

  • @vectorindojanix848
    @vectorindojanix848 4 года назад +1

    Wonderful group. Great presentation.
    Raja sir God bless. Thank you so much 4 touching our soul.

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 4 года назад +4

    Appppappppapppaaaaaa...
    What a grand and befitting tribute on the great Maestro's birthday!!!!!
    Congrats Mam to you and to all the performers.
    ( It is paining to note at this juncture that I am not able to wade off the injustice meted out to this great man by some clerics when he was to preside over the inaugural ceremony of music festival in Music Academy, Chennai)
    What a composition ?!?!?!

  • @arunaramesh540
    @arunaramesh540 4 года назад

    Wonderful song. And renowned carnatic musicians, well placed instrumentals. என் காதுகளுக்கு உயிர் பிறந்தது

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад +2

    Where world stops there still raja sir music sings

  • @pm.venkatachalam850
    @pm.venkatachalam850 4 года назад +1

    🙏🙏🙏🙏Ellorukkum thanks. Super to hear Raja sir song. Subhasree mam you are great to entertain all to give like this super songs . Keep going. Vazthukkal. 💐💐💐💐💐

  • @durairajaraman7144
    @durairajaraman7144 4 года назад +1

    What a performance by the singer.There is no word to express his performance.Hats off

  • @meenakshinatarajan2242
    @meenakshinatarajan2242 4 года назад +1

    Wow..lovely..HBD Ilayaraja sir..u will always live in the hearts Tamil film music rasikas.. Awesome singing and background music by musicians..Thanks madam.

  • @pkmahesh13
    @pkmahesh13 3 года назад +2

    A classical selection of artists for this classic song. Great feel and amazing music

  • @santhoshm4986
    @santhoshm4986 4 года назад +4

    Gowla is such difficult raga to compose on - truly forgotten gem and thanks for bringing it back to life - Brilliantly done !

  • @tejasbalagobalangb5993
    @tejasbalagobalangb5993 4 года назад +2

    Happy Birthday Raja sir.
    What a musical treat!
    Thank you Subha mam.👍

  • @mamisclub1462
    @mamisclub1462 4 года назад +13

    என்ன சொல்வது எதை சொல்வது என்றே தெரியவில்லை சுபஶ்ரீ மேடம். இந்த பாடலை இன்றைய தினத்திற்கு தேர்வு செத்ததையா, இல்லை பாடலுக்கு குரு சரண் அவர்களை தேர்ந்தெடுத்ததையா, அதற்கு ஏற்ற வகையில் இசை கலைஞர்களை இணைத்து வழங்கியதையா . சொல்ல வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன். என்னால் அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை. மிக்க நன்றி.

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 4 года назад +1

    HBD to Raja sir.Thanks for the classical song.full concert Partha satisfaction.very nice👏👏👏👍👍

  • @ramamoorthyrajusundarrajan5517
    @ramamoorthyrajusundarrajan5517 2 года назад

    QFR ல் இந்த பாடலை கேட்டது என் கொடுப்பினை தான், அருமை அருமை 🙏🙂🌹

  • @natrinainila4725
    @natrinainila4725 4 года назад

    அருமையான பாடல்.. மிகவும் பிடித்தமானதும் கூட.. ❤️❤️
    நன்றி mam.. 💐💐

  • @kalabalu5875
    @kalabalu5875 4 года назад

    இது ஒரு சவால், அழகு, சந்தோஷமும் கலந்துந்த விருந்து. சபாஷ் 🌺🌸🌼🌷🌹🌻🌵🎄🌲🌳🌴🍀☘💐

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 3 года назад

    அம்மா, மிக்க நன்றி. வாழ்வின் பயன் கிடைத்தது இது போன்ற இசையரசரின் பாடல்கள் கேட்டு. இந் நிகழ்வில் முதல் நிகழ்ச்சியில் இதே படத்தில் இருந்து பாடலை போட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். ஆனால், முதல் பாடல் காணப்படவில்லை. தயவு செய்து அப்பாடலை மீண்டும் பதிவேற்றுங்கள். கேட்டு மகிழ்வோம். நன்றிகள்.

  • @shankariyer
    @shankariyer 4 года назад +5

    This is an electrifying performance, by ALL. I have lost the count of times I have been listening to this. And I am sure I will be listening to this for a LONG time.
    What a composition by Illayaraja and what a rendition by Sikkil Gurucharan Sir. Your voice is just "reengaaram" in the ears !! Sir - Respect. Respect to ALL the musicians too.
    I recommend listening to this in 1080p or 720p with a high-quality headphone or speaker.
    Thank you to Ragamalika TV crew - great edits, audio and video reproduction.

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 года назад +2

    Woww. This is really a big big treat shubha mam. Great performance by every one. Thank a lot for choosing this song. Truly,kannai moodindu kettal en Sharadha Ambal than thondrinal. Thank you once again. Marupadi marupadi kettu anubhavikka vendiya oru padal.🙏🙏🙏🙏👋👋

  • @mohan1771
    @mohan1771 4 года назад +1

    My god.... this presentation is very close to the original.... god bless these musicians 🌹🌹🌹💐💐💐😍😍😍

  • @somikumaresh2350
    @somikumaresh2350 3 года назад +2

    Awesome performance by all. This song makes us to permeate into Carnatic ocean for few minutes.