Love marriage at the age of 18? - 18 வயதில் காதல் திருமணம்.. நிலைக்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @muthuselvammuthuselvam1655
    @muthuselvammuthuselvam1655 Год назад +6

    பழனி முருகன் துணையிருப்பான்

  • @RAJ-dx2cy
    @RAJ-dx2cy Год назад +2

    அன்பு ஜயா ஜாதக அனுகூலம் போருத்தாம் கட்டுரைகள் விரைவாக வெளியிடுங்கள் காத்திருக்கிறேன்

  • @Inbanathan1111
    @Inbanathan1111 Год назад +5

    ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த அன்பு வணக்கம்❤❤❤

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Год назад

    குருஜி பெண்ணிற்கு 8,12ம் இடத்தை குரு பார்த்து சுபத்துவம் மணமகனை குழந்தையை விட்டு விட்டு வெளி நாடு வெளி மாநில போகும் correct குருஜி உங்களுடைய நீண்ட ஆய்வு குருஜி தெளிவாக உள்ளது நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ambikai242
    @Ambikai242 Год назад +3

    ஐயாவின் கூற்றுப்படி பத்து பொருத்தங்கள் இங்கு செயல்படவில்லை ஆணின் கோச்சாரம் அப்பொழுது துரத்தி இருக்கிறது பெண்ணின் அடுத்த பயணமும் சொல்லும் அளவில் இல்லை

  • @anbazhakia565
    @anbazhakia565 Год назад +6

    வணக்கம் குருஜி விருச்சக லக்னத்திற்கு 11ஆம் அதிபதி புதன் திருமணத்தை குடுபார் என்று சொன்னீர்கள் 3,7,11 ஆம் அதிபதி பொதுவாக திருமணத்தை தந்தாலும் எந்த லக்னத்திற்கு யார் திருமணம் தருவார்கள் என்று ஒரு video போடுங்க குருஜி

  • @P.V.RAMKUMAR
    @P.V.RAMKUMAR Год назад +1

    வணக்கம் குருஜி,
    பொதுவாக கேது நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சுக்கிர தசையும்,செவ்வாய் நட்சதிரத்தில் பிறப்பவர்களுக்கு ராகு தசையும் அவர்களுடைய பருவ வயதுவரை மேற்கண்ட தசைநடந்து சனி,செவ்வாய் 7,8 ம் இடத்தோடு தொடர்பு கொள்ளும்போது இளமையில் வாழ்க்கை திசைமாறி சென்றுவிடுகிறது.ராசி,லக்னத்திற்கு குரு பார்வை இன்றி பாவத்துவம் அடையும்போது நல்ல வாழ்க்கை பாதையை தேர்தெடுக்க பருவ வயதில் மனம் செயல்படுவதில்லை.
    இந்த பெண்ணின் லக்னமும்,வாலிபனின் ராசியும் பாவத்துவம்.இருவரும் சஷ்டாஷ்டக லக்னம்.அடுத்து வரும் தசை இருவருக்கும் எட்டாம் இடம் தொடர்பு.சேர்ந்து வாழ வாய்பில்லை.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Год назад +1

    Vanakam Guruji arumaiyana vilakam hirahangalin velàiyatal ipadium oru valkaiyai koduthu pin kedukavum seihirathu ithai than vithi valiyathu endarhal guruji valthukal 🙏🙏🙏

  • @chakravarthir4464
    @chakravarthir4464 Год назад +7

    சுக்கிரன் தசா முடியும் போது காதல் திருமணம் முறிவு ஏற்படும் , சூரிய தசையில் வம்பு வழக்குகள் ஆரம்பம்

  • @paarvendhankntamilselvan
    @paarvendhankntamilselvan Год назад

    அனைவர்க்கும் வணக்கம். கடந்த 2016 ஆண்டு எனது பகுதில், மாலை நேரம் 5 மணி முதல் இரவு 10 மணிவரை, 11ஆம் வகுப்பு படித்த மாணவி தனது பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த மாணவனின் வீடிற்கு வந்துவிட்டாள், யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக வீட்டின் முன் நின்றுகொண்டாள். தனது அம்மா, அப்பா, உறவினர்கள் அடித்தும் இழுத்தும் பார்த்துவிட்டார்கள், நகராமல் நின்றுகொண்டாள். பிறகு காவலர்கள் வந்து அறிவுரைகூறி அனுப்பிவைத்தார்கள்.
    இதேபோல் மூன்றுமுறை நடந்தது. இந்த வீடியோ பார்த்ததும் இந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. இவர்கள் நாளை வாழும் வாழ்க்கைக்கு இன்று அஸ்த்திவாரம் போட்டிருக்கிறார்கள்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிகவும் அருமை குருஜி🌷👍

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan Год назад +2

    Divorce confirm pudhan thasa 🙏

  • @sajithaselvam
    @sajithaselvam Год назад +4

    ஆண் ஜாதகத்தில் லக்னம் மூன்று சுபர்களின் தொடர்பில் சுபத்துவம் ஆக இருக்க பெண் ஜாதகத்தில் லக்னம் இரு பாபர்களின் தொடர்பில் பாபத்துவம். நல்லவனும் திருடனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றாக இனைந்தாலும் நீடித்து இருக்க முடியாது என்ற விதி இங்கே வந்து விடுகிறது. அதற்கு ஏற்றார் போல் பெண் ஜாதகத்தில் மட்டும் தூர இடத்திற்கு நகர்த்தும் அமைப்பு.

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Год назад +1

      lakkiname saniyin lakkinam. sani parivarthaniyaal aatchi aagirar. sani ku dig balamum uladhu. appadi paarthaal pennin lakkinathipathi sukkiranundan inaindhu guru paarvaiyil irukkirar.

    • @sajithaselvam
      @sajithaselvam Год назад

      @@neelimadevi7023 ஜோதிடம் உங்களுக்கு ஓரளவு புதிய ஆரம்பித்து இருக்கிறது. அதேசமயம் எதை எங்கே பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற விதி உங்களுக்கு புரியவில்லை புரிந்து இருந்தால் இந்த கேள்வி நீங்கள் கேட்டிருக்க அவசியம் இருந்திருக்காது

  • @senthilm4386
    @senthilm4386 Год назад +3

    குருஜி.
    நானும்.காதல்திருமனம்
    நாங்கள் ஜாதகம்.பார்க்கலைஜி.
    25.வருடம்.முடிந்தது.
    ஓரே.ராசி.ஒரே.நச்சத்திரம்.
    உத்திரட்டாதி
    ஆனால்.இருவருக்கும்.
    7=..8..சுத்தம்.
    என்.விருச்சிகலக்கனம்..
    என்னைவிட..மிதுனலக்கனம்.
    இருவருக்கும்.12.சுக்கிரன்..குரு.
    11.செவ்வாய்..
    4.ராகு..

    • @sivakumarviswanathan8871
      @sivakumarviswanathan8871 Год назад

      வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    • @sashikumar5402
      @sashikumar5402 Год назад

      உத்திராட்டாதி நட்ஷத்திரம் விதி விலக்கு ஒரே நட்ஷத்திரம் திருமணம் பன்னாலம்.

  • @manindrasujay1672
    @manindrasujay1672 Год назад

    Vanakkam guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan Год назад +1

    Vanakam guru ji 🙏🙏🙏🙏

  • @devaraj7595
    @devaraj7595 Год назад +1

    வம்பு வழக்கு வரும். காமம் களைந்து திருமணம் முறியும் படிப்பின் மீது கவனம் செலுத்துவார். அந்த பெண் உயர் படிப்புக்காக வெளி மாநிலம் சென்று சொல்லி கொடுத்தால் வங்கித்துறை அதாவது தனியார் துறை இல் பணி கிடைக்கும்.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Год назад

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Varunchandher
    @Varunchandher Год назад

    Vanakkam iya podhu video kku nandri

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @thirisigas9312
    @thirisigas9312 Год назад +1

    வணக்கம் குருஜி

  • @vc4706
    @vc4706 Год назад +3

    Will the bad effects change based on their baby's Horescope?

  • @s.dineshsundarajan7227
    @s.dineshsundarajan7227 Год назад

    Totel nagative.(actor marimuthu vaakku palikkatum)

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Balajiaishu0205
    @Balajiaishu0205 Год назад

    குருஜி, 7ம் பாவக சுபத்துவம் அதன் அதிபதி பாபத்துவம், 11 ம் பாவக பாபத்துவம் அதன் அதிபதி சுபத்துவ நிலை நடக்கும் தசையை பொருத்து எவ்வாறு செயல்படுகிறது. விளக்கம் தாருங்கள் குருஜி.

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam guruji ayya

  • @mahendhiran3900
    @mahendhiran3900 Год назад +1

    Guruji always gurujithan

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    Vanakkam guruji

  • @run9761
    @run9761 Год назад

    ஆணுக்கு இனி ஆரம்ப ஆகும் அவயோக பாபத்வ தசை பெண்ணுக்கு இனி ஆரம்ப ஆகும் சுபத்வ யோக தசை அதுவே காட்டுகிறது இருவரின் பிரிவும்

    • @run9761
      @run9761 Год назад

      @@Deepamalar இரண்டு பேரின் பிறந்த தேதி நேரம் ஊர் தெரிவிக்கவும்

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Год назад

    குருஜி வணக்கம் தாங்கள் கூறியது போல ஜாதக பிரகாரமே அந்தப் பெண் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என்றாலும் இதனை காரணம் காட்டி காதலை குறைத்து மதிப்பிடுவது என்பது மனம் ஏற்க மறுக்கிறது ஐயா தவறாய் இருந்தால் அடியேனை மன்னித்து அருள்க. ...🙏

  • @poornasuresh9538
    @poornasuresh9538 Год назад

    Guruji...11 th house is less pabathuva than 7th for the girl .so second marriage nd change of place

  • @murugaperumal5713
    @murugaperumal5713 Год назад

    14/01/1998 10:50pm
    Chengalpattu சுக்கிரன் திசை (சுக்கிரன் வக்கிரம் )
    காதலித்தா பெண்ணால் 4ஆண்டுகள் பிறகு கிடைத்த வேலை இழந்துவிட்டேன் 24/07/23 வேலை இழந்த நாள் கரணம் விளக்குகள் ஐயா மரணம் வலிஐயா

  • @Indian_MBA
    @Indian_MBA Год назад

    ஜயா சிகப்பு நிற கட்டிடம் தான் இறுதி முடிவு மற்றும் இரண்டாம் திருமணம் செய்யமால் living together வாழ்கை நடத்தும் நன்றி

    • @TKTastrologytv
      @TKTastrologytv Год назад

      வணக்கம் உங்களுக்கு இரண்டாவது திருமணம் உண்டு விரைவில் நடக்க போகிறது கணவர் நல்லவராக வருவார் ராகு திசை இறுதியில் செவ்வாய் புத்தியில் வீடு கட்டுவீர்கள் fancy store and Xerox shop சேர்த்து வையுங்கள் நன்றாக இருக்கும்

    • @swaminathan981
      @swaminathan981 Год назад

      ​​​​@@TKTastrologytvஐயா நான் CA FINAL படித்து கொண்டு இருக்கிறேன் எப்போது முடிப்பேன் இதை முடித்தால் ஆடிட்டர்.எதிர்காலத்தை நினைத்து மிகவும் குழப்பத்தில் உள்ளேன் பயமாக உள்ளது கவலையில் உள்ளேன் பதில் தாருங்கள் 11/04/1999, 08:33am Chennai. கடுமையான நெருக்கடியில் இருக்கிறேன் பதில் தாருங்கள் ஐயா எப்பொழுதும் tension ஆக உள்ளேன் ஐயா பதில் தாருங்கள் ஐயா🙏 ராகு தசை வாட்டி எடுத்து கொண்டு இருக்கிறது CA FINAL எப்போது முடிப்பேன் பதில் தாருங்கள் ஐயா

  • @Sharvesh_123
    @Sharvesh_123 Год назад +1

    குருவே இதில் ஆணுக்கு சுக்ர தசை முடிவிலும் பெண்ணுக்கு சனி தசை முடிவிலும் மீண்டும் சிவப்பு நிற கட்டிடங்களில் வம்பு வழக்கு என்று சென்று பிரிவார்கள். ஆணுக்கு 11ம் பாவகம் சனி செவ்வாய் தொடர்பு இல்லாததால் இரண்டாம் திருமணம் சொந்தத்தில் அமைந்து நன்றாக இருக்கும். பெண்ணுக்கு 11ல் ராகு உள்ளதால் 2ம் திருமணம் வாய்ப்பில்லை ஆனால் வெளி ஊருக்கு சென்று வேறு ஒரு நபருடன் காதல் செய்து திருமணத்தை வெறுத்து living together ல் இருப்பார்கள். இப்படிக்கு தங்கள் மாணவன்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Год назад

      ​@@Rubi-xq9wmஉனது ஜாதகத்தில் 7 க்கஉடையவன்7 க்கு8 ல்
      11 க்உடையவன்2 ல்உச்சம்
      நடந்து முடிந்த சூரிய சந்திர செவ்வாய் தசைகள் மத்திமமான பலன்கள் நடந்து முடிந்து அவயோக ராகு தசை நடப்பது நலம் அல்ல...
      அடுத்து வரும் குரு தசை நன்றாகவே இருக்கும்.. உன்பயணம் ஆன்மீகம் சார்ந்து இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.....

  • @s.mathavan2222
    @s.mathavan2222 Год назад

    வணக்கம் குருஜி, 2003/03/01 jaffna 7.15 am என்ன தொழில் அமையும்.அடுத்தடுத்து 6ஆம் 12ஆம் வீடுகளுடன் தொடர்புபட்ட கிரகங்களின் தசை வருகிறது எவ்வாறு இருக்கும்

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Год назад +1

    அண்ணா

  • @sivanponmalarsivanponmalar6244

    கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி

  • @umaseshadri9012
    @umaseshadri9012 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @arulmurugan25
    @arulmurugan25 Год назад

    ஆசானுக்கு வணக்கம்

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Год назад

    🙏🙌👏

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Год назад +5

    பிரிவு & விவாகரத்து இல்லை அதற்கும்மேல்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Год назад +3

      எனக்கும் அப்படித்தான் தோணுது 😌, கடவுள்தான் அவங்க மூவரையும் காப்பாற்ற வேண்டும்

    • @shanmugasundaram9954
      @shanmugasundaram9954 Год назад

      வாலிபருக்குத்தான்

    • @gokulm6533
      @gokulm6533 Год назад +1

      @@shanmugasundaram9954 என்ன நடக்கும்

    • @neelimadevi7023
      @neelimadevi7023 Год назад +1

      வாலிபருக்கு மகர லக்கின ராஜ யோகாதிபதி சுக்கிரனின் இணைவில் குரு பார்வையில் சூரியன் இருக்கிறார். ஆயுள் காரகன் சனி பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெற்று திக் பலத்துடன் நன்றாகவே இருக்கிறார். லக்கினம் வலுவாக உள்ளது. எட்டாம் அதிபதி தசையில் வெளி நாடு வெளி மாநிலம் சென்று பிழைப்பு நடத்த வேண்டி இருக்கும். ஆயுள் நன்றாகவே உள்ளது.

  • @rajendranraja1263
    @rajendranraja1263 Год назад

    Sani dasa sevvai bukthi il devorce

  • @geetharani3167
    @geetharani3167 Год назад

    Diverce

  • @RAJ-dx2cy
    @RAJ-dx2cy Год назад +1

    என்ன நடக்கும் ???🤔🤔🤔🤔

  • @annadurai1916
    @annadurai1916 Год назад +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் பிரியாதஷ்னி +1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29. 11.2008. pm.6.15 📖📖📖🙏 நன்றி சார் வாழ்க வளமுடன்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Год назад +1

      @ annadurai...
      உங்கள் மகள் பிரியதர்ஷினி
      வெளியூர் வெளிமாநிலம் சென்று படிப்பார் சட்டத்துறை
      சம்பந்தப்பட்ட படிப்பு.....

    • @annadurai1916
      @annadurai1916 Год назад

      @@n.karthikeyaneaswaran நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @astrorajeeharran
    @astrorajeeharran Год назад

    ஆணிற்கு சூரிய தசை தொடங்கியதும் திருமண வாழ்க்கையில் பிரச்சினை வரும்

    • @lemontree5717
      @lemontree5717 Год назад

      Suriyan subhathuvam .8 எட்டம் அதிபதி 8 க்கு 6 இல் மறைந்து லக்னத்தில் so no problem குரு பார்வை

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @rmkd4
    @rmkd4 Год назад

    8, 12 சுபத்துவ நாயகரே. சனி செவ்வாய் பார்வை பெற்ற 8, 12 பாவத்துவ பொது வீடியோ விளக்கம் வேண்டும்.
    பின்பற்றாளர்கள் யாரேனும் 8 12 பாவத்துவ வீடியோ லிங்க் இருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யவும்

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 Год назад +2

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

    • @TKTastrologytv
      @TKTastrologytv Год назад +1

      Am or pm

    • @VittalRaja11
      @VittalRaja11 Год назад

      ​@@TKTastrologytvவணக்கம் ஐயா, என்னக்கு ராகு தசை என்ன பலன் தரும் பயமா இருக்கு. Dob - 21/10/1994. டைம் - 10.21 am. இடம் - சென்னை 🙏🙏🙏

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Год назад

      ​@@TKTastrologytvname : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Год назад

      ​@@TKTastrologytv government job try panren
      Miduna lagna
      Viruchigam rasi

    • @TKTastrologytv
      @TKTastrologytv Год назад +1

      @@VittalRaja11 வணக்கம் ஜயா பயன் வேண்டாம் ராகு திசை மிக சிறப்பாக இருக்கும்

  • @ramasamyk3431
    @ramasamyk3431 Год назад +1

    எனக்கு 58 வயது ஆகியும் திருமணம் இல்லை. என் ஜாதகத்தை போட்டு விளக்கம் சொல்ல இயலுமா ஐயா?

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 Год назад

      போடுங்க நான் எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்

    • @ramasamyk3431
      @ramasamyk3431 Год назад

      ​@@kssenthilkumar5802உங்க மெயில் id தரவும்

    • @GURUPRASATH-jo3lu
      @GURUPRASATH-jo3lu 11 месяцев назад

      ​@@kssenthilkumar580208:03:2005 3:51 pm entha jadagam padipu eppadi erukum velai vaipu eppudi erukum

    • @selvim181
      @selvim181 6 месяцев назад

      ​@@kssenthilkumar5802 En Kelvikku Pathil Soluvingala Anna

  • @kumaranguru5931
    @kumaranguru5931 Год назад +5

    குருஜி இருவரது 11 பாவகம் பலம் பெறவும் இல்லை

  • @karthikvenkatachalam1878
    @karthikvenkatachalam1878 Год назад

    painful divorce

  • @naveen2697
    @naveen2697 Год назад +1

    குருஜி எல்லாம் வேலை சொல்லும் நீங்கல் டிரைவர் ஆனா அமைப்பு சொல்லுங்கல் குருஜி மகரம் பாவகம் sani pavathuvam ஆனா டிரைவர் வேலை வருமா ல்லாய் சுபத்துவம் எருக்கணுமா குருஜி விளக்கம் தருங்கள் கனரக வாகனம்ஓட்டுநர்

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Год назад

      நீங்கள் ஓட்டுனரா? உங்கள் date/time/ place of birth குடுங்கள் please. ஓட்டுனராவதற்கு சுக்கிரன் குறைந்த சுபத்வம் பெற்று 10மிடம் சம்மந்தம் பெற்றிருக்க வேண்டும். அதுவே மற்றவைகளை விட வலுவானதாகவும் இருக்கும். உங்கள் ஜாதகம் எப்படி என்று பார்க்கலாம்.

    • @naveen2697
      @naveen2697 Год назад

      குருஜி சொல்லும் படி எந்த கிரகம் அதிக சுபத்துவம் ஆகுமோ அந்த தோழி அமையும் அது நான் லாரி உரிமையாளர் ஜாதத்தில்சரியான எருக்கு சனி அதிக சுபத்துவம்

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Год назад

      @@swaminathan981 ok. Please give me your details again as i dont store horoscopes

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Год назад

      @@swaminathan981 11/4/99, 8:30 am, chennai தானே?

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Год назад +1

      11 apr 99/8:30am- pswami, you are running last phase of 7.5 sat+ powerful guru paartha kataka rahu/ 11th L sun until dec 2023. So you will clear exams.
      Beyond that, you will go through rough rahu/ moon, chevvai until 2026. Both wont do good. So i dont promise anything.

  • @thavanathan9825
    @thavanathan9825 Год назад

    வணக்கம் ஜயா
    ஆணின் 7ல் சனி தொடர்பு, வயது கூடிய பெண் வரம்
    இங்கு பெண்ணுக்கும் 7 ல் சனி தொடர்பு உள்ளது, ஏன் வயதான மாப்பிள்ள அமையவில்லை????
    விளக்கம் தாருங்கள், 2 ஆவது திருமணம் வயதானவர்களுடன் அமைய வாய்பு உண்டா???
    உங்கள் 8,12 சுபத்துவ வீதி வெளிநாடு/வெளி மானிலம்
    சுப்பர், அப்படியே அமையுது
    பிறப்பு நேரம்/லக்கின, ( சிறிய வித்தியாசமான) தை கூட சரி
    பண்ண முடியுது
    சுப்பர், சுப்பர், சுப்பர்

  • @seyadpeer1868
    @seyadpeer1868 Год назад +2

    ஐயா அந்த பெண், இவரை விட்டு பிரிந்து, வேறு ஒருவர் கூட போய்டிவார்... அந்த பையனுக்கு 2வது திருமண நடக்கும்

    • @Aravindaravind-sc7xx
      @Aravindaravind-sc7xx Год назад

      எவ்வாறு கூறுகிறீர்கள்...கோச்சார படி அந்த பையனுக்கு 7½சனி முடிவு...அஸ்டமாதிபதி சுபத்துவத்தில் தானே உள்ளார்...அந்த பெண்ணிற்கு சனி பாக்கியாதிபதியும் தானே...சூரிய சந்திரன் கேந்திரத்தில் தானே உள்ளார் ...இருவரும் ஏன் தனி குடித்தனம் நடத்த மாட்டார்கள்...அதில் வரும் சிக்கல்களை சமாளிக்க மாட்டார்களா...பார்க்கும் நோக்கத்தில் உள்ளது..

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 Год назад

    திருமணம் முறிவு ஏற்படும்

  • @murugesanlax
    @murugesanlax Год назад

    Periviny akum sir

  • @harankarthick5589
    @harankarthick5589 Год назад

    Pavom 😢

  • @gokuld4652
    @gokuld4652 Год назад

    Antha pennukku pen kulanthai. Sukkira thisai mudinthathum pirivu.

    • @keerthi6948
      @keerthi6948 Год назад +1

      Sir, marriage eppo nu prediction panni sollamudiyuma?pls 30.05.95, 21.55 putturu,AndhraPradesh... and about my spouse

  • @geetharani3167
    @geetharani3167 Год назад

    Diverce

  • @poojachennu1502
    @poojachennu1502 Год назад

    🙏🙏🙏