பிரம்மாதம் ! திரு. கிளைவின். அசத்திட்டீர்கள் ! இது போன்ற காணொளியை தான் நான் மட்டுமல்ல, பெரும்பான்மை ஆன ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். நன்றி வாழ்த்துக்கள். ராதாகிருஷ்ணன். மா பல்லாவரம். சென்னை -- 43.
அருமையான பதிவு நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா கூடிய சீக்கிரம் நீங்களும் இது போல் ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றை வாங்க வேண்டும் நண்பா இதுதான் என் ஆசை நண்பா.. ஆவடி ட சரவணன்.
பிரம்மாதம் ! திரு. கிளைவின். அசத்திட்டீர்கள் ! இது போன்ற காணொளியை தான் நான் மட்டுமல்ல, பெரும்பான்மை ஆன
ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். நன்றி
வாழ்த்துக்கள்.
ராதாகிருஷ்ணன். மா
பல்லாவரம்.
சென்னை -- 43.
அருமையா இருக்கு, பொறுமையாக சொல்லி கொடுத்திருக்கிறீங்க கிளைவின்.
நன்றி.
Super brother
நன்றி கிளைவின் தெளிவான விளக்கத்துடன் பொறுமையாக சொன்னீர்கள் நல்லவன் வாழ்வான் நன்றி மண்ணை பாலா
Our country also uses this type of trawling boat. From Penang Malaysia
சூப்பர் அண்ணா உங்களுக்கு மூக்கையூர் ரா
சூப்பராக இ௫க்குநன்பாவாழ்த்துக்கள்
மிகவும் அருமை அண்ணா 👌 தொடர்ந்து பல நல்ல தகவல்களை எங்களுக்காக பதிவிடவும்., உங்கள் உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் நன்றி 😍
Arumiyana pathivu 💐
அருமையான பதிவு நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா கூடிய சீக்கிரம் நீங்களும் இது போல் ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றை வாங்க வேண்டும் நண்பா இதுதான் என் ஆசை நண்பா..
ஆவடி ட சரவணன்.
Super good video nanba
Where is d washroom in this boat ??
அருமை! வாழ்க வளமுடன்!!!
நல்ல தகவல் சகோ அருமை 👌
Video. Super. Kliven
AnnA awesome.... boat la munnadi avlo weight irukumpothu apti tha pin pakuthi mela irukkum
அருமையான தகவல்
Bathroom elaya brother
அருமைஅண்ணா
இந்த இரண்டு மாடி மீன்பிடி படகு எங்கே தயாரிக்கப்படுகிறது ? இந்த மீன்பிடி படகின் கடற்கரை எவ்வளவு ?
Arumai Nanba Nalla pathivu. Aanal intha padagil neengal ice arai eppadi irukum endru kati irukkalam Nanba.
How to stop boat or ship at running condition in sea.???
And any breaking system attached in ship tell as bro 🌷🌷🌷🌷
suppar vidio anna
மீன்கல் எங்கே.வைப்பது காட்டவேண்டும்
நண்பா எந்த ஊர் துறைமுகம் இது?
மூக்கையூர் துறைமுகம் நண்பா
வாழ்த்துக்கள்
நண்பா ,ஆணா கழிவரை படகு பெயர்கள், மானியம் ,உற்பத்தி இடம் எதுவும் சொல்லலயே
Price of this boat bro
Indha padagu evlo anna?
*பிரம்மாண்டமான படகு அற்புதமான பதிவு....*
*இந்த படகின் விலை எவ்வளவு வரும் சொல்லுங்கள்*
1 கோடி
Anna aalkatalile evalau aalam irukkum????
2000 to 5000 feet
இந்த கப்பலின் முதலாளி உங்க ஊரா அல்லது வெளி ஊரா அண்ணா? இன்றைய படகின் மதிப்பு என்ன?
80 lakhs + net 30 lakhs
வணக்கம் நண்பா. உங்களிடம் எந்த மாதிரியான படகு சொந்தமாக உள்ளது?
எங்களிடம் சிறிய நாட்டு படகு உள்ளது நண்பா
Anna this boat price
12500000
நண்பா படகு பின்னால் ரிவஸ்ல ஓட்ட முடியுமா
முடியும் நண்பா
Unga uru yanga iruku anna
Neeinga ena our
Super brother