நீ நீயாயிரு அடுத்தவன் போல் ஆகனும்னு நினைக்கிறியே அதான் பிரச்சனை உண்மை ஞான தெளிவின் அற்புதமான நெற்றி பொட்டில் அறைந்தாற் போன்ற விளக்கம் நன்றி ஐயா மிகமகிழ்சி
இயற்கையிலே செம்பிற்கு களிம்பு குற்றம் உள்ளது போலவும். நெல்லிற்கு உமி குற்றம் இருப்பதை போலவும். ஆன்மாவிற்கு ஆனவம் இருப்பதை தங்கள் மூலம் கான்கிறேன். தன்னைத்தானே சிவயோகி என்று பெறுமைபட்டுக்கொண்டிருக்கும் ஆனவத்தின் அழுக்கை உம்மிடம் பார்க்கிறேன்.
@@srinathk3111 யாரையும் ஒரு பெயர் சொல்லி அடையாளப்படுத்தி கூப்பிடுவதை தவறு என்று சொல்லவில்லை. சக மனிதர்களிடம் தன்னை உயர்ந்தவர்களாக குறிக்கக்கூடிய பெயரை அழைப்பதை விரும்புவதுதான் ஆணவம் என்று கூறுகிறேன். இங்கு விருப்பம் அனைத்திலும் ஆணவம் இருக்கின்றது வெறுப்பிலும் ஆணவம் இருக்கின்றது ஆதலால் விருப்பு வெறுப்பு அற்றவனே உண்மையான யோகி. மற்றவன் ஆணவம் மலம் உள்ள போலியான யோகி தான். யோகி என்பவன் எதிலும் பற்று இல்லாமல் இருப்பதே உத்தமம். இதில் பெயர் மற்றும் விதிவிலக்கா என்ன?
சமுதாயத்தின் பிடியில் குற்ற உணர்வில் சிக்கி இருந்த என்னை மீட்டு எடுத்தது என் குரு உங்களை அறிமுகபடுத்திய சரவணனுக்கும் கடவுளுக்கும் என்றென்றும் நன்றியுடன்❤🙏💚
அன்பும் கருணையும் தான் இறைவன் இறைவன் படைப்பில் அத்தனையும் சமம் . மனிதன் தன் சுய இன்பத்துக்கு அத்தனையும் செய்கிறான் அது அவரவர் விருப்பம், உலக இன்பங்கள் அனைவரும் அறிந்ததே அதை வகுப்பு எடுக்க வேண்டும் என்று அவசியமில்லை கோபமும் காமமும் பிறப்பின் இயல்பு இவ்விரண்டையும் எப்படி மடைமாற்றம் செய்து மாயைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று தாங்கள் கூறினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் . அடுத்த நிலையை தங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் குருவே நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது ஆனால் என்ன விஷயம் என்னவென்றால் நாம் ஏற்கனவே சாதி மதம் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் இப்போது நீங்கள் இதை சொல்லும் போது இதை வாழ்க்கையில் அனுபவம் செய்ய முடியவில்லையே மண்ட கொடச்சலா இருக்கு நான் மற்றும் என்னை சார்ந்து இருக்கும் மற்றவர்களையும் இந்த புதிய அனுபவத்தை சொல்வதற்கு முடியவில்லை எது பொய் எது உண்மை என்பதை தாண்டி சிந்தித்து பார்த்தால் நீங்கள் சொல்வது கூட ஏற்று கொள்ள முடிகிறது அவரவர் அனுபவம் அவர்வர்களக்கு ஐயா இது சரியா?
நன்றிகள் எம் பெருமை மிகு பரமகுரு 🙏❤️🙏
வணங்குகிறேன் குரு மணியே 🙏❤️🙏
வாழ்க்கை மகிழ்ச்சி யாக வாழ்வதற்கே என்று சொல்லும் அன்பு குருவே நன்றி 🙏
வாடிய பயிரைக் கண்டு வாடாமல் 🙏❤️🙏 அது வாழ்வதற்கு வழி செய்த அண்ணலே வணங்குகிறேன் 🙏❤️🙏
நீ நீயாயிரு அடுத்தவன் போல் ஆகனும்னு நினைக்கிறியே அதான் பிரச்சனை உண்மை ஞான தெளிவின் அற்புதமான நெற்றி பொட்டில் அறைந்தாற் போன்ற விளக்கம் நன்றி ஐயா மிகமகிழ்சி
நீ நீயா இரு அப்ப ஏன் இந்த அர வேக்காடு பேச்ச கேக்குற....😂
அவர் ஞானி நீ அட்ப்பா மனிதன் மனிதனிலே கீழ் நிலை
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி பாவி பாவி உடம்பேன் எடுத்தேனே🔥🔥🔥 சிதம்பரம் இராமலிங்கம்🔥🔥🔥
இயற்கையிலே செம்பிற்கு களிம்பு குற்றம் உள்ளது போலவும்.
நெல்லிற்கு உமி குற்றம் இருப்பதை போலவும்.
ஆன்மாவிற்கு ஆனவம் இருப்பதை தங்கள் மூலம் கான்கிறேன்.
தன்னைத்தானே சிவயோகி என்று பெறுமைபட்டுக்கொண்டிருக்கும் ஆனவத்தின் அழுக்கை உம்மிடம் பார்க்கிறேன்.
Yedho onnu identity nu onnu irukanum la...enaku kuda srinath nu per vechaanga enga thatha..avar aanavathulaya vechaaru nalla iruku nu vechaaru...
@@srinathk3111 யாரையும் ஒரு பெயர் சொல்லி அடையாளப்படுத்தி கூப்பிடுவதை தவறு என்று சொல்லவில்லை. சக மனிதர்களிடம் தன்னை உயர்ந்தவர்களாக குறிக்கக்கூடிய பெயரை அழைப்பதை விரும்புவதுதான் ஆணவம் என்று கூறுகிறேன். இங்கு விருப்பம் அனைத்திலும் ஆணவம் இருக்கின்றது வெறுப்பிலும் ஆணவம் இருக்கின்றது ஆதலால் விருப்பு வெறுப்பு அற்றவனே உண்மையான யோகி. மற்றவன் ஆணவம் மலம் உள்ள போலியான யோகி தான். யோகி என்பவன் எதிலும் பற்று இல்லாமல் இருப்பதே உத்தமம். இதில் பெயர் மற்றும் விதிவிலக்கா என்ன?
Nandri ayya❤❤❤❤
என்றுமே எங்கள் தேர்வு நீங்கள்தான்... எந்த விதத்திலும் குற்றவுணர்வை ஏற்படுத்தாமல் இறைவனை நோக்கி எங்களை கூட்டி செல்பவர் நீங்களே...
சமுதாயத்தின் பிடியில் குற்ற உணர்வில் சிக்கி இருந்த என்னை மீட்டு எடுத்தது என் குரு
உங்களை அறிமுகபடுத்திய சரவணனுக்கும்
கடவுளுக்கும் என்றென்றும் நன்றியுடன்❤🙏💚
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
குருவின் திருவடி போற்றி போற்றி போற்றி 🙏🏾 மகிழ்ச்சி 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️🙏🏾
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
நன்றிகள் குருவே
ஐயோ பாவம் பைத்தியம்
நன்றி ஐயா❤🎉❤🎉❤
நன்றி நன்றி குருவே 🌺❤️🙏
நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
நன்றி இறைவா🙏💞🙏
கருணை வள்ளல் திருவடி சரணம்👣🙇🙏🌹🌹🌹
சிவயோகி குருவடி போற்றி
Thanks ya
Great 👍
நன்றி குருவே 🙏🏼
உண்மை குரு வே சரணம் 🙏💐😂 நன்றி ஐயா 🙏💙💐🌟
நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉🎉
ஞான ம் அடைந்த ஒரே சுப்பர் ஸ்டார் அய்யா
ruclips.net/video/gMNH4_6T9-Q/видео.htmlsi=IotujRNGLwAco6H3
நன்றி ஐயா🙏
நன்றி 🙏 ஐயா
அன்பும் கருணையும் தான் இறைவன்
இறைவன் படைப்பில் அத்தனையும் சமம் .
மனிதன் தன் சுய இன்பத்துக்கு அத்தனையும் செய்கிறான் அது அவரவர் விருப்பம், உலக இன்பங்கள் அனைவரும் அறிந்ததே அதை வகுப்பு எடுக்க வேண்டும் என்று அவசியமில்லை கோபமும் காமமும் பிறப்பின் இயல்பு இவ்விரண்டையும் எப்படி மடைமாற்றம் செய்து மாயைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று தாங்கள் கூறினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் . அடுத்த நிலையை தங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் குருவே நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
❤நனறிகள் ஐயா
வணக்கம் குரு, நன்றி.
நன்றி ஐயா👏👏👏🙏🙏🙏🌹🌹🌹
தமாசு தமாசு /
சூப்பர்
🙏🙏
❤❤❤
Rumbhaa super iyaaaa rumbhaa thanks guruuve❤❤❤❤❤
U only God
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது ஆனால் என்ன விஷயம் என்னவென்றால் நாம் ஏற்கனவே சாதி மதம் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் இப்போது நீங்கள் இதை சொல்லும் போது இதை வாழ்க்கையில் அனுபவம் செய்ய முடியவில்லையே மண்ட கொடச்சலா இருக்கு நான் மற்றும் என்னை சார்ந்து இருக்கும் மற்றவர்களையும் இந்த புதிய அனுபவத்தை சொல்வதற்கு முடியவில்லை எது பொய் எது உண்மை என்பதை தாண்டி சிந்தித்து பார்த்தால் நீங்கள் சொல்வது கூட ஏற்று கொள்ள முடிகிறது அவரவர் அனுபவம் அவர்வர்களக்கு ஐயா இது சரியா?
Correct bro❤
Karnaiyalane Yen ayyane potry 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
Vannakam guruve
ஞானமே... கொண்டாட்டம் என்று உண்மை புரிதலை உணர்த்தும் ஞான சிவயோகிக்கு நன்றி!❤😍🙏
Enn guruve❤❤❤❤❤❤ 😅super😂😊😮😮😮😮😮😮😮❤❤❤❤
semma ayya
உங்கள் பேச்சு வீர வாள் போன்றது ஐயா....
Naan oru vaaipu enna payanpaduthikkalaam😊
Iyaa chiththar chiththar vakkusivan vaaku