சுகர்நாடி சூட்சுமங்கள் | சேலம் விஜயன் ஐயா அவர்களின் அற்புத பேச்சு | STAR ONLINE ASTRO TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • **********************************************************************
    ©STAR ONLINE ASTRO TV
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஸ்டார் ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஸ்டார் ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ******************************************************************************
    Content Disclaimer
    STAR ONLINE ASTRO TV- Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 10

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 7 месяцев назад +1

    அருமையான நல்ல பதிவு இரும்பாலை திரு விஜயன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @muralim3581
    @muralim3581 7 месяцев назад +1

    தங்களுடைய ஜோதிட விதிகள்மிக மிக அருமை சார்❤❤❤❤❤❤

  • @SelvaSelva-mt9bx
    @SelvaSelva-mt9bx 7 месяцев назад +2

    சூப்பர் அய்யா

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 7 месяцев назад +1

    Nice. Super explanation video sir.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Месяц назад +1

    இடு செவ்வாய் கதிர் கூடி எங்கே நின்றாலும் இவளும் இளமையில் மங்கலயே...

  • @madhavanpillai9044
    @madhavanpillai9044 6 месяцев назад

    Very good tips thanks

  • @sivanandyrudran7985
    @sivanandyrudran7985 2 месяца назад +1

    அக்குழந்தையின் ஜாதகத்தில்
    1. 2ம் அதிபதி புதன் 2க்கு 6ல் சனி விட்டில் அதனால் பேச்சு தாமதம்
    2. புதன் வாங்கிய சாரம் ராகு, ராகு ராசிக்கு 2 ல் புதன் விட்டில், 2 ம் இடத்துக்கு 10 ல் ராகு அதுவும் சொந்த நட்சத்திரமான திருவாதிரையில்
    3. லக்கினத்திற்க்கு மாரகாதிபதியான சுக்கிரன் 2 ம் இடத்தை பார்க்கிறார் ,சுக்கிரனுக்கு சனி பார்வை
    4. 2ம் இடத்திற்கு 2 ம் இடத்தை அதவது 3ம் இடத்தை சனி பார்க்கிறார்...
    5.நடப்பு திசை செவ்வாய், அவர் 4ம் பார்வையாக புதனை பார்க்கிறார் ,செவ்வாய் இந்த லக்கினத்திற்க்கு சுபர்யாயினும் அவர் பாதகாதிபதி ,அதனால் நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனையால் அந்த குழந்தைக்கு பேச்சு வரவில்லை ..
    6.ஆனால் 5ம் மற்றும் 9ம் அதிபதி சுபராயினும் பாவராயினும் மிஞ்சும் நற்பலனே செய்வர், அதனால் திருச்செந்தூர் முருகனை வெள்ளி வேல் காணிக்கை தந்து மற்றும் அங்கு இருக்கும் பெருமாளையும் வழிபட்டு வர விமோசனம் உண்டு ...அதற்க்கு முன்னால் ஒரு முறை தஞ்சாவூர் மாவட்டம் அருகில் உள்ள திருப்புவணம் சென்று சரபேஸ்வரரை வழிபட்ட பின் முருகனை வழிபடவும் ..
    7.குமரகுருபரர்க்கு பேச்சை தந்த முருகன் இக்குழந்தைக்கும் பேச்சை தருவார் ...

  • @indiranis420
    @indiranis420 7 месяцев назад +3

    ஆயில்யம் புதன் நட்சத்திரம் புஜ்கர நவாம்சம் இல்லை

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 3 месяца назад +1

    சர்வ சாமர்த்தியமாக என்பதை நன்றாக திருத்தமாக பேசுங்கள் ஐயா தங்களது வாக்கு ஸ்தானாதிபதியை வலுப்படுத்துங்கள் ஐயா நன்றி நன்றி🙏

  • @akrmagudeshan9474
    @akrmagudeshan9474 7 месяцев назад

    புதன்சாரம் நட்சத்திரங்கள் புஷ்கர நவாம்சம் கிடையாது.