அன்பு தம்பி வணக்கம்...ராமாயண மகாபாரத இதிகாசங்கள் நிறைய படித்திருந்தாலும் ஜடாயு பாறை பற்றி இப்போது தான் கேள்வி படுகிறோம்...மிக தெளிவாக புரியும் வகையில் தங்கள் இந்த பதிவு இருந்தது.. நன்றி அன்பு தம்பி... ஜெய் ஸ்ரீ ராம்
Ithikkara river that flows by near the town is the place where Lord Ram paid last rituals to Jatayu. There is a very ancient temple for Lord Ram in the rock, which is in a neglected state now. Govt should take steps to preserve it.
பின் புறம் மலையில் நடந்து செல்ல அனுமதிக்கலாம்.கட்டணம் இலவசம் பின் புறம் படி கட்டு அமைந்து இருக்கு .500 Rs குடுத்து எல்லோரும் செல்ல முடியது. நடந்து சென்றல் ஆரோக்கியமும் இருக்கும்🙏 இது என் கருத்து. நான் இன்று பின் புறம் பாதையில் நடந்து சென்றேன்.
புராண கதைகளை நான் நம்புவதில்லை காரணம் ஜடாயு பறவையை இராவணன் வெட்டிய நிகழ்வு 4 இடங்களில் நடந்துள்ளது. லெபாக்ஷிஎன்ற வூரில் நடந்தது ராமன் லேபக்ஷி அதாவது எழுந்திரு பரவையே என்ற இடம் ..காஞ்சி புறம் அருகில் திரு புட்குழி புள் என்றல் பறவை அது விழுந்த இடம் .. matrondru இந்த இடம்
@@Budgetfoodtravel iam in varkala tmr morning jadayu poren so eppadi porathunu sonninga na easy ya irukkum inga bus la ellam malaiyalam language la irukku so atha keten ungalukku bus time theruncha sollunga pls
உங்களோட தகவல் எல்லாம் அழகாக உள்ளது அண்ணா.. ஆனால் வரலாறு தவறாக சொல்கிறீர்கள்.. நீங்கள் சொல்லிய அந்த ஒரு வார்த்தை "ஸ்ரீராமன் ஜடாயு இறக்கையை வெட்டிவிட்டார்" இந்த ஒரு வார்த்தையில் ஜடாயு நமக்கு தவறாக தெரிந்துவிடுவார் ஆனால் உண்மையில் ஜடாயு அற்புதமான தேவபறவை.. மாதா சீதையை இந்திரவிமானத்தில் இராவணன் கடத்தி சென்ற போது ஆகாயம் வரை பறந்து சென்று சீதாவை காப்பாற்ற முயன்றவர்.. அதனால் கோபமுற்ற இராவணன் ஜடாயுவின் ஒரு இறக்கையை வெட்டிவிட்டான்.. அப்போது சீதை ஜடாயுவை என் தந்தையைப் போல என்ன காப்பாற்ற இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே என்று கண்ணீர் விட்டு கூறினார்.. ஒரு இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயு வந்து விழுந்த இடம்தான் இது.. பிறகு ஸ்ரீராமர் வரும் வரை ஜடாயு உயிருடன் இருந்து நடந்தவற்றை எல்லாம் ஸ்ரீராமரிடம் கூறிவிட்டு உயிர் துறந்தார்.. அந்த இடத்தில் சீதா அப்பா என்று அழைத்ததால் ஜடாயு எனக்கு மாமனார் ஆவார் என்று அவருக்கு செய்யவேண்டிய தர்பணம் எல்லாம் செய்திருப்பார் ஸ்ரீராமர்
இராமாயணத்தில் சீதையைக் கடத்திச் செல்லும் போது ஜடாயு தடுக்க வந்ததால், இராவணன் ஜடாயுவின் இறக்கை வெட்டியதாக சொல்லியிருப்பாங்க அண்ணா !!
Yes bro i pin your comments
@@Budgetfoodtravel to you
அன்பு தம்பி வணக்கம்...ராமாயண மகாபாரத இதிகாசங்கள் நிறைய படித்திருந்தாலும் ஜடாயு பாறை பற்றி இப்போது தான் கேள்வி படுகிறோம்...மிக தெளிவாக புரியும் வகையில் தங்கள் இந்த பதிவு இருந்தது.. நன்றி அன்பு தம்பி... ஜெய் ஸ்ரீ ராம்
Want to visit soon looks so beautiful!! Wonderful work by kerala government and the private contractor
👍👍
Sooper bro..... Unga videos paatha வாழ்க்கைய நல்லா வாழனும் போல தோணுது 💐💐👍🏻👍🏻useful videos'
Thanks ji 👍
This place is in my bucket-list for a long long time, I'm hoping to visit it someday:)
👍
Must visit pls do
Very clear explanation and vera level shots 🔥🔥🔥
Thanks bro, thanks for your support..
Hi,recent ah unga channel review pathu than intha place visit panom, seriously it's a awesome place👏🥰👌👌 I have ever seen..thank you for this review...
Thank you so much 🙂
மிகவும் தெளிவான பயணம் வழி மற்றும் பட்ஜெட் விபரம் நேரடியாக பாா்த்த அனுபவம் மிக்க நன்றி
👍✌️
நல்ல தகவல், அடுத்தமாதம் பார்க்கப் போறோம். நன்றி
Thanks for your comments sir ✌️
Ithikkara river that flows by near the town is the place where Lord Ram paid last rituals to Jatayu. There is a very ancient temple for Lord Ram in the rock, which is in a neglected state now. Govt should take steps to preserve it.
First time seeing, wonderful, thanks for bringing this out.
Glad you enjoyed it
I have been to statue of unity but this one looks stunning 🤩
It's so good!
Am first time bro.. 🙋♂️
Welcome 👍
First time bro and i am the 100th comment
Super bro sema 😍
Nalla explain pnringa, thevaiyana ellaa information um clear
Thanks bro for your comments & keep supporting bro 👍✌️
Thank you bro for your information. My family is going to jatayu park in next month. 🙏🙏🙏🙏
Great 👍
Recently we visited this place...your video was very useful anna...thanks much❤
So nice of you
1st time i am planning to jan bro ur information are very useful
👍✌️
நான் இந்த ஜடாயு டூரிஸ்ட் வில்லேஜ்கு 10 நாட்களுக்கு முன்பு சென்றேன் அருமையான அனுபவம் ரோப் கார் வசதி 💘💘💘💘💘💘💘
Thanks bro for your comments ✌️
Unga number kidaikuma bro
Bro fees evalo
Rope car duration evloo bro
@@aglin. total 550
I'm first time seeing my friend shore this Picture
Sure 😎
✌️
Ennaku intha place pohanum pola eruku...tq for your valuable information..bro..👏
Thanks ji for your comments and support
You're Unique.... Great video ❤️
Thanks bro ✌👍
Thanks for sharing very informative video and useful detailed information congratulations 👌
So nice of you
First time watching this place
Super bro ✌️
Good explanation . Your speech should be perfect keep it up 😊❤️
Thanks bro ✌👍
1st time bro 😊
Super bro ✌👍
ജഡായു എർത്ത് സെൻറർ ചടയമംഗലം ,കൊല്ലം ,കേരള
Is first time brother super
Thanks for your comments bro ✌👍
Im first time ji..
Super ji
I am first' time bro
💪 explore more places on upcoming videos
First time bro
Super bro
Super nanba😍😍
Thanks bro
Superb Boss Nice Information Tks
Thanks boss 💪
1st time bro... 😃
👍✌️
Good visuals and informative video
Thanks bro
Nan first time unga channelai parkiren.
Super bro
Ama sir first time
Welcome ji
First time i see this video bro
Super ji
I didn't know about this place, wow so nice
👍
I am first time
love from trivandrum
✌💪
Bro first time
✌👍
Vera leval bro...✨
Thanks for your comments bro keep support for explore more places 🤟
First time.
✌️👍
I see this video for first time ❤️❤️
👍✌️
@@Budgetfoodtravelhow to reach jayatu bird sanctuary in bus
This is first time for me bro
Thanks bro for your comments ✌️
Videoவை பார்த்தவுடன் இங்கு போகவேண்டும் என்று தோன்றியது. Good. Keep it up,!
இங்கு தங்குமிடம் உளாளதா?
Varkala Or kollam la eruku sago
உடனே சென்று வர ஆவலாக உள்ளது... ஜெய் ஸ்ரீ ராம்
👍
Clear explanation super 👌 👍
Thanks bro ✌
Hi bro, all the best , single dose vaccination potruntha allow pannuvangla. Pls reply bro
Illa bro double dose podanu
First Time Hearing about this bro
Thanks mam 👍
பின் புறம் மலையில் நடந்து செல்ல அனுமதிக்கலாம்.கட்டணம் இலவசம்
பின் புறம் படி கட்டு அமைந்து இருக்கு
.500 Rs குடுத்து எல்லோரும் செல்ல முடியது.
நடந்து சென்றல் ஆரோக்கியமும் இருக்கும்🙏
இது என் கருத்து.
நான் இன்று பின் புறம் பாதையில் நடந்து சென்றேன்.
Thanks bro for your information
Ennoda ooru thaa Chadayamangalam ❣️ aana intha Jadayu earth centre romba costly aanath🥺. Ntha sila paakanam eana 500 spend pannanam 😖. Antha parayile Oru koyil irukk antha koyil vali free thaa🙏
Ok bro
Bro kollam or varakala ku tamil nadu laa enga erunthu entha train or entha bus laa porathu
Bro mostly all main junctions erutha train available bro once niga varkalasivakiri check paniparuga
First time🤚
Super bro ✌
Enna doses podanum nu sollirkinga
Super bro nice
Thanks bro
Gud information brother
Thanks bro ✌👍
புராண கதைகளை நான் நம்புவதில்லை காரணம் ஜடாயு பறவையை இராவணன் வெட்டிய நிகழ்வு 4 இடங்களில் நடந்துள்ளது. லெபாக்ஷிஎன்ற வூரில் நடந்தது ராமன் லேபக்ஷி அதாவது எழுந்திரு பரவையே என்ற இடம் ..காஞ்சி புறம் அருகில் திரு புட்குழி புள் என்றல் பறவை அது விழுந்த இடம் .. matrondru இந்த இடம்
2 dose or edhoo test sonigala bro enna test??.
Yes sago check panuvaga
@@Budgetfoodtravel okie bro....now same fee ah and test name knjo sluga bro
@@Shopwithsakthi now theriyala ji
First time I see this .I want to visit this
Super ji good place don't miss it
Is there electric train from varkala to reach here
Last week visited
1st time
Super bro and thanks for your comments ✌️
Really it is that the youtuber is replying me
Familya polama safetya irukuma
Safe tha ji
கழுகுசிலை அழகு அருமை...
ஆனால் நபர் கட்டணம் மிக அதிகம்( ரூ.500)
வேறு எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை 31.07.2022
Yes bro there only 🦅 and rope car tha and vera activities erukum like rock climb ..etc
Nice Anna super place
Thanks bro ✌👍
Yes i see that first
Super bro
Ravana cut jadayu wings brother.... Please know the original story before updating bro.... Good bro.... What is there inside the statue
Ok bro sry wrong information atha within two day correct paniran bro
Digital meusiyam &6D theater in side
Is 2 dose certificate and 24 hr negative certificate necessary now ?
Illa bro
@@Budgetfoodtravel thank you ❤️
Super
So nice
First time
Thanks for your comments bro and keep support for explore more videos 🤟
Very nice and beautiful place to visit Kerala God's of own country.
👍
செங்கோட்டையிலிருந்து எப்படி வரவேண்டும் route explain please
Update soon
Bro rekkaiya Ramer vettala ravanan vetunaru 😊
Bro Raman rekaaiya vetala ravanan tha rekaiya vetnaru
Bro activities nu 500 nu potu irunduchu apdiya? 15 activities cover aaguma
Hiking , climbing, zip line etc but all are closed bro
Bro .. Jatayu la motham evolo selavu aagum bro..
₹600 to ₹700
Anna bike rental enga eduthiga athoda details kodunga naa
Bro once varkala video description box check panuga bro full details erukum
@@Budgetfoodtravel ok done thanks bro💝
Ippo allow pannirangala corona restriction la illaiya
Still now no updates
@@Budgetfoodtravel varkala la irunthu bus irukka
@@TravelwithPraveen-pa2 eruku bro
@@Budgetfoodtravel iam in varkala tmr morning jadayu poren so eppadi porathunu sonninga na easy ya irukkum inga bus la ellam malaiyalam language la irukku so atha keten ungalukku bus time theruncha sollunga pls
@@TravelwithPraveen-pa2 bro insta text panuga bro
1 st.time.bro
Super bro ✌️
Ena 2 dose potrukanum bro purila....
My family 1month before going super places
👍✌️
My home place
Super bro
Bro neega Salem ma bro
Ama bro
Vacation podama pona allowed illaya bro
Ramar wings a cut panala ravanan thaan wings a cut pannaru story a thappa sollathenga anna
Ama bro and sry for wrong information
Hi bro, this is safe to travel with one year baby?
Safe tha bro but niga rope Yara mudiyuma pathugoga
Entrance ku 200/-,
Rope car ku 250/- ah bro
Yes bro
First time 😁
Super ji
Thenkasi lerunthu varkala porathuku, public transport irukuma bro ?
Theriyala bro
@@Budgetfoodtravel nenga train la poningala bro ?
@@Aambareesh ama bro
Kollam to Madurai
Kollam to thenkashi
Kollam to senkottai
Epovum bus kidaykum bro
Am from kollam
@@SKumar-xj1hl thanks bro
உங்களோட தகவல் எல்லாம் அழகாக உள்ளது அண்ணா.. ஆனால் வரலாறு தவறாக சொல்கிறீர்கள்.. நீங்கள் சொல்லிய அந்த ஒரு வார்த்தை "ஸ்ரீராமன் ஜடாயு இறக்கையை வெட்டிவிட்டார்" இந்த ஒரு வார்த்தையில் ஜடாயு நமக்கு தவறாக தெரிந்துவிடுவார் ஆனால் உண்மையில் ஜடாயு அற்புதமான தேவபறவை.. மாதா சீதையை இந்திரவிமானத்தில் இராவணன் கடத்தி சென்ற போது ஆகாயம் வரை பறந்து சென்று சீதாவை காப்பாற்ற முயன்றவர்.. அதனால் கோபமுற்ற இராவணன் ஜடாயுவின் ஒரு இறக்கையை வெட்டிவிட்டான்.. அப்போது சீதை ஜடாயுவை என் தந்தையைப் போல என்ன காப்பாற்ற இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே என்று கண்ணீர் விட்டு கூறினார்.. ஒரு இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயு வந்து விழுந்த இடம்தான் இது.. பிறகு ஸ்ரீராமர் வரும் வரை ஜடாயு உயிருடன் இருந்து நடந்தவற்றை எல்லாம் ஸ்ரீராமரிடம் கூறிவிட்டு உயிர் துறந்தார்.. அந்த இடத்தில் சீதா அப்பா என்று அழைத்ததால் ஜடாயு எனக்கு மாமனார் ஆவார் என்று அவருக்கு செய்யவேண்டிய தர்பணம் எல்லாம் செய்திருப்பார் ஸ்ரீராமர்
நம்புனாத்தான் சோறு..😂
Cabel service only up how much bro
Theriyala bro
12D riding theater and gaming zone is open now
Super bro 💪💪
Thasarathar friend
Timing solunga bro
10 to 4
Last month 29th date la naa poyirundha ❤sdmma place but fee dha high 😢
Ama bro
Bro Bike rent cost sollunga
Check description
First see
😍
Epoo evlo agum ticket rs
Total ₹500 per person bro