கோயம்பேட்டில் பஸ் கிடைக்காமல் தவித்த பயணிகள் புலம்பல்!Koyambedu | Pongal Rush | Special Bus

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #koyambedu #PongalRush #publicopinion #dmk #dravidianmodel #dinamalarexclusive #mkstalin
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 192

  • @AS-tp1ln
    @AS-tp1ln 8 месяцев назад +38

    People who voted DMK are enjoying a lot

  • @dilipan486
    @dilipan486 8 месяцев назад +47

    ஓட்டு போடும் போது 2000 ரூ குடுத்தால் பல்லை இளித்து கொண்டு எல்லாத்தையும் மறந்துவிடும் ஜென்மங்களுக்கு இது தேவை தான் 😂😂😂😂

    • @jebastin7697
      @jebastin7697 8 месяцев назад +2

      True

    • @jayanthibala9877
      @jayanthibala9877 8 месяцев назад +1

      Vote potingala anubhaviyungal

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 месяцев назад +1

      Podatavartan இவர்கள் எல்லாம்

  • @vembusubbu3968
    @vembusubbu3968 8 месяцев назад +42

    மக்கள் 2000 தந்தால் மறந்து விடுவார்கள்

  • @krishbharathi2891
    @krishbharathi2891 8 месяцев назад +29

    ஒரு பேருந்து நிலையத்தை கூட நிர்வகிக்க தெரியாத தத்திகள், எங்கே நாட்டை பராமரிக்க போகிறார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 месяцев назад

      Koyambedu BUSSTAND kattiyathe DMK than 2K muttal kid!

    • @gops3979
      @gops3979 8 месяцев назад +1

      Correct

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 8 месяцев назад

      என்னங்க நீங்க எவ்வளவு பெரிய வார்த்தையை எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள். Super.😃

  • @schashek7
    @schashek7 8 месяцев назад +1

    DinaMalar, you are good job by bringing out Peoples problem.
    The main problem is all TN people want everything free, free, free. So TN people will always such situation and they cannot ask more, as everything is Free, Free, Free.

  • @senthilkumarkumar5260
    @senthilkumarkumar5260 8 месяцев назад +29

    இது தான் திராவிட மாடல்

  • @alwarrengan7763
    @alwarrengan7763 8 месяцев назад +20

    கவலை படாம மெதுவா பஸ் பிடித்து வாங்க.
    பொங்கலோ பொங்கல் முடிந்து போகும். ஓட்டு நல்லா குத்துங்க.

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 8 месяцев назад +8

    மும்பையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் பேருந்துகள் மும்பை நகரின் மையப்பகுதிகளில் இருந்துதான் புறப்பட்டு சென்று வருகின்றன..எந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது இல்லை

  • @aurputhamani4894
    @aurputhamani4894 8 месяцев назад +5

    பாவம் சார் யாராவது உடனடியாக போய் பஸ் இல்லை என்றால் இல்லை என்றாவது சொல்லி விடுங்கள் அல்லது இந்தந்த ஊருக்குத்தான் பஸ் இருக்கிறது என்றாலும் சொல்லிவிடுங்கள் வீட்டுக்காவது போகட்டும் பாவமா இருக்கு சார் மீண்டும் கெஞ்சி கேட்கிறேன்

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 8 месяцев назад +16

    1000 ரூபாய் கொடுத்தால் மறுபடியும் இவனுக்கு vote போட்டுட்டு புழம்புவாநுக😂😂😂

  • @sriramcb5920
    @sriramcb5920 8 месяцев назад +28

    இப்படி நிர்வாகத் திறனற்ற செயலற்ற திறமையற்ற ஆளுமையற்ற ஆட்சி செய்து கஷ்டம் இடஞ்சல் எதுக்கு கொடுக்கனும். முடியலயா பதவியை ராஜினாமா செய்து கட்சி பணி பார்க்க போயிட்டா மக்கள் உண்மையாவே சத்தோஷப்படுவாங்க.

    • @ggdtfsws2xdfeufess
      @ggdtfsws2xdfeufess 8 месяцев назад

      Summa summa yetharku oor vittu oor parakkureenga? Irukkara idathulaye pandiga kondadina kuthama? Oor poi than aaga venuminna kashta pattu than aaganum.. Chennai la ye makkal thoga jasthiya irukkumpothu oora vittutu inga vanthu than pizhaikkanuma enna?

    • @nila.r7501
      @nila.r7501 8 месяцев назад +1

      கட்சி பணியா கொள்ளை அடிக்கறதுஅதை தான் பண்ணிட்டு இருக்காங்க😂😂😂

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 8 месяцев назад +1

      மிகவும் அருமையான கருத்து

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 8 месяцев назад +1

      கோணவாயன் ஆtசி
      கேவலமா போச்சி!

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 8 месяцев назад

      நீங்க அதிகமா ஒரு வார்த்தை சேர்த்திட்டாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். 520 போலி வாக்குறுதிகளை புத்தகமாக அச்சிட்டு தந்து, அதில் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்ட தாக தனது எடுப்பு மீடியாக்கள் துணையோடு தினமும் பொய் சொல்லி திரியும் போலி அரசை நீங்கள் அதிகமாக ஒரு வார்த்தை சொன்னாலும் அவர்கள் வாய திறக்க மாட்டார்கள். இவர்கள் சூடு, சுரணைக்கு அப்பாற்பட்டவர்கள் பதவிகளுக்காக மக்களை அறிவீலிகளாக மாற்றும் அதிநவீன சாணக்கியர்கள். இவர்கள் திருத்தவும் மாட்டார்கள் திருத்தவும் முடியாது. (முதலில் இவனுங்க கூட கூட்டணி போட்டு திரியற நாய் வேட மனிதர்களை சொல்ல வேண்டும்.).😢

  • @thunderstorms0024
    @thunderstorms0024 8 месяцев назад +4

    எங்கப்பா போக்குவரத்துத் துறை அமைச்சர்...?? அங்கேயே இருந்து, பிரச்னையை தீர்க்க வேண்டாமா ?

  • @babgo6527
    @babgo6527 8 месяцев назад +8

    சுடலையின் திராவிட மாடல்...

  • @kak8329
    @kak8329 8 месяцев назад +19

    Nalla pesunga, 1000 kudutha DMK ku vote potruvenga...
    Nalla ANUBAVINGA 😂😂

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 8 месяцев назад +3

    வெளியூர் போறதுக்கு வெளியூர் போகும் மக்கள்....

  • @narayankashyap1063
    @narayankashyap1063 8 месяцев назад +1

    அந்த பாலிகாமி பொம்பள வெறியன் பேரை வெச்சா எப்படி அந்த இடம் விளங்கும் ?

  • @vembusubbu3968
    @vembusubbu3968 8 месяцев назад +3

    பிளானிங் எல்லா பேரூந்துகளிலும் சிறப்பு பேரூந்து ஸ்டிக்கர் ஒட்டுவது

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 8 месяцев назад +8

    Kasu Vangittu Vote Pota Nadharigal in Tamilnadu 😂😂😂😂

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 8 месяцев назад +3

    இப்படி சாதாரண குடும்ப தலைவி க்கு....தெரிந்த அளவுக்கு.....அதிகாரிகளுக்கு.......தத்தி முதல் மந்திரியாக இரு‌க்கு‌ம் அறிவு இல்லை.....

  • @Sarabeshviews
    @Sarabeshviews 8 месяцев назад +2

    People's must keep in mind use right time

  • @ranganathana7011
    @ranganathana7011 8 месяцев назад +8

    2024 இல் திமுக கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டி . திராவிட கட்சிகளை புறக்கணியுங்கள்

    • @Suresh-do1pj
      @Suresh-do1pj 8 месяцев назад

      கிழிசானுங்க

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 8 месяцев назад +13

    Central Bus Stand means it should be at centre of city like Majestic in Bangalore, Jub Hills in Hyderabad,Same way even in Mumbai and Kolkata. It should be 20 km radius from all corners. Yesterday in Vellore for Urinal one Goonda was sitting and collecting Rs.10 for Urinals. The way he demands, as if we are beggars and he is the toilet owner. But in Vellore every where we Durai Murugan colleges, hotels. Entire Vellore is DMK Benamies. Same way Trichy owned by Nehru

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 8 месяцев назад +2

      2024 elections will teach them some lessons,..and by 2026 elections, their fate will be sealed forever.

    • @santoshp9900
      @santoshp9900 8 месяцев назад

      Jubilee Bus Station and MGBS - Two bus stands in Hyderabad City center. Well planned

    • @nsundu123
      @nsundu123 8 месяцев назад

      ​@@indradevabhakt6244 Ntn will happen people will take freebies and vote again for them!!! Jailer sequel will come and people will be brain washed again!!!

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 8 месяцев назад +1

    காசுக்கு ஓட்டை வித்தால் இந்த கதிதான்.

  • @ravirajagopalan5596
    @ravirajagopalan5596 8 месяцев назад +3

    Thuglag government.

  • @MadhanMadhan-kj3dd
    @MadhanMadhan-kj3dd 8 месяцев назад +4

    We miss koyambedu busstand💔

  • @balusubramanian9207
    @balusubramanian9207 8 месяцев назад +3

    பஸ் பழையபடியே கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்றவும்.
    இல்லாவிடில் தலைநகரை மதுரைக்கு மாற்று.

  • @மாரியப்பன்-ழ7த
    @மாரியப்பன்-ழ7த 8 месяцев назад

    எங்க ஊரு திருநெல்வேலி ஆனா கோவில்பட்டியில் போய் பஸ் ஏரு இது போல் உள்ளது சென்னையில் இருப்பவர்கள் கிளாம்பாக்கம்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 8 месяцев назад +3

    இப்போதுள்ள தமிழ்நாட்டு நிலைமையை பார்த்தாலே சலிப்பாக, அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கிறது. போஸ்டர் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டும் பொறுக்கிகளால் எந்த மாதிரியான முன்னேற்றத்தை கொடுக்க முடியும், சிந்திக்க முடியும்? அடச்சே!

  • @bhoopathym8421
    @bhoopathym8421 8 месяцев назад +4

    இதுதாங்க திராவிடமாடல் ஆட்சி 🤔

  • @kurichiramaier791
    @kurichiramaier791 8 месяцев назад

    உண்மை

  • @subramaniansrinivasan3771
    @subramaniansrinivasan3771 8 месяцев назад +1

    திராவிட மாடல் ஆட்சி வாழ்க.

  • @vkchalam9261
    @vkchalam9261 8 месяцев назад

    அமைச்சர் எம்எல்ஏவட்டம் மாவட்டம் கட்சி எங்க போனது? அதிகாரிகள் ஏன் மக்களோடு விளையாடுகிறார்கள்?

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 8 месяцев назад

    பஸ்.ஆகாயத்தில்.இருந்து வருமா!!? எவ்வளவு நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள்!! யாராவது அதையெல்லாம் என்ன ஏதுன்னு கேட்டு.. இருப்பீங்க ளா!!? இதையெல்லாம் சேர்த்து தான்!! இன்னைக்கு திடீர்னு.. லட்சக்கணக்கில் வந்தா.. எங்க போறது வண்டிக்கு!!!🥱🤔😠

  • @gopalkrishnan823
    @gopalkrishnan823 8 месяцев назад +1

    Handling Pongal rush at Kilambakkam Bus Terminus has become a litmus test for the Government. I request the transport department to despatch many local MTC buses in addition to regular buses to southern districts for smooth return of more than a lakh people back to Chennai after Pongal festival. Shuttle buses from Kalaignar Centenary Mofussil Bus Terminus, Kilambakkam to Vandalur/Potheti Railway Station for quick clearance of rush and to make use of multi-modal transport (by rail) for reaching of various places in Chennai quickly.

  • @rajeshnadar8516
    @rajeshnadar8516 8 месяцев назад +1

    Good job by govt only people get benefitted that's the bus stand Shop with high price... if people wait then only force to buy foods.........so kindly take food from home itself

  • @RK-uz4bu
    @RK-uz4bu 8 месяцев назад

    அனுபவிங்க 😂

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 8 месяцев назад +1

    This type of hardship and difficulties happened because of incompetent Administration by Vidiya Arasu.

  • @MsArunaprathap
    @MsArunaprathap 8 месяцев назад +4

    😢😢 public .DMK worse govt

  • @elizabethrani3320
    @elizabethrani3320 8 месяцев назад

    There are two railway station in Chennai.two airport in Chennai. Why don't we have two bus stand.why they close koyambedu.let it be for people nearer koyambedu.peoplewho near kelambakksm use new bus.stand. chief minister must take steps.to avoid this confusions..

  • @LebanonCell-zr7yu
    @LebanonCell-zr7yu 8 месяцев назад

    இனிமேலாவது நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு மக்கள் குறைய தீர்க்க நாம் தமிழர் கட்சியை வெற்றி பெறச் செய்ய தமிழக மக்கள் முன் வர வேண்டும் வாழ்க ஜனநாயகம் வாழ்க நாம் தமிழர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Suresh-do1pj
      @Suresh-do1pj 8 месяцев назад

      Semma comedy...NTK will be more dangerous than dmk

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 8 месяцев назад +5

    தத்திஆட்சிவிடியாமூச்சிஆட்சி

  • @murugesana4482
    @murugesana4482 8 месяцев назад

    மு க ஸ்டாலினை அழைத்து கேளம்பாக்கம் பஸ்டான்டில் பொங்கல் வையுங்கள்

  • @bharath6492
    @bharath6492 8 месяцев назад

    விடியல் ஆட்சி

  • @KBRahmadullah
    @KBRahmadullah 8 месяцев назад

    🤣 Ini 👍 varum 🤣 Kalam 👍 alivu 🤣 Kalam 👍 than 🤣👍

  • @kalaivannankkk1221
    @kalaivannankkk1221 8 месяцев назад

    யாப்பா தலைய விக்க மாட்டு சொள்ளுப்பா விக்கு இருக்குறதால தலைக்கு மூல வெளில வரல போல

  • @ntpalanisamytirumalai4105
    @ntpalanisamytirumalai4105 8 месяцев назад +1

    அந்த அம்மா ku அறிவு கூட.........

  • @LourdAsir
    @LourdAsir 8 месяцев назад +1

    இனிமேல் ஓட்டு வீங்களா ?

  • @msel04
    @msel04 8 месяцев назад +1

    மக்கள் இன்றும் ஆதி காலத்தில் வாழ்கிறார்கள்.. எந்த ஒரு பயணமும் உலகளவில் முன்பதிவில்லாமல் நடை பெறுவதில்லை...முன் பதிவு செய்து பயணம் செய்யுங்கள்...படித்தவர்கள் எப்படி தவறு செய்கிறார்கள் என்று புரியவில்லை

  • @kamalhari9139
    @kamalhari9139 8 месяцев назад +1

    Thirutu urrutu,😂 indha kozapathuku kaaranum private travels sambathika thaan😂
    Vote potinga thirutu urrutu 😂 anubaviga Avan private travels kitta vaangiten😂
    3 maasam munadi travels bus rates revised, 3months before commission got
    No one minister to visit 😅, So this confusion was already planned one😂

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 8 месяцев назад

    கிளம்பாக்கமா..கீழ்ப்பாக்கமா

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 8 месяцев назад

    Many passengers already cautioned

  • @arunk1817
    @arunk1817 8 месяцев назад

    Festival time la bus la ooruku pora avasthaiya nenachale ooruku pora aasye poidum pola

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 8 месяцев назад +1

    கோயம்பேடு பஸ்டேண்டை ஆம்னி பஸ்டேண்ட ஆக மாற்றத் திட்டம்..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 месяцев назад

      💯% agmark puzhugu!
      Omni BUSSTAND mudichril kattappadugirathu.
      Puzhugina
      1 KETTA VARTHAIKKATCHI
      R PEESAPPI!

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 8 месяцев назад +1

    Why que is not organized by special squad. Atleast DMK Cadres by taking 200 rupees and Biriyani can organise this

  • @kalaivanankennedy569
    @kalaivanankennedy569 8 месяцев назад

    Chennai prachanai perum prachanaiya iruku

  • @feelvlog8458
    @feelvlog8458 8 месяцев назад +1

    2 years iruku ellam palagidum vidunga😂 afhukula elathayum maraka vechiduvanga

  • @ffgaming2002
    @ffgaming2002 8 месяцев назад

    Ennanngadaa pandreenga Transport departments is your department working or sleeping,
    Initiate court and take action,
    Than only to get solution.

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 месяцев назад

    மக்களின் சிரமங்களை பார்த்தால்... கலைஞர் நினைவு பேருந்து என்னாவது....? கூத்தோடு கும்மியடிப்பது தானே நல்லது இன்று ஒரு நாள் ஒப்பாரி வைக்கும் மக்களே தினமும் இவர்களின் கோமாளி ராஜ்யத்தின் கேணத்தனமான செயல்களுக்கு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 8 месяцев назад +1

    சென்னை வெண்ணைகளா 😂😂😂😂😂

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 8 месяцев назад

    மக்களே இனிமேல் நீங்கள் ஊருக்கு போய் பொங்கல் கொண்டாட்டம் இருந்தாலும் அது சலிப்பானதாகத்
    தான் இருக்கும்.. அதனால் இந்த முறை ஊருக்கு செல்வதை விட்டு விட்டு மக்கள் அனைவரும் விடியாத ஆட்சியின் முதலமைச்சர் வீட்டிற்கும் உதவாத நிதி மற்றும் காவி கட்டிய கபோதி மேலும் 106 சதவிகிதம் பேருந்து ஓட்டிய எருமை மண்டையன் போக்குவரத்து அமைச்சர் வீட்டிற்கும் சென்று அவர்களை பொங்கல் வைத்து கொண்டாடுங்கள்.. அப்போதாவது விடிகிறதா என்று பார்க்கலாம்...

  • @balusubramanian9207
    @balusubramanian9207 8 месяцев назад

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இடித்து தமிழக செயலகமாக மாற்றவும்.இல்லாவிடில் அரசு ஆஸ்பத்திரியாக மாற்றவும்.
    இதற்கெல்லாம் மூலகாரணம் ஆரம்பமே எடப்பாடி பழனிசாமிதான். ஏன் இந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

  • @RajaRajamoorthi
    @RajaRajamoorthi 8 месяцев назад

    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Trendingvideos-fd1sf
    @Trendingvideos-fd1sf 8 месяцев назад

    For this only one way Government need to develop the job facilities in all tamilnadu towns then only all peoples will not go to chennai

  • @SelvaKumar-mz9ip
    @SelvaKumar-mz9ip 8 месяцев назад

    ஏன்டா தூம் ரூ.1750 கோடி கொடுத்துட்டு பஸ்ல ஏறு cmbt விலை பஸ்டான்ட் வீற்று விட்டார்கள்.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 8 месяцев назад

    வர வர ...எங்க பாத்தாலும் ... ஆங்கிலம் தான் ..
    இவங்க என்னமோ லண்டனலின் இருந்திட்டு வந்த மாதிரி ..
    தயவு செய்து தமிழில் பேசுங்கள் ...!!!

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 8 месяцев назад

    Engum poganuma mudiyathu

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 8 месяцев назад +1

    This is all well planned by govt.Information is present cmbt will be converted to Lulu shopping mall.

  • @balachandru6400
    @balachandru6400 8 месяцев назад +2

    Operation sucess, but patient death....very good government administration.

  • @sundaramradha7482
    @sundaramradha7482 8 месяцев назад

    OC bus Varum.adthula ponga

  • @VinodKumar-nw8ym
    @VinodKumar-nw8ym 8 месяцев назад +1

    Waste cm Stalin

  • @msel04
    @msel04 8 месяцев назад

    எல்லாம் unreserved என்றால் எப்படி....

  • @geethamukkra9064
    @geethamukkra9064 8 месяцев назад +3

    This Govt wanted to erect dmk symbol and name after their leader but never bothered about suffering of public. These people will never learn lessons and vote for the same party

  • @surendransofa7354
    @surendransofa7354 8 месяцев назад

    கோயம்பேடு mGRபெயர். அதை மாற்றவேண்டும் என்று இந்த அரசுக்கு ஒரே குறிக்கோள். MGR அம்மா பெயர் அகற்ற வேண்டும் என குறிக்கோள். கோயம்பேடு லூலூ கேட்டிருப்பதாக கேள்வி. அதனால் இந்த பேருந்து நிலையம் மாற்றம்

    • @raprabaa
      @raprabaa 8 месяцев назад

      But admk only created kilambakkam bus stand

  • @SelvaKumar-mz9ip
    @SelvaKumar-mz9ip 8 месяцев назад

    ஏன்டா வாடகைக்கு எடுத்து தங்குகடா சொன்னா cmbt பஸ்டான்ட் புல்ல குட்டிகள் 10000 படத்தா எப்படி.

  • @smurugan4906
    @smurugan4906 8 месяцев назад

    திமுக வ நினைத்தாலே அருவருப்பாக உள்ளது

  • @user-RajaRajaRaja369
    @user-RajaRajaRaja369 8 месяцев назад

    🤦🤦🤦😬😬

  • @Dineshkk-l6g
    @Dineshkk-l6g 8 месяцев назад

    சேலம் போய் மதுரை செல்லவும் 😂

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 8 месяцев назад

    Arajagam

  • @nithyamariyappan6495
    @nithyamariyappan6495 8 месяцев назад

    Waste CM. Totally waste

  • @thiyagarajanr6549
    @thiyagarajanr6549 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👍💯😭😥

  • @rasukachulalakshminarayana3587
    @rasukachulalakshminarayana3587 8 месяцев назад

    Indhamma solluradhu konjam kelungha

  • @subramaniank9958
    @subramaniank9958 8 месяцев назад

    Pottale ottu pottale padungayya padungayya oy numba modellay edhellam romba sagajamga கடந்து போகவும்

  • @ellamavanseyal9749
    @ellamavanseyal9749 8 месяцев назад

    Dmk will rule next 10 year...they can easly buy u....😂😂😂😂😂😂😂😂

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 8 месяцев назад

    பொது மக்களுக்காக முதல்வர்
    ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளார் மூன்று நாள் பஸ் ஸ்டாண்டிலேயே தங்கி
    இருந்து பொங்கல் வைத்து
    சாப்பிட , பானை, வெல்லம், அடுப்பு, அரிசி அனைத்தும் கொடுத்து பொங்கல் வைத்து ஊட்டி விட முடிவு.

  • @p.csathish4747
    @p.csathish4747 8 месяцев назад

    Wast government Dmk😢

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv 8 месяцев назад

    திமுகஆட்சிநல்லாசெய்ராங்கஎன்றுநம்புவதுஉங்கதவருதான்ஸ்டாலினுக்குஇதுஎல்லாம்தெரியாதுயரோகூடஇருக்கிரஅன்னகைங்கசொள்ரதுதான்தெரியும்இவங்களநம்பிஓட்டுபோட்டிங்களேஅனுபவிங்க

  • @Delight5195
    @Delight5195 8 месяцев назад +1

    Dravida model....

  • @arvindm1945
    @arvindm1945 8 месяцев назад

    DINAMALAR., PLEASE PUT A NEWS, OF DETAILED , HOW APSRTC OPERATING. EXCELLENT SERVICE., OF ANDHRA. TIMINGS., SEAT ALLOCATION
    BOOKINGS, THROUGH SINGLE WEB, APP, EASILY.

    • @harikrish3586
      @harikrish3586 8 месяцев назад +1

      Ksrtc is also doing very good

    • @arvindm1945
      @arvindm1945 8 месяцев назад

      BCOZ., SINGLE CORPORATION BRO. NAMAKU., THALAVALI., I AM IN REDHILLS, I EASILY TRAVEL TO NEARBY ANDHRA., JUST IN APP, EVERYTHING .,
      BUT., NAMA TN. PLACE KU. POGANUMA. INIKU VARAIKUM., ORAE HEADACHE DAAN

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs 8 месяцев назад

    2000vote TN Makkal 😂😂😂😂😂

  • @ramachandran427
    @ramachandran427 8 месяцев назад

    Thuklauk
    Darbar

  • @anwarkhan-vn5xq
    @anwarkhan-vn5xq 8 месяцев назад

    Ottukku kaasu vaanginingala eppo makkal thirundhuvinga.

  • @sengodans3149
    @sengodans3149 8 месяцев назад +1

    Ithu than super vidiyal.silai,peiyar vaipom. Wick vachi photo shooting, makkal mahilchiya irukkum pothu enakku enna kurai. I don't care. Itherukku ellam Karanam governor um,ontriya arasum, eps than. Nanga sticker ottuvom.commission, collection seivom.

  • @gopalanv7788
    @gopalanv7788 8 месяцев назад +1

    They should have changed the bus stand after pongal DMK mrans confusion and cheat

  • @leninraja620
    @leninraja620 8 месяцев назад

    போங்கப்பா 6000 கிளாம்பாக்கத்தில் தர்ராங்களாம்

  • @veenapalanisamy8185
    @veenapalanisamy8185 8 месяцев назад

    Its reality. EPS far better than Stalin

  • @omganapathy9419
    @omganapathy9419 8 месяцев назад +2

    இதாண்டா திமுக

  • @rohankarthik2723
    @rohankarthik2723 8 месяцев назад

    Eedila aatchi 2 ande satchi

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 8 месяцев назад

    U do reservation hereafter
    As an individual u are not able to plan but u expect Govt to provide buses driver and conductor hotel drinking water toilet facility etc for more than expected crowd
    Even if we did not shift the bus stand the situation will be worse

    • @raviraajsputnik8449
      @raviraajsputnik8449 8 месяцев назад

      சீ பே. வந்துட்டான் advice பண்ண

  • @ganeshkesavakumar
    @ganeshkesavakumar 8 месяцев назад

    2:15 reel vidurangaley adhu unlimited ha poitey irukum. Enaki oru public leader political leader ha varanoh anaki dhan reality puriyum.. Ipo vachi parungha reelection Eva varanu paampom..

  • @ramearju
    @ramearju 8 месяцев назад

    Dmk bus varrum annaa varaad😂😂,Dravida model komalli 😂😂😂