நாலு வருஷ அண்ணாமலையும் நாப்பது வருஷ திமுகவும்...கிழித்தெடுத்த-Rawther Ibrahim

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 200

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +190

    அண்ணாமலைக்கு என்ன ஐஸ் வைத்தாலும், திமுகவின் வெங்காய லேயர்களை உரிக்காமல் விடமாட்டார்.

    • @saraswathikaruppasamy3716
      @saraswathikaruppasamy3716 2 месяца назад +7

      He wont praise. Annamalai will be spectator watching the fools jalra kottam doing drama. Its entertainment.

    • @krishnanp1360
      @krishnanp1360 2 месяца назад +1

      Super.

    • @subramaniang7961
      @subramaniang7961 2 месяца назад

      ஆளுநராக திரு R.V.ரவி அவர்களை நியமித்து பதவியை நீடித்து வைத்ததில் காரணம் புரியுதா? விரைவில் திமுக -பாஜக கூட்டணி அமையும் என்பது அடுத்த அறிவிப்பு வரும். பாஜக அரசு திமுகவின் ஊழல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் நாணயமில்லாதவற்கு நாணயம் வெளியிட்டு திமுக - பாஜக கள்ளக் கூட்டணியை காட்டி கொடுத்துவிட்டது.

    • @kandavelviswanathan6845
      @kandavelviswanathan6845 2 месяца назад +2

      உரிக்கிறாரா , அழுகிறாரான்னு
      பாக்கத்தானே போறோம்.

    • @balak.622
      @balak.622 2 месяца назад +1

      அண்ணாமலைக்கு மானம்ரோசம் இருந்தால் தன்படம்போட்டுஒருஅஆடு ஊயிரைஎடுத்தாங்களே இவர்களிடம்போகலாமா. ஒருவேளைபயப்பீதி ஆட்டுக்குட்டி தன்னிலை என்னாகும் ஏற்கனவே ஒருதலைவர்?கொன்றவனேவிசாரிப்பதுபோல

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 2 месяца назад +99

    திராவிடியா ஏதோ பெருசா மாட்டி இருக்கான்.. பிஜேபி மயங்க கூடாது

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 месяца назад +54

    அருமை தெரிந்தவர் அன்பு புரிந்தவர் திறமை உள்ளவர் அண்ணாமலையே🎉

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 2 месяца назад +80

    40 க்கு 40 தும் பிஜேபி யிடம் மண்டியிட தருணம். ஊபீஸ் கதறல்.

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 2 месяца назад +54

    ஆகச் சிறப்பு மிக்க வளர்ப்பு அண்ணாமலை மொத்த தமிழ் மக்களின் குரல் கொடுக்கும் ஒரு தானத்தலைவன்.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 2 месяца назад +30

    ராவுத்தர் ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை. வாழ்த்துக்கள்

    • @meera4613
      @meera4613 2 месяца назад

      எங்கிருந்தாலும் உண்மையை பேசும் உத்தம நண்பன்.

  • @vij327
    @vij327 2 месяца назад +96

    பாஜக 🔥 அண்ணாமலை 🔥🔥

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 месяца назад

      அண்ணாமலை 👌👌👍🏻

  • @kssnssr2620
    @kssnssr2620 2 месяца назад +57

    பொது மக்கள் போகும் பேருந்து செல்லும் வழிகளில் கார் ரேஸா
    இந்த கார் ரேசை தடை செய்

  • @vgkrishna8496
    @vgkrishna8496 2 месяца назад +75

    ராமா ராமான்னு அண்ணாமலை சொன்னதும் ஏ வே வேலு குட்டி கர்ணம் போடுரார் சூப்பர்.

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 месяца назад

      Intha jenmam thamilana irruntha maandu poi irrupan avano koltti naye avanuku chinna thatthi sonna maanam rosam vedkam shudu ethuvum DMK katchikaranukkum illai yen DMK katchi thalavar stalinukkum illai

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +62

    பாய்! திமுகவுக்கு ஏது சூடு, சொரணை எல்லாம்? என்ன பாய் நீங்க?

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 месяца назад +90

    தமிழ் நாட்டிற்கு ராகு கேது சனி. உதய நிதி.

    • @rakshaseverything2224
      @rakshaseverything2224 2 месяца назад

      😂

    • @Magen600
      @Magen600 2 месяца назад

      Annamalai was a DSP where as velu was a diesel engine mechanic. Bear this fact in mind.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 месяца назад +15

    சகோதரர் திரு ராவுத்தர் இப்ராஹிம் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏
    வாழ்த்துக்கள் 🌹
    உங்கள் நிலைப்பாடுகள் எப்போதும் மிகவும் நடுநிலையானது மேலும் நமது தேசப்பற்றுள்ளது.

  • @palanidurailondon319
    @palanidurailondon319 2 месяца назад +12

    பெரிய தத்தி,சின்ன தத்தி இருவரையும் உங்க பேச்சாள் செருப்பால அடிச்ச மகிழ்ச்சியான தருணம்...
    அருமையான பேச்சு வாழ்த்துகள் பாய் அண்ணா🙏💐

  • @sudhakarreddy3602
    @sudhakarreddy3602 2 месяца назад +10

    அண்ணே அங்க மட்டும் கேமரா இல்லைன்னா என் தலைவனே வந்து நேரடியா அண்ணாமலை காலில் வழுந்திருப்பான்

  • @KTVaratharajan-xs7em
    @KTVaratharajan-xs7em 2 месяца назад +47

    காலத்தின் கட்டாயம். திரு இப்ராஹிம் ராவுத்தர் போன்ற கண்ணியத்துடன் நாகரீகமான முறையில் திமுகவின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பேச்சாளர்கள் தேவை. ஐயா பட்டறை வைத்து சமூக ஊடகங்களில் பேசுவதற்கு பேச்சாளர்களைத் தயார் செய்யுங்கள். 2026 தேர்தலுக்கு இப்போது அடிக்கல் நாட்டுவது தமிழ் நாட்டு அரசியலுக்கு நல்லது. திராவிட மாயை மறைய வேண்டும். நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 месяца назад +76

    அண்ணாமலையை கூப்பிட்டால்,கருணாநிதியை பாராட்டித்தான் பேசியாக வேண்டும். அந்த உள்நோக்கம்தான்.

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      அண்ணாமலை அவர்கள், தீயசக்தி , வீஞ்ஞான திருடன பற்றி பாராட்டி பேச கூடாது

    • @krishnanp1360
      @krishnanp1360 2 месяца назад +9

      இதெல்லாம் ஒரு பதிலா?
      பொழப்பா?

    • @thyagarajanvenkataramasast8045
      @thyagarajanvenkataramasast8045 2 месяца назад

      85வயதான தேசிய உள்ளம் கொண்டவன் வேண்டுகோள்.நாணயமற்றவருக்கு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.அண்ணாமலை கலந்து கொள்வது அவரது image ஐ கெடுக்கும்

    • @ravikrish8175
      @ravikrish8175 2 месяца назад +7

      அப்படி நாகரிகத்தோடு நடந்து கொண்டபோதும், திமுக கேவலமாக நடந்து கொள்கிறது என செருப்படி கொடுக்க இது உதவும்.. அண்ணாமலை திட்டம் சூப்பர்..😂

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 2 месяца назад +33

    ஐயா இப்ராஹிம் எங்கே போனீர்கள் வெகு நாளாக காணவில்லை உண்மையை நேதாஜி விவரமாக சொல்லி உள்ளார்

  • @DavidC-f7x
    @DavidC-f7x 2 месяца назад +14

    மிக சிறப்பு இப்ராகிம் சார்

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 месяца назад +11

    Excellent speeches by Ibrahim
    Keep it up

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 2 месяца назад +24

    மானம் வெட்கம் கிலோ என்ன விலை எங்கு கிடைக்கும்

  • @NarayananNarayanan-f5h
    @NarayananNarayanan-f5h 2 месяца назад +3

    அண்ணே இப்ராஹிம் அண்ணே மொத்த திராவிட மாடல் சரண்டர்

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 2 месяца назад +1

    மண்டியிட காரணம் எல்லாம் சின்னவருக்கு துணை முதல்வர் பதவி துணை முதல்வர் பதவி மிக மிக முக்கியம் குமாரு.🎉🎉🎉

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey 2 месяца назад

    Arumaiyaana aazhamaana azhuththamaana padhivu nandri 😊

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 2 месяца назад +9

    Brother Rowther Ibraham is very candid,bold,vehment,fearless but associated with congress.He may join BJP to strengthen the hands of sh.Annamalai and improve the image of BJP manifold in TN politics and contest for MLA and become a Minister in 2026.

  • @shanmugam2095
    @shanmugam2095 2 месяца назад +1

    சிங்கமே அண்ணன் அண்ணாமலைதான். அவர்தான் அடுத்த முதல்வர்

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 месяца назад

    Wonderful comments by Ibrahim Rawther

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 2 месяца назад +24

    என்ன பாய் ரெண்டு வாரமா காணோம்

  • @shanmugam2095
    @shanmugam2095 2 месяца назад +1

    மற்ற கட்சிகளும் அண்ணன் அண்ணாமலையிடம் சரணடைய போகப் போகின்றது

  • @KKRKRaj
    @KKRKRaj 2 месяца назад +3

    வெளிக்குத்தும் இல்லை உள்குத்தும் இல்லை இது கும்மாங்குத்து போழியிருக்கிறதே மக்கள் விழிங்க எவதான் நல்லவன் என்று தெரியலையே இப்ராஹிம் ராவுத்தர் சார் 😭🙏தமிழ்நாடு அரசியல் ஒரு சாக்கடை ஆகிவிட்டது மக்களே 🙏🇮🇳போதுமடா சாமி 🙏மோடிஜி வாழ்க 🙏🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 2 месяца назад +18

    அருமையான பதிவு சகோதரர்...

  • @chitram5214
    @chitram5214 2 месяца назад

    வாழ்க வாழ்க வாழ்க அண்ணாமலை❤

  • @NarayananNarayanan-f5h
    @NarayananNarayanan-f5h 2 месяца назад +2

    பள்ளி பாடப் புத்தகத்தின் விலையை ஏற்றியது திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனை

  • @seethalakshmi137
    @seethalakshmi137 2 месяца назад +5

    அருமை.எங்க நீங்கள் நீண்டநாள் காணவில்லை.நீங்கள் சொன்னது போல் அண்ணாமலையை பார்த்து பயப்படுகிறார்கள்.book விலை increase ஆனதற்கு அண்ணாமலை ஏன் குரல் கொடுக்கவில்லை

  • @murugans8560
    @murugans8560 2 месяца назад +3

    கொள்ளை அடிப்பதையே தொழிலாளாக வைத்திருப்பவன் வளைந்து கொடுத்தால் தான் காப்பாற்றி கொள்ள முடியும்

  • @sayalp.m
    @sayalp.m 2 месяца назад +1

    தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி அண்ணன் அண்ணாமலை 🔥🔥

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 месяца назад +3

    இவ்வளவு கேவலமான அரசியல்வாதிகளை எப்படிங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது?

  • @muraliram8802
    @muraliram8802 2 месяца назад +1

    ராவுத்தர் வெகு சமர்தர. திமுக வின் அக்ரமங்களை மறவாமல் வரிசைப்படுத்தி தெளிவான உச்சரிப்புடன்,
    நகைச்சுவையோடு விமர்சிப்பது, அவரது திறமையை காட்டுகிறது.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 месяца назад +1

    அண்ணாமலை மலை
    உண்மை நேர்மை
    அறிவாளி
    துணிவு நல்ல மனிதர்
    வாழ்க 🙏🙏🙏.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 месяца назад +1

    ஐயா இராவுத்தரின், அரசியல் பேச்சுக்காக/கருத்துக்காக காத்திருந்தேன், சூப்பர்👍👌 இந்த கெட்டப்பும் சூப்பர்!😊

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 месяца назад +16

    அண்ணாமலை திமுக அதிமுக ஊழல் வாதிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டார்.

    • @subramaniang7961
      @subramaniang7961 2 месяца назад +1

      விரல் விட்டு ஆட்டி என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சும்மா தகர டப்பா

    • @ramesh.sramesh.s4908
      @ramesh.sramesh.s4908 2 месяца назад

      ஆருத்ரா நகை மோசடி தேவநாதன் பண மோசடி அரைவேக்காடு அண்ணாமலையின் நாடகம் வாழும் கருணாநிதி என நிரூபித்து விட்டது ​@@subramaniang7961

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад

    அண்ணாமலை மட்டுமே தமிழக அரசியல் ஆளுமை மிக்க தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ்

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 2 месяца назад +4

    Vanakkam brother

  • @rjnathan1765
    @rjnathan1765 2 месяца назад +3

    Mr.Rowthar Ibrahim bhai hats off to you for your thorough analysis of the horoscopes of the currupted dravidian model.
    Political compromise and appeasement in the name of Tea party, if so, with dravidian model, it will be against BJP's principles.

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 месяца назад +8

    Fire 🔥 man 🎉 annamalaiji IPS 🎉 King man annamalaiji IPS IPS IPS IPS IPS IPS IPS IPS IPS IPS IPS IPS IPS IPS lovely annamalaiji IPS

  • @bharathi1525
    @bharathi1525 2 месяца назад

    My god 😅 ravuthar Ibrahim avargal school college padi kum Podhu - super aa memory erundu erukum. Gada gada nu padam opikara madiri - list of happenings solrar without any pause 👍 seriously semma talent. 😁 I always find his discussion or beti very interesting👍

  • @nkl-no2dl
    @nkl-no2dl 2 месяца назад

    Super nalla kelunga puthi varathu

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 месяца назад +5

    Total DMK Life Jail than next Tamil Nadu tamilan CM annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS BJP government Tamil Nadu

  • @anami16
    @anami16 2 месяца назад +1

    இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறது என்று.. ஒரு மாநில அரசை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என் சந்தேகம் விளக்கம் அளிக்கவும்...

  • @thanayogen3608
    @thanayogen3608 2 месяца назад

    Vanakam rawther ibrahim anna

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 месяца назад +4

    திமுகவின் இந்தி தெரிந்த கேங் எப்போதுமே டெல்லியில் முகாம் இட்டு இருப்பார்களாம்.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 месяца назад +8

    TR Balu said who is Annamalaiji… ?he is such a small person

  • @ManikandanMani-fu7qv
    @ManikandanMani-fu7qv 2 месяца назад +1

    ஐயா நான் ஒரு போட்டோகிராபர் இருக்கே நான் கிட்டத்தட்ட 30 வருஷமா வெள்ளை குடை வச்சு தான் போட்டோ எடுத்துட்டு இருக்கோம் இது எல்லா போட்டோ ஸ்டுடியோ ஸ்பேர்ஸ் விக்கிற கடையிலும் கிடைக்குது

    • @rajendreanvellingiri1919
      @rajendreanvellingiri1919 2 месяца назад

      இது வேறு வகையான வெள்ளை குடை..வெள்ளை கண்ணாடி போன்று இருக்கும்

  • @gopalanv7788
    @gopalanv7788 2 месяца назад +7

    DMK fellows will fall at your feet to fulfil their needs once it is fulfilled they will drag your feet BJP be careful

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 2 месяца назад +1

    வேலு பேசினதில் தவறிலையே.வெரைப்பாகவே இருக்கனுமா

  • @umathiyagu1106
    @umathiyagu1106 2 месяца назад

    மிகவும் சிறப்பு 👍

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 месяца назад +6

    People should be kept ignorant and illiterate. Then only will dravidam flourish in Tamil Nadu.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 месяца назад +9

    Sir.. will DMK join with BJP in 2026 😂😂

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 2 месяца назад +4

    எல்லாமே விலை ஏற்றம்....ஹி. ஹி
    குழந்தைகளின் புத்தகங்கள் விலை ஏற்றம... இல்லை..விலை ஏற்றம் அல்ல...விலை மாற்றம்...
    அடுத்து ஏற்றம் எதிலோ....

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 2 месяца назад +1

      விலை திருத்தம் என்பதே சரி😃

  • @rukmanibalachandran8693
    @rukmanibalachandran8693 2 месяца назад +1

    உங்கள மாதிரி எல்லா மக்களும்நல்லா புரிஞ்சி நடந்தால் எல்லாருக்கும் நல்லது, இதற்காக நீங்க எடுத்துள்ள முயற்சிக்கு நன்றி சார்,

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 месяца назад +1

    Jaihind
    Jai bharath
    Jai bjp
    Jai modi ji
    Jai annamalai

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 2 месяца назад +6

    PK has told DMK to go soft with BJP as many cases are against DMK MP’s… so falling on Modiji’s feet

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 2 месяца назад

    தங்கள் கருத்துக்கள் ஏழை மக்களை போய் சேராது. ஆவன செய்யுங்கள்.

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 2 месяца назад +3

    കടൽ.കടന്തും.തിരവിയം.തിയെടു.കടമയ്.ഗന്നിയം.കട്ടുപ്പാട്.????❤❤❤❤

  • @sivabalangoogle
    @sivabalangoogle 2 месяца назад +7

    என்ன ராவுத்தர் பாய் என்ன திடீர் திடீர்னு காணாம போறீங்க உங்க பேச்சைக் கேட்காமல் என்னமோ போல இருக்கிறது

  • @ChozhaavarmanVarman
    @ChozhaavarmanVarman 2 месяца назад +1

    Excellent sir மான கெட்ட தி மு க sir

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 месяца назад

    ஒன்றிய அரசு மத்திய அரசாக மாறி விட்டது

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 месяца назад

    இன்று தேனீர் விருந்துக்கு போகவில்லை என்றால் நாளை அவர் துனைமுதல்வர் பதவிக்கு வரவில்லை என்றால் சிக்கலாகிவிடும்.😂

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +10

    சகோதரரேஎங்கேசென்றீர்கள்எவ்வளவுநாட்களாகிவிட்டதுஉங்கள்வீடியோவைப்பார்த்துஇனிமேல்தினமும்உங்கள்வீடியோவைஎதிர்பார்க்கிறோம்

  • @selvaarts2641
    @selvaarts2641 2 месяца назад +9

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 месяца назад

    Shameless Stalin and udayanidhi and Stalin family

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 месяца назад

    Annamalai has to obey his high command

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 2 месяца назад +2

    ആട്ടുപ്പുഴയ്ക്കൈക്ക്.പുറന്ത.പയലുകൾക്ക്.ഇത്.തെരിയുമാ.തെരിയാതാ.എന്നും.ആറ്റചൊല്ല്❤❤

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 2 месяца назад +1

    உள்குத்து மில்லை
    வெளி குத்து மில்லை
    உள்ளே இருக்கவேண்டிய
    சூடுசொரனை மான வெட்கம்
    நாவடக்கம் இவை எதுவும்
    உள்ளே அதாவது திமுக வினுள் இல்லை

  • @balak.622
    @balak.622 2 месяца назад +1

    40/40கொடுத்த பாஜக அடுத்து220சீட்திமுகவுக்குமட்டும்,வாக்குப்பெட்டி ஒருமாசம் அவர்கள்கட்டுப்பாட்டில்தானே.

  • @venkataramanan2328
    @venkataramanan2328 2 месяца назад +1

    Sir நீங்கள் உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரா? நம்பவே முடியல 😮

  • @karthikboominathan282
    @karthikboominathan282 2 месяца назад

    Annamalai king than 👍👌👌👌👌

  • @தேசியவாதிதமிழன்

    அண்ணாமலையிடம் எந்த பப்பும் வேகாது ❤❤❤❤❤

  • @indumathi3037
    @indumathi3037 2 месяца назад +1

    Annamalai brother king da

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 месяца назад +2

    Unmai tamilan Ji annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS unmai poilec Ji annamalaiji IPS annamalaiji IPS annamalaiji IPS fire man 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 annamalaiji IPS

  • @venkataramanan2328
    @venkataramanan2328 2 месяца назад

    பிஜெபி தி மு க கூட்டணி வாய்ப்புகள் உள்ளன வா

  • @John-lv9ec
    @John-lv9ec 2 месяца назад

    Annamalai Mass da 😂Jai BJP 💪 Jai Barath 🇮🇳💪

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 2 месяца назад +6

    .ஆடு என்று சொல்வார்கள்.பிரியாணிக்கு வெட்டு வார்கள்.தொபகட்டீர்ன்னு கால்ல விழுவாங்க .இது தான் அரசியல்ல சாணக்கியத்தனம்

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 месяца назад +2

    Lovely 🌹 poy

  • @anila7415
    @anila7415 2 месяца назад +4

    Unmyana pathivu

  • @padmanabhan2581
    @padmanabhan2581 2 месяца назад

    இவரிடம் உடலில் தழிழ் கலப்படமற்ற இரத்தம் ஓடுகிறது

  • @endeegeear3131
    @endeegeear3131 2 месяца назад

    பொன்முடி convince criminal is still a Minister. Kozhambu 16 Professors working 162 colleges

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 2 месяца назад +6

    Mustard is small..but without Mustard you can't make saambaar. Annamalai also like MUSTARD.

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 2 месяца назад +2

    Aattuppuzhzkka.എന്ന്.ജെനിച്ചെന്നു.പറയാമോ❤❤❤❤❤

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 2 месяца назад +3

    1950 களிலேயே திராவிடம் உதயமான காலகட்டத்திலேயே கல்வியிலும் , பொருளாதாரத்திலும் கேரளமும் தமிழகமும் தான் முதல் இரண்டு இடங்கள் ? அதற்கு எந்த திராவிடம் காரணமாக இருந்தது ?

  • @MurugesanMurugesan-mk4lx
    @MurugesanMurugesan-mk4lx 2 месяца назад

    குட்டிசாத்தான் முருங்கைமரம் ஏறிட்டான்

  • @venkataramananr1872
    @venkataramananr1872 2 месяца назад

    Mr.Rajnath Singh Tamilnadu BJP alliance final seithavar in 2014.
    Party president during 2014.
    Top level. BJP attendance for coin issue.
    Mr.Annamalai also fall in line by attending the meeting.
    Some compromise reached in Delhi it seems.

  • @kannanchari5069
    @kannanchari5069 2 месяца назад

    we strongly object bjp not to alied with bjp

  • @Maanu1111
    @Maanu1111 2 месяца назад +10

    சார்நீங்கள்சொன்னதையேதான்நானும்நினைத்தேன்நாணயமேஇல்லாதஒருவிஞ்ஞானதிருடனுக்குஎதற்குஇந்தவெளியீடுநாணயமேதலைகுனியும்இந்தஉளுத்துப்போனகட்டுமரத்தைஎன்தலையில்சுமக்கநான்என்னபாவம்செய்தேனோ?

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад +3

      வரலாற்று பீழை.. வெட்கி தலைகுனிய வேண்டும்

    • @pitchblack8886
      @pitchblack8886 2 месяца назад

      O7​@@kalyanaramanb8503

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 2 месяца назад +4

    Why central government released Karunanidhi coin???

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 месяца назад

      இது மத்திய அரசு வெளியிடவில்லை, அனுமதி மட்டுமே கொடுக்கும், நீங்கள் வேண்டுமானாலும் சிறப்பு நாணயங்கள் தேவை என்று கூறி அதற்கான தொகையை அந்த நிறுவனத்திடம் அரசு ஒப்புதல் பெற்று கொடுத்து வாங்கி கொள்ளலாம் ஆனால், கோடி கணக்கில் பணம் உற்பத்தி செலவு ஆகும், எம் ஜி ஆர், என் டி ஆர்,க்கு கட்சி களும், மற்றும் நமது அரசு ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழா சிறப்பு நாணயங்கள் வெளியாயின

    • @maheswaridharmaraja4571
      @maheswaridharmaraja4571 2 месяца назад

      This will make a degrade to Modi.Nanayumey illatha oru azhukku nanayam.Shame onto the central gov.😢

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 месяца назад

      @@maheswaridharmaraja4571 வணக்கம் முதலில் இந்த நாணயம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள், இதற்கு முன்னர் பல்வேறு தலைவர்கள் மற்றும் சிறப்பு காரணங்களுக்கு வெளியிடப்பட்டது, எம் ஜி ஆர், க்கு தங்கநாணையம், என் டி ஆர், தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு என்று, இதற்கு மத்திய அரசு அனுமதி மட்டுமே கொடுத்து உள்ளது, அதற்கு செலவாகும் தொகை முழுவதும் கட்சி அல்லது நிறுவனங்கள் அமைப்புக்கள் என்று அவர்கள் செலுத்த வேண்டும், இது சிறப்பு நாணயம் இது புழக்கத்தில் வராது, கிட்ட தட்ட 650 விலை இந்த 100ரூபாய்,இது வெள்ளி என்பதால்,தங்கம் என்றால் அதிகம், திமுக வெட்டி விளம்பரங்கள் செய்ய இதை பயன்படுத்தி வருகின்றனர்

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 месяца назад

      @@prabhasenthil3921 இது மத்திய அரசு வெளியிடவில்லை இவர்கள் பணம் கட்டி ஆர்டர் கொடுத்து வாங்கி உள்ளனர், அனுமதி மட்டுமே மத்திய அரசு கொடுக்கும்,🙏

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 2 месяца назад

    DMK trapped BJP and Annamalai maybe BJP cornered..

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 2 месяца назад +1

    Kalla thulukkan.

  • @subbumani7726
    @subbumani7726 2 месяца назад

    How a congress is criticising their friend party. How the party is as glowing. Strange

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 2 месяца назад

    40 year politician becoming overly courteous to a 4 year politician is jusf double standard it is unbecoming of the strait forward ANNAMlai to condesended to accept an invitation to attend a issue of a commemoration coin to a most undeserving person who was instrumental for ruining TAMIKNADU

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 месяца назад

    DMK will claim to have brought its bitterest critic for the release of the Rs 100/ coin honouring MK.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 месяца назад

    ராவுத்தர் அவர்களே வணக்கம். நீங்கள் சொல்வது போல்
    ராகுல் காந்தி உண்மையை ஒத்துக் கொள்வாரா? அரசியல் நாகரீகம் என்பது கண்டிப்பாக தேவை. இதை எவ்வளவோ கேவலமாக பேசினாலும் பொது இடங்களில் பார்க்கும் போது சண்டை செய்வது சரியா?.
    நேரு குடும்பம் இந்தியாவிற்கு செய்த துரோகம்
    பற்றிய உண்மைகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு சாட்சிகளும் உள்ளது. இதற்கு
    ராவுத்தர் அவர்களே என்ன பதில்?