அவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும்.ஆறுதலாக நேரலையில் வரட்டும்.மக்களே அவரைக் குழப்பவண்டாம்.அவர் மனதளவிலும் அவருக்கு ஒய்வு தேவை.நேரலைக்கு எப்ப அவர் வர நினைக்கிறாரோ அப்போது வரட்டும்.உடல் உள சுகத்துடன் ஆரோக்கியமாக இருந்து தன் பணியை அவர் தொடரட்டும்.மக்கள் ஆதரவு அவருக்கு என்றும் உண்டு.நேரலைக்கு வரச்சொல்லி அவரைத்தொந்தரவுபடுத்த வேண்டாம்.உடன்பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரா.!.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர் Live வராமல் இருப்பது அவருக்கு பாதுகாப்பானது. அவர் நீண்ட வாதப்பிரதிவாதங்ககளின் பின் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதஷல செய்யப்பட்டார், வழக்கு முடியவில்லை. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
தவறிழைத்து வைத்தியர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் இனி அப்படி ஒரு தவறு நடக்க வாய்ப்பிருக்காது. ஒரு உயிரைக் கொன்று விட்டார்கள் இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் சந்தோசம் தான்.
வெறுமனே பணத்துக்கு மட்டும் ஊடகம் நடத்தும் அனைவருக்கும் உங்கள் பதிவுகள் ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்! ஊடகம் அந்த 5 W என்று அடிப்படை தெரிந்திருக்கவேண்டும் அதை நன்றாக கையாளுகிறீர்கள். அதைவிட அர்ச்சுனா போலவே மக்களுக்காக சிறை சென்றாலும் பரவா இல்லை என்ற வார்த்தைகள் , என்மனதை தொடுகிறது. நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
Happy birthday son. May the good Lord lead, guide, protect and bless you forever. Study hard like your Dad, help people like him and shine like a star. God bless you son and have a wonderful birthday. Prayed for you
Mr. சால்ஸ் நிர்மலானாதான் அவர்களே நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் யார் யார் ஆணியை புடுங்கோணுமோ அதற்கு அர்ச்சுனா வந்தாச்சு, நீங்கள் போய் ஓய்வெடுங்கள். அனேகமாக உங்கள் அரசியல் பயணம் முடிந்தாகி விட்டது.
குறைந்தது 5 கோடி அந்த குழந்தைக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் அம்மாவை திரும்ப பெற முடியாது அம்மா மாதிரி யாரும் வரப்போவதில்லை 10 கோடி வாங்கி கொடுக்க வேண்டும்
வைத்தியசாலையி இடம்பெற்ற மரணத்திற் யார் காரணமான இருந்தார்களோ! அவர்களை சரியாக விசாரிக்க எமது புகழ் பெற்ற வளக்கறிஞ்ஞர் ஐயா நெடுஞ்செழியன் அவர்கள்தான் சரியான தண்டனை வழங்குவார் இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இது எனது கருத்தாகும் நன்றி.
நீங்கள் செய்த விடயங்கள் எல்லாமஏ சரியானது. கவனம். அர்ச்சுனா டொக்டருக்கு கூறவும் தகவல் தரவில்லை என்றால் எங்களுக்கும் நித்திரை வராது. தகவலாவது தாருங்கள். அவரின் செயல் எங்களை அவர் மேல் அன்பு வைத்து விட்டோம். இதைப் பற்றி அடுத்த பதிவில் கூறவும். டொக்டர் பற்றி எமக்கு தகவல் தேவை
அன்று வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டவர்களை பணி மாற்றம் செய்ய கூடாது. அவர்கள் எங்கும் கடமை புரிய முடியாதபடி அவர்களுக்கு சிறையில் அடைக்க வேண்டும். நீதி கேட்க வந்தவருக்கு சிறை தண்டணை கொடுக்கும் போது குற்றம் செய்தவர்களுக்கும் சிறைதண்டனை கொடுக்க வேண்டும்..
இனியாவது மன்னார் மக்கள் ஒரு மாற்றத்தை நிலைப்படுத்த வேண்டும். பா.மன்றத்தை அடைக்கலமாக கொண்ட அடைக்கலநாதர்களை தூக்கி எறிவது உங்கள் முதல் படியாக இருக்க வேண்டும்
தம்பி கவலை பட வேண்டாம்.வைத்தியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்பான தமிழ் மக்களே தமிழ் அரசியல் வாதிகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். வைத்திய மாவியாக்கள் ஒழிய வேண்டும். அவர்கள் அனைவரையும் வேளையில் இருந்து அகற்ற வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி
பணி இடை நீக்கம் என்பது தண்டனை அல்ல. கொலை செய்யாத அர்ச்சனாவை ஜெயிலில் வைத்த சட்டம் கொலை செய்த மருத்துவர், தாதியர்கள் ஜெயிலில் போடவேணும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இந்த மாதிரியான கொலைகளை தவிர்க்க முடியும்.
சாள்ஸ் அண்ணா இப்ப தான் வாய் திறந்து அரை குறை தமிழில் பேசுகிறார்....இனிமேல் இப்படியான முட்டாள்களை தயவு செய்து வோட்டு போட்டு அனுப்பாதீர்கள் மன்னார் மக்களே......இளம் வாலிபரை உங்களுக்கு ஒன்று என்றால் உங்களுடன் இனைந்து குரல் கொடுக்க கூடிய இளம் வயதானவரை MP ஆக அனுப்புங்கள்.... கிழட்டு கூட்டம் வேண்டாம்..
நல்ல விடயம் தம்பி. நீங்கள் உடனுக்குடன் தகவல்களை வழங்குவதற்கு வாழ்த்துக்கள்.
அவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும்.ஆறுதலாக நேரலையில் வரட்டும்.மக்களே அவரைக் குழப்பவண்டாம்.அவர் மனதளவிலும் அவருக்கு ஒய்வு தேவை.நேரலைக்கு எப்ப அவர் வர நினைக்கிறாரோ அப்போது வரட்டும்.உடல் உள சுகத்துடன் ஆரோக்கியமாக இருந்து தன் பணியை அவர் தொடரட்டும்.மக்கள் ஆதரவு அவருக்கு என்றும் உண்டு.நேரலைக்கு வரச்சொல்லி அவரைத்தொந்தரவுபடுத்த வேண்டாம்.உடன்பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரா.!.
Yes 👏👍👌💯
நீங்கள் சொல்வது சரிதான். Dr அர்ச்சுனா தற்சமயம் நேரலைக்கு வராமல் இருப்பதுதான் நல்லது.
என்னங்க இப்படி சொல்லீட்டிங்க? அவர் ஒய்வெடுத்தா இந்த யூடியூபர்களுக்கு கன்டென்ட் கொடுப்பது யார் ? அதனால்தான் அவர் இவர்களுக்கு ஆண்டவராக தெரிகிறார்.
தம்பியா நீங்க நல்ல பிள்ளை வைத்திரை போல் உங்கள் பணியும் தொஒடர வேன்டும் உங்களுக்கு. எந்த பிறச்சனயும் வறாது
அன்பு வணக்கம் தம்பி 🙏🙏🙏மிகவும் துல்லியமாக செய்திகள் தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர் Live வராமல் இருப்பது அவருக்கு பாதுகாப்பானது. அவர் நீண்ட வாதப்பிரதிவாதங்ககளின் பின் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதஷல செய்யப்பட்டார், வழக்கு முடியவில்லை. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
என்னுடைய இரண்டு அண்ணன்களையும் ஆண்டவன் கை விட மாட்டார் ❤❤❤❤❤❤❤❤❤ தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
தம்பி இறைவனின் துணை உங்களுக்கு கிடைக்கும் நீதிக்கு எப்போதும் கடவுள் இருப்பார். அர்ச்சனா தம்பி கொஞ்சம் ஓய்வாக இருக்கட்டும்..
தம்பி அரவிந்த் , அர்ச்சுனாவின் மன்னாருக்குரிய secretary நீர் தான் அப்பு நன்றியடா
really true 💯 thampi thank you so much 🎉
தவறிழைத்து வைத்தியர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் இனி அப்படி ஒரு தவறு நடக்க வாய்ப்பிருக்காது. ஒரு உயிரைக் கொன்று விட்டார்கள் இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் சந்தோசம் தான்.
தம்பி அரவிந்த் நன்றியடா
உம்முடன் கடவுள் எப்பொழுதும் இருப்பார்
உண்மையாக இருப்பவர்களை சோதிப்பார் கைவிடமட்டார்
வெறுமனே பணத்துக்கு மட்டும் ஊடகம் நடத்தும் அனைவருக்கும் உங்கள் பதிவுகள் ஒரு முன்மாதிரியாக இருக்கட்டும்! ஊடகம் அந்த 5 W என்று அடிப்படை தெரிந்திருக்கவேண்டும் அதை நன்றாக கையாளுகிறீர்கள். அதைவிட அர்ச்சுனா போலவே மக்களுக்காக சிறை சென்றாலும் பரவா இல்லை என்ற வார்த்தைகள் , என்மனதை தொடுகிறது. நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
Doctor Archchuna ‘s son’s birthday yesterday wish him a birthday wishes 🙏
Happy birthday Son🎉🎂🥳
Happy birthday son. May the good Lord lead, guide, protect and bless you forever. Study hard like your Dad, help people like him and shine like a star. God bless you son and have a wonderful birthday. Prayed for you
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
❤our son❤ many many happy returns of the days God's blessed you Dad DrArchuna and son ❤❤🎂🍰🎉🎉
Mr Aravinth,
Thank you for your blissful Update
Very Good Aravinth
The one & one best reporter from DR.Archchuna
Mr. சால்ஸ் நிர்மலானாதான் அவர்களே நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் யார் யார் ஆணியை புடுங்கோணுமோ அதற்கு அர்ச்சுனா வந்தாச்சு, நீங்கள் போய் ஓய்வெடுங்கள். அனேகமாக உங்கள் அரசியல் பயணம் முடிந்தாகி விட்டது.
💯
👍👍👍
correct 👌
Did you nortice he does not know how to talk in parliment😢
குறைந்தது 5 கோடி அந்த குழந்தைக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் அம்மாவை திரும்ப பெற முடியாது அம்மா மாதிரி யாரும் வரப்போவதில்லை 10 கோடி வாங்கி கொடுக்க வேண்டும்
really true
Thank you for Updating Dr Archuna Situation.Thanks ❤❤❤
மிக்க நன்றி தம்பி எதற்க்கும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்
God bless you aravinth thankyou for updating you are a great person
வைத்தியர்களைப் பற்றி இருந்த அனைத்து நம்பிக்கையும் சென்றுவிட்டது
ஏன் இந்த விரக்தி?
அப்ப வருத்தம் ஏதும் வந்தால்?
கொலைகாற நரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப் பட வேண்டும்🙌
வைத்தியசாலையி இடம்பெற்ற மரணத்திற் யார் காரணமான இருந்தார்களோ! அவர்களை சரியாக விசாரிக்க எமது புகழ் பெற்ற வளக்கறிஞ்ஞர் ஐயா நெடுஞ்செழியன் அவர்கள்தான் சரியான தண்டனை வழங்குவார் இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இது எனது கருத்தாகும் நன்றி.
Bro Arvinth you did a fantastic job and fight for justice so God will lead and help you. Not to worry. Our prayers are with you
நன்றி தகவல் தெரிவித்தது.
வணக்கம் அண்ணா 🥰🥰
தம்பி மக்களுக்கு நீதி வேண்டும் இன்னும் செய்வாங்கள் .தண்டனை கிடைக்கும்.
Thank you Aravinth.
நீங்கள் செய்த விடயங்கள் எல்லாமஏ சரியானது. கவனம். அர்ச்சுனா டொக்டருக்கு கூறவும் தகவல் தரவில்லை என்றால் எங்களுக்கும் நித்திரை வராது. தகவலாவது தாருங்கள். அவரின் செயல் எங்களை அவர் மேல் அன்பு வைத்து விட்டோம். இதைப் பற்றி அடுத்த பதிவில் கூறவும். டொக்டர் பற்றி எமக்கு தகவல் தேவை
அன்று வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டவர்களை பணி மாற்றம் செய்ய கூடாது. அவர்கள் எங்கும் கடமை புரிய முடியாதபடி அவர்களுக்கு சிறையில் அடைக்க வேண்டும். நீதி கேட்க வந்தவருக்கு சிறை தண்டணை கொடுக்கும் போது குற்றம் செய்தவர்களுக்கும் சிறைதண்டனை கொடுக்க வேண்டும்..
Well said
100 வீதம் சரி🎉🎉🎉.
இனியாவது மன்னார் மக்கள் ஒரு மாற்றத்தை நிலைப்படுத்த வேண்டும்.
பா.மன்றத்தை அடைக்கலமாக கொண்ட அடைக்கலநாதர்களை தூக்கி எறிவது உங்கள் முதல் படியாக இருக்க வேண்டும்
கட்டாயம் செய்ய வேண்டும்.
Good 👍
Thank you for information anna good bless you
தம்பி மிக்க நன்றி 🙏🙏❤️❤️🇨🇭🇨🇭🇨🇭
காசு குடுத்து வேலையில்லை. அந்த நேரத்தில் கடமையில் இருந்த அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்படவேண்டும்
கவனமாக இருக்க வேண்டும் தம்பி
Happy birthday wishes Dr. Son's
Should give compensation for the family and the child
தம்பி கவலை பட வேண்டாம்.வைத்தியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்பான தமிழ் மக்களே தமிழ் அரசியல் வாதிகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். வைத்திய மாவியாக்கள் ஒழிய வேண்டும். அவர்கள் அனைவரையும் வேளையில் இருந்து அகற்ற வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி
👌 job. V ❤️u too.
நன்றியா தம்பி super
தங்கைக்கு நீதி கடைக்குமா? அரசியல் வாதிகள் எல்லம் மறைத்தூ விட்டார்கள்
பணி இடை நீக்கம் என்பது தண்டனை அல்ல. கொலை செய்யாத அர்ச்சனாவை ஜெயிலில் வைத்த சட்டம் கொலை செய்த மருத்துவர், தாதியர்கள் ஜெயிலில் போடவேணும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இந்த மாதிரியான கொலைகளை தவிர்க்க முடியும்.
Well said
you’re a real hero.
we all people from mannar proud of you 👏🙏🏻👌🏻🦾
Aravint. Safety first ❤❤❤
Dr Archuna sir. Come live ❤❤❤❤ for ur people 😎😎😎😎😎😎
Dear Hon. Opposition Leader,
We kindly recommend Dr. Archchuna to appoint in the National list to parliament
தயவுசெய்து மருத்துவரை தொந்தரவு செய்யாதிங்க.
நன்றி சகோ ❤️🇩🇪
Welcome your opinions and hard work
God Bless
இவங்கள்வையிதியருகுதகுதிஅற்றவர்கள்இவர்களுக்கடூழியசிறைத்தண்டனைதான்சரி
Vaalththukkal themby ,adikkadi Dr Archchuna pattium sinthunja pattiya visaranali thodarphvum update pannavm
❤
Thanks for the update❤❤❤
உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவுடன் அணி சேர்வேண்டும்.
⛪️THANKS MR ARAVINTH⛪️
🇫🇷✋️🇫🇷✋️🇫🇷
God bless you take care 🎉❤
Dr.Archuna avarkale ,ungal thannalam atta Sevaiyaip Paaradduvathodu ,Kadavulin kirubai kidaikka Vendukirom
Good Thambi .God bless you
Very very good brother
really true 💯 you're Great person thampi 💪👌
Thank you
Thanks brother
Thanks bro
Brother waiting your comeback. God bless all of you ❤
Nanri. Safety first
❤❤❤❤❤என் அண்ணாக்கள் இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤❤❤ Anna plz call
Thampi! Are you ok? We haven’t seen any videos since yesterday. Please give us an updates.
Thampy காலை வணக்கம்
So cute❤ stay safe 😅
ஆம் இடமாற்றம் தண்டனையாகாது தாபான விதிக்கோவையின் பிரகாரம்
👍
Supper.tamiy
உடன் பணி நீக்கம் seyavendum
👍👍👍👍🙌
வாழ்த்துகள் தம்பி.
❤👌👍🙏
Arjuna need some rest....we all miss him.
Also Mr Local please safely 🇨🇦🇨🇦🇨🇦
❤️🌷. Swiss. Super
Thampy aravinth carefull all
சாள்ஸ் அண்ணா இப்ப தான் வாய் திறந்து அரை குறை தமிழில் பேசுகிறார்....இனிமேல் இப்படியான முட்டாள்களை தயவு செய்து வோட்டு போட்டு அனுப்பாதீர்கள் மன்னார் மக்களே......இளம் வாலிபரை உங்களுக்கு ஒன்று என்றால் உங்களுடன் இனைந்து குரல் கொடுக்க கூடிய இளம் வயதானவரை MP ஆக அனுப்புங்கள்....
கிழட்டு கூட்டம் வேண்டாம்..
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
🙏👍
🙏🙏🙏
Good
தம்பி, hope you are doing good🤔.
Stay safe. God bless you and your family 🕉😊
Tx
🙏🏾🙏🏾🙏🏾
அருச்சனைவிடம் பெறுப்பை ஒடுங்கள்.
🙏🙏🙏🙏🇱🇰🇸🇦
💯
👍👍👍👍👍👍
தம்பியும் சிறைக்கு போய் களி தின்கிறான் எதிர்பாராமல் வந்த பிரபலம் . .
தம்பி கவனமாக இருங்க
❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
Tmpi ❤❤❤❤❤❤🙏😭🙏🙏🙏🙏❤❤❤❤
Bro. What happenet dr Archuna ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🇫🇷
👍👍👍👍👍👍👍👍👍👍👍
💪
Doctor ku kudutha certificate cancel pannanum, athu than sariyana mudivu
Enkkum thengai sinthunja vin nilai etpaddsthu but hospital staff ellarudaya muyatchiyal kaappatapddemn. Mannar Hospital lelum koncham kadamaya paathirinthal sinthujavukka ennilami vanthirukkathu, manathenmai ellatha staff
Arvinth! Enna archu?
Taeg you br katàyam awerkeilay paney nekam sayawuom