ஏன் உங்களுக்கு வேற வேலையே இல்லையா?... வெற்றி மாறன் சர்ச்சை பேச்சு.. சீறிய பேரரசு...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ஏன் உங்களுக்கு வேற வேலையே இல்லையா?... வெற்றி மாறன் சர்ச்சை பேச்சு.. சீறிய பேரரசு...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 500

  • @venkadesan8393
    @venkadesan8393 2 года назад +135

    பேரரசு பேராசு தான் என்று நிரூபித்து விட்டார் இதுவரையும் யாரும் இவர்களுக்கு இவ்வளவு தெளிவாக பதில் சொன்னதில்லை

  • @rseenivasan133
    @rseenivasan133 2 года назад +161

    இந்து மதத்தை ஆதரிச்சு பேசினது ரொம்ப நன்றி அண்ணா

    • @lovesha9241
      @lovesha9241 2 года назад

      Vasaaa romba koovaadha da.. Pola illaadhavan dhan Hindu madhatha kaapaatha vandhan poola..kaasuku polapu nadathuraan..😪

  • @kannanp4619
    @kannanp4619 2 года назад +49

    நான் நினைத்ததை அனைத்தையும் பேரரசு பேசியதற்கு வாழ்த்துக்கள் அன்பே 🙏 சிவம் ஓம் நமசிவாய

  • @karthi1228
    @karthi1228 2 года назад +73

    எங்க சார் இருந்திங்க இத்தன நாளா...இனி உங்க பேச்சிக்கு நா fan......

  • @Keerthi_traveller
    @Keerthi_traveller 2 года назад +92

    உண்மைய பேசுற உங்களுக்கு நன்றி

  • @sekarsubramanian8616
    @sekarsubramanian8616 2 года назад +53

    வெற்றி மாறன் அவர்கள் தன் முயற்சியால் இனிதே தோல்வி மாறன் ஆக தவிர்க்கப்பட போகின்றார்.........

  • @shanmukapriyan6222
    @shanmukapriyan6222 2 года назад +188

    ஒரே ஒரு பேட்டியில இவ்ளோ நாள் இவனுங்க பேசுன பொய் கட்டுக்கதைகள அம்பலப்படுத்திட்டிங்க சூப்பர் சார்...

    • @theman6096
      @theman6096 2 года назад +2

      60 வருட கட்டு கதை வெளிச்சம். 😄

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 2 года назад +2

      @@theman6096 Ama bro... Enime seeman Hinduism Pathi kadha sonna... Edu padathu

  • @asoorishreebashyam8918
    @asoorishreebashyam8918 2 года назад +46

    நன்றி பேரரசு அவர்களே... பாராட்டுக்கள்

  • @sssvragam
    @sssvragam 2 года назад +89

    எந்த மதத்தையும் யாரும் தப்பாக பேச வேண்டாம்....நம்பிக்கையே வாழ்க்கை. இறை நம்பிக்கை இல்லாத ஜென்மம் இருத்தென்ன வாழ்ந்தென்ன லாபம்

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 2 года назад +82

    பேரரசு பேரரசு தான்.. உங்கள் தைரியத்தையும் பண்புகளையும் வாழ்த்துகிறேன்.. தமிழகத்திற்கு திராவிட பாசிசக் கூட்டம் வேண்டாம்.விரட்டியடிப்போம்.

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 года назад +157

    பேரரசு அவர்களின் நியாயமான பேச்சு...
    பொதுவாக இந்த நாத்திகவாதிகள் இந்துமதத்தை பற்றி மட்டுமே விமர்சிப்பதன் நோக்கமென்ன...???
    ஒருவரின் நம்பிக்கையில் தலையிடுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது...???
    உண்மையில் சமூகத்தின் மீது வெற்றிமாறனுக்கு அக்கறை இருந்திருந்தால் கேவலமான வார்த்தைகளை கொண்ட வடசென்னை படத்தை இயக்கியிருக்க மாட்டார்.

  • @devadossperam7773
    @devadossperam7773 2 года назад +70

    He is telling 100percent truth and appreciate is speech

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc 2 года назад +25

    சும்மா நச்சுன்னு சொன்னான் பாருன்னு சொல்வாங்களே இதுதான் அது...வாழ்த்துக்கள் பேரரசு சார்...

  • @kameshkr206
    @kameshkr206 2 года назад +69

    Super sir சில போலிகளுக்கு செருப்படி பேச்சு

  • @tharanis1976
    @tharanis1976 2 года назад +167

    Can't explain my happiness. Atleast one person came forward to speak up.
    Thanks perarasu sir!! 👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 года назад +1

      💦💩☪️🕉️✝️💦💩
      Thuuuuuu
      Naatham peditha Madam 🤢

    • @kumarrashok2010
      @kumarrashok2010 2 года назад +4

      @@harambhaiallahmemes9826 thuuu thavidiya payale

    • @VinothB143
      @VinothB143 2 года назад

      Appo avvlo sootherichal irunthirukeenga. Sangi gumbal ivlo katharuthuna apo vetrimaaran correct ah thaan sollirupaaru

    • @darksamrat1130
      @darksamrat1130 2 года назад

      @@harambhaiallahmemes9826 unna mathiri aal nala ella muslims ku ketta per

    • @ranjiragav9804
      @ranjiragav9804 2 года назад

      @@darksamrat1130 ellavattium serthu solrann... மதம் என்பது காட்டுமிராண்டி மக்களை கட்டுக்குள் கொண்டு வர போலி கதை மற்றும் சூளுரைகள் கூறி கொண்டு உருவாக்கப்பட்டது.. சிந்தியுங்கள் ஆறறிவு கொண்டு... ( அறிவின் உச்ச நிலை இதை புலப்படுத்தும்)

  • @shubhusakthi5767
    @shubhusakthi5767 2 года назад +180

    இவரை போல நிறைய பேரு பேசவேண்டும் 👌👌👍

    • @VinothB143
      @VinothB143 2 года назад +3

      Ivan maathiri loosu maathiriyaa🤣🤣

    • @poovarasanoj3470
      @poovarasanoj3470 2 года назад +5

      @@VinothB143 nee losu tha

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад

      இவர் பேசுவதை போல ஒவ்வொரு இந்துக்களும் நினைக்க வேண்டும்.
      பத்திரிக்கையாளர்கள் திராவிடன் ஸ்டாக்ஸ் திக மைண்ட் செட் உள்ளவர்களை எதிர்த்து கேட்க வேண்டும். இன்று இருப்பது நிஜம் இந்தியா- இந்துக்கள் - அவரவர் மாநிலம், அதை தாண்டி இருக்க விரும்பாதவர்கள் வேறு மதம் மாறிக்கொள்ளலாம், அதை விட்டு அதிக பிரசங்கியாக பேசினால் நூபுர் சர்மாவுக்கு நடந்த கதை தான் . இந்துக்கள் மெஜாரிட்டி எனவே தராதரம் இல்லாமல் அதிகம் எதிர்ப்பவருக்கு விளைவுகள் அதிகமாக இருக்கும்.

    • @VinothB143
      @VinothB143 2 года назад

      @@poovarasanoj3470 unamaathiri moolaiku pathila maatu saani irukra sangikitta pesuna naanum loosathaan aagiduven🤣🤣

    • @poovarasanoj3470
      @poovarasanoj3470 2 года назад +2

      @@VinothB143 சேர நாடு+ சோழ நாடு + பாண்டிய நாடு+ பல்லவ நாடு= தமிழ்நாடு என்பது சரி என்றால் இந்தியாவின் பிறந்த அனைத்து மதமும் இந்து மதமே என்பதும் சரியே

  • @natarajmunusamy2597
    @natarajmunusamy2597 2 года назад +192

    பேரரசு அவர்கள் சொல்வது 1000% உண்மை

    • @Hari26421
      @Hari26421 2 года назад

      சைவம், வைணவம் தான் இருந்துச்சு
      சேர சோழ பாண்டியர் ஆண்டபோது இந்தியவே கிடையாது

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 года назад +45

    வீர தமிழன் நீங்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @drmanibala
    @drmanibala 2 года назад +144

    பேரரசு படங்கள் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் நன்றாகவே பதில் அளிக்கிறார். எந்த மதத்தினை சார்ந்த கடவுளை வணங்கும் யாராக இருந்தாலும் அடுத்த கடவுளையும் மதந்தினையும் தவறாக பேச மாட்டார்கள் எல்லா கடவுளும் ஒன்று தானே...

    • @karthid3752
      @karthid3752 2 года назад

      You mean alahum ammavasayum

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 2 года назад +223

    🔥🔥🔥🔥போழி நாத்திகன் நாட்டுக்கு நாசம்.......👏👏👏👍👌🔥🔥🔥🔥🔥

  • @dhivyavicky9093
    @dhivyavicky9093 2 года назад +39

    நல்ல, செருப்படி பதில்.👌🏼👌🏼👌🏼👌🏼

  • @ajayagain5558
    @ajayagain5558 2 года назад +105

    PERARASU 🔥 SIR ❤️👏👏👏👏👏👌SUPERB 👏🇮🇳 💪

  • @tamiltube7780
    @tamiltube7780 2 года назад +42

    அவனுடைய சாதி புத்திய காட்டிருச்சு சொரி மாறன்..

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 года назад +45

    நீங்களாவது பேச வந்தீர்கள் இதே மாதிரி பெரிய ஆளுங்க எல்லாரும் பேச வேண்டும்

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 2 года назад +13

    அருமையான பதிவு 100% 🕉️💚💥

  • @myaccountgift1184
    @myaccountgift1184 2 года назад +188

    பேரரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @purusothaman4944
    @purusothaman4944 2 года назад +37

    சரியாக சொன்னார் பேரரசு.....

  • @shanmukapriyan6222
    @shanmukapriyan6222 2 года назад +98

    Vera level sir... Ultimate sir... En Manasula erukkuratha Apdiye pesitinga super sir 🙏

    • @ரெளத்திரன்
      @ரெளத்திரன் 2 года назад +1

      100% Nanum manasula romba varusamah ninachitu irundan, apdiye solitaru.. Happy that one person stood bold and speak about it ❣️

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 года назад

      💦💩☪️🕉️✝️💦💩
      Thuuuuuu
      Naatham peditha Madam 🤢

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 2 года назад

      @@ரெளத்திரன் Ama sir Enime yaraiun yemathi pozhaikka mudiyathu....

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 года назад +146

    படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.
    உண்மையை பேசும் இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை பேரரசு உணர்த்திவிட்டார்.
    வேறு சிலர் யாரையோ திருப்திபடுத்துவதற்காக எதை பேசுகிறோம் என்பதே தெரியாமல் தன் சுயலாபத்துக்காக மக்களை குழப்புவர்களும் இருக்கிறார்கள்

  • @nagarajneinagarajnainagara7381
    @nagarajneinagarajnainagara7381 2 года назад +29

    அருமையான பெயர் சொன்னீங்க போலி நாத்திகர்கள் நல்லா இருக்கு

  • @SakthiSakthi-wx2fo
    @SakthiSakthi-wx2fo 2 года назад +27

    கடலூர் சார்பாக பேரரசு நல்வாழ்த்துக்கள் இந்துக்கள் சார்பாக மாவீரன் ஜெ குரு சார்பாக

  • @tevarmedia4372
    @tevarmedia4372 2 года назад +90

    இப்போது புதுசா வெற்றி மாறன் இவன் படம் யாரும் பார்க்க வேண்டாம் இவனுக்கு பணத்திமிர்

    • @sudharsan1076
      @sudharsan1076 2 года назад +5

      Illa thirumua kudu sendhan la adhan

  • @drmanibala
    @drmanibala 2 года назад +30

    நான் என்னை நேசிப்பது போலவே அனைவரையும் நேசிக்கிறேன் அவர் அவர் நல்ல எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்கிறேன். எம்மதமும் சம்மதம்
    எல்லா கடவுளும் ஒன்று தான்.

  • @nagarajup9049
    @nagarajup9049 2 года назад +9

    நல்ல தெளிவாக விளக்கம் தந்துள்ளார் நண்றி

  • @pathmavathipathmavathi3880
    @pathmavathipathmavathi3880 2 года назад +5

    தெய்வமே நீ யாவது வந்திகலே சூப்பர்அண்ணா எங்கலுது மனக்குமரல் நீங்கள் பேச்சு வாழ்த்துக்கள் இன்னும் பேசுங்கள் சூப்பர் அண்ணா

  • @sathiyanarayanan1850
    @sathiyanarayanan1850 2 года назад +24

    100000 % correct ah soanenga sir..

  • @gomthisankaris6594
    @gomthisankaris6594 2 года назад +8

    அருமை அருமை 👍👍👍இவனமாதிரி எருமைகளுக்கு இதைவிட அருமையாக விளக்கம் அளிக்க முடியாது 👏👏👏

  • @veerakalai130
    @veerakalai130 2 года назад +11

    அண்ணன் பேரரசுக்கு நன்றிகள் பல

  • @senukumar2823
    @senukumar2823 2 года назад +40

    Very correct sir 👍

  • @thangamariyappanp7013
    @thangamariyappanp7013 2 года назад +129

    அனைத்து மதங்களையும் வேண்டும் என்பது போரசுகருத்து

  • @nepoleongualtiero2803
    @nepoleongualtiero2803 2 года назад +95

    Well said perarasu👏🏼👏🏼🔥🔥

  • @kannanveera6472
    @kannanveera6472 2 года назад +28

    Great speach sir Hat's off

  • @rajappankannan2024
    @rajappankannan2024 2 года назад +16

    தெளிவான விளக்கம் அருமை

  • @thirumalaisamykandasamy2674
    @thirumalaisamykandasamy2674 2 года назад +30

    அருமை போலி நாத்திகம்

  • @பச்சைக்கிளி-ல9ண

    அருமை தலைவா.........

  • @karthikr4525
    @karthikr4525 2 года назад +27

    அருமை👏👏👏👏🙏🙏🙏

  • @thangarajm7541
    @thangarajm7541 2 года назад +10

    Enna oru speech.....mass👍👍

  • @ramasamyk6169
    @ramasamyk6169 2 года назад +7

    உண்மையை உரக்கச் சொன்ன பேரரசுக்கு வாழ்த்துக்கள்

  • @sriragaven5495
    @sriragaven5495 2 года назад +18

    ஜெய் ஹிந்த் 🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @rockers36
    @rockers36 2 года назад +100

    Boycott verimaran s movies. Thats a way it should happen in TamilNadu. Boycott all the people who are against hindu religion.

    • @anushs8938
      @anushs8938 2 года назад +4

      🤣😂Sanghi . That’s ever going to happen . Try ur best 😂

    • @roastedchicken6115
      @roastedchicken6115 2 года назад

      @@anushs8938 sanghi oh
      Monkey oh
      Vetri maran novies boycott panunu
      Solrathu thapu
      Aana perasu solra
      Karuthula agree panringala
      Illaya

    • @wonderworld3919
      @wonderworld3919 2 года назад

      @@anushs8938 muttu boy

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 года назад +3

      @@anushs8938 திருட்டு தாய் எலி

  • @asaithambimuniyadason1645
    @asaithambimuniyadason1645 2 года назад +8

    அருமையான விளக்கம்

  • @Virat-et5ij
    @Virat-et5ij 2 года назад +14

    Superb sir 🔥

  • @ramank2965
    @ramank2965 2 года назад +7

    Hats off sir👍👍👍

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 года назад +77

    Hindus should unite 🙏🙏

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад +6

      @kkk நீ ஒரு umbi

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 2 года назад +9

      Page 21

    • @vasudevans4586
      @vasudevans4586 2 года назад +2

      @@SangiBahi786 poda tevdiya payale kommala okka

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад

      @@vasudevans4586 நீயெல்லாம் ஹிந்து பெற வச்சிட்டு ஹிந்துக்கு எதிரா பேசுற முதல்ல உன் பேர வாசுதேவன் என்ற பெயரை மாத்திட்டு ஏதாவது உருது பெயரை வைத்துக்கொள்

  • @lijojo5039
    @lijojo5039 2 года назад +22

    Super speech sir

  • @nivethankg3036
    @nivethankg3036 2 года назад +28

    Salute to you sir for the brave and detail speech. Tnks for being our voice. We respect you sir

  • @devag2612
    @devag2612 2 года назад +31

    I support you bro

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 года назад +50

    கிரிப்டோ வெட்டி மாறன்.👍

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад

      மேட்டூர் சதிஸ் ஐடி தானே நீ.
      மவனே நேர்ல கிடைச்ச செருப்பாலியே ........அடிப்பேன்.

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад

      @kkk நேர்ல கிடைச்ச

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад +1

      @kkk 👠

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад +1

      @kkk பிஞ்சிடும்.

    • @MS-wj3se
      @MS-wj3se 2 года назад +1

      @kkk kena kuchi kare mavan

  • @thambikkottaiguna
    @thambikkottaiguna 2 года назад +14

    செருப்படி பதிவு👏👏👏👏👏👏👏👏👏

  • @prabujdp8036
    @prabujdp8036 2 года назад +11

    Great Speech Sir...

  • @vijayrandy2688
    @vijayrandy2688 2 года назад +18

    Vera level and correct speech

  • @kannan7500
    @kannan7500 2 года назад +15

    I salute you perarasu sir. 👏👏👏👏

  • @stranglelive4517
    @stranglelive4517 2 года назад +8

    good speech and its true as well. good

  • @rockx128
    @rockx128 2 года назад +16

    Hat's off to you sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻😎

  • @velmuruganganapathy1488
    @velmuruganganapathy1488 2 года назад +17

    🔥🔥🔥🔥🔥 sema sir 👏👏👏👏👏

  • @theman6096
    @theman6096 2 года назад +4

    நீங்க தான் உண்மையானா பகுத்ததிரிவு வாதி. 👏👏👏👏👏
    அப்புறம் எப்படி ஹிந்துகளை மதம் மாத்தரது.
    நீங்க சொன்ன எல்லாம் அவனுகலுக்கும் தெரியும். இதன் பின் புலம் மத மாற்ற கும்பல் உள்ளது. 👍

  • @rseenivasan133
    @rseenivasan133 2 года назад +6

    அண்ணன் பேரரசு அவர்கள் மிகத் துணிச்சலாக அருமையாக இந்து மதத்தை பற்றி பேசுகிறவர்களை கிழிச்சு தொங்க விட்டுட்டாரு

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 2 года назад +18

    அருமையான speech

  • @kaviarasan3561
    @kaviarasan3561 2 года назад +14

    Thalaivaaa vera level

  • @spk86
    @spk86 2 года назад +16

    Excellent explanation sir

  • @senthilkumar-ts2pz
    @senthilkumar-ts2pz 2 года назад +7

    Well said sir 🔥🔥👌

  • @gopinath6776
    @gopinath6776 2 года назад +8

    Negative ey illatha comment box ipothaan first time pakaran. 👏👏👏👏

    • @MaduraiManiprabhu
      @MaduraiManiprabhu 2 года назад +1

      Yes bro same feel bro

    • @jakirjr4639
      @jakirjr4639 2 года назад +1

      avar solluradhu unmai dhan Apparam eppadi negative command varum

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад +4

    வாங்கையா வாத்தியார் அய்ய வரவேற்க வந்தோம் அய்யா உங்கள் மாதிரி ஆட்கள் வந்தால் நலம்

  • @dhivakard4487
    @dhivakard4487 2 года назад +26

    Super sir👏👏

  • @asvinisubramani6545
    @asvinisubramani6545 2 года назад +11

    Super speech

  • @RaviKumar-jv5lq
    @RaviKumar-jv5lq 2 года назад +20

    Well said

  • @travelguideforpoor381
    @travelguideforpoor381 2 года назад +31

    Really nice speach sir

  • @madhusudhan1131
    @madhusudhan1131 2 года назад +12

    What he is telling is 💯 true we are not against any religion we follow our belief and if any people hurt our belief then we will speak surely this is our rights all people should understand this !!

  • @akashsni8286
    @akashsni8286 2 года назад +14

    Thala ni vera level 🔥🔥🔥🔥

  • @newsworld4735
    @newsworld4735 2 года назад +58

    Cholas are Hindus. South East Asia has lots of influence of Ramayana, Mahabarath in their Arts , culture, etc.. who spread hindu culture their ? North Indian kings never went out of Bharat . It was tamil kings who spread Hinduism including Ramayanam in south east Asia. Raja Raja Cholas are Hindus.
    Bangkok airport itself has statues , name boards depicting Ramayana stories.

    • @1MajaPA
      @1MajaPA 2 года назад +1

      Do you know saivam and vainavam

  • @drmanibala
    @drmanibala 2 года назад +41

    இந்தியாவை சார்ந்த எந்த மதங்களை சார்தவர்களை எடுத்து பார்த்தாலும் அவர்களின் முன்னோர்கள் இந்துவாக தான் இருந்திருக்க வேண்டும். படையெடுப்பின் காரணமாக வேறு வேறு மதங்கள் இந்தியாவில் தோன்றின என்பது தான் மறுக்க முடியாத உண்மை

  • @kabils4919
    @kabils4919 2 года назад +3

    உங்க தைரியமான பேச்சுக்கு பாராட்டுக்கள்...❤❤

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 2 года назад +42

    Super slipper shot to those culprits

  • @subramani236
    @subramani236 2 года назад +6

    இந்துவா.பிறந்ததைநினைத்து.பெருமையடைகிறேன்...🙏🙏🙏🙏

  • @lasi6647
    @lasi6647 2 года назад +5

    Your are correct sir 👍

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 года назад +7

    👌👌👌👍👍👍👍 அருமையான பதிவு

  • @kanmanikasiapillai1006
    @kanmanikasiapillai1006 2 года назад +7

    Thankyou sir well said

  • @varatharajan607
    @varatharajan607 2 года назад +15

    PERARASU GREAT MAN 👌👌👌👍👍👍

  • @gokulapriya5919
    @gokulapriya5919 2 года назад +4

    Well done speech👍👍👍

  • @shankarngs
    @shankarngs 2 года назад +9

    Well said sir.

  • @sekarammu4313
    @sekarammu4313 2 года назад +26

    🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @kumarrashok2010
    @kumarrashok2010 2 года назад +8

    அருமை அய்யா

  • @jayabalkanthasamy8504
    @jayabalkanthasamy8504 2 года назад +20

    Jai Hind

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 2 года назад +5

    Crt thailava iam support sir speech🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 kanadhasan arthamulla Hindu matham

  • @dhurgeshvaran6546
    @dhurgeshvaran6546 2 года назад +7

    👍💯💐

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 2 года назад +16

    Hindu's thaan illichavayangha, naama church ku kooda porom. Just because v r keeping quiet they take advantage.v Hindu's will go to church or mosque. Hats off to you perrasu sir.

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 года назад +13

    Semaya sonnaru!!!

  • @appuprasanth4123
    @appuprasanth4123 2 года назад +21

    Thala neenga evalovu naal enga irrundhinga naaa unamiyaaan indhu vae neenga thaan na..ennoda eduthula irundhu patha na kooda oru kholaiyan na aana neenga vera 11 naa hurtly congrat uu na 😘😘

  • @muthurajrajendran8119
    @muthurajrajendran8119 2 года назад +17

    Super sir

  • @darksamrat1130
    @darksamrat1130 2 года назад +15

    What he told is correct. If you are an atheist you should not shame other religious people . Same applies to the religious people, they should respect atheist for their point of view.