3192 பணியிடம் பாதிப்பு இல்லாமல்.🌿👍 தற்காலிக ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்கள் & நிரப்ப படாத பணியிடங்கள் ,Need Post,ADW பள்ளியில் 142 BT பணியிடங்கள் இல் தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களில் ...இவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி நிரப்புவார்கள்.
@@AayeshaNews overall tamilnadu for the past 10 years government schools filled with only temporary teachers,,, this is the great drawback for the tet passed candidates from 2013
பள்ளிக்கல்வித்துறை 2007:ல் இருந்து 2% பதவி உயர்வை அமைச்சு பணியாளர்களுக்கு தரவில்லை. இதன்படி பார்த்தால் 1800 post pending ஆக உள்ளது. கல்வித்துறை தன் துறையிலுள்ள அமைச்சு பணியாளர்களை, இப்படி ஏமாற்றி வந்தால் வேறு என்னதான் செய்வர். இந்த தவறுகளுக்கு யார் பொறுப்பு. வருடா வருடம் பதவி உயர்வை முறைப்படி தராமல் இழுத்தடித்ததால் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை சம்பந்தபட்ட JD சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து தர வேண்டும்.
நன்றி ஐயா🎉
2007 லிருந்து தர வேண்டிய பெண்டிங். 17 வருடமாக போராடி கொண்டிருக்கிறார்கள்
நல்லது ஐயா
நன்றி ஐயா
Thank you ❤
Today case details sir
case status enna sir
What happened today
Sir athan mudichinvittanga sir...
Promotion present vacancy la fill panuvangala sir
3192 பணியிடம் பாதிப்பு இல்லாமல்.🌿👍
தற்காலிக ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்கள் & நிரப்ப படாத பணியிடங்கள் ,Need Post,ADW பள்ளியில் 142 BT பணியிடங்கள் இல் தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களில் ...இவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி நிரப்புவார்கள்.
@@AayeshaNews overall tamilnadu for the past 10 years government schools filled with only temporary teachers,,, this is the great drawback for the tet passed candidates from 2013
100% True
பள்ளிக்கல்வித்துறை 2007:ல் இருந்து 2% பதவி உயர்வை அமைச்சு பணியாளர்களுக்கு தரவில்லை. இதன்படி பார்த்தால் 1800 post pending ஆக உள்ளது. கல்வித்துறை தன் துறையிலுள்ள அமைச்சு பணியாளர்களை, இப்படி ஏமாற்றி வந்தால் வேறு என்னதான் செய்வர். இந்த தவறுகளுக்கு யார் பொறுப்பு. வருடா வருடம் பதவி உயர்வை முறைப்படி தராமல் இழுத்தடித்ததால் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை சம்பந்தபட்ட JD சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து தர வேண்டும்.
Vacancy increase panna 90 marks eng sc weman kidaikkuma sir
Sir stay cancell aaitta