தமிழ் மொழியின் சிறப்பு | வாழ்க தமிழுடன் ! | Kavitha Jawahar Best Motivational Speech Ever | Latest |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2022
  • தமிழ் மொழியின் சிறப்பு | வாழ்க தமிழுடன் ! | Kavitha Jawahar Best Motivational Speech Ever | Latest |
    #tamilmotivationalspeech #bharathibaskar #kavithajawahar

Комментарии • 58

  • @MarudhaKumar-ci7nu
    @MarudhaKumar-ci7nu 4 месяца назад +3

    வாழ்க முதல் மொழி வாழ்க தமிழ் இனம் அன்புடண் ரா மருது

  • @sivaramank762
    @sivaramank762 4 месяца назад +3

    ❤அறம் பொருள் இன்பம் இவ்மூன்றும் ❤அருமையான திருக்குறள் கற்க ❤
    13330கற்க வேண்டும் திருக்குறள் தமிழ் ❤வாசிக்க வேண்டும் நம்தாய்மொழி ❤

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 Год назад +8

    மிகமிகநன்றாக பேசுகிறீர் வளர்க உமது தமிழ் தொண்டு

  • @kumarsamy5430
    @kumarsamy5430 3 месяца назад +1

    எத்தனை தடவைதான் அழுவது, உங்களின் இந்தப் பேச்சைக்கேட்டு...!!!

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Год назад +3

    அருமை, அருமை, அருமையான பேச்சு சிறப்பு, வாழ்த்துக்கள்

  • @mayilannai
    @mayilannai 10 месяцев назад +1

    சிறப்பு அருமை சகோதரி

  • @prabu6563
    @prabu6563 5 месяцев назад +1

    அருமை சகோ...

  • @K.CHIDAMBARANATHANK-vm2bu
    @K.CHIDAMBARANATHANK-vm2bu Год назад +1

    இனிய பேச்சு நன்றி வாழ்க வளமுடன்

  • @manothamil3236
    @manothamil3236 7 месяцев назад +1

    அருமை❤

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 Год назад +2

    Ezha thamilar valiya sonnadhuku nandri

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 месяца назад

    Super speech

  • @srinivasamoorthyk7413
    @srinivasamoorthyk7413 11 месяцев назад

    அருமையான வியக்கத்தக்க தகவல்களோடு கூடிய பேச்சு....., இதற்கு மேல் வாழ்க வளமுடன் என கூறாமல் வாழ்க தமிழுடன் என்று கூறுவேன்....🙏🙏🙏🙏

  • @visvanathang194
    @visvanathang194 3 месяца назад +1

    I love sister

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 Год назад

    அருமையாக பேசுகின்றீர்கள். நியாயமான மனது உங்களுடையது.
    வாழ்க.

  • @monym3437
    @monym3437 Год назад

    Arumaiyana pechu arumaiyana pathivu Kavitha jawakar avarhalai irukaram koopi siramthalthi vanankuhiren vazha Tamil vazha vazhamudan nanti vanakkam

  • @gowrishankar2781
    @gowrishankar2781 Год назад

    Great speech very very thanks

  • @godsgift8211
    @godsgift8211 Год назад

    எங்கள் வீட்டில் கைபேசியில் இரகசிய பூட்டு இல்லை. அருமையான பதிவு. நன்றி 🙏

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 11 месяцев назад

    ஆராச்சியும்,யூகமும்,அறிவும்,தாங்கிய அறியுரையே இது' எனவே இது போன்று உங்களின் மூடநம்பிக்கை ஒழியவும் பகுத்தறிவுடன் சுயமரியாதையுடன் வாழ நமது மக்களோட வாழ்வு மேன்பட பேசுங்க தாயே"

  • @arumumugam4568
    @arumumugam4568 Год назад

    அருமை 🎉

  • @emeenatchimeenatchi7155
    @emeenatchimeenatchi7155 Год назад

    Superthannks

  • @amalamoses4275
    @amalamoses4275 Год назад

    Miga miga arumai akka ungkalathu pechu mei marandhu keka seigirathu.....

  • @amalamoses4275
    @amalamoses4275 Год назад

    Arumaiyaana pathivu..

  • @rajalingammuthiah6088
    @rajalingammuthiah6088 Год назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளர்க தமிழ் மொழியுடனும் வளமுடனும்.

  • @cub9624
    @cub9624 8 месяцев назад

    கரும வீரர் ஐயா-வை, தி மு க மேடையில் புகழ்ந்தது 😅🔥🔥#bharathibaskar #Kavithajawahar

  • @user-xq3bt8pt3j
    @user-xq3bt8pt3j 5 месяцев назад

    #sakthi

  • @badrim.m.9642
    @badrim.m.9642 Год назад

    வாழ்க தமிழுடன் 🙏 தங்களின் அற்புதமான வரிகளுக்கு நன்றி தாயே 🙏🙏🙏

  • @minikurien9527
    @minikurien9527 Год назад

    Im a nanjilnad malayali

  • @kavithathangathambi3878
    @kavithathangathambi3878 Год назад

    europa tablet 1 mg

  • @user-cf3ut4sw7h
    @user-cf3ut4sw7h 6 месяцев назад

    நீங்கள் பேசுவது தமிழா,?