தீமை உன்னை அணுகாது துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது என்ற அருமையான பாடல் வரிகள் மிகவும் அழகு குரல் இனிமையாக கேட்பதற்கு மனதிற்கு பிடித்த வசனம் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
அப்பா ராஜா எனக்கு நீங்க ஒரு வேலி மட்டும் பார்த்து கொடுங்க ராஜா நான் வேலை இல்லாமல் நான் ஒரு சப்பாணியாக இருக்கிற ராஜா என்னை எல்லாரும் அற்பமாக பாக்குறாங்க ராஜா நீங்களே எனக்கு கூட இருந்து ஒரு வேலையை கற்றுக் கொடுங்க ராஜா என்னால் முடியல என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத ஒரு ராஜா எனக்கு ஒரு சின்ன வேலை மட்டும் குடுங்க ராஜா என்னுடைய கண்ணீர் தண்ணி எல்லாம் பாருங்க ராஜா அப்பா நீங்க அற்புதம் செய்கிற ஒரு ராஜா எனக்கு அந்த அற்புதத்தில் ஒரு அற்புதம் செய்ங்க ராஜா அப்பா தகப்பனே நான் நன்றியோடு உங்களை துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் அப்பா எனக்கு நீங்க படிச்சவங்க எனக்கு ஒரு வேலை என்னையா பார்த்து கொடுங்க ராஜா
நமக்கு எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும் இறைவனின் உடன் இருப்பு நம் உடன் என்றும் கூட வரும் பொழுது அனைத்தையும் கடந்து செல்ல அது உறுதுணையாய் இருக்கும் என்பதற்கு இப்பாடலின் வரிகள் நமக்கு சிறப்பாக உள்ளது. இந்த பாடலை பாடிய அருட்தந்தைக்கும் இசையமைத்தவர்களுக்கும் பாடல் உருவாக காரணமான அனைவருக்கும், சிறப்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் .
நம்பிக்கையின் பாடல்வரிகள் ❤❤ பாடல் வரிகள் ,இசையமைப்பு ,குரல்வளம் அருமை அருமை !! வாழ்த்துகள் முனைவர் அருட்தந்தை பெ.குழந்தைசாமி மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் ❤❤❤👌
Arumai, inimayana padal. Praise the LORD.
அருமையான திருப்பாடல் வரிகள்,அழகான இசை,குரல்வளம்.நன்றி தந்தையே❤🎉❤
Superb song ❤❤❤🎉🎉
Very nice this song .thankyou.
இனிமையான பாடல் மனதை நேரிடும் வரிகள் இவை ஆண்டவரிடம் என்னைக் கொண்டு சேர்த்து உறவாட வைக்கும்
தாயே எனது வழக்கினை சீக்கிரமாக முடித்து தாங்க அம்மா.இயேசுவுக்கே புகழ்.
நமக்கு மிகவும் அற்புதம் செய்ததேவன்நாம்எல்லோரிடம்இருக்கிறார்ஆமேன்
தீமை உன்னை அணுகாது துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது என்ற அருமையான பாடல் வரிகள் மிகவும் அழகு குரல் இனிமையாக கேட்பதற்கு மனதிற்கு பிடித்த வசனம் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
மிக அருமையான பாடல் நம்மை காக்கும் தெய்வம் இயசு ஒருவரே. ஆமென்
Amen amen 🙏 😢hallelujah 🙏 thanks Jesus thanks Jesus hallelujah
ஏசப்பாவுக்கு நன்றி
தீமை உன்னை அணுகாது,துன்பம் உன்னை தீண்டாது,உன்னோடு நான் இருக்கின்றேன் வாதை உன்னை நெருங்காது பொல்லாப்பு நேரிடாது உன்னை நான் காத்திடுவேன் 2 அஞ்சாதே திகையாதே கலஞ்காதே நீ பயப்படாதே 2
வேடரின் கண்ணியினின்றும்
கொன்றளிக்கும் கொள்ளைநோயினின்றும்
உன்னை தப்புவித்து காப்பாற்றூவேன்
என் சிறகுகளால் உன்னை அரவணைப்பேன் 2
அஞ்சாதே திகையாதே கலங்காதே
நீ பயப்படாதே 2 தீமை உன்னை அணுகாது
துன்பம் உன்னை
தீண்டாது உன்னோடு நான் இருக்கின்றேன்
வாதை உன்னை
நெருங்காது பொல்லாப்பு நேரிடாது
உன்னை நான் காத்திடுவேன் அஞ்சாதே திகையாதே கலங்காதே நீ
பயப்படாதே
நீ செல்லும் இடங்களில் எல்லாம் ,உன்னை காக்க தூதருக்கு கட்டளை இடுவேன் ,2
உன்கால்கள் கல்லில் மோதாதபடி
உன்னை எந்தன்
கைகளில் தாங்கிடுவேன் அஞ்சாதே திகையாதே
கலங்காதே நீ
பயப்படாதே 2
தீமைஉன்னை அணுகாது துன்பம்
உன்னை தீண்டாது
உன்னோடு நானிருக்கின்றேன்
வாதை உன்னை நெருங்காது பொல்லாப்பு நேரிடாது
உன்னை நான் காத்திடுவேன்--2
அஞ்சாதே திகையாதே
கலங்காதே நீ
பயப்படாதே--2
பயப்படாதே நீ
பயப்படாதே நீ 7:39 7:39 7:39 😢
பயப்படாதே.
அப்பா ராஜா எனக்கு நீங்க ஒரு வேலி மட்டும் பார்த்து கொடுங்க ராஜா நான் வேலை இல்லாமல் நான் ஒரு சப்பாணியாக இருக்கிற ராஜா என்னை எல்லாரும் அற்பமாக பாக்குறாங்க ராஜா நீங்களே எனக்கு கூட இருந்து ஒரு வேலையை கற்றுக் கொடுங்க ராஜா என்னால் முடியல என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத ஒரு ராஜா எனக்கு ஒரு சின்ன வேலை மட்டும் குடுங்க ராஜா என்னுடைய கண்ணீர் தண்ணி எல்லாம் பாருங்க ராஜா அப்பா நீங்க அற்புதம் செய்கிற ஒரு ராஜா எனக்கு அந்த அற்புதத்தில் ஒரு அற்புதம் செய்ங்க ராஜா அப்பா தகப்பனே நான் நன்றியோடு உங்களை துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் அப்பா எனக்கு நீங்க படிச்சவங்க எனக்கு ஒரு வேலை என்னையா பார்த்து கொடுங்க ராஜா
நன்றிதந்தையே.திருப்பாடல.தெரண்ணூறு.ஒனறு
தாலி வர வேண்டும் தா யைப்
நமக்கு எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும் இறைவனின் உடன் இருப்பு நம் உடன் என்றும் கூட வரும் பொழுது அனைத்தையும் கடந்து செல்ல அது உறுதுணையாய் இருக்கும் என்பதற்கு இப்பாடலின் வரிகள் நமக்கு சிறப்பாக உள்ளது. இந்த பாடலை பாடிய அருட்தந்தைக்கும் இசையமைத்தவர்களுக்கும் பாடல் உருவாக காரணமான அனைவருக்கும், சிறப்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் .
🎉à
0😊😊😊😊
😊😊😊😊😊😊
🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🛐🛐🛐🛐❤️❤️❤️❤️
மிக அருமையான, மனதைத் தொடுகிற பாடல்...நன்றி Father'
Jesus I Trust IN You Hallelujah
AMEN.❤❤❤❤
இறைவனின் அன்பையும் பாதுகாப்பையும் உணர்த்தும் பாடல்.
Very nice song fr 🥀🙏🥀
Amen Name of Jesus Jesus love You jesuappa enkaludan kuda erunka asevatheunka
Very nice song ❤❤
நம்பிக்கையின் பாடல்வரிகள் ❤❤ பாடல் வரிகள் ,இசையமைப்பு ,குரல்வளம் அருமை அருமை !!
வாழ்த்துகள் முனைவர் அருட்தந்தை பெ.குழந்தைசாமி மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் ❤❤❤👌
Beautiful and meaningful sweet song Thank you father 😅
Love you appa ♥️♥️✝️✝️✝️😘🙏🙏🌏🛐💞❤️💋💋💗💗🥰🥰
அருனமயாகாஇருக்கு🎉❤😂
Praise The Lord.Am.Amem.Allellujah.
Thank you good songs
Very .... peceful songs
❤❤❤❤❤❤ Ameen
Amen appa
Arumaiyana padal super
ALL GLORY TO GOD JESUS'AMEN
Super song God bless you ❤❤❤❤❤❤❤❤
Amen amen 🙏 hallelujah 🙏
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar thankyou nantry I godblessyou thankyou ammen ❤😂🎉😢😮😮
❤❤❤️❤❤
Thank you Jesus
Amazing music & lyrics. Very good devotinal song Fr.
🙏🙏🙏
Amen🙏🖐
Fantastic songs by Living Holy Spirit. Amen
Very devotional. Congratulations. Praise the Lord
Amen praise the Lord jesus christ blessed lyrics wow
அழகு
Very good song Fr. It’s very devotional and prayerful.
Jesus I trust in you amen
Congratulations dear Fr... All the best for your media ministry
Wonderful lyrics and music...Beautifully sung. congratulations to the team..
Amen thanks appa
Amen 😂amen 🙏 hallelujah 🙏 ❤
Super
Amen my lord my God
Amen 🙏🙏🙏 halleluja 🙌🙌🙌🙌🙌🙌🙌🙋🙇👨👩👦👦✝️🛐🛐😭😭
Nice voice. Congratulations.🎉🎉🎉
Amen❤❤❤🎉ok
Amen
Wonderful fr❤
இறைவாதீமைஎங்களைஅணுகாதபடிபார்த்துக்கொள்பவறேஉமக்குநன்றிராஜா
Hi
Thank you Jesus aamen
Amen appa
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar thankyou nantry I godblessyou thankyou ammen ❤😂🎉😢😮😮
Amen
Amen 🙏🙏
🙏🙏🙏Amen
amen amen🙏
Amen❤

Amen🙏🙏🙏
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar thankyou nantry I godblessyou thankyou ammen ❤😂🎉😢😮😮
Amen ❤
Amen🙏