Madurai Amma Mess | அம்மா மெஸ், அம்மா கையில செஞ்சு சாப்பிட்டா எப்படி இருக்கும் அப்படி ஒரு உணவகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 258

  • @inan3230
    @inan3230 5 лет назад +2

    Yes.... அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
    ..ஆமாம் இந்த ஆள பார்த்தா நல்லவன் மாதிரியே தெரியல...

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 лет назад +1

    அம்மா மெஸ்... தொகுப்பில் தமிழ் உரையாடல் அருமை ....வாழ்த்துக்கள்

  • @dhineshm8363
    @dhineshm8363 6 лет назад +48

    விலையை கேட்டால் தலை சுற்றி கீழே விழ வேண்டும்

  • @quickhindi7431
    @quickhindi7431 6 лет назад +100

    விலை ரொம்ப அதிகம் ,
    சராசரியாக சம்பாதிக்கும் மனிதனால் இங்கே உணவு அருந்தும் வாய்ப்பே இல்லை

  • @rajasiva6623
    @rajasiva6623 2 года назад +1

    அம்மா மெஸ் ல் கொள்ளையோ கொள்ளை. ஒரு சிக்கன் பிரியாணி 200 ரூபாய். ஆனால் ஒரு சிக்கன் ஆம்லட் 220 ரூபாய்

  • @anmajj4126
    @anmajj4126 6 лет назад +19

    ஆமா விலை ரொம்ப அதிகம் மதுரையில் எல்லா கடைகளும் நல்லாத்தான் இருக்கு ஏன் என்றால் அந்த ஊர் தண்ணீர் என்று நினைக்கிறேன்

  • @simbu709
    @simbu709 5 лет назад +6

    ஏழைகளுக்கு உகந்த ஹோட்டல் அல்ல

  • @venkatasalamvenkat2126
    @venkatasalamvenkat2126 6 лет назад +40

    இந்த ஹோட்டலின் நிலை கீழே உள்ள கமெண்ட் பார்க்கும் போதே தெரியுது இந்த ஹோட்டல் விலை அதிகம் என்று

    • @rosyamaladass2695
      @rosyamaladass2695 5 лет назад +1

      Nalla vellai soninga Naan family members polam Nenachen thanks

  • @velan4u78
    @velan4u78 6 лет назад +43

    உள்ளூர்காரேன இந்த ஹோட்டல் ஏமாற்றுகாரன்னு சொல்ராங்க

  • @yohanramesh9192
    @yohanramesh9192 6 лет назад +20

    Reporter Anga poi OC la saptu nalla ilana sola mudiyum.......🤣🤣

  • @zakkireya
    @zakkireya 6 лет назад +24

    once I been here by mistake one meal and one side dish they charge me 400 rupees which is most expensive
    .please be alert with this hotel

  • @vinothKumar-en2cc
    @vinothKumar-en2cc 6 лет назад +13

    இப்படிப்பட்ட உணவுகளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை எல்லாமே புது வகையான உணவாக உள்ளது👌👌👌

  • @mumtajrazeed9019
    @mumtajrazeed9019 5 лет назад +3

    இப்பவெல்லாம் டேஸ்ட்டும் இல்ல. தரமும் இல்ல. 6, 7 வருசத்திற்கு முன்புநல்லா இருந்துச்சு. இப்ப மணி மைன்ட்

  • @gurupandichannel4906
    @gurupandichannel4906 5 лет назад +2

    Madurai Amma mess mutton briyani rate 300 konajama irrkum inga all food rate increased kola rate 60 omelet 150 inta mattum sapda total rate 510 Gsd Ac tips inthu poga... sarasari people poi sapda poga mudiyathu athuku best hotel konar mess vaga our hotels rate decreased and teast increased..

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 лет назад +1

    when you people introduction of our tamil nadu special it's good to explain in our OWN language...we are born for Tamil father

    • @nolimitshavefun5586
      @nolimitshavefun5586 6 лет назад +1

      Joel Yashwant நன்றி சகோ....ஏன் என்றால் இந்த பெண்மணிக்கு தமிழ் தெரியுமா என்ற சந்தேகம்........?

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு

  • @Dinz_vlogs
    @Dinz_vlogs 3 года назад

    Neanaga entha ooru sister??

  • @vairamraja2408
    @vairamraja2408 5 лет назад

    Na sapturuken...semma very nyc...enaku anga sapta kola urundai semma...romba miss panren

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 5 лет назад +2

    வைரமுத்து கவிதை அம்மா தராத உணவை இந்த உணவகம் தந்தது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @sundarsmyoga1923
    @sundarsmyoga1923 6 лет назад +2

    Dear AMMA god bless you.

  • @sssbznzn
    @sssbznzn 5 лет назад +1

    Taste is good cost is terrific

  • @sureshthandavarayan9351
    @sureshthandavarayan9351 5 лет назад

    Arumai amma mess super

  • @pickeazy2341
    @pickeazy2341 6 лет назад +1

    Well its expensive here but super tastyyyyyy i reallly love it i reallly love it

  • @Dr.c.naresh
    @Dr.c.naresh 6 лет назад +2

    one of the best to test compare with any hotel in chennai madurai food is the best

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 6 лет назад

    Super😘😍😍👌👌👌👌👍👍👍👍👍

  • @Positivevibeswithshree
    @Positivevibeswithshree 6 лет назад +75

    அதிக விலையில் உணவுகள்....கட்டுபடியாகாது

    • @rameshsb4r590
      @rameshsb4r590 6 лет назад +1

      Super taste

    • @parkadalmuthu5784
      @parkadalmuthu5784 6 лет назад +6

      ரோட்டு கடையில் சாப்பிட்டு பாருங்கள் ருசியும் அருமையாக இருக்கும் விலையும் கட்டுபடியாகும்

  • @crcr5363
    @crcr5363 6 лет назад +3

    They use to be very good. Not any more. I go home every year to India it was my favorite part to bring all my family for dinner to amma mess. But they are not even friendly anymore. Not welcoming. You get treatment by your vehicle and dress. 😬😬😬😬😬😬😬. Hope they rectify this before it goes worst.

  • @jeyaram4187
    @jeyaram4187 6 лет назад +1

    Rate is high but the quality is very good n tastier one 😊😊😎

  • @ranjithkr542
    @ranjithkr542 6 лет назад +10

    Costly.Low quantity and Also quality

  • @abdulfarook505
    @abdulfarook505 6 лет назад

    I gone last week with family ,Too much costly and quantity very less. but serving very good.

  • @humanitywins2190
    @humanitywins2190 6 лет назад +7

    The taste is hyped in this vedio. My family has gone there. It's not that great. they have used the brand name using celebrities. service is good. That cannot be denied at all. Food is just ok. The hotel owner is known to my father too. He is courteous in his service.

    • @naveenshanmugam8142
      @naveenshanmugam8142 3 года назад +1

      U didn't went to old Amma mess in Thallakulam it will smell while crossing their hotels. This is the best one & ur video is new amma mess in Mattuthavani

  • @சாமுவேல்ஜாக்கப்

    இதில் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு வந்துவிட்டது.

  • @selvakumaran7149
    @selvakumaran7149 4 года назад

    வைரமுத்து ரஜினிகாந்த்துக்கு இந்த இந்த இந்த ஓட்டல் சரி வரும்.

  • @ashokkumarashokkumar9590
    @ashokkumarashokkumar9590 5 лет назад +2

    Nanga 3per poi saptom 4200bill vex ayitom.next intha hotel porathu avoid pannitom.

  • @kalyanaramanpradeepkumar9221
    @kalyanaramanpradeepkumar9221 6 лет назад +8

    Since your getting free food don't make publicity one of the worst restaurant its too costly.

  • @dineshmku4904
    @dineshmku4904 6 лет назад

    How much iducha naattu kolli

  • @ManiKandan-id5bn
    @ManiKandan-id5bn 6 лет назад +7

    konar mess best with price

  • @sundareswarankumarasamy453
    @sundareswarankumarasamy453 6 лет назад +10

    விலை வெளிநாட்டு நிலை அளவுக்கு உள்ளது.

  • @gayugayathri2419
    @gayugayathri2419 3 года назад

    Rate adikam tha but taste rompa super a irukum

  • @sabarinathan154
    @sabarinathan154 5 лет назад

    அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாயை. கொள்ளை அடித்தால். எந்த நிறுவனங்களூம்.விரைவில். முன்னேற்றம்.அடைந்து விடும்.

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 лет назад

    Super

  • @EHPADservice
    @EHPADservice 6 лет назад

    எப்படி result

  • @mathlinarish6028
    @mathlinarish6028 4 года назад +1

    Hello Madurai la matha oora compare mannupotha maximum kadaila food nalla tha irukkum may neenga Poona kadaikal vena apdi irunthurukkum. Irfan nae Madurai food tha nalla irukkumnu solluvaru

  • @nagatiru
    @nagatiru 5 лет назад

    சாப்பிடும் வாய் சத்தில், நாட்டுக்கோழி வேகவில்லை என்று தெரிகிறது.

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    உணவின் விழை சொல்லுங்கள் பார்ப்போம்

    • @FluffyBoyTamil
      @FluffyBoyTamil 6 лет назад +2

      டெல்டா விவசாயி டெல்டா விவசாயி ungala vakkiyathilayae pilai erukiradhu sir

  • @moralmakers1005
    @moralmakers1005 4 года назад

    நான் ஒரு மதுரைக்காரன சொல்ரேன் தயவு செய்து இந்த ஹோட்டல்க்கு போய்டாதிங்க சாப்பாடு எந்த வகையும் நல்லாவே இருக்காது விலை ரொம்ப அதிகம் சப்ளை சர்வீஸ் சுத்தமாக நல்லா இருக்காது ஏதாச்சும் ஸைடிஸ் வாங்கலான சப்ளை சரியா பண்ண மாட்டங்க நிரைய ரௌடித்தனமாக நடந்து கொள்வார்கள்

  • @durairamalingam592
    @durairamalingam592 6 лет назад +2

    கேவலாமா இருந்தது
    மிகமோசம்

  • @thefreewill7408
    @thefreewill7408 6 лет назад +27

    Romba costly....once used to be outstanding....but lost it's ethics in serving food in quantity and price

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 6 лет назад +2

    madurai vantha kandippa sappadanum.

  • @jeganc9563
    @jeganc9563 6 лет назад

    Please upload price list also!...

  • @jenciyanajenci6598
    @jenciyanajenci6598 6 лет назад +25

    I went to this restaurant with my brother, the rate is so costly and the taste is not good. They gave bill and it was 740 rupees it’s because they put state GST and central GST together with our bill. This video Overrated. Again I tell you taste is not good.

  • @vikramvel6041
    @vikramvel6041 6 лет назад +3

    Anbagam mess is better these days!

  • @nareshram8968
    @nareshram8968 6 лет назад +7

    Madurai hotels comments la paatha rate very high costly ethu mari tha iruku so we need cheap and best hotel in madurai

  • @mallir4910
    @mallir4910 Год назад

    இந்த ஓட்டலில் விலை ரொம்ப அதிகம். தரம் மிகவும் குறைவு. Waste of money don't try it.
    வீட்டில் சமைத்து சாப்பிட்டால் அது தனி சுவை

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 5 лет назад

    Nallaerukku

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 6 лет назад

    அக்கா சாப்பிடும் அழகு சூப்பர்

  • @vimalaraghu6734
    @vimalaraghu6734 5 лет назад

    நானும் என்னுடைய 10 வயது பையன் அஞ்சு வயது பொண்ணு மூன்று பேருக்கு வயிறு நிறைய சாப்பிடுவது 2 ஆயிரத்து 380 ரூபாய் அயிரை மீன் குழம்பு ஆளுக்கு இரண்டு மீன் குறித்து மீனு இறால் தொக்கு 2 பாத்துக்கிடுங்க எவ்வளவு ரேட் என்ன

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 6 лет назад

    சாப்பாடு சாப்பிட்டு எனக்கு ஒரு ஆசை

  • @PraveenKumar-qw3kk
    @PraveenKumar-qw3kk 6 лет назад +12

    rate is very high

  • @coffeewithkavi0411
    @coffeewithkavi0411 5 лет назад

    No high cost and taste better only

  • @mechsathya08
    @mechsathya08 6 лет назад +14

    Kari na mennu than thunganum...
    Kola Orinda na masichu than seiyanum...
    Ethelam oru review ah...

  • @MohamedMushtak
    @MohamedMushtak 6 лет назад +1

    I went only one time that is my last, again impossible pogavey maatein 😭😭😭🙅🙏

  • @saravananbalasubramanian1378
    @saravananbalasubramanian1378 6 лет назад +3

    Rate is too costly not mess. This is hotel.commerical advertisement

  • @osk5976
    @osk5976 5 лет назад

    Elulbu kulla irukkuradhu meat illa! Athu bone marrow. Enna padichha!

  • @venkatm2833
    @venkatm2833 5 лет назад

    Nice

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 5 лет назад +1

    விலை அதிகம இருக்கும் போல..

  • @lithikaroshini3040
    @lithikaroshini3040 6 лет назад +2

    I went to this restaurant
    its actually awesome 😋

  • @manimithavetrivel1130
    @manimithavetrivel1130 4 года назад

    Compared to Amma and Chandra Kumar mess is better

  • @jonneycon6157
    @jonneycon6157 5 лет назад

    Amma mess la yanda mathri meenu vanrankanu ni madurai men marketla patha athirichi ayathirivanka

  • @muthurajesakki2586
    @muthurajesakki2586 5 лет назад

    Amma mess enga eruku

  • @nareshram8968
    @nareshram8968 4 года назад

    Epayume Cheap and best hotel review panunga

  • @weekendsamayal
    @weekendsamayal 6 лет назад

    விலை பட்டியல்?

  • @chandraraj2659
    @chandraraj2659 5 лет назад +1

    விலை அதிகம். ருசி கம்மி தான்.

  • @divakarbala6136
    @divakarbala6136 6 лет назад +10

    Service very bad.........

  • @amusweetran
    @amusweetran 6 лет назад

    E biriyani amma mess spllll

  • @e.francinanivetha616
    @e.francinanivetha616 6 лет назад +3

    Quantity low rate high

  • @jp-dv4qd
    @jp-dv4qd 5 лет назад

    very very costly compared with others

  • @ratharam9980
    @ratharam9980 6 лет назад

    Several good hotels are available in madurai which are so good in taste and also cheap. Never go this amma mess, this is actually aapu mess. They give aapu in bill.

  • @sakthisenthil3105
    @sakthisenthil3105 6 лет назад

    bala subramaniyan sir eappadi irukgenga...

  • @kayam9707
    @kayam9707 5 лет назад

    நீங்க எப்பவாவது நல்லா இல்லைன்னு சொல்லியிருக்கீங்களா. அது என்ன நாட்டுக்கோழி ப்ளேவர். வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லுவீங்களா.

  • @hackingmafia8460
    @hackingmafia8460 6 лет назад

    Neenga edhea anchor ah vachurundhenga na unguluku erukura subscribers um ellama poiuduvanga

  • @satheeshkumarponnusamy559
    @satheeshkumarponnusamy559 6 лет назад +1

    Andama ponnu full katu kattuthuu

  • @mmnmmn7416
    @mmnmmn7416 6 лет назад +4

    Don't talk while eating it wil go to lungs and we will die

  • @gomathipandian3290
    @gomathipandian3290 6 лет назад +2

    Rate romba jasthi pa naangalum madurai karan thaanda

  • @amritaprem
    @amritaprem 6 лет назад

    They have to reduce the price to attract more people, its very high pricing restaurant.

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 лет назад +1

    அம்மா மெஸ் தொகுத்து வழங்கும் பெண்மணி தயவுசெய்து...... தமிழில் தொகுத்து வழங்க வேண்டும் என்று..... கெட்டு கொள்கிறேன்

    • @kriratha8671
      @kriratha8671 5 лет назад

      Thu onnme nalla ellai ellam bradu per perisu solla mudiyalai Thu Thu

  • @ShanthysKitchen
    @ShanthysKitchen 6 лет назад

    super

  • @lally4151
    @lally4151 6 лет назад +4

    Yes na ponna hotel ethu rate high tha i know

  • @proboyharshvardhaninfreefi5144
    @proboyharshvardhaninfreefi5144 4 года назад

    Rombha adhigam but saapaadu quantati cummi billu thalaye suthum

  • @msmariappan3693
    @msmariappan3693 4 года назад

    Ethu amma pasam illa kasu mel ulla pasam

  • @AbdulSalam-rh5vj
    @AbdulSalam-rh5vj 5 лет назад

    hi friends
    Muslims friends lam sapdamuduyuma

  • @lakshmisivalingam704
    @lakshmisivalingam704 2 года назад

    We just had been to this so called Amma mess after read your reviews about it.terrible.They served a very chilled chicken biryani and the taste is not so good.the parotta is very thick and they served reheated .the mutton fry quantity is very less.They served left over mutton biryani rice with chicken leg piece as chicken biryani.The price is very high.I don't know this food blogger to to praise this hotel for its food.😩

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 6 лет назад

    Aaana Bayangaraaaaaaa Costly ....

  • @kathiresana1868
    @kathiresana1868 6 лет назад +1

    வெத்து வேட்டு இதை voice கொடுத்தவரு சாப்பாடே சாப்பிட்டுருக்க மாட்டார் போல

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 6 лет назад

    Prices are high !! Me visited tallakulam branch

  • @bharathijayabharathi331
    @bharathijayabharathi331 6 лет назад +2

    Nanum Madurai than very price high

  • @zerosone3606
    @zerosone3606 5 лет назад

    Yenda venna price evalo theriuma .. Sooi na maari pesadha

  • @sbnnatarajan240
    @sbnnatarajan240 6 лет назад +6

    The rate is very high

  • @youkaruna
    @youkaruna 5 лет назад

    please start one branch at Bangalore

  • @nagarjunsounderarajan2490
    @nagarjunsounderarajan2490 5 лет назад +1

    theres nothing wrong with ajino moto