ஆத்தங்குடி டைல்ஸ் ஒரு பார்வை | Athankudi Tiles Factory Visit | Orange Builder

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 30

  • @antonysamysamy6839
    @antonysamysamy6839 Год назад +7

    தயாரிப்பாளர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை கிளாஸ் டைல்ஸ் என்று கூறுவர் பூக்கள் என்றும் கூறப்பட்டது 1960களில் 70 75 வரை இந்த தளத்துக்கு தல கிளாஸ் டைல்ஸ் என்ற இந்த பூக்கள் தான் பதிக்கப்பட்டது இது மிகச் சிறந்தது வாத நோய் போன்ற வீடும் பார்வையாக இருக்கும் குழம்பு டீ, காபி போன்ற பொருள் விட்டாலும் கொட்டினாலும் உடனே தண்ணீர் விட்டு துடைத்து விடலாம் கறை படியாது முதியோர்களுக்கு மிகச் சிறந்தது நம் நாட்டில் உள்ள வெட்பதற்ப நிலைக்கு சரிசமமாக இருக்கக்கூடிய ஒரு டைல்ஸ் இது எனது 50 ஆண்டுகால அனுபவத்தின் உண்மை வாழ்த்துக்கள் சகோதரா மார்பில் கிரானைட் போன்ற கற்களை தவிர்ப்பது நல்லது

  • @anwarbasha7871
    @anwarbasha7871 Год назад +7

    நண்பரே நீங்க ரொம்ப நல்ல பதிவு போட்டீங்க
    ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு பாத்தீங்க
    இந்த டைல்ஸ் பதியப்பட்ட
    வீடுகளை பாத்தீங்களா
    என்னுடைய வீட்டிற்கு இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தான் போட்டேன் நிறையா உடையுது விரிசல்கள் ரோம்ப வருது பதித்த ஓரிரு வருடத்திலேயே
    ஏன்டா இந்த டைல்ஸ் போட்டோம் என்று தோனுது ரோம்ப கேவலமா இருக்கு 😴😴 தயவுசெய்து யாரும் இந்த டைல்ஸ் போட்டீங்க....
    முக்கியமாக எந்த விதமான ரெஸ்பான்ட்ஸ் கிடைக்காது...🙏🙏🙏

    • @arunc4248
      @arunc4248 Год назад +1

      நான் இத வீட்ல போடலாம்னு இருக்கேன். ஒன்பது ஏழு நாலு ஒன்று ஏழு இரண்டு ஆறு ஏழு இரண்டு ஆறு என்ற எண்ணிற்கு ஒரு செய்தி அனுப்பவும். உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @saravanankumar5413
    @saravanankumar5413 9 месяцев назад +2

    Super ya erukku sir thanks this channel how to make tiles.real explain.

  • @AbdurRahim-wl5bi
    @AbdurRahim-wl5bi 2 года назад +2

    பயனுல்ல தகவல்

  • @sasia5643
    @sasia5643 10 месяцев назад +2

    Super

  • @SenthilKumar-zo7do
    @SenthilKumar-zo7do 2 года назад +2

    Well information 💐

  • @lalithkumaran9112
    @lalithkumaran9112 10 месяцев назад +1

    Very useful information

  • @mansoorfas5656
    @mansoorfas5656 2 года назад +1

    Nice visit

  • @jamilshahul3565
    @jamilshahul3565 2 года назад +1

    Very nice

  • @ettuinthu
    @ettuinthu 9 месяцев назад +1

    அவர் இருக்கைக்கு பின்னால் இருக்கும் சுவரில் சாதாரண டைல் தான் ஒட்டப் பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்

  • @rgiyer8271
    @rgiyer8271 Год назад +1

    Do you have an antiskid variety in athangudi tiles???

  • @onetank-frpbioseptictank3518
    @onetank-frpbioseptictank3518 2 года назад +1

    Super sir

  • @gowrish2006
    @gowrish2006 2 года назад +1

    I need it for Bangalore, Can you supply and do laying work

  • @mohamedfaiz9414
    @mohamedfaiz9414 2 года назад +1

    Super sir...❤️

  • @zafartilovoov5934
    @zafartilovoov5934 10 месяцев назад

    Flitka super men ham shu flitkalarni ishlab chiqarishni hohlardim

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee Год назад

    இவ்வளவு டைல்ஸ் தண்ணீர்ல ஊர வைக்கும் அளவுக்கு தண்ணீர் தொட்டி இருக்குமா நண்பரே.ஏனெனில் ஒரே நேரத்தில் பலர் ஆர்டர் கொடுத்தால் ??

    • @Orange_Builders
      @Orange_Builders  Год назад

      அதற்கான வசதி செய்துள்ளார்கள்

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Год назад

      If more orders are there, the delivery dates would extended. I am visiting this place from September 1986.

  • @arunkrishnakannambadi544
    @arunkrishnakannambadi544 9 месяцев назад

    Need kolam tiles 1 feet square please send me your price with photo

  • @jibriljibril1617
    @jibriljibril1617 2 года назад

    🔥🔥🔥

  • @selvakumarpandi4360
    @selvakumarpandi4360 Год назад

    Square pit price detalis

  • @rajasundararajan5550
    @rajasundararajan5550 Год назад

    Madurai dealers

  • @ABD-eu3hl
    @ABD-eu3hl 9 месяцев назад +1

    உங்கள்தொழில்மேலும்மேலும்வளரவாழ்த்துக்கள்

  • @nasserh9720
    @nasserh9720 2 года назад +1

    Super 👌