உடல் கொழுப்பு,சர்க்கரைநோய்க்கு சிறந்த ஆலா கீரை | 4 leaf clover | Aala keerai poriyal | Aaraa keerai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 48

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு, அம்மா. ஆராக்கீரை சாப்பிட்டால் பகலில் கூட நட்சத்திரம் தெரியும் என்று சித்தர்கள் நூலில் உண்டு. கண்களில் ஒளி பெருக இந்த கீரை உதவும் என்பார்கள். தங்களுடைய சமயல் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад +1

    # Rajamani Samayal
    பன்பாளரே படைபாற்றலே இனிமையான வேளையில் அருமையான பகிர்வு..
    இப்போது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன்
    ஆல கீரை அதுவும் உங்கள் தோட்டத்தில் இருந்து பறித்து செய்து சாப்பிடும் போது சுவை அலாதி
    தாமரை போன்று தண்ணீர் ஒட்டவில்லை
    காய்ந்த மிளகாய் சீரகம் பூண்டு நறுக்கிய வெங்காயம் கலவையில் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது

  • @IndraRajan
    @IndraRajan 2 года назад +1

    ஆலாகீரை
    நீங்கள்பறிப்பதேதனிஅழகு
    நீங்கள்சமைத்ததை
    சாப்பிட்டுபார்த்தால்
    அதன்சுவையே
    வேறு வேறு வேறு
    என்னம்மா கண்ணு
    ராஜாமணிஅம்மாள்
    பொய்சொல்லவில்லை
    உண்மையாகசொல்கிறேன்
    பொரியல்சுவையாக இருந்நது
    கீரைவிற்பவரிடம்சொல்லி
    வாங்கினோம்
    👌👌👌🌹🌹

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 года назад +1

    ஆலா கீரை பெயர் இப்ப தான் கேள்விப்படுறேன்.பொரியல் செம சூப்பரா இருக்கு.அருமை

  • @anithapranow953
    @anithapranow953 2 года назад +1

    இந்த வீடியோவில் தான் பார்க்கிறேன் அம்மா ஆலா அப்டின்ற கீரையை. என் அம்மா வுக்கு கண்டிப்பாக சோல்வேன் அம்மா#rajamanisamayal

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 года назад +1

    # ராஜாமணி samayal அம்மா இந்த கீரை இப்போது தான் பார்கிறேன் பார்பதற்கு முருங்கை கீரை பொரியல் போல உள்ளது

  • @asvithar133
    @asvithar133 2 года назад

    #rajamanisamayal
    ஆலா கீரை நான் முதல் தடவையாக பார்க்கிறேன் மா
    உடம்பிற்கு மிகவும் நல்லது என்று சொன்னீர்கள் அருமையோ மா .......
    ஒரு கடாயில்
    ஆயில்
    வரமிளகாய்
    உளுந்து
    சீரகம்
    வெங்காயம்
    பூண்டு
    ஆலகீரை
    பாசிபருப்பு
    தேங்காய்
    வைத்து அருமையான முறையில் செய்து காண்பித்தீர்கள் மா .....
    மிக்க நன்றி மா....

  • @sambathraja8021
    @sambathraja8021 2 года назад +1

    Ma arumaiyana healthy ana keerai poriyal

  • @kanchana4620
    @kanchana4620 2 года назад +1

    #rajamanisamayal first like amma சூப்பர் அம்மா ஆலாகீரை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன் கீரை பொரியல் சூப்பர் அம்மா

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 2 года назад +1

    Edu vela keeraya

  • @harilakshmihari7110
    @harilakshmihari7110 9 месяцев назад +1

    Please I want some keera

  • @radhika7209
    @radhika7209 2 года назад +1

    #Rajamanisamayal இக்கீரையைப் பார்த்திருக்கிறேன் பெயர் இப்போதுதான் தெரிந்தது நன்று.

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 года назад +1

    சூப்பர் 👌👌👌🙏🙏

  • @lincpdk
    @lincpdk Месяц назад

    Ithan vithai 1kg kidaikkumaa

  • @fareena4171
    @fareena4171 2 года назад +1

    #Rajamanisamyal
    Aala keerai yepdi mom ungalukku ivloo differentah foods recipeslam treethu really amazing mom u 💖Aala keerai woww yumyyyyy 😋
    Baby's wait gain foods yethachum share pannugga mom plzzzz

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад +1

      Sure.. kids wait gain video uploaded soon.. thank u

  • @EstheralbertEstheralbert
    @EstheralbertEstheralbert 2 месяца назад +1

    செம டேஸ்ட் ஆனா கோவையில் கிடைப்பது இல்லை.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 месяца назад

      கீரை கரங்கள் கொண்டு வந்து தருவாங்க

  • @sumaiyasalim5677
    @sumaiyasalim5677 2 года назад +1

    #Rajamanisamayal
    different recipe sis
    first time heard this keerai
    Nice sharing sis

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад

    #rajamanisamyal எனக்கு அதிகமா சுகர் இருக்கு ஆனா இதயநோயளி சாப்பிடலாமா அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 года назад

      தாராளமாக சாப்பிடலாம்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад +1

    20 லைக்😃😃

  • @kayalvizhik4780
    @kayalvizhik4780 Год назад

    Udambuku seethalama illaya ma

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 года назад

    #rajamanisamayal 2nd like 2nd comment❤😍, ma intha keerai la enga oorula pathi iruka ana ipdi samayal ku use panuvanganu theriyathu 😍ma arumaiyana healthy ana aalla keerai poriyal super👌👌👌😍😍😍athula paasi paruppu potathu atha vida arumai 🙏🙏🙏😋😋😋

  • @divyapraveen577
    @divyapraveen577 2 года назад

    #rajamanisamayal
    Hii ma ala keerai first time I heard this keerai name ma 👌👌💕💕
    Ala keerai poriyal preparation really very nice ma 👍👍🤩🤩
    Keeraila neraya sathu irupathaka soninka really very useful ma 👌👌💕💕
    Thanks a lot ma🙏🙏

  • @sasidharan1319
    @sasidharan1319 Год назад +1

    கடையை விருப்பு ஆராக் கீரை கடையல்

  • @kanchana4620
    @kanchana4620 2 года назад

    first comment amma

  • @nishaznishaz180
    @nishaznishaz180 2 года назад

    # Rajamani Samayal
    Hi.. Amma for the first time I'm seeing aala spinach in your garden really superb
    Day by day addicted your channel bcoz of your healthy recipes
    Your native is very natural eye catching pleasantable view
    Something like a lotus
    You are true
    Check your email
    I sent all screen shots