Saturn or Rahu in 6,8,12. - 6,8,12 ல் சனி அல்லது ராகு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 235

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 7 месяцев назад +9

    அந்த கும்ப லக்னம் அத்தனையும் உண்மை 👌✨As always Awesome guruji❤ I have seen in many horoscope perfect 👌

  • @nirmalaselvaraj5707
    @nirmalaselvaraj5707 7 месяцев назад +57

    தமிழ்நாட்டில் அதிக ஜோதிடர்களை குருஜி உருவாக்கிக் கொண்டுள்ளார்...எல்லா புகழும் குருஜீக்கே...!😊❤

    • @BalaSinthu-t2w
      @BalaSinthu-t2w 7 месяцев назад +9

      நண்பரே தமிழ்நாட்டில் மட்டுமா.. உலக தமிழ் எங்கும் என்று சொல்லுங்கள். நான் இலங்கை தமிழர்.. எனக்கும் குரு குருஜி தான்

    • @RameshKumar-ul8di
      @RameshKumar-ul8di 7 месяцев назад +2

      200% உண்மை🙏

    • @RamachandranCbr
      @RamachandranCbr Месяц назад

      😊

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 7 месяцев назад +2

    அருமையான விளக்கம் குருஜி,🙏🏽; கிரக சேர்க்கை குறிப்பாக சனி செவ்வாய் , அதில் ஒன்று வக்ரம் அல்லது மற்றொன்று ஆட்சி/ உச்சம்...இந்த combination இல் வெவ்வேறு lagna/ பாவங்களுக்கு விளக்கவும்; ஐயா, நன்றி 🙏🏽.

  • @vadivel9253
    @vadivel9253 7 месяцев назад +5

    ஆம் குருஜி எனது ஜாதகத்தில் கடக லக்கினமாக எட்டில் ராகு ஆறில் குரு வீட்டில் சனி சுக்கிர 12 டிகிரி இடைவெளியில் சேர்க்கை. சுக்கிரன் வர்கோத்தமம் . குரு 11 குரு சுக்கிரன் பரிவர்த்தனை. சுக்கிரனுக்கு குரு பார்வை விழுகிறது.நீங்கள் கூறுவது போல் திக் பலத்திற்கு அருகில் மூன்றில் உள்ள சந்திரன் குரு பார்வை. அம்சத்தில் குரு ராகு சேர்க்கை நீங்கள் கூறுவது போல் சனி சுபத்துவம் ஆகி குரு ராகு அம்சத்தில் சுபத்துவம் ஆகி லக்னாதிபதி சுபத்துவம் ஆகி 30 வயது வரை நடந்த ராகு திசையில் உயிர் காரகத்தை கெடுக்க முடியாத ராகு அசிங்கம் அவமானம் கடன் பெண்களால் ஊரே கைதட்டி சிரிக்கும் அவமான ம் பைத்தியம் பிடிக்காத ஒரே குறை தான். உயிர் கரகத்தை கெடுக்கவில்லை நீங்கள் சொல்வது உண்மை உண்மை நீங்கள்தான் ஜோதிட ர் நீங்கள் சொன்னது போல் குரு திசையில் மகன் பிறந்து அவன் அப்பா என்று அழைத்து அப்போது காரகத்துவம் செயல்பட்டு கடன்களை எல்லாம் அடைத்துக் கொண்டு இருக்கிறன் .கண்டிப்பாக உங்கள் காணொளிகள் 100 ஆண்டுகள் கழித்து பின்னால் வரும் சந்ததிகள் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. சுபத்துவம் என்பது ஜோதிடத்தின் அடி நாதம் இதுதான் உண்மை சுபத்துவமே ஜோதிடம். ஜோதிடமே சுபத்துவம். வாழ்வக குருஜி...

    • @Manikandan-xg7cd
      @Manikandan-xg7cd 8 дней назад

      Nanum same than kada lagnam and 6 la sani 8la raghu kumba rasi

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 7 месяцев назад +3

    வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்.. நன்றி

  • @senthilm4386
    @senthilm4386 7 месяцев назад +4

    வாழ்க வளமுடன்
    ஜீ.மேக்கப்.அதிகமாக.இருக்குதுஜி

  • @douglasblacks3963
    @douglasblacks3963 7 месяцев назад +3

    ஜோதிட சுபத்துவ குருவே உங்களால் மட்டும் தான் இப்படி ஜாதகத்தை புட்டு வைக்க முடியும் உங்கள் பார்வை கிடைப்பதற்கு காத்து கிடக்கின்றோம் 🙏🙏🙏❤️

  • @anandanbitmex2854
    @anandanbitmex2854 7 месяцев назад +2

    ஐயா அவர்கள் மிக உயர்ந்த அரசு பதவியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் அமைப்பு எப்படி இருக்கும் (99% நேர்மையற்றவர்கள்) நேர்மை உண்டான கிரகம் எது? எந்த நிலையிலும் நேர்மை மாறாமல் இருக்க வைக்க கூடிய கிரகம் சந்திரன் அல்லது குரு அல்லது சூரியன் மற்றும் கடை நிலை நேர்மையான அதிகாரிகள் அமைப்பு விளக்கம்

  • @premakPapu
    @premakPapu 7 месяцев назад +1

    வணக்கம் guruji. அருமை அருமை நன்றாக புரிகிறது ஐயா. நன்றி

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi999 2 месяца назад

    Your astrology points are very informative and presentations are heart touching.

  • @eswarandevaraj4014
    @eswarandevaraj4014 7 месяцев назад +5

    ஐயா தங்களின் தாள் பணியும் கடைநிலை மாணவன் நான். மிக்க நன்றி. அருமையான விளக்கம். நன்றாக புரிந்தது இரண்டு மூன்று முறை பார்த்த பிறகு. பரம்பொருளிடம் வேண்டுகிறேன் தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடனும் வாழ. மீண்டும் மிக்க நன்றி.

    • @chockanathanmn6320
      @chockanathanmn6320 7 месяцев назад

      6th place raghu கேதுவும் சேர்ந்தது இருத்தல் நல்லதAa

    • @eswarandevaraj4014
      @eswarandevaraj4014 7 месяцев назад

      ஐயா வணக்கம் நீங்கள் ஆரம்ப நிலை மாணவர் போலும். ஒரு பாவகத்தில் ராகுவும் கேதுவும் இணைய வாய்பில்லை.

  • @thiruhari7193
    @thiruhari7193 7 месяцев назад +1

    வணக்கம் குருஜி திக்பலம் பெற்று மிதுனத்தில் 29டிகிரியில் நிற்கும் சனி நீசபங்க ராஜயோகம் ஆகிய புதனையும் கடக அதிபதி சந்திரன் பவுர்ணமி நிலையிலும் இருக்கும்போது சனி லக்ன புள்ளியுடம் 25டிகிரி விலகிய நிலையில் சனி தசைக்கு எப்படி பலன் எடுப்பது விளக்குங்கள்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 7 месяцев назад +2

    சிவாயநம ஐயா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 7 месяцев назад +2

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi ĺ🙏🙏🙏

  • @sivanrajrobin724
    @sivanrajrobin724 2 месяца назад

    கும்ப லக்னத்துக்கு நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 7 месяцев назад +1

    குருஜி, நீங்கள் கிடைத்ததற்கு ஜோதிடம் பெருமைப்படும்.

  • @gskumar8556
    @gskumar8556 7 месяцев назад

    குருஜி சுபத்துவம் என்ருல Astro Guru Ji Guruji என்ருல் சுபத்துவம்.

  • @swethasanjeevi6312
    @swethasanjeevi6312 6 месяцев назад +1

    Iyya nanga 3years love pannurom ana enkaluku jathagam sari illa solluranga enna saiya vendum

  • @purplejohn2967
    @purplejohn2967 7 месяцев назад +1

    கடக லக்னத்திற்கு (சனி - ராகு ) குடும்ப ஸ்தானத்தில் இருந்தால் கெட்டதா? விளக்கவும் குருஜி.

  • @ffyt7295
    @ffyt7295 7 месяцев назад +3

    எங்க குருஜி எப்பொழுதும் வாலிபர் என்றும் அழகர் தான்❤❤❤

  • @ramalingam2706
    @ramalingam2706 7 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏 பொதுவெளியில் திடீர் கலவரம் மற்றும் திடீர் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள ஜாதகம் எப்படி இருக்கும்?

  • @swethasanjeevi6312
    @swethasanjeevi6312 6 месяцев назад +1

    Enna marriage panna paiyanuku abathu solluranga manasu romba kavalaya iruku etha pathi sollunga iyya

    • @swethasanjeevi6312
      @swethasanjeevi6312 6 месяцев назад +1

      Enku oru answer sollunga love marriage ku jathagam important na

  • @susendranramasamy1784
    @susendranramasamy1784 7 месяцев назад

    Aiyya, Vaippu kidaikkumpodu , sila nabarkalukku, laknam muthal 7m veedu varai thodarnthu kiragam irukkum , laknam muthal 6 or 5. Or 4 or 3 veedu varai irukkum. Athai Patri pesa time irunthal pesavum aiyya.

  • @sammshroo3494
    @sammshroo3494 4 месяца назад

    When creating birth chart.. should we use standard time or LMT?

  • @anantajitmakiasivabaalasun6057
    @anantajitmakiasivabaalasun6057 5 месяцев назад

    பரிஜாத யோகம் பற்றி சொல்லுங்க Sir

  • @muruganvel6050
    @muruganvel6050 7 месяцев назад

    வணக்கம் ஐயா..தங்களின் பல பதிவுகள் பலருக்கும் பயன்படுகிறது எனில் மிகையில்லைதான்..அதிலும் சனி கும்பம் லக்னத்திற்கு பனிரெண்டில் இருந்தால் என்னபலன் என்பது..மிகவும் சரியே.எனக்குமட்டுமல்ல தாங்கள்சொல்லும்போது என்னையே மறந்து விடுகிறேன்...எல்லாம் கடவுளின்கருணையே தங்களுக்கு..வாழியவேபல்லாண்டுவாழியவே...

  • @MuruganN-g8z
    @MuruganN-g8z 7 месяцев назад

    அய்யா 12பாவம் இல் சனியும் சந்திரன். (சிம்மம் லக்கினம் ). ( கடகம் ராசி )

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 5 месяцев назад

    வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன்.. சனி லக்கினத்தை பார்ப்பதற்கும் லக்கினாதிபதியை பார்ப்பதற்கும் என்னவித்தியாசம்.. குருஜி

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 7 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @vick6801
    @vick6801 7 месяцев назад +1

    குருஜி , சுபத்துவ சனி ராகுவை பார்த்தால் பலன் என்ன, இயல்பான சனி பார்த்தால் பலன் என்ன? இந்த பலன் எப்படி ராகு இருக்கும் வீடை வைத்து மாறும் - கும்பம், மகரம், மேஷம், துலாம்- ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 7 месяцев назад

    வணக்கம் குருஜீ குரு, கேது இனணந்த கேள யோகத்தை பற்றி விரிவாக விளக்க வேண்டும் குருஜீ

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 2 месяца назад +1

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி

  • @mathan6278
    @mathan6278 7 месяцев назад

    குருஜி ,எட்டில் ராகு + பருவத ராஜயோகம் + சூபதுவம் ,என்ன பலன்? ஆயுல் எவளவு?

  • @priyamanu2012
    @priyamanu2012 7 месяцев назад

    வணக்கம் Guruji …ஆறாம் இடத்து மேஷ ராகு லக்கினாதிபதி செவ்வாய் தனுசு வீட்டில் குரு சுக்கிரன் ராகுவிற்கு 3 11 இல் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @selvarajsubramaniyan3051
    @selvarajsubramaniyan3051 7 месяцев назад +4

    Come to the point,
    desired right or wrong your viewers

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi999 2 месяца назад

    Respected sir,
    My brother Mesha rasi, Bharani Nakshatra.
    From birth till now he has not worked and earned a. Penny.Alsonot given a single penny or kerchief to his family members and also to parent and sisters.
    How is it possible.

  • @mahendhiran3900
    @mahendhiran3900 7 месяцев назад

    குருஜி, ராசி அடிப்படையில், கோட்சார பலன் எடுப்பது எப்படி? 9 கிரகத்தையும் பயன்படுத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கவும் ராசி வாரியாக

  • @narasimmanprabu4148
    @narasimmanprabu4148 7 месяцев назад

    வணக்கம் குருஜி. மரணத்தைக் கணிக்கும் போது கோச்சாரத்தில் லக்னாதிபதியோ, அஷ்டமாதிபதியோ பகை பெற்று பரிவர்த்தனை பெறுவதால் அந்த கிரகங்கள் ஸ்தான பலத்தினை பெறுமா?

  • @Futureisbright123
    @Futureisbright123 7 месяцев назад

    Sir you'r explanation is outstanding! from Los Angeles, California.

  • @sanjanact5935
    @sanjanact5935 7 месяцев назад +1

    குருஜி உச்சகுரு-கேதுவுடன் இணைந்து ராகுவை பாராத்தால் அந்த ராகு தசை லக்னவாரியாக எவ்வாறு பலன் தரும் என்பதை விரிவாக விளக்குங்கள் குருஜி... 90/91 களில் பிறந்த நிறைய பேருக்கு இந்த அமைப்பு உள்ளது

  • @karuppasamyb1771
    @karuppasamyb1771 2 месяца назад

    Meena lagnam 9 il guru,kethu,suriyan guru asthagangam.சூரியனால் குரு அஸ்தகம் ஆகுமா

  • @MarimuthuMarimuthu-b2f
    @MarimuthuMarimuthu-b2f 7 месяцев назад

    Kuruji en peyar marimuthu Thoothukudi enathu laknam kadagam rasi viruchigam 1984 5 15 10.40am rasil santhran kethu 2il kuru 6il sukran puthan 7il suriyan raku 12il sani sevvai ennala karai seramudiyuma? Valkai romba kastathula iruken

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 7 месяцев назад

    ஐயா,அம்பானி போன்ற தொழில்அதிபர்களுக்கு 6,8,12 க்குடைய தெசா புத்தியில் எந்த மாதிரி சரிவை ஏற்படுத்துவார்.?

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 7 месяцев назад +1

    ராகு கேது வக்ர கிரகங்கள் சேர்க்கை பற்றி கூறுகள் குருஜி நன்றி

  • @manikandanm6160
    @manikandanm6160 5 месяцев назад

    Mithuna lagnathirkku ?thanithu nindra magara raghu yenna seivaar.?meshathil atchi petru sevvayin 10sm parvai yenna seyyum
    Meshsthil devvai guru parvai petru sukkiranudan sernthu irunthal.elpadi palan irukkum.

  • @muthukumaranesi8401
    @muthukumaranesi8401 7 месяцев назад

    அசனே வணக்கம் சனி ராகு இனைந்து 3 6 8 12 ல் இருந்து குரு அல்லது சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி மட்டும் கூறுங்கள் குருவே

  • @mrcafealka2809
    @mrcafealka2809 7 месяцев назад

    வணக்கம் குருவே
    இயல்பான சனி பார்த்த லக்னம் பொறாமை குணம் கொண்டிருக்கும் சுபத்துவ சனி பார்த்த லக்ன குணம் எப்படி இருக்கும் ???

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 7 месяцев назад +1

    கண்ணியில் சூரியன் புதன் செவ்வாய் சேர்க்கை பற்றி கூறுங்கள் குரு ஜி prediction எப்படி எடுப்பது 😢😢

  • @arunachalamjp4941
    @arunachalamjp4941 7 месяцев назад

    அருமையான பதிவு குருஜி நன்றி

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 7 месяцев назад

    Respects Guruji. One small note, I'm absolutely sure there is a person whos lagnathipathy is with Sani in second place and there is no Subar or Asubar parvai who is not at all Jealous. Basically that person does not care about others development. Pl correct me if I misunderstood the concept

  • @senthilkumar4257
    @senthilkumar4257 7 месяцев назад

    AYYA RAHUVAI PATRI THANGAL NIRAYA SOLLIKKODUTHU IRUNTHALUM SANIYUDAN COMPARE SEITHU SOLLIKODUTHATHU MIGA NANDRAHA PURINDHATHU AYYA ... ITHU PONDRU SUBA GIRAHANGALAIYUM COMPARE SEITHU SOLLIKODUTHAL MIGAUM NANDRAHA IRUKKUM AYYA.... NANDRI AYYA.... MEENDUM SANDHIPPOM🙏🙏

  • @Saipavan2010
    @Saipavan2010 7 месяцев назад

    பேத்தி ஜஸ்மிதா மிகுந்த கோபகாரியாக ,வளர்ந்த பின்னும் இப்படி தான் இருப்பாளா,7june 2012,9.36pm,chennai please 8இல் செவ்வாய் தற்போது செவ்வாய் தசை🙏🙏🙏🙏💐

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏

  • @rajeevanshiyamala6747
    @rajeevanshiyamala6747 7 месяцев назад

    ஐயா சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯எல்லாம் பார்த்தாச்சு இனிமேல் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. 😢ஏதோ என் தாய் தந்தை செய்த புண்ணியம் தான் இன்னும் என்னை வாழ வைக்கிறது. ஆயில்யம்நட்சத்திரம் கடகராசி கும்பலக்கினம்.
    உங்கள் பதிவுக்கு நன்றி🙏🙏🙏

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy 2 месяца назад

      ஓகே இனி பார்க்காதீங்க

  • @vedagiri9229
    @vedagiri9229 7 месяцев назад

    Good explanation. But why have you left kethu???

  • @Balakumar-p2n
    @Balakumar-p2n 7 месяцев назад

    Guruji Vanakkam,(Ex: Thulam laknam)
    5il Guru irundhal Puthra Thosam.
    But 5il irundhalum Kulandhai pakkiyam kidaikkum Amaippu epdi irukkum.Vilakkam sollunga Guruji.

  • @ArunKumar-zo3hi
    @ArunKumar-zo3hi 7 месяцев назад

    குருஜி 6ம் அதிபதி நீசமாகி அஸ்தமனமும் ஆகி 6ம் அதிபதியின் ஏதாவது ஒரு வீட்டில் ராகு இருந்தால், ஆறாம் அதிபதியின் தசை எப்படி இருக்கும்? சுபத்துவம் பெற்றால் எப்படி? பாவத்துவம் பெற்றால் எப்படி என்று விளக்குங்கள்...

  • @rababu9491
    @rababu9491 7 месяцев назад +2

    இந்த பகுதி மூன்று முறை ஒரே நேரத்தில் கேட்டு ரசித்தேன்.மிக்க நன்றி

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 месяца назад

    வணக்கம்ங்க பாடம் புரிகிறதுஐயா.

  • @outin5191
    @outin5191 7 месяцев назад

    8 வகுப்பு படிக்கும் என் மகன் துளி அளவு கூட கல்வி அறிவு இல்லை 1 வகுப்பு அளவு கூட கல்வி அறிவு இல்லை மற்ற அனைத்து வகையிலும் அறிவு அதிகம் உள்ளது என்ன செய்வது ஐயா மிகவும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன் என செய்வது ஐயா

  • @vigneshwaranindrajit5138
    @vigneshwaranindrajit5138 7 месяцев назад

    அற்புதம் ஐயா 🙏🏻

  • @visalkarthik4169
    @visalkarthik4169 7 месяцев назад

    ஐயா வணக்கம்.சனி லக்னாதிபதி ஆகி சுபதுவமாக இருக்கும் போது.தந்தையின் அஷ்டம சனி எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்..அப்ப சனி நல்லவரா? கெட்டவரா?

  • @cheranbalu
    @cheranbalu 7 месяцев назад

    ஜயா சனி ( செவ்வாய் அம்மாவசை சந்திரன் ) பார்வைக்கும் சனி இருப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன ???

  • @meesakaran0112
    @meesakaran0112 7 месяцев назад +1

    ஐயா 6ம் இடம் பற்றிய ஒரு சந்தேகம் ஆறாம் இடத்தில் பாபர்கள் பற்றி நிறைய பேசி உள்ளீர்கள். மாறாக ஆறாம் இடத்தில் சுபர்கள் இருந்தால் என்ன மாதிரியான ஆதிபத்திய காரக பலன்கள் நடக்கும். உதாரணமாக ஆறாம் இடத்தில் ஏதேனும் ஒரு சுபர் தனித்து இருப்பதற்கும் அந்த சுபர் சந்திர அதியோகத்தில் இருப்பதற்கும், ஆறாம் இடத்தில் இருக்கும் சுபரை மற்றொரு சுபர் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் ஐயா தயவுகூர்ந்து கூறவும்

    • @vadivel9253
      @vadivel9253 7 месяцев назад

      இதைப் பற்றி வீடியோ போட்டு உள்ளார் தேடிப்பாருங்கள்

  • @SahayajesiYesudasan
    @SahayajesiYesudasan Месяц назад

    சனி உச்சம் வக்ரம், ராகு இணைவு. செவ்வாய் ஆட்சி கேது இணைவு. எப்படி இருப்பார்

  • @vigneswaranvnr
    @vigneswaranvnr 7 месяцев назад

    Sani kadagathirku 8il irupatharkum rishaba lagnathriku 8 il irupatharkum vithyasam enna?? Inge ithu guruvin veedu matrum raja yogathipathi.. Ingeyum kudumbathai keduthu 9 10 am ida balangalai tharuvar ah?

  • @Mrnobody63636
    @Mrnobody63636 7 месяцев назад

    Sir Magara lagnam Saturn in 6th house only and Jupiter in Kadagam your prediction is accurate

  • @Karthikbro-o
    @Karthikbro-o 7 месяцев назад

    அடுத்து ராகு தசை தான் எனக்கு. ராகு தசை என்ன பலன் தரும்.21/10/94.10.21 am. சென்னை. குருஜி சீடர்கள் யாரவது சொல்லுங்கள்.🙏

  • @outin5191
    @outin5191 7 месяцев назад

    ஐயா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8ஆம் வீட்டில் சனி குரு சேர்க்கை இருக்கிறது என் மகன் விருச்சிகம் சந்திரன் சூரியன் சேர்க்கை வாழ்கை விரக்தி என்ன செய்வது ஐயா

  • @ragsraghava7223
    @ragsraghava7223 5 месяцев назад

    Kadaga lagnam rahu in kumbam running rahu dasa eppadi irukkum

  • @rishivairamnv
    @rishivairamnv 7 месяцев назад

    Pooratadhi
    Makara lagnam
    Kumba rasi
    Epodhu sani dasai
    71/2 sani
    6la sani
    Pournami thithi.
    Pls tell the palan
    6la sani(lagnadhipathi)(rasiyathipathi)

  • @praburoshan9572
    @praburoshan9572 7 месяцев назад

    வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் எனக்கு மகர லக்னம், கும்ப ராசி சதயம் சனி பெயர்ச்சி லக்னபடி தெடங்குமா இல்ல ராசி படியா பிரபு. 28/1/1982 7.00am ooty

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 7 месяцев назад

    Vanakkam guruji...Kanni lakanam...Budhan 2 degree & Ragu 28 degree @ kadagam....11 house....Ragu standing Budhan starts both r @ enemy house....pournami chandran @ dhanusu .......my question enemy house standing Ragu dasa what changes make ......and also Budhan standing kadagam house navasam ...........please advise Guruj...... Guru bhgavan @ simmam 12 degree......guru is Ragu control ???.......please explain guruji......Thank you

  • @vaasukishivakumaar5521
    @vaasukishivakumaar5521 7 месяцев назад

    ஐயா தனுசு லக்கனம் 5ம் இடம் மேசத்தில் சுக்கரன் சனி சேர்க்கை சனிதிசை எப்படி இருக்கும்

  • @vigneswaranvnr
    @vigneswaranvnr 7 месяцев назад

    Guruji 8il sani sevvai serkaiyaiyum podunga

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 7 месяцев назад

    வணக்கம் குருஜி மிதுன லக்னம் 6ல் செவ்வாய் + சனி, 3ல் குரு +ராகு படிபபு. வவாழ்க்கை எப்படி இருககும்

  • @venimurugesan9154
    @venimurugesan9154 7 месяцев назад

    Iyya உச்ச சனி வக்ர ம் நீச்ச சனி வக்ர ம் வித்தியாசம் என்ன இருக்கிறது

  • @manimuthum9023
    @manimuthum9023 7 месяцев назад +1

    Kumba pakam. 4.3.1983. 6.44 am dindigul.

  • @krishanand80
    @krishanand80 7 месяцев назад

    Guruji- வெகு நாட்களாகக் கேட்க் வேண்டும் என்ற ஆர்வம்- கடக லக்னம்- 6இல் குரு- 27 ரகிரி, சுக்ரன் - 8 டிகிரி, சூரியன்-29 டிகிரி, புதன்- 20 டிடகிரி, ராகு- 23 டிகிரி. ராகு தசையும் குரு தசையும் கணிப்பதற்குச் சிக்கலான இடம். ஏனென்றால்- குரு 6ஆம் அதிபதி- இந்த இடத்தில் பாவத்துவம் என்று எடுத்துக் கொண்டுள்ளேன். சந்திரன்- (பௌர்ணமியை நெருங்குகிறது) - 10இல்(மேஷம்). செவ்வாய்- 5இல்(விருச்சிகம்), சனி- 11இல்(ரிஷபம்). நீங்கள் சொன்னபடி- ராகுவிற்கு குருவின் வாடை அடித்துவிட்டதால் அவர் கடன் நொயைக் கொடுப்பார் என்று கணித்துள்ளேன்..சரியா, தவறா- ஒரு தனி video வாகப் போட்டால் நல்லது... சொந்த ஜாதகம் அல்ல...

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 7 месяцев назад

    கன்னிலக்னம் 12 ல் குரு + சனி+ராகு இதற்கு பலன் எப்படி இருக்கும் குருஜி

  • @dharmarasudharman
    @dharmarasudharman 4 месяца назад

    வணக்கம் குருஜி

  • @ragsraghava7223
    @ragsraghava7223 7 месяцев назад

    Ayya sani kadaga lagnam with sevvai running Sani dasa eppadi irukkum

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 7 месяцев назад +2

    கும்ப லக்னம் 11-ல் சூரியனால் அஸ்தங்கம் அடைந்த சனி குருவால் ஏழாம் பார்வையாக பார்க்கப்பட்டால் சனி இங்கே முழுமையாக சுபத்துவம் அடைந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது பாவத்துவம் நீங்கியது என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாமா?

  • @venkivenki2830
    @venkivenki2830 7 месяцев назад

    Guruji,
    Rishana lagnam, 8il thanitha Sani. Sani dhasa start aaga pogudhu. Palan sollavum.
    Name; venkatesh,
    DOB 11- 10-1988, 9.35pm, velllore,

  • @vijayaraman9270
    @vijayaraman9270 7 месяцев назад

    Magara lagnam 8 th house, raghu and sani what will happen

  • @jeyamalar6117
    @jeyamalar6117 6 месяцев назад

    Peasa vendiyathai vittu thnnai thanea neraya pugalthu kolkirergal ....rimba time wait panna vendi iruku😢

  • @Ruby-4943
    @Ruby-4943 7 месяцев назад

    There are a lot of videos on principles and exceptions.
    It is time to discuss specific charts and palangal based on learned lessons.

  • @fullymaths--3253
    @fullymaths--3253 7 месяцев назад

    Sukran sani serkkai sollunga

  • @chandramohankannan277
    @chandramohankannan277 7 месяцев назад

    எட்டில் சனி மற்றும் கேது சேர்க்கை...
    முக்கியமாக சிம்ம கடக லக்னத்திற்கு ஓர் வீடியோ பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

  • @elanchezhianmurugesan4141
    @elanchezhianmurugesan4141 7 месяцев назад

    6il,ragu, viruchiga laknam guruvin parvai ,sevai thik balam ,epadi palan tharum

  • @ushajothisaravanaraj.k6094
    @ushajothisaravanaraj.k6094 7 месяцев назад

    கிட்டதட்ட 3மாதமாக தங்களின் பள்ளியில் பயில்கிறேன் பலன் சொல்லும் லெவலுக்கு வராவிடிலும் ஒரளவு ஜாதகங்களை கணிக்கிறேன் சிலலஉதாரண விளக்கங்கள் கவர்கிறது

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr 7 месяцев назад

    8ல் ராகு இருந்து ஆயுளை கெடுக்காமல் சிறுசிறு விபத்தைக்கொடுக்குமா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 месяцев назад

    எனக்கு மகர லக்னம் எட்டில் சனியுடன் குருவும் இனைந்து உள்ளது எனக்கு எந்தவொரு பொருளாதார வளர்ச்சி மற்றும் திருமண தடை உள்ளது மாற்றம் வருமா குருஜி

  • @நிஷாந்த்.ஜே
    @நிஷாந்த்.ஜே 7 месяцев назад

    வணக்கம் குருஜி சூரியன் நீச்சன் ஆகி சுக்கிரனை 1° யில் அஸ்தங்கம் செய்து இருக்கும் நிலையில் சிம்மத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? . சுக்கிரன் தரவேண்டிய யோகங்கள் என்னவாகும்?

    • @vadivel9253
      @vadivel9253 7 месяцев назад

      சூரியனே அதனை தருவார் நீசம் பங்கம் ஆகி

  • @deepathkumar1511
    @deepathkumar1511 7 месяцев назад +1

    குருஜி ஒரு ஜாதகத்தில் 6 8 12 இருள்விடுகள் அந்த 3 மூன்று இருள் வீடுகளிலும் ஒளி கிரங்கள் குரு சுக்கிரன் வளர் பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் அமரும் போது என்ன பலனை அளிக்கும் இதனால் ஜாதகத்தில் ஏதேனும் மாற்றம் தாக்கம் ஏற்படுமா அய்யா

    • @rb198
      @rb198 7 месяцев назад

      Antha pavakam valarum it mean palan increase akum

    • @vanisris8185
      @vanisris8185 7 месяцев назад

      என் மகன்.28.3.1991.11.1. Pm. தென்காசி. சுரண்டை. ராகு. சனி. மகரம் செல்லம

    • @rb198
      @rb198 7 месяцев назад

      Ini time nala irukum aanmigam aanmeeikam athikamaagum ,aanmiga sampatha tholil seithal nala irukum

  • @kuppasamy108
    @kuppasamy108 7 месяцев назад

    Waiting for all lagnas 6 8 12 sani rahu guruji🙏

  • @baskard5260
    @baskard5260 7 месяцев назад

    நன்றி சார்

  • @anandhkumar2574
    @anandhkumar2574 7 месяцев назад +1

    அத்தனை அயோகியதனத்திற்கும் அதிபதி ஆன சனி நீதி துறைக்கு எப்படி தலைவனாக இருக்கிறார்...

    • @vinothkannaananthan6282
      @vinothkannaananthan6282 7 месяцев назад

      Because of guru/suk+sani. Sani belongs to both honest and dishonor/corruption

  • @elanchezhianmurugesan4141
    @elanchezhianmurugesan4141 7 месяцев назад

    Sani,kethu,4il 22 degree vilagal, mathavai bhathikuma ,rajayogathi pathiya irundaulum

  • @gskumar8556
    @gskumar8556 7 месяцев назад

    ஐயா நட்சத்திரங்கள் தானே ஒவ்வொரு ராசிக்கும் உயிர். அப்போது உயிர்க்கு பலன்.