ஜவஹர்லால் நேருவின் கதை | இந்திய இறையாண்மையின் தந்தை | Jawaharlal Nehru

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 127

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 года назад +35

    BEST LEADER 🌟🌟🌟🌟🌟
    THE DESIGNER OF INDIA 🇮🇳

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 11 месяцев назад +1

      இந்தியாவில் சரியான உற்பத்தி திறன் செய்ய முடியாமல் இருப்பதற்கு மிக மிக மிக முக்கியமான காரணம் ஜவஹர்லால் நேரு ஏனெனில் அந்த ஆள் செய்த தவறு லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களை ராத்திரியோடு ராத்திரியாக அரசுடைமை ஆக்கியது உதாரணங்கள் air india வை டாட்டாவிடமிருந்து பிடிங்கியது& LIC ஐ தனியாரிடமிருந்து பிடுங்கியது என பல தனியார் நிறுவனங்களை வஞ்சித்ததால் தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர பயந்தன அந்த சந்தர்ப்பத்தை சீனா பயன்படுத்தி கொண்டு வல்லரசு ஆகிவிட்டது. இன்னொரு காரணம் சீனா 1970 களில் முடிவில் அவர்களின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. 1991 ஆம் ஆண்டு இந்தியா திவால் ஆனதால் இந்தியா IMF இடம் கடன் கேட்ட போது IMF விதித்த நிபந்தனைகளில் ஒன்று தான் தாராளமயமாக்கல் நம் இந்தியா கட்டாயத்தின் பெயரில் தான் இதற்கு சம்மதித்தனர். ஆனால் பல நிறுவனங்கள் அவர்களது உற்பத்தி ஆலையை சீனாவில் அமைத்ததால் இந்தியாவுக்கு ஒரு நிறுவனங்களும் வர வில்லை. கடைசியாக IT sector மட்டுமே இந்தியாவுக்கு வந்தது IT sector ஆல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை அந்த நிறுவனத்தின் ஊழியர்களே பயன்பெறுகின்றனர் காரணம் IT sector ஏ ஒரு தொழிலை சார்த்து தான் உள்ளது அதை சார்ந்து எந்தவொரு தொழிலும் இல்லை. இப்போது கூட made in India mobile phones ஒன்று கூட இல்லை இந்தியா brand களான micromax, intex, celkon , lava எல்லாம் சீனாவிலிருந்து மொபைலை வாங்கி made in India sticker ஒட்டி ஏமாத்துறானுங்க.

  • @divyav552
    @divyav552 2 года назад +30

    நவீன இந்தியாவின் சிற்பி நேரு 🔥🔥🔥🔥🔥

    • @prabhakaran1981
      @prabhakaran1981 2 года назад

      அப்போ பழைய இந்தியாவின் சிற்பி யார்?

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 года назад +3

      @@prabhakaran1981 பழைய இந்தியாவின் சிற்பியும் நேருவே....

  • @sreeragav7174
    @sreeragav7174 3 года назад +25

    உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் நேரு போன்ற மகான்கள் இந்தியாவில் மறுபடியும் பிறக்க

  • @narayanv1434
    @narayanv1434 4 года назад +37

    OnlyThe greatest leader in India🇮🇳🇮🇳🇮🇳

    • @prabhakaran1981
      @prabhakaran1981 4 года назад +5

      He received Bharat ratna award in 1955.
      He was prime minister of India from 1947 to 1964.
      The recommendations for the Bharat Ratna are made by the Prime Minister to the President, with a maximum of three nominees being awarded per year.
      So, as a prime minister of India recommended award to himself (as a civilian) in the year 1955.

  • @sreeragav7174
    @sreeragav7174 3 года назад +8

    நேருவின் பற்றி விமர்சனம் பண்றவன் வேசியின் மகனே ஆணித்தரமாக சொல்கிறேன்.

    • @prabhakaran1981
      @prabhakaran1981 2 года назад +1

      Left a link between Nehru & gandi. How Nehru family became gandi family? Most of us may not know that Indira's husband is a muslim.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 11 месяцев назад

      இந்தியாவில் சரியான உற்பத்தி திறன் செய்ய முடியாமல் இருப்பதற்கு மிக மிக மிக முக்கியமான காரணம் ஜவஹர்லால் நேரு ஏனெனில் அந்த ஆள் செய்த தவறு லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களை ராத்திரியோடு ராத்திரியாக அரசுடைமை ஆக்கியது உதாரணங்கள் air india வை டாட்டாவிடமிருந்து பிடிங்கியது& LIC ஐ தனியாரிடமிருந்து பிடுங்கியது என பல தனியார் நிறுவனங்களை வஞ்சித்ததால் தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர பயந்தன அந்த சந்தர்ப்பத்தை சீனா பயன்படுத்தி கொண்டு வல்லரசு ஆகிவிட்டது. இன்னொரு காரணம் சீனா 1970 களில் முடிவில் அவர்களின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. 1991 ஆம் ஆண்டு இந்தியா திவால் ஆனதால் இந்தியா IMF இடம் கடன் கேட்ட போது IMF விதித்த நிபந்தனைகளில் ஒன்று தான் தாராளமயமாக்கல் நம் இந்தியா கட்டாயத்தின் பெயரில் தான் இதற்கு சம்மதித்தனர். ஆனால் பல நிறுவனங்கள் அவர்களது உற்பத்தி ஆலையை சீனாவில் அமைத்ததால் இந்தியாவுக்கு ஒரு நிறுவனங்களும் வர வில்லை. கடைசியாக IT sector மட்டுமே இந்தியாவுக்கு வந்தது IT sector ஆல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை அந்த நிறுவனத்தின் ஊழியர்களே பயன்பெறுகின்றனர் காரணம் IT sector ஏ ஒரு தொழிலை சார்த்து தான் உள்ளது அதை சார்ந்து எந்தவொரு தொழிலும் இல்லை

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 4 месяца назад

      இந்தியாவில் சரியான உற்பத்தி திறன் செய்ய முடியாமல் இருப்பதற்கு மிக மிக மிக முக்கியமான காரணம் ஜவஹர்லால் நேரு ஏனெனில் அந்த ஆள் செய்த தவறு லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களை ராத்திரியோடு ராத்திரியாக அரசுடைமை ஆக்கியது உதாரணங்கள் air india வை டாட்டாவிடமிருந்து பிடிங்கியது& LIC ஐ தனியாரிடமிருந்து பிடுங்கியது என பல தனியார் நிறுவனங்களை வஞ்சித்ததால் தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர பயந்தன அந்த சந்தர்ப்பத்தை சீனா பயன்படுத்தி கொண்டு வல்லரசு ஆகிவிட்டது. இன்னொரு காரணம் சீனா 1970 களில் முடிவில் அவர்களின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. 1991 ஆம் ஆண்டு இந்தியா திவால் ஆனதால் இந்தியா IMF இடம் கடன் கேட்ட போது IMF விதித்த நிபந்தனைகளில் ஒன்று தான் தாராளமயமாக்கல் நம் இந்தியா கட்டாயத்தின் பெயரில் தான் இதற்கு சம்மதித்தனர். ஆனால் பல நிறுவனங்கள் அவர்களது உற்பத்தி ஆலையை சீனாவில் அமைத்ததால் இந்தியாவுக்கு ஒரு நிறுவனங்களும் வர வில்லை. கடைசியாக IT sector மட்டுமே இந்தியாவுக்கு வந்தது IT sector ஆல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை அந்த நிறுவனத்தின் ஊழியர்களே பயன்பெறுகின்றனர் காரணம் IT sector ஏ ஒரு தொழிலை சார்த்து தான் உள்ளது அதை சார்ந்து எந்தவொரு தொழிலும் இல்லை.

  • @sathiskumara9470
    @sathiskumara9470 Месяц назад +1

    மிகவும் அருமையான பதிவுகள் ஐயா 🇮🇳🇮🇳🇮🇳👌

  • @SathishKumar-jn1nv
    @SathishKumar-jn1nv 4 года назад +27

    i am always follow with all stories .😁
    I have gain the knowledge as well

  • @elango4989
    @elango4989 4 года назад +18

    கதைகளின் கதை இல் சொல்லும் செய்திகள்உடன் source file க்கு அனா link இணைதாள் மிக நன்றாக இருக்கும்!💐💐💐,💐

  • @shiyaath3739
    @shiyaath3739 4 года назад +24

    Those who criticize our former prime minister nehru were stupids who don't know his history and his contribution to our nation

    • @jmuthu8090
      @jmuthu8090 3 года назад +7

      Just leave them bro... We can't change the mind set of 'one' who cannot understand and accept the truth ...

    • @shiyaath3739
      @shiyaath3739 3 года назад +3

      @@jmuthu8090 yeah exactly 💯

    • @arjunkrish9435
      @arjunkrish9435 2 года назад

      😂😂😂😂p urutu urutu

  • @sreeragav7174
    @sreeragav7174 3 года назад +9

    தலைவர் நேருவின் ஓங்குக!

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d 4 года назад +10

    Always liked political story

  • @syedkafeel7551
    @syedkafeel7551 Год назад +2

    Nehru "the real prime minister of India"

  • @malathimalathi270
    @malathimalathi270 2 года назад +3

    Super I like this one nice woo
    Excellent

  • @janasc3495
    @janasc3495 4 года назад +13

    I salute our first P.M jawahar lal Nehru

  • @dheeband6755
    @dheeband6755 2 года назад +6

    What a man, the Leader and The Great Man but now they troll him

  • @PremKumar-ct7rj
    @PremKumar-ct7rj Год назад +1

    Great freedom fighter🙏

  • @harish.k6204
    @harish.k6204 5 месяцев назад +2

    Nehru ❤❤❤❤

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 4 месяца назад +1

      இந்தியாவில் சரியான உற்பத்தி திறன் செய்ய முடியாமல் இருப்பதற்கு மிக மிக மிக முக்கியமான காரணம் ஜவஹர்லால் நேரு ஏனெனில் அந்த ஆள் செய்த தவறு லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களை ராத்திரியோடு ராத்திரியாக அரசுடைமை ஆக்கியது உதாரணங்கள் air india வை டாட்டாவிடமிருந்து பிடிங்கியது& LIC ஐ தனியாரிடமிருந்து பிடுங்கியது என பல தனியார் நிறுவனங்களை வஞ்சித்ததால் தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர பயந்தன அந்த சந்தர்ப்பத்தை சீனா பயன்படுத்தி கொண்டு வல்லரசு ஆகிவிட்டது. இன்னொரு காரணம் சீனா 1970 களில் முடிவில் அவர்களின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. 1991 ஆம் ஆண்டு இந்தியா திவால் ஆனதால் இந்தியா IMF இடம் கடன் கேட்ட போது IMF விதித்த நிபந்தனைகளில் ஒன்று தான் தாராளமயமாக்கல் நம் இந்தியா கட்டாயத்தின் பெயரில் தான் இதற்கு சம்மதித்தனர். ஆனால் பல நிறுவனங்கள் அவர்களது உற்பத்தி ஆலையை சீனாவில் அமைத்ததால் இந்தியாவுக்கு ஒரு நிறுவனங்களும் வர வில்லை. கடைசியாக IT sector மட்டுமே இந்தியாவுக்கு வந்தது IT sector ஆல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யவில்லை அந்த நிறுவனத்தின் ஊழியர்களே பயன்பெறுகின்றனர் காரணம் IT sector ஏ ஒரு தொழிலை சார்த்து தான் உள்ளது அதை சார்ந்து எந்தவொரு தொழிலும் இல்லை.

  • @classicprakash4988
    @classicprakash4988 4 года назад +4

    Absolutely correct ....for சௌகான்

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 2 года назад

    I LOVE YOU INDIAN FIRST (PM) P.J.NEHRU

  • @aruljothi5590
    @aruljothi5590 4 года назад +8

    I love Nehru

    • @prabhakaran1981
      @prabhakaran1981 4 года назад +1

      He received Bharat ratna award in 1955.
      He was prime minister of India from 1947 to 1964.
      The recommendations for the Bharat Ratna are made by the Prime Minister to the President, with a maximum of three nominees being awarded per year.
      So, as a prime minister of India recommended award to himself (as a civilian) in the year 1955.

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 4 года назад +6

      @@prabhakaran1981 ungaluku Yan sir ivlo vairu yeriyuthu

  • @socialviews5868
    @socialviews5868 4 года назад +4

    Great leader of India

  • @vijayabuji2172
    @vijayabuji2172 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @sathishking5010
    @sathishking5010 2 года назад +3

    நாட்டை கூறு போட்ட நேரு...கண்டிப்பா நான் பீஜேபி இல்லை

  • @abdullashaik930
    @abdullashaik930 4 года назад +6

    Sir 5years plan of joseph Stalin is after completing plan the percentage want to increased but here failed

  • @abdullashaik930
    @abdullashaik930 4 года назад +6

    Sir i have one small doubt why nehru give special status to jammu kashmir and sardar patel want to be as prime minister that was decided by congress president before independence but nehru said i want to become prime minister otherwise i divided party into two piece then gandhi announced nehru as pm and china friendship

  • @abdullashaik930
    @abdullashaik930 4 года назад +8

    Another small thing newly independent country was failed u told. But singapore has didn't have any natural phenomenon but now one of the developed country what u will say answer Sir

    • @NandaKumar-tl7li
      @NandaKumar-tl7li 4 года назад +8

      Sir how are you comparing a nation with 134 cr ppl with a nation having 69lakhs ppl. Even Chennai's population is 2times the size of entire Singapore

    • @politicalyoungster4692
      @politicalyoungster4692 4 года назад +4

      Abdulla இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஒரு குண்டூசி கூட சுயமா தயாரிக்கமுடியாத நிலையில் இந்தியா இருந்தது தெரியுமா

  • @rajajan2089
    @rajajan2089 2 года назад +1

    சுபாஷ் இருக்க வேண்டிய இடம் நட்டெல்லு இல்லா நேரு
    ..

  • @prakashmanik830
    @prakashmanik830 4 года назад +6

    Negru ki jey

  • @Beauty_Garden
    @Beauty_Garden 4 года назад +5

    Muthulakshmi ready video poduga

  • @karupasamymaheshwari8765
    @karupasamymaheshwari8765 2 года назад +2

    நேரு மிகச்சிறந்த மனிதா்

  • @sureshsiddharthan7031
    @sureshsiddharthan7031 Год назад +1

    Bad background music

  • @velusamia4304
    @velusamia4304 3 месяца назад +2

    பட்டேல் பிரதமராக வந்திருந்தால் இந்தியா
    100 மார்க் வாங்கி சிங்கப்பூர் போல முன்னேறி இருக்கும்
    நேரு வந்ததால் ஜஸட்
    பாஸ் 100க்கு 40 ‌மார்க்
    மட்டுமே பெற்று ஜஸ்ட் பாஸ் மட்டுமே

  • @b.karthik4573
    @b.karthik4573 8 месяцев назад +1

    நேரு ❤

  • @asharn979
    @asharn979 Год назад +1

    தென்தமிழகத்தில்..அசோக் மோட்டார்ஸ்..எனும்..சாம்ராஜ்யத்தை தொடங்க காரணமாக இருந்து தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்....

  • @thirruppathi6876
    @thirruppathi6876 4 года назад +7

    Tnpsc ku use aagum

  • @growyourknowledge3023
    @growyourknowledge3023 4 года назад +1

    Good

  • @muralidharan3904
    @muralidharan3904 7 месяцев назад +2

    ஜவஹர்லால் நெஹ்ரு ஒரு முஸ்லிம். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரு படைப்பிரிவின் தளபதியாக இருந்த கியாசுதீன் கான் என்பவரின் வழித்தோன்றல் தான் ஜவஹர்லால் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கியாசுதீன் காசி கானின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான்.
    கியாசுதின் காஜி கானுக்கு மூன்று மகன்கள் இருந்தனர், அவர்களில் ஒருவர் பெயர்தான் மொயின் கான். பின்னர் அவர் தனது பெயரை மோதிலால் என்று மாற்றிக் கொண்டார். மோதி என்றால் முத்து என்று பொருள். லால் என்றால் சிவப்பு என்றும் பிரியத்திற்குரிய என்றும் பொருள். ஆக பிரியத்திற்குரிய முத்து அல்லது சிவப்பு முத்து என்ற பொருளைக் கொண்ட பெயராகும். மற்றொரு மகன் காஷ்மீரை ஆண்ட பரூக் அப்துல்லாவுக்கு தந்தையான ஷேக் அப்துல்லா ஆவார்.
    கியாசுதீனின் குடும்பம் அவர்களின் மொழியான உருதுவில் நெஹர் என்று அழைக்கப்படும் கால்வாய் வெட்டும் கான்ட்ராக்ட் பணியை செய்து வந்த காரணத்தினால் நெஹர்வாலே என்று அழைக்கப் பட்டனர். கஷ்மீரிலிருந்து அலஹாபாத்துக்கு குடிபெயர்ந்த அவர்கள் தனது பெயருடன் பண்டிட் என்ற பெயரையும் சேர்த்து ஏதோ காஷ்மீரி பிராமணன் போல் தன்னை சித்தரித்துக் கொண்டு பண்டிட் நெஹ்ரு என்று சுய பிரகடனம் செய்து கொண்டவர் தான் ஜவஹர்லால் நெஹ்ரு.
    மேலும் ஜவஹர் என்ற பெயரை எந்தவொரு ஹிந்துவும் வைத்துக் கொண்டதில்லை. மேலும் பிராமண சமுதாயத்தில் ஜவஹர் என்ற பெயர் கொண்ட பிராமணர்கள் எவருமே இல்லை. ஜவஹர் என்றால் ஆஃப்கானி உருதுவில் நகை(Jewel) என்று பொருள்.
    இந்தியாவில் எந்த ஒரு பிராமணருக்கும் ஒரு குலம் மற்றும் கோத்திரம் இன்ன பிரிவின்பால் கொண்ட இடம், மற்றும் மூதாதையோர் பற்றிய குறிப்புக்கள் இல்லாத பிராமணப் பிரிவே இல்லை. அனைத்து மொழி பேசும் தென்னிந்திய மற்றும் வடஇந்திய பிராமணர்களுக்கும் இது பொருந்தும். நெஹ்ரு என்ற ஒரு பிராமணப் பிரிவு இந்தியாவில் இல்லை என்பதை முதலில் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
    ஜவஹர்லால் தனது முஸ்லீம் அடையாளத்தை மறைப்பதற்காக கமலா என்கிற காஷ்மீரி பண்டிட் பெண்ணை மணந்தார், ஆனால் அவர் கமலாவுடன் வாழவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கமலாவின் குழந்தைக்கு தந்தையாக சட்டப்பூர்வமான ஒரு அடையாளத்தை ஜவஹர்லால் வழங்கினார். பின்னாளில் அந்தக் குழந்தை இந்தியாவின் பிரதமரானார் மற்றும் ஜஹாங்கீர் கான் என்பவரது மகனான ஃபெரோஸ்கான் என்பவரை மணந்தார். ஃபெரோஸ்கானின் பெயரை ஃபிரோஸ்காந்தி என்று மாற்றுவதன் மூலமாக தனது மருமகனின் இஸ்லாமிய அடையாளத்தை மறைத்தார்.
    இந்தியாவின் ஒட்டுமொத்தப் பின்னடைவிற்கும் இந்த ஒற்றை மனிதர் தான் காரணம் என்பது எனது கருத்து.
    சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் யார்? மௌலானா அப்துல் காலாம் ஆசாத். ஆப்கானிய பிரஜையான, இஸ்லாமிய மதரஸா ஆசிரியரான, எந்தொவொரு அடிப்படை பட்டப்படிப்பும் இல்லாத ஒருவரை கல்வியமைச்சராக நியமித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏன் இந்தியாவில் படித்தவர் எவரும் நேருவின் காலகட்டத்தில் இருக்கவில்லையா?
    மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பதினோரு ஆண்டு காலம் (1947−1958) இந்திய கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் வரலாறு மொத்தமும் இஸ்லாமிய மன்னர்களின் சொல்லொணாக் கொடுங்கோன்மைகளையும் அட்டூழியங்களையும் புகழ் மாலைகளாக அச்சில் ஏற்றப்பட்டது. இந்தப் பணியினை செவ்வனே செய்வதற்கு ஒரு மௌலவி தேவைப்பட்டார் என்பதை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும்? சுதந்திர இந்தியாவின் முதல் 35 வருடங்களில் நான்கு கல்வி அமைச்சர்கள் இஸ்லாமியர்கள். இதில் முதல் பத்து வருடம் மௌலானா அப்துல் கலாம் ஆசாத். 1947 லிருந்து இயற்றப்பட்ட சட்டங்களில் ஹிந்துக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் என்னவென்று விவரிக்க வேறொரு பதிவே வேண்டும்.
    பாரதியன் முரளிதரன்.
    புது தில்லி.

    • @MahiSathya-rk7oi
      @MahiSathya-rk7oi 3 месяца назад +1

      Very useful information where did you get this all... I'm very interesting after this quote to read the true story about indian hidden mystery.. It's available at book means please tell the book name

  • @DavidDev-dt4kx
    @DavidDev-dt4kx 11 месяцев назад +1

    Neharu sir he's Indian freedom fighter.....so avar pathi thappa pesa kudadha

  • @piruthivig1948
    @piruthivig1948 3 года назад +2

    கதையே தப்புங்க பஞ்சாயத்துராஜ் நேருவா அடித்தளம் இட்டாரு அப்போ காந்தி என்ன பன்னாரு

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 3 года назад +7

    நேதாஜியை கொன்ற கயவர் இவர் 🔥

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 года назад +4

      நேதாஜி விமான விபத்தில் தானாக செத்தவன்...

  • @blackkaruppu1
    @blackkaruppu1 2 года назад +1

    Ada sangi naaaingalaa🙄

  • @sarveswaranpirasanna5603
    @sarveswaranpirasanna5603 4 года назад +3

    'எடுப்பார் கைப்பிள்ளை' அப்படியும் சொல்லலாம்

  • @nandakumar180
    @nandakumar180 4 года назад +1

    Palarin kadhaikalai sollum news 7 pasumpon thevar Patri sollathathu ean avar Sathi thalaivar illai sathitha thalaivar avarai pinpatrinale intraikku pals pirachanaikal mudivikkuvarum

  • @comedytamil2500
    @comedytamil2500 4 года назад +9

    Nehru is fake

  • @jesuslovesyou5654
    @jesuslovesyou5654 3 года назад +3

    குடும்ப அரசியலை பின்பற்றியவர்கள் நேருவின் குடும்பம் அதனால் நான் நேருவை வேறுக்கிறேன்
    1.நேரு
    2.இந்திராகாந்தி(மகள்)
    3.ராஜிவ்காந்தி(மகளின் மகன)
    4.ராகுல்காந்தி(மகளின் மகனின் மகன்)
    உங்களால் தான் எங்கள் நாடு இந்த நிலைமையில் இருக்கிறது

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 года назад +11

      Nehru ku Indira Gandhi pm avaganne teriyathu

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 года назад +9

      நேரு குடும்பத்தின் மீது மக்கள் அன்பு செலுத்தினர்.மக்கள் தான் விரும்பி நேருவின் குடும்பத்தை ஆதரித்தனர்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 года назад +9

      @@vikramsivakumar2943 இந்திராவுக்கும் ராஜுவ் பிரதமராவார் என தெரியாது.

    • @prabhakaran1981
      @prabhakaran1981 2 года назад

      Sir, you left a link between Nehru & gandi. How Nehru family became gandi family? Most of us may not know that Indira's husband is a muslim.

    • @g.shyamalashyamala2612
      @g.shyamalashyamala2612 Год назад +2

      அவங்க நினைத்து இருந்தால் மகிழ்ச்சியாக தன் குடும்பத்துடன் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அரசியலில் ஈடுபட்டு உயிரை மாய்தனர்

  • @vigneshm6414
    @vigneshm6414 4 года назад +3

    Nehru thiraimai illathavar

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 4 года назад

      Yedha vachu solringa

    • @Attitudezero884
      @Attitudezero884 4 года назад

      Vignesh Vignesh he rejected the permanent membership of unsc 2 times the result which India is suffering till today. If he had accepted unsc membership means so many things been set right till now.

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 4 года назад

      @@Attitudezero884 sorry atha pathi mulusa theriyama yenala atha pathi pesa mudiyathu

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 4 года назад +1

      @@Attitudezero884 avar yevlo va nallathu pannirukar atha pathi Yan yarum pesa matrom inaiki bjp kasta pattu vikra yellathayum uruvakunathe nehru than

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 года назад

      @@vigneshbalaganesamoorthy3032
      முழுவதும் எதுவும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டீர்கள்?
      அதன்பிறகு நீங்கள் கருத்துக் கூறுவதில் உண்மை தன்மை இருக்காது.