ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் கைதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி. அவர் நாம் எல்லாருக்கும் தான் பாடுபடுகிறார். கயவர்கள் நம் பாரம்பரிய சொத்து கோவில்களை திருடுவதை தடுக்க பாடுபடுகிறார். நான் எதுவும் செய்ய முடியவில்லை.
I appreciate Rangarajan Narasimhan's sacrifices. But, the way he degrades the people whom he opposes is in poor taste. And his objections suddenly change gear from subject to person. This should not be acceptable. Rajavel brings this facet out quite well in his response.
Rajavel Nagarajan is a genuinely good person. I didn't even want to support this controversial character and foul-mouthed Rangaraj Narasimhan. Rajavel has placed all his arguments very well. May Bhagawan bless Rajavel and his channel. This discussion should reach more people.
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் மனக்குமரல்கள் நியாயமானதே. அவரைவிட வேறு யாரும் சமூக. ஆன்மிக கருத்துகளை நல்ல விளக்கத்துடன் பொதுமக்களிடம் கொன்டு செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.திரு ராஐவேல் நாகராஜனின் கருத்தும் , விளக்கமும் அருமை.
அவர் வந்த பிறகு தான் இந்து அறநிலையதுறையினரின் லிமிடேஷன் என்ன அவர்களை பார்த்து பயப்படாமல் தட்டி கேட்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கு வந்தது.இந்து அறநிலையதுறையை வைத்து எப்படி எல்லாம் அராஜகம் நடக்கிறது என்பதனை புரிய வைத்தவர்.வளர்க அவரின் தொண்டு!
ரங்கராஜன் நரசிம்மன் பேச்ச தண்ணியில தான் எழுதணும். பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பேச்சு. இவர் பேசறது எதுவும் நடக்காது நூத்துக்கு நூறு கேரண்டி. அவர் கனவு தான் காணனும். பிராமண மடங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களுக்கும் , அரசாங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் அரசு நடத்தும் கோயில்களிலும் பிராமண மடங்கள் நடத்தும் கோயில்களிலும் ஆகமமே பின்பற்றப்படுகிறது. இரு கோயில்களிலும் ஆகமம் படித்த பிராமணர்களே பூஜை செய்கிறார்கள். அரசாங்கம் கோயில்களை நடத்துவது எவ்வளவோ மேல் என்று தான் பல பிராமணர்களும் நினைக்கிறார்கள். இவர் கூறுவது போல் பிராமணர்களிடம் கோயில்களை கொடுத்தால் அது பிராமண மடங்கள் போல் ஆகிவிடும். பிராமண மடங்கள் போல் சூனியமாகிவிடும் அங்கு புழு பூச்சி முளைக்காது. வேதம் படித்த பிராமணர்களே வயிற்றில் போட்டுக் கொள்வார்கள் எல்லா சொத்தையும். பிராமண சமுதாயத்தை வழிநடத்த துப்பில்லாத பிராமண மடங்கள். நான் என்றும் சொல்வேன் இந்தியா ஒன்றாக இருப்பதற்கு காரணம் ஹிந்து மதம். இன்று ஒரே நாடாக இருந்தும் பிளவுபட்டு இருப்பதற்கு காரணம் ஹிந்து மதத்தை வழிநடத்த தெரியாத பல தகுதி இல்லாத தலைவர்களும் அரசியல்வாதிகளும்
Mr Narasimhan is HONEST STRAIGHT forward But unnecessarily he criticises everybody say for example he criticised Shri Jaggi Vasudev who was also saying that temple should be kept out of Govt At that time Mr Narasimhan works very hard to rescue temple , he did not bother to respect the words of others who were also contributing for Temple in different way as like Jaggi Vasudev Similarly He criticised Mr Dushyant //Other mam Nutshell he makes unnecesary enemy when bigger issues are to be attacked Hence Perumal should guide him or God is mellowing him by this type of action. Otherwise I prayto Lord Ranganatha pl care // protect rescue Mr Narasimhan
மிகச்சிறந்த தன்னிலை விளக்கம் ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு எதிலுமே நேர்மை தூய்மை சட்டப்படியான ஒழுங்கு சீர் கொண்டிருப்பதை சரிசெய்யும் ஆவல வேகம். அதுசரியே 20:24 விவேகம் மட்டும் இல்லை. அவர்வரையில விவேகம் காட்டினால் தீர்ந்துவிடும் என நினைக்கிறார்
@@sukirthasukirtha4416 let ds hv his opinion he is sanatani & doing various others this should not become main issue Because he said truth will not change My point is Mr Narasiman is focusing equally great big issue
I’m proud of you, Rajavel Nagarajan for being kind hearted. Old man, R. Narasimhan has a bad temper and makes unnecessary enemies, although he is a good man inside. Hope he learns from this experience! Jai Hind
நாஸ்திகன் பாதபூஜை செய்தால் அது வெளிவேஷம் தான். அந்தணர்கள் அவர்கள் யாரையும் வெறுக்கக்கூடாது அது தர்மம்.அதனால் பாதபூஜைக்கு ஒப்புக்கொண்டனர்.இப்போது உதயநிதி வெளிவேஷம் புரியவைக்க தான் இதை கடவுள் நடத்தி இருக்கிறார் எனக்கொள்ளவேண்டும்.
I do condemn Rengarajan Narasimhan’s arrest by Dravidiya govt though I don’t endorse all his views. I too condemn Sriperumpudhur Jeeyar swamigal for giving false complaint to TN police
நமக்குள் பிரச்சினை செய்து கொள்வது எதிரிகளுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கிறது..... எதுவாயினும் சனாதனி திரு. ரங்கராஜ் நரசிம்மருக்கு ஆதரவு தெரிவிப்பதில் மகிழ்ச்சியே..... நரசிம்ம அவதாரம் எடுத்து அவர் வெளியே வருவார் என்று நம்புகிறேன்....
இராஜ்வேல் அவர்கள் மிகவும் balanced ஊடகவியலாளர் தீர்க்கமாக சிந்திப்பவர்.இவரிடம் தயாராகும் எல்லா இளைஞர்களும் சிறந்த ஊடகவியலாளர்களாக ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமே இல்லை
Your explanation for supporting the cause of the arrest of Rangarajan Narasimhan is very nice. You have been really living upto the expectations of the people.
ரங்கராஜன் நரஸிம்மன் அவர்கள்கைது சரியல்ல.ராஜவேல் அவர்களின் தார்மீக ஆதரவு சரியானதே. ரங்கராஜநரசிம்மன் வரும் காலங்களில் யாருடைய மனம் வருத்தப்படாமல் கவனமாக பேசுவார் என எதிர்பார்க்கிறேன்.
😅😅😅jeer going to that house itself is act of defaming the peetam.rangaraj asked if the jeer ate which the jeer denied.jeer must be as honest as rangaraj .
உங்களுக்கு பல பேர் அவரை (திரு ரெங்கராஜன் நரசிம்மனை) ஏன் உங்க சேனல்ல கூப்பட்றீங்க னு கேக்கறாங்க ன்றீங்க.. அதேமாதிரிதான்.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களையும் 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' னு உங்க நிகழ்ச்சியில் கலந்துக்க வேணாம் னு சொல்லவும்.. அவருக்கும் Suppoters இருக்காங்க.. ஆனா.. நீங்க invitation ல அவர் பெயரை போட்டுவிட்டு.. மற்றவர்களுக்காக, மத்தவங்களை திருப்திபடுத்தணும்கறதுக்காக.. அவரை மேடைக்கு கூப்பிட்டு மரியாதை செய்யாமல் விட்டது.. உங்க சின்னபுள்ளதனத்தை காட்டுது.. ஆனா.. 'இது என் வீடு.. மதிக்கலன்னாலும் நான் வருவேன்' னு சொல்லி அவர் கலந்துக்கிட்டது.. அவரோட பெருந்தன்மையை காட்டுது.. அவரை நீங்க மேடை ஏற்றி ஒரு ஜரிகை துண்டை போட்டிருந்தாலும்.. அவர் அந்தத் துண்டைதான் தோள்ல போட்டுண்டு திரியப்போறாரா.. அவர் தனி ஆளா.. பெருமாளுக்கு நடக்கும் கொடுமைகளை.. கோயில் பெயரில் நடக்கும் சுரண்டல்களை எதிர்த்து வழக்காடுகிறார்.. ஸ்ரீரங்கம் கோவிலிலிலும்.. திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும்.. அவர் தாக்கப்பட்டபோதும்.. ஒருவர்கூட மனிதாபிமானத்துடன் ஏன் னு தாக்கறவங்கள கேக்கல.. இந்த கும்பல் சாமி கும்பிட்டு என்ன பிரயோஜனம்.. நீங்க எனது இந்த பதிவை நீக்கினாலும் பரவாயில்லை.. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.. /எப்பொழுதும்.. எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்.. இல்ல எனெக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்../ என்று பெருமாள் சேவை ஒன்றே பிரதானம்.. திரு.ரெங்கராஜன் நரசிம்மனுக்கு.. நீங்க சப்போர்ட் பண்ணலைனாலும்.. அவரை உங்க சேனலுக்கு கூப்படலைன்னாலும்.. அவர் கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவிச்சு Card வெளியிடவாவது மனசு வந்துதே.. 🙏🏽
ஒரு ஜீயர் புகார் கொடுக்கும்பச்சத்தில் அவர் மேல் வழக்குபதிவு செய்து விசாரித்திருக்கலாம், புகாரிண்பேரில் உடன் கைது நடவடிக்கை காவல்துறை எடுத்திருக்க வேண்டாம் என்பதே மக்கள் கருத்தாக இருக்கும்
ஆத்மாத்தமான நன்றி... உங்களுடைய சனாதன தர்ம விழாவில் பேனரில் அவருடைய பேனரை (photo)எடுத்தது அவரை வரவில்லை என்று உங்களுக்கும் அவருக்கும் ஏதோ மனஸ்தாபம் உள்ளது என்பதை உணர முடிந்தது. உங்கள் மீது ஒரு அழுத்தம் இருந்ததை இப்போதுதான் புரிந்து கொண்டேன் இருப்பினும் தாங்கள் அவருடைய கைது கண்டித்து வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி
மிகவும் நேர்மையாக சாதிமத பேதமின்றி துணிவுடன் one man army-யாக எல்லோருடைய தவறுகளையும் வெளிச்சம் போட்டு காட்டும் மாமனிதர் ரங்கராஜன் நரசிம்மன்....அவர் நீடூழி வாழ்ந்து நீதியை நிலை நாட்ட கடவுள் அருள் புரிவாராக !!
வணக்கம்.திரு.ரெங்கராஜன்நரசிம்மன் அவர்கள் உண்மையை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் உத்தமர்.உண்மை பெரும்பாலும் கசக்கும்.அவரின் கோபமும்,ஆதங்கமும் நியாயமானது.நன்றி.
I condemn the arrest of Rangarajan Narasimhan! Hes a sincere true and honest brahmana... He might be harsh in certain circumstances but absolutely straight forward! இது துர்கா ஸ்டாலின் குடும்பத்தை மண்ணோடு மண்ணாக தள்ளும்
நித்யானந்தா ரஞ்சிதா வீடியோ sun TV வெளி இட்டது சரியா ? யாரால் அந்த வீடியோ எடுக்கப் பட்டது ? அதை வெளி இடும் முன் அந்த டிவி நித்யானந்தா அவர்களிடம் அனுமதி பெற்றார்களா? இதற்கு விடை கிடைக்குமா ?
நித்யானந்தாவிடம் பேசிக்கொண்டே அவர்கள் இருவரையும் "அதுபோல" பார்த்துக்கொண்டே இருந்து விட்டு பதிவுசெய்து வெளியிடவில்லை.நித்யானந்த அறியாமல் படம் எடுத்தது. இங்கு தன்னை மதித்து ,அடியேன் எனும் வைணவர், நேர்மையாக நம்மிடம் பேசுவார் என்று நம்பி பேசியதை திருட்டுத்தனமாக பதிவு செய்து பொதுவெளியில் விட்டது பச்சை அயோக்கியத்தனம்.
Rajavel Nagarajan is a genuinely good person. I didn't even want to support this controversial character and foul-mouthed Rangaraj Narasimhan. Rajavel has placed all his arguments very well. May Bhagawan bless Rajavel and his channel. This discussion should reach more people.
ஹிந்து தர்மத்தின் வழியில் பயணிக்கிறார் திரு ரெங்கராஜன் நரசிம்மன்.இவரை அடையாளம் காட்டும் பேசு தமிழா பேசு சேனல் க்கு நன்றி 🙏 மேலும் சனாதன தர்மம் பற்றிய தகவல்கள் தரவேண்டும் நன்றி 🙏
How can you expect BJP to support and rescue Rengarajan Narasimhan as he used to oppose most of the BJP leaders. Despite I like him for his exemplary efforts in rescuing and restoring temples in TN. I once again condemn his arrest by Dravidiya government.
@@gopalakrishnand97 No, BJP should support RN if they are consistent with their stand in opposing DK, DMK and their 10 faced 5 tongued falsehood and hypocrisy.
@@gopalakrishnand97 Sir, You are right. But BJP should not distance from the arrest of a law abiding citizen. They need not send their legal team, but at least they should have condemned it.
அவருடைய வீடியோவிற்கு கமென்ட் போட்டதற்கு திட்டி எழுதினார். முன்கோபக்காரர்போல. அதன்பிறகு நான் கமென்ட் போடுவதில்லை. ஆனாலும் கைதுக்கு சப்போர்ட் இல்லை. சுதந்திர நாட்டில் இது சரியல்ல 75 ஆண்டுகள் தான் ஆகி இருக்கு சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
me too. he also used very harsh comments about me. I am a hardcode right wing and BJP supporter. but his bad temper is not at all good. shooting on his own foot is not the right strategy.
@@AlarmelMangai-ie2tg so use bad words against the supporters and demotivate everyone.. what kind of strategy is this... we need to unite the people not divide again....
அவர் என்னையும் கமெண்டில் கடுமையாக சாடி இருக்கிரார். ஆனால் அவர் எண்ணமும் உழைப்பும் மேன்மையானது. இந்த கடினகாலத்தில் அவர் வணங்கும் பெருமாள் அவருக்கு துணை நிற்பார்
தற்காலத்தில் இந்து மத மடங்கள்/ஆதீனங்கள் எதுவும் இந்துக்களின் நன்மைக்காக இருப்பது போல தெரியவில்லை. என் காலத்தில் எதுவும் பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம்தான் தெரிகிறது.
Jeeyars have failed to keep their sanniyasa vows, how could ordinary people believe,they have. to surrender to Sri embar Perumal whatever comes,ready to accept
19:50 நானும் திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள்.. நீங்க நடத்திய சனாதன தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பேசுவார் என்றே நினைத்திருந்தேன்.. ஆனால்.. Lunch Session க்கு அப்பறம் அவரைப் பார்க்க முடியல.. அதைப் பற்றி இன்னிக்கிதான் நீங்க சொல்றீங்க.. 🙄
@@lakshmiraghuraman2995 மேடையில் பேசியவர்களை விடுங்க.. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் பெயரை invitation ல போட்ருக்கார்.. அவரும் நிகழ்ச்சிக்கு வந்துருக்கார்.. அதற்கப்பறம் அவுங்க சொன்னாங்க.. இவுங்க சொன்னாங்க.. னு அவரை அவமரியாதை செய்யுவிதமாக நடந்துகொள்வது.. 😠 சின்னப்புள்ளதனத்தைவிட.. கீழ்த்தரமான செயல்.. 👽
ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் கைதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி. அவர் நாம் எல்லாருக்கும் தான் பாடுபடுகிறார். கயவர்கள் நம் பாரம்பரிய சொத்து கோவில்களை திருடுவதை தடுக்க பாடுபடுகிறார். நான் எதுவும் செய்ய முடியவில்லை.
திரு ரெங்கராஜன் நரஸிம்ஹான் கைது செய்டாதை குறித்து பாண்டே போன்றவர்கள் ஏன் வை திறக்கவில்லை. உண்மையை அவர் பேசினால் எல்லோருக்கும் எரிச்சலாக தான் yirukum
❤❤❤❤❤❤❤
𝗥𝗲𝗴𝗮𝗿𝗱𝗶𝗻𝗴 𝗩𝗲𝗻𝘂𝘀𝗿𝗶𝗻𝗶𝘃𝗮𝘀𝗮𝗻'𝘀 '𝗼𝗻𝘆𝗿𝗼𝘃𝗲𝗿𝘀𝘆, 𝘄𝗵𝗮𝘁 𝗥𝗮𝗻𝗴𝗮𝗿𝗮𝗷𝗮𝗻 𝗡𝗮𝗿𝗮𝘀𝗶𝗺𝗵𝗮𝗻 𝘁𝗼𝗹𝗱 𝗶𝘀 𝟭𝟬𝟬%𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁. 𝗜 𝗮𝗹𝘀𝗼 𝗸𝗻𝗼𝘄 𝘁𝗵𝗲 𝘁𝗿𝘂𝘁𝗵. 𝗜 𝗵𝗮𝘃𝗲 𝘀𝗲𝗿𝘃𝗲𝗱 𝗶𝗻 𝗧𝗩𝗦 𝗰𝗼𝗺𝗽𝗮𝗻𝘆 𝗳𝗼𝗿 𝟭𝟴 𝘆𝗲𝗮𝗿𝘀, 𝗮𝘀 𝗳𝗮𝗿 𝗮𝘀𝗵𝗶𝘀 𝗮𝗱𝗺𝗻, 𝗵𝗲 𝗵𝗮𝘀 𝗳𝗮𝗶𝗹𝗲𝗱 𝘁𝗼 𝗱𝗼 𝘁𝗵𝗲 𝗰𝗼𝗿𝗿𝗲𝗰𝘁 𝘁𝗵𝗶𝗻𝗴. 𝗧𝗵𝗮𝘁 𝘄𝗮𝘀 𝗜 𝗰𝗮𝗻 𝘀𝗮𝘆.
@@SaravananBaby-v4m தீயவர்களுக்கு அழிவு காலம் நிச்சயம். அவரை துன்புறுத்தினால் அழிவு சீக்கிரம் வரும்.
Tku Raj vel
You cannot find another Rangarajan Narasimhan in entire life. Yes he is harsh and he is open about it. His sacrifice is greater than anything.
I appreciate Rangarajan Narasimhan's sacrifices. But, the way he degrades the people whom he opposes is in poor taste. And his objections suddenly change gear from subject to person. This should not be acceptable. Rajavel brings this facet out quite well in his response.
Rajavel Nagarajan is a genuinely good person. I didn't even want to support this controversial character and foul-mouthed Rangaraj Narasimhan.
Rajavel has placed all his arguments very well.
May Bhagawan bless Rajavel and his channel. This discussion should reach more people.
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் மனக்குமரல்கள் நியாயமானதே. அவரைவிட வேறு யாரும் சமூக. ஆன்மிக கருத்துகளை நல்ல விளக்கத்துடன் பொதுமக்களிடம் கொன்டு செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.திரு ராஐவேல் நாகராஜனின் கருத்தும் , விளக்கமும் அருமை.
Yes
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்
அவர் வந்த பிறகு தான் இந்து அறநிலையதுறையினரின் லிமிடேஷன் என்ன அவர்களை பார்த்து பயப்படாமல் தட்டி கேட்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கு வந்தது.இந்து அறநிலையதுறையை வைத்து எப்படி எல்லாம் அராஜகம் நடக்கிறது என்பதனை புரிய வைத்தவர்.வளர்க அவரின் தொண்டு!
❤100percent right..
Not just telling he filed and executing lot cases..
God will give strength to him.
True
ரங்கராஜன் நரசிம்மன் பேச்ச தண்ணியில தான் எழுதணும். பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பேச்சு. இவர் பேசறது எதுவும் நடக்காது நூத்துக்கு நூறு கேரண்டி. அவர் கனவு தான் காணனும். பிராமண மடங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களுக்கும் , அரசாங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் அரசு நடத்தும் கோயில்களிலும் பிராமண மடங்கள் நடத்தும் கோயில்களிலும் ஆகமமே பின்பற்றப்படுகிறது. இரு கோயில்களிலும் ஆகமம் படித்த பிராமணர்களே பூஜை செய்கிறார்கள். அரசாங்கம் கோயில்களை நடத்துவது எவ்வளவோ மேல் என்று தான் பல பிராமணர்களும் நினைக்கிறார்கள். இவர் கூறுவது போல் பிராமணர்களிடம் கோயில்களை கொடுத்தால் அது பிராமண மடங்கள் போல் ஆகிவிடும். பிராமண மடங்கள் போல் சூனியமாகிவிடும் அங்கு புழு பூச்சி முளைக்காது. வேதம் படித்த பிராமணர்களே வயிற்றில் போட்டுக் கொள்வார்கள் எல்லா சொத்தையும். பிராமண சமுதாயத்தை வழிநடத்த துப்பில்லாத பிராமண மடங்கள். நான் என்றும் சொல்வேன் இந்தியா ஒன்றாக இருப்பதற்கு காரணம் ஹிந்து மதம். இன்று ஒரே நாடாக இருந்தும் பிளவுபட்டு இருப்பதற்கு காரணம் ஹிந்து மதத்தை வழிநடத்த தெரியாத பல தகுதி இல்லாத தலைவர்களும் அரசியல்வாதிகளும்
ஒற்றுமை முக்கியம்💯💯 ஒற்றுமை மட்டுமே முக்கியம்💯💯valid points by RN Bro. Be blessed.
நாமனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்
Rengarajan Narasimhan's commitment to his cause is far greater than his personality limitations.He deserves support from all sections of our society.
Pls support Mr.rangaraj narasimman. he is crystal clear genuine person. If you or sanathani support who will support.
Mr Narasimhan is HONEST STRAIGHT forward
But unnecessarily he criticises everybody say for example he criticised Shri Jaggi Vasudev who was also saying that temple should be kept out of Govt
At that time Mr Narasimhan works very hard to rescue temple , he did not bother to respect the words of others who were also contributing for Temple in different way as like Jaggi Vasudev Similarly He criticised Mr Dushyant //Other mam
Nutshell he makes unnecesary enemy when bigger issues are to be attacked
Hence Perumal should guide him or God is mellowing him by this type of action.
Otherwise I prayto Lord Ranganatha pl care // protect rescue Mr Narasimhan
மிகச்சிறந்த தன்னிலை விளக்கம்
ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு எதிலுமே நேர்மை தூய்மை சட்டப்படியான ஒழுங்கு சீர் கொண்டிருப்பதை சரிசெய்யும் ஆவல வேகம். அதுசரியே 20:24 விவேகம் மட்டும் இல்லை. அவர்வரையில விவேகம் காட்டினால் தீர்ந்துவிடும் என நினைக்கிறார்
@@maniseshadri6895 ds is wrong in writing ramayana in is own way
@@sukirthasukirtha4416 let ds hv his opinion he is sanatani & doing various others this should not become main issue
Because he said truth will not change
My point is Mr Narasiman is focusing equally great big issue
தெளிவான விளக்கம் அருமையான பேச்சு நன்றி ஐயா
இதை பற்றி தர்மத்தோடும் மனசாட்சியோடும் பேசிய ராஜவேல் மற்றும் கிசோர் கே சுவாமிக்கு அவர்களுக்கு நன்றிகள்.
Tku rajvel sir
Thank you so much for supporting. He should not be arrested in this way. Its so disturbing.
I’m proud of you, Rajavel Nagarajan for being kind hearted. Old man, R. Narasimhan has a bad temper and makes unnecessary enemies, although he is a good man inside. Hope he learns from this experience! Jai Hind
Excellent explanation.. விவேகமான பேச்சு , நாகரீகமான பேச்சு ராஜவேல் நாகராஜன் தம்பி ..அருமை
நாஸ்திகன் பாதபூஜை செய்தால் அது வெளிவேஷம் தான். அந்தணர்கள் அவர்கள் யாரையும் வெறுக்கக்கூடாது அது தர்மம்.அதனால் பாதபூஜைக்கு ஒப்புக்கொண்டனர்.இப்போது உதயநிதி வெளிவேஷம் புரியவைக்க தான் இதை கடவுள் நடத்தி இருக்கிறார் எனக்கொள்ளவேண்டும்.
Great voice and shout out for Narasimhan sir
மனதைக் கிளறும் ராஜவேல் நாகராஜனின் சொற்கள். “ரங்கராஜன் நரசிம்மன் கைதாவதைக கொண்டாடும்
மனப்பான்மை எத்தகைய மனப்பாவம்?”
Hats off, Rajavel, Nagarajan! You are unique!
Super raj sir
மனதில் உள்ளதை உள்ளபடி பேசுபவர் திரு ரங்கராஜன்நரசிம்மன்
Thanks for standing firmly with Shri Rangarajan Narasimhan. He needs to be more cautious with his words but what he is fighting for is a noble cause.
I do condemn Rengarajan Narasimhan’s arrest by Dravidiya govt though I don’t endorse all his views. I too condemn Sriperumpudhur Jeeyar swamigal for giving false complaint to TN police
He is not FIT TO BE JEEYAR OF SRIPERUMBUDUR
You are very objective Mr.Rajavel Nagarajan. Best Wishes for continued clarity.
I stand with rangarajan narashimhan sir.
I too stand with you.
Good interaction , we must Strongly condemned the arrest of Rangarajan Narasimhan ji.
நமக்குள் பிரச்சினை செய்து கொள்வது எதிரிகளுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கிறது..... எதுவாயினும் சனாதனி திரு. ரங்கராஜ் நரசிம்மருக்கு ஆதரவு தெரிவிப்பதில் மகிழ்ச்சியே.....
நரசிம்ம அவதாரம் எடுத்து அவர் வெளியே வருவார் என்று நம்புகிறேன்....
We are supporting RangarajanNarasimhan!
Sri Rangarajan Narasimhan deserves to be supported at this juncture. Thanks Rajavel ji🙏
இராஜ்வேல் அவர்கள் மிகவும் balanced ஊடகவியலாளர் தீர்க்கமாக சிந்திப்பவர்.இவரிடம் தயாராகும் எல்லா இளைஞர்களும் சிறந்த ஊடகவியலாளர்களாக ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமே இல்லை
Your explanation for supporting the cause of the arrest of Rangarajan Narasimhan is very nice. You have been really living upto the expectations of the people.
திரு இராஜவேல் நாகராஜ் உங்களது இந்த பதிவிற்க்கு நன்றி. உங்கள் கருத்து எனக்கும் ஏற்புடையதுதான்.
Yes,your points of discussion make sense. Good.
ரங்கராஜன் நரஸிம்மன் அவர்கள்கைது சரியல்ல.ராஜவேல் அவர்களின் தார்மீக ஆதரவு சரியானதே. ரங்கராஜநரசிம்மன் வரும் காலங்களில் யாருடைய மனம் வருத்தப்படாமல் கவனமாக பேசுவார் என எதிர்பார்க்கிறேன்.
😅😅😅jeer going to that house itself is act of defaming the peetam.rangaraj asked if the jeer ate which the jeer denied.jeer must be as honest as rangaraj .
திரு நரசிம்மன் அவர்களுக்கு அவர் நம்பும் தெய்வம் கை கொடுக்கும். சீக்கிரம் வெளிவந்து தான் சங்கல்பித்துக்கொண்ட பணிகளைத் தொடரவேண்டும்
Excellent sir ur absolutely correct God bless you 🙏🌹
உங்களுக்கு பல பேர் அவரை (திரு ரெங்கராஜன் நரசிம்மனை) ஏன் உங்க சேனல்ல கூப்பட்றீங்க னு கேக்கறாங்க ன்றீங்க..
அதேமாதிரிதான்.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களையும் 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' னு உங்க நிகழ்ச்சியில் கலந்துக்க வேணாம் னு சொல்லவும்.. அவருக்கும் Suppoters இருக்காங்க..
ஆனா.. நீங்க invitation ல அவர் பெயரை போட்டுவிட்டு.. மற்றவர்களுக்காக, மத்தவங்களை திருப்திபடுத்தணும்கறதுக்காக.. அவரை மேடைக்கு கூப்பிட்டு மரியாதை செய்யாமல் விட்டது.. உங்க சின்னபுள்ளதனத்தை காட்டுது..
ஆனா.. 'இது என் வீடு.. மதிக்கலன்னாலும் நான் வருவேன்' னு சொல்லி அவர் கலந்துக்கிட்டது.. அவரோட பெருந்தன்மையை காட்டுது..
அவரை நீங்க மேடை ஏற்றி ஒரு ஜரிகை துண்டை போட்டிருந்தாலும்.. அவர் அந்தத் துண்டைதான் தோள்ல போட்டுண்டு திரியப்போறாரா..
அவர் தனி ஆளா.. பெருமாளுக்கு நடக்கும் கொடுமைகளை.. கோயில் பெயரில் நடக்கும் சுரண்டல்களை எதிர்த்து வழக்காடுகிறார்..
ஸ்ரீரங்கம் கோவிலிலிலும்.. திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும்.. அவர் தாக்கப்பட்டபோதும்.. ஒருவர்கூட மனிதாபிமானத்துடன் ஏன் னு தாக்கறவங்கள கேக்கல.. இந்த கும்பல் சாமி கும்பிட்டு என்ன பிரயோஜனம்..
நீங்க எனது இந்த பதிவை நீக்கினாலும் பரவாயில்லை..
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே..
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை..
/எப்பொழுதும்.. எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்.. இல்ல எனெக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்.. இல்லை எனக்கெதிர்../ என்று பெருமாள் சேவை ஒன்றே பிரதானம்.. திரு.ரெங்கராஜன் நரசிம்மனுக்கு..
நீங்க சப்போர்ட் பண்ணலைனாலும்.. அவரை உங்க சேனலுக்கு கூப்படலைன்னாலும்..
அவர் கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவிச்சு Card வெளியிடவாவது மனசு வந்துதே.. 🙏🏽
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Well said. I totally agree with you. Thank you for your comment.
@@DhyanaV-r8p
🙏🏽 👍🏽
@@AlarmelMangai-ie2tg
🙏🏽
👌👌👌🙏🙏🙏👍
Your stand on Rangarajan Narasimhan is perfectly correct.
🙏👌👍☝️SUPERB DISCUSSION & ANALYSIS ON THIS RANGARAJAN NARASIMHAN’S ARREST. I TOTALLY AGREE WITH THIS DISCUSSION 👍🙌☝️👌
Big respect to you Rajavel brother.
Superb views on Rangarajan narasiman sir arrest. Perfectly said 👍
Rangarajan Narasimhan sir is a honest person. He might be harsh but, He speaks only truth and I stand with truth.
Superb attitude of rajavel nagarajan. Hes too good👍🙏
எதுவாக இருந்தாலும் நமக்கு தேசம் முக்கியம்
அருணாச்சல சிவ 🔥🔥🔥
சூப்பர் ராஜவேல்
வாழ்க வளமுடன்
Very clear speech 👍👍👍👍
Mr. Rajavel nagarAjan nice speech. To be followed
Gentlemen's policy. Well done R. Nagarajan sir.
We are agree with you.
Great clarity in your stand ❤❤❤❤
All our Hindu relatives must support Rangarajan Narasimhan Ji 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஒரு ஜீயர் புகார் கொடுக்கும்பச்சத்தில் அவர் மேல் வழக்குபதிவு செய்து விசாரித்திருக்கலாம், புகாரிண்பேரில் உடன் கைது நடவடிக்கை காவல்துறை
எடுத்திருக்க வேண்டாம் என்பதே மக்கள் கருத்தாக இருக்கும்
பிராமணதோஷம் மிக உக்கிரமாகிவிட்டது. இனி பரிகாரமே இல்லை.
சரியாக சொன்னீர்கள் நண்பரே
With which other Brahmin will they do parihaaram now? Shame if anyone goes.
@@anuvramancertainly, someone will go.
ஆத்மாத்தமான நன்றி...
உங்களுடைய சனாதன தர்ம விழாவில் பேனரில் அவருடைய பேனரை (photo)எடுத்தது அவரை வரவில்லை என்று உங்களுக்கும் அவருக்கும் ஏதோ மனஸ்தாபம் உள்ளது என்பதை உணர முடிந்தது. உங்கள் மீது ஒரு அழுத்தம் இருந்ததை இப்போதுதான் புரிந்து கொண்டேன் இருப்பினும் தாங்கள் அவருடைய கைது கண்டித்து வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி
மிகவும் நேர்மையாக சாதிமத பேதமின்றி துணிவுடன் one man army-யாக எல்லோருடைய தவறுகளையும் வெளிச்சம் போட்டு காட்டும் மாமனிதர் ரங்கராஜன் நரசிம்மன்....அவர் நீடூழி வாழ்ந்து நீதியை நிலை நாட்ட கடவுள் அருள் புரிவாராக !!
👌🙏👍
வணக்கம்.திரு.ரெங்கராஜன்நரசிம்மன் அவர்கள் உண்மையை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் உத்தமர்.உண்மை பெரும்பாலும் கசக்கும்.அவரின் கோபமும்,ஆதங்கமும்
நியாயமானது.நன்றி.
👌🙏👍
சரியான வாதம் நாகரீகமான பேச்சு ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்
ரங்கராஜன் நரசிம்மனுக்கு அந்த ரெங்கநாதர் துணையிருப்பார்
I condemn the arrest of Rangarajan Narasimhan! Hes a sincere true and honest brahmana... He might be harsh in certain circumstances but absolutely straight forward! இது துர்கா ஸ்டாலின் குடும்பத்தை மண்ணோடு மண்ணாக தள்ளும்
நிச்சயமாக கடவுள் நடத்திக் காட்டுவார்.
Excellently conveyed the balance approach required at this moment without prejudice.
Rajavel Nagarajan thambi 🙌 very well explanation 👏👏👏 vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தமிழ்நாட்டின் எதிர்காலம் கவலை அளிக்கிறது....
நித்யானந்தா ரஞ்சிதா வீடியோ sun TV வெளி இட்டது சரியா ? யாரால் அந்த வீடியோ எடுக்கப் பட்டது ? அதை வெளி இடும் முன் அந்த டிவி நித்யானந்தா அவர்களிடம் அனுமதி பெற்றார்களா?
இதற்கு விடை கிடைக்குமா ?
நித்யானந்தாவிடம் பேசிக்கொண்டே அவர்கள் இருவரையும் "அதுபோல" பார்த்துக்கொண்டே இருந்து விட்டு பதிவுசெய்து வெளியிடவில்லை.நித்யானந்த அறியாமல் படம் எடுத்தது. இங்கு தன்னை மதித்து ,அடியேன் எனும் வைணவர், நேர்மையாக நம்மிடம் பேசுவார் என்று நம்பி பேசியதை திருட்டுத்தனமாக பதிவு செய்து பொதுவெளியில் விட்டது பச்சை அயோக்கியத்தனம்.
என்ன கேள்வி ஐயா இது? அது சன் சேனல் ஆச்சே, spl power உண்டே! எல்லாரும் சமமா இங்கே?
தாழக்கிடப்பவனை தற்காப்பதே தர்மம்.... அவசியமான நிலைப்பாடு.
வாழ்க பாரதம் 🙏🙏🙏
Rangarajan Narasimhan was a Software Project Head worked in USA for 10 years. He is a tough professional.
வணக்கம் தங்களின் கருத்து மிக்க உரையாடல் அருமை அருமை மிகவும் சிறப்பு
திரு.ரங்கராஜ நரசிம்மர் நல்லவர் தான் ஆனால் சூழ்நிலை காரணமாக பேசுவது இப்படி தவறாக புரிந்து கொள்ள படுகின்றது ஆனால் கடவுள் கைவிட மாட்டார்
Rajavel Nagarajan is a genuinely good person. I didn't even want to support this controversial character and foul-mouthed Rangaraj Narasimhan.
Rajavel has placed all his arguments very well.
May Bhagawan bless Rajavel and his channel. This discussion should reach more people.
Rajavel! You are again proving your maturity! Keep going! Be supportive to Annamalai to save Tamil Nadu
excellent speech by rajavel nagarajan👍👍👍
RN is a brutally straightforward man. He can not sugarcoat his criticism. I worked with him, and he was my reporting manager.
He is who he is.
Lord Rengathaswamy save Rengarajan swamy🙏
ஹிந்து தர்மத்தின் வழியில் பயணிக்கிறார் திரு ரெங்கராஜன் நரசிம்மன்.இவரை அடையாளம் காட்டும் பேசு தமிழா பேசு சேனல் க்கு நன்றி 🙏 மேலும் சனாதன தர்மம் பற்றிய தகவல்கள் தரவேண்டும் நன்றி 🙏
மிகச்சிறந்த விளக்கம் 👌👌🤝🤝
😢You are a balanced person u know how to deal with controversy people
Thank you very much for this support
Thanks
௮வர் , தன் ௮ம்மா இராமாயணம் காலத்தை ௮ப்படி திருத்தி ௭ழுதியிருந்தால்,
சாரநாதனைச் சொன்நதைப்போல் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்,
௮தை ௮ழித்துவிடு, இல்லாவிட்டால், நான் மகனாய் இருக்காமல் ௭ன்னை ௮ழித்துக்கொள்வேன் ௭ன்பார்.
௮ம்மாவா இருந்தா? மகனா இருந்தா?
௮வர் ௨றவுகளுக்கு முக்கியம் கொடுப்பவரல்ல.
முன்னோர்களின் தர்மப்பாதைதான் ௮வருக்கு முக்கியம்.
Your sincere support to RN is welcome. Its an indirect support to Sanadhan and freeing Temples from the clutches of TNHEC BOARD
இந்த பாவத்தை அந்த குடும்பம் அனுபவித்தே தீரும்
முதியவர். கருணைக்குரியவர். கொடுமை படுத்தப்படுகிறார். இறைவன் கோபத்துக்கு ஆளாகிறார்கள்
Sir, whatever be the issue, BJP should support Mr.Rangarajan Narashiman .. it is bad to keep their mouths mum..
Very true !! TN BJP's direction is not in the right path... Every time this happens not the first time
How can you expect BJP to support and rescue Rengarajan Narasimhan as he used to oppose most of the BJP leaders. Despite I like him for his exemplary efforts in rescuing and restoring temples in TN. I once again condemn his arrest by Dravidiya government.
@@gopalakrishnand97 No, BJP should support RN if they are consistent with their stand in opposing DK, DMK and their 10 faced 5 tongued falsehood and hypocrisy.
@@gopalakrishnand97 Sir, You are right. But BJP should not distance from the arrest of a law abiding citizen. They need not send their legal team, but at least they should have condemned it.
ஆமாம் 100%
Yes I saw him at the event and I had a conversation with him.
நல்ல விரிவான விவாதம். நன்றி
Your self explanatory is nice. Without wounding others is Good. God Bless you. Thanks please.
vkr(72).
No words to appreciate your capacity to express your balanced stand.
அவருடைய வீடியோவிற்கு கமென்ட் போட்டதற்கு திட்டி எழுதினார். முன்கோபக்காரர்போல. அதன்பிறகு நான் கமென்ட் போடுவதில்லை. ஆனாலும் கைதுக்கு சப்போர்ட் இல்லை. சுதந்திர நாட்டில் இது சரியல்ல
75 ஆண்டுகள் தான் ஆகி இருக்கு சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
ஏன் திட்டுகிறார்?
நம் தாய், தர்மத்தை ய் ௮ர௩்கெட்டத்துறையால் துயில் ௨ரியப்படுகிறாள்,
நாம் தட்டிக் கேட்காமல், ௨ண்டு ௨ற௩்கிக்கிடக்கிறோமே ௭ன்ற ரௌத்திரம்.
தர்மம் நமது புனிதமல்லவா? தர்மம் நம்மை (ஆத்மாவை) தப்பு செய்யவிடாமல் காக்கின்ற தாய் ௮ல்லவா!
me too. he also used very harsh comments about me. I am a hardcode right wing and BJP supporter. but his bad temper is not at all good. shooting on his own foot is not the right strategy.
@@AlarmelMangai-ie2tg so use bad words against the supporters and demotivate everyone.. what kind of strategy is this... we need to unite the people not divide again....
அவர் என்னையும் கமெண்டில் கடுமையாக சாடி இருக்கிரார். ஆனால் அவர் எண்ணமும் உழைப்பும் மேன்மையானது. இந்த கடினகாலத்தில் அவர் வணங்கும் பெருமாள் அவருக்கு துணை நிற்பார்
Excellent speech. Very clear explanation.
Fully agree with the arguments and tone of the discussion.
தற்குறி ❤திமுக 😅அழிவுக்கு அறிகுறிகள்❤
ஓர் நடுநிலையான ஊடக தர்மம் விலகாத பதிவு.வாழ்த்துகள்🎉
Statement of Rajavel Nagarajan about Rangarajan Narasimhan is a❤ special reply from others approach
for specifi reasons.
We support Sri Rangarajan Narasimhan sir
Mr.Ramanathan is always correct on his views.
Weldone Rajavel!
Very balanced conversation. 👋🏾👋🏾
அவர் எங்க ஜீயர் உணவு அருந்தியதாக கூறவில்லை சாப்பிட்டீர்களா ஸ்வாமி சம்பாவனை கொடுத்தார்களா என்று தான் கேட்டதாக தான் தெரிகிறது
சரி தான்.
நீங்கள் சொல்வது சரிதான்
நிச்சயமாக ரங்கராஜன் நரசிம்மன் கைது சரியில்லை தான் தன் சுயநலத்திற்கு பள்ளி குழந்தைகள் போல் உள்ளது பலர் செயல் பாட்ஷா ஊர்வலத்திற்கு ஆதரவு போல் உள்ளது
ஸ்ரீ பெரும்பதூர் எம்பார் ஜீயரே "மடத்துக்கு நிறைய சொத்து இருக்கு எல்லாம் அறநிலையத்துறையிடம் உள்ளது" என்கிறார்.
தற்காலத்தில் இந்து மத மடங்கள்/ஆதீனங்கள் எதுவும் இந்துக்களின் நன்மைக்காக இருப்பது போல தெரியவில்லை. என் காலத்தில் எதுவும் பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம்தான் தெரிகிறது.
Jeeyars have failed to keep their sanniyasa vows, how could ordinary people believe,they have. to surrender to Sri embar Perumal whatever comes,ready to accept
ஜீயர் கொடுத்த வழக்கு மூலம் முதிர்ச்சி இல்லாதவர் என்பதையே காண்பிக்கிறது. வைஷ்ணவ சம்பிரதாயங்களை வழி நடத்தும் ஒரு ஜீயருக்கு அழகு அல்ல.
Why does Sanyasi indulge in politics
He isnot just a sanyasi. He is a mutt head.he has so many restrictions and duties to run the institution.
@@nagarajanappurao2147
திராவிட மாடல் திசை திருப்பும் வேலை செய்கிறது சனாதனிவாதிகள் ஒற்றுமையாக இருந்து ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஆதரவளிக்க வேண்டும்
19:50 நானும் திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள்.. நீங்க நடத்திய சனாதன தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பேசுவார் என்றே நினைத்திருந்தேன்.. ஆனால்.. Lunch Session க்கு அப்பறம் அவரைப் பார்க்க முடியல..
அதைப் பற்றி இன்னிக்கிதான் நீங்க சொல்றீங்க.. 🙄
எனக்கும் அதே நிலை.
I saw him leaving and was surprised. Then I thought maybe he could not reconcile with any of the earlier speakers.
@@lakshmiraghuraman2995
மேடையில் பேசியவர்களை விடுங்க..
நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்.. திரு. ரெங்கராஜன் நரசிம்மன் பெயரை invitation ல போட்ருக்கார்.. அவரும் நிகழ்ச்சிக்கு வந்துருக்கார்..
அதற்கப்பறம் அவுங்க சொன்னாங்க.. இவுங்க சொன்னாங்க.. னு அவரை அவமரியாதை செய்யுவிதமாக நடந்துகொள்வது.. 😠
சின்னப்புள்ளதனத்தைவிட.. கீழ்த்தரமான செயல்.. 👽
😅திரு ராஜவேல் நாகராஜன் அவர்களே உங்கள் வெளிப்படையான நேர்மையான மனசாட்சியை மதிக்கும் பண்பும் என்னை வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள்
Super definitions good analysis keep it up
Do support Rangarajan Narasimha
சொல்ல மாட்டேன்... சொல்ல மாட்டேன் என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்களே...