Rosary in Tamil | ஜெபமாலை | Tamil Jabamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 732

  • @tamililanaittum4407
    @tamililanaittum4407  5 лет назад +175

    எனது அம்மாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    சில நாட்களுக்கு முன் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டுவிட்டது விரைவில் நலம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
    நன்றி

  • @ashwincommunication6191
    @ashwincommunication6191 Год назад +6

    எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும் மாதாவே

  • @wilsondass6735
    @wilsondass6735 2 года назад +7

    அம்மா தாயே நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டுமா அம்மா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +6

    எங்கள் குடும்பத்தில் எப்போதும்சந்தோஷம்நிலவவும்நன்றி

  • @nathiyathiya2409
    @nathiyathiya2409 2 года назад +5

    Amen mareye vazhga 🙏

  • @jemi422
    @jemi422 Год назад +6

    இயேசப்பா என் கணவருக்கு நல்ல சுகம் கிடைக்கணும் அம்மா கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவுங்க அம்மா தாயே கடன் எல்லாம் திரணும் அம்மா

  • @paulinemichael8761
    @paulinemichael8761 3 года назад +27

    என் கடன் சுமை குறைய வழி காட்டும் தாயே

    • @selvamania8745
      @selvamania8745 7 месяцев назад

      எதற்காக கடன் வாங்கினீர்களே

  • @antonyantony1701
    @antonyantony1701 2 года назад +8

    மரியே வாழ்க மிக மிக ரொம்ப அழகான தேவ குரல் தாயின் அருள் பெற்ற குரல் அருமை சூப்பர்

  • @raayappanselvam843
    @raayappanselvam843 Год назад +2

    Amma that's en kulanthaigal nanraga padikaum samuthayathuku eduthukattana pillayaga valarum engaluku varum Ella theemaigalinindru kaaththukollum Amen 🙏🙏🙏🙏🤲🤲✝️✝️

  • @liovindass2401
    @liovindass2401 3 года назад +12

    ஜெபிக்க உதவியாய் இருந்து. மரியே வாழ்க🙏🙏

  • @gopalgabriel8655
    @gopalgabriel8655 3 года назад +4

    அம்மா எங்களை கடன் கஷ்டங்களில் இருந்து மீட்டு குடும்பத்தோடு அருள் வாழ்க்கை செய்ய ஆசிர்வதியும் ஆமென்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 года назад +5

    ஜெபமாலை ஜெயம் ஜெபமாலையேஜெயம்ஜெயம்ஜெயம்ஜெபமாலைஜெயம்வெற்றிவெற்றிவெற்றிவெற்றி

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +2

    Amen🙏 Ungaluddan Jabamaly Jabepom🌹 Nambikay Arekay.... Amen🙏 Nandrygal💐🙏

  • @Johnfelix-m9h
    @Johnfelix-m9h 8 месяцев назад +2

    அம்மா மாதாவே பிசாசுக்களின் சோதனைகளிள் இருந்து எங்களை எங்களை மீட்டு இரச்சித்தரளும்படியாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடுங்கள் அம்மா
    அம்மா மரியே நன்றி நன்றி நன்றி

  • @jenistonjeniston384
    @jenistonjeniston384 3 года назад +12

    மரியே வாழ்க அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்

  • @xavierphilo1381
    @xavierphilo1381 4 года назад +10

    மகள் ரோஸ்லின் பிரான்சிஸ் மனசமாதானத்திற்காக உடல் சுகத்திற்காக மன்றாடும் அம்மா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +2

    அம்மா என் குடும்பத்தினர்செய்தபாவங்களைமன்னித்தருளும்நன்றி

  • @daviddavi5573
    @daviddavi5573 3 года назад +12

    ஜெப மாலை அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @jaikkar
    @jaikkar 2 года назад +10

    எங்கள் ஆரோக்கிய தாயே எங்கள் மன்றாட்டுக்களை கனிவுடன் ஏற்று எங்களுக்காக உம்திருமகனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @kingstonmichael8427
    @kingstonmichael8427 4 года назад +12

    அம்மா மாதாவே உலக மக்கள் அனைவர்க்கும் நல்ல ஆரோக்கியம் தாரும் தாயோ

  • @sureshmathew7910
    @sureshmathew7910 4 года назад +8

    மரியே வாழ்க. இயேசு கிறிஸ்துவுக்கே புகழ

  • @nirmalaregis6394
    @nirmalaregis6394 2 года назад +8

    மரியன்னை மன்றாட்டு பாடல்,இசை ,பாடியவர் அனைத்தும் அருமை,அற்புதம்!!உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!

  • @gopalgabriel8655
    @gopalgabriel8655 3 года назад +8

    அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென

  • @nathiyathiya2409
    @nathiyathiya2409 2 года назад +11

    எங்கள் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டிகொள்ளும் அமென்

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Год назад +2

    இயேசுவே ரொம்ப ரொம்பவே வாழ்க்கையில் சிக்கலகாகவே இருக்கிறது நல்ல வழி காட்டவும் ஆமேன்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +2

    மாதாவேஉம்முக்காட்டுக்குள். எங்கள் குடும்பத்தைவைத்து. பாதுகாத்தருளும்நன்றி

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 5 лет назад +9

    இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி, மரியே வாழ்க. இன்று அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற இருக்கும் என்னை ஆசீர்வதியுங்கள். நன்றி. நான் எதிர்பார்க்கும் பதவி உயர்வை இன்று எனக்கு தந்தருளும். ஆமென்.

    • @ManiMani-cv8xg
      @ManiMani-cv8xg Год назад

      Enakkum ensahothararkalukkum thirumanam nadakka vendikollum ensahotharikudumbathaiyum asirvathiyum enthambikku nalla Puthiya tharum amen

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +3

    Amen🙏 Nambikay Arekay....ungaluddan Jabamaly Jabepom. 🙇‍♀️Nandry💖 💐

  • @pavithramichael8273
    @pavithramichael8273 2 года назад +1

    Amma ennudaiya paavangalai manniththu enaku kuzhanthai varathai um maganidam enagaka parinthu peasum amen Ave Maria 🕯️

  • @xavierphilo1381
    @xavierphilo1381 4 года назад +4

    சேவியர் உடல் சுகத்திற்காக மனசமாதானத்திற்காக மன்றாடும் அம்மா

  • @AnandhavalliBetha
    @AnandhavalliBetha Месяц назад +1

    அம்மா என் கணவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அருள் புரியும் மரியே வாழ்க

  • @marysyriapushpam3274
    @marysyriapushpam3274 3 года назад +8

    அம்மா என் கணவர் உடல் நலம் பெறவும் குடும்பக் கருத்துக்கள் நிறைவேறவும் பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்கவும் வேண்டுமென்று உங்களைப் பார்த்து கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @devakumarp3981
    @devakumarp3981 3 года назад +4

    Amen Appa 🕯️🕯️🕯️ Amen Appa 🕯️🙏🏼🙏🏼🕯️🕯️🕯️🙏🏼🙏🏼🕯️🙏🏼🕯️🕯️ Amen amma

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +2

    AMEN🙏 Ungaluddan Jabamaly Jabepom🙇. Nandrygal🙏💐

  • @jaikkar
    @jaikkar 2 года назад +5

    இரக்கமிகு தாயே தூய கன்னி மரியே எங்கள் பிள்ளைகளோடு இந்த கோடை விடுமுறையில் உம்திருத்தலம் வந்து எங்கள் வேண்டுதலை நிறைவு செய்து
    உம்பாதம்பணிய வரந்தருமாறு மன்றாடுகிறோம். ஆமென்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +1

    என் பேத்தி தெரியாமல் செய்த தப்பைமன்னித்தருளும்‌அவள்வாழ்க்கையில்எந்தமோசமான. பிரச்சினை வரக்கூடாதுஎதுநல்லதோஅதைமட்டும்செய்யவும்நன்றி

  • @nizanthseenu
    @nizanthseenu 3 года назад +3

    அம்மா மரியே வாழ்க அம்மா எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிறது குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொள்ளும் அம்மா மரியே வாழ்க

  • @shahilar6375
    @shahilar6375 7 месяцев назад +2

    அம்மா தாயே கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்காக வேண்டி கொள்ளும் அம்மா

  • @boopathyiyengar719
    @boopathyiyengar719 4 года назад +5

    This Rosary is a boost for me during my morning walk.
    Appreciate the Devine voice of the singer. Thanks to Mother Mary...

  • @Reginaw51
    @Reginaw51 4 года назад +29

    அழகான செபமாலைத் தியானம் முதல் முறையாக கலந்து கொள்ள வைத்த இறைவனுக்கு நன்றி 🙏❤️

    • @gajalakshmi451
      @gajalakshmi451 3 года назад

      Pray for my family🙏👪👪🙏 nice rosary thanks for jeuses amen Amen🙏🙏🙏🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv 7 месяцев назад +1

    Thank you so much அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே 🌺🌺🌺🙏🙏 என்னை

  • @josephsahayam3696
    @josephsahayam3696 3 года назад +9

    அம்மா தாயே இந்த உலகத்தை இந்த கொடிய நேய்தொற்றிலிருந்து காத்தருளும்.
    மிக தொளிவா ஒவ்வொரு பத்து மணியும் இருந்தது. இந்த ஜெபமாலை குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
    ஆமென் அல்லேலூயா. ✝️🛐
    மரியே வாழ்க

    • @nishapearl7562
      @nishapearl7562 Год назад

      Mother Mary plz hear all my prayer's and listen to my plea help my family n everyone and also for the health issues and financial issues 🙏

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +4

    🙏 Vesuvasa Pramanam..... Amen🙏 Ungaluddan Jabamaly Jabepom 👍👌🙋🙏💐💖

  • @alphonsemary6814
    @alphonsemary6814 Год назад +3

    இந்த நேரத்தில் எனக்கு மனதிற்கு அமைதியை தந்தது கேட்பதற்கு இனிமையான குரல் பதிவாக இருந்தது

  • @palrajsebastiyan6578
    @palrajsebastiyan6578 3 года назад +9

    மரியே வாழ்க..🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @josephanandraj9043
    @josephanandraj9043 3 года назад +2

    Mother Mary, Please help me to repay the debts. If I fail I will be disgraced before my loved ones. Please save me. Amen.

  • @selfaselani817
    @selfaselani817 3 года назад +1

    Amen Jesus thanks meriya wallke🙏🙏🙏🙏

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 3 года назад +7

    அம்மா தாயே நான் படும் துன்பங்கள் உமக்கு தெரியும் எல்லா துன்பங்களை எம்மை விட்டு விலகச் செய்து எங்கள் குடும்பத்திற்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருளும் என் குடும்பத்திற்கு தீங்கு செய்வோர் அனைவரையும் உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் என் இக்கட்டான நிலையில் இருந்து எனக்கு விடுதலை தந்தருளும் மரியே வாழ்க தாயே எங்களை காப்பாற்றும்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +1

    மாதாவே என் பேத்தி உம்மைப் போல்நல்ல குணங்கள்பெற்றுவாழவும்நன்றி

  • @lawrencedesouza2731
    @lawrencedesouza2731 Год назад +6

    Amen praise you mother Mary ❤️🌹🙏

  • @francisxavier3268
    @francisxavier3268 Год назад

    AVE MARIYA AMMA AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏🙏🙏

  • @tejuriku7850
    @tejuriku7850 3 года назад +3

    Amma pray for whole world 🌎 suffering with this dangerous disease covid 19 protect every family from this virus amma I ask in the name of Jesus Amen

  • @Lathu762
    @Lathu762 3 года назад +8

    புனித அன்னையே எங்களுக்காக மன்றாடும்

  • @jayarabel6014
    @jayarabel6014 5 лет назад +8

    Amen Jesus pray for my family remove financial problems thank you Jesus

    • @josephineananthi1185
      @josephineananthi1185 5 лет назад

      free

    • @kumarjeni2372
      @kumarjeni2372 5 лет назад

      Amen jesus pray my family remove fanancial problem please

    • @fishtimon
      @fishtimon 4 года назад

      www.frjosevettiyankal.org/downloads
      Prayer the ICU PRAYER IN THIS BOOKLET
      Please attend 1 hour adoration and mass.
      You can use RUclips LOGO'S retreat for the same every ay from 3 to 5 its life ISt.u can even watch it later.

  • @geethashekar2008
    @geethashekar2008 2 года назад +3

    Ave Mariya, happy Mary Christmas🙏🙏🙏🙏🙏🙏

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 4 года назад +4

    Thank you Jesus amen ⛪👨‍👩‍👦‍👦😭🙏💪🥰👑🇮🇳🏅👏🙏

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 4 года назад +19

    கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மாசில்லாத மாதாவே கடவுளை கருவில் சுமக்க பேறுபெற்ற அமலோற்பவ மாதாவே எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்து பேசும்.நித்தமும் எமக்காக மன்றாடும்

  • @johnyjack007
    @johnyjack007 4 года назад +4

    Mother will heal all families ...

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +2

    Amen🙏🙇💖 Ungaluddan Jabamaly Jabepom.... Thanks❤🌹

  • @kavia916
    @kavia916 2 года назад +3

    I love Mary madha❤️❤️❤️so I feel very happy 🙏thank you madha amma

  • @chinnarajaraja8523
    @chinnarajaraja8523 4 года назад +9

    மரியா வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 года назад +1

    ஜெபமாலையேஜெயம்

  • @kavingamer3255
    @kavingamer3255 2 года назад +4

    அம்மா தாயே கவின் நல்ல உடல்சுகத்தோடு வாழவும் நல்ல படிப்பறிவும் தர எங்களுகாக வேண்டிகொள்ளும்

  • @robertkandaswami9658
    @robertkandaswami9658 4 года назад +8

    Mother Mary help us the world and pray for my life and family and friends....amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @deepakv2193
    @deepakv2193 Год назад +3

    Amma please get us out of this tough and emotional situation.. Amen

  • @dalojinithileepasingam9321
    @dalojinithileepasingam9321 3 года назад +3

    Amen amen amen

  • @leenkumari1748
    @leenkumari1748 3 года назад +1

    Romba romba nandri en madhavin jebamaalail eggalukum parkavum kedkavum koduthaduku madhave vazhka Amen 🙏🙏🙏

  • @safiyajahan847
    @safiyajahan847 4 года назад +6

    Amen Ave Maria pray for my families give us good health protect us from the evil Amen Amen Amen

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 года назад +2

    என் குடும்பம்எந்தகுறையும்இல்லாமல்மகிழ்ச்சியாகஇருக்கவும்நன்றி

  • @regandurai3485
    @regandurai3485 4 года назад +4

    மனைவிக்கு அரசு வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டும்.நிலம் விற்பனையில் முதன்மை பெற ஜெபம் செய்யவும்

  • @bascamary.j7236
    @bascamary.j7236 4 года назад +4

    Ave mariya🙏🙏🙏🙏

  • @jagdishnathan1039
    @jagdishnathan1039 3 года назад +3

    Pray for us our mother mary ....we all love lots our dear mother mary...ave maria ave maria ave maria

  • @maggiealexis6576
    @maggiealexis6576 4 года назад +9

    st.Josph Prayer Group Familys , .....PRAY FOR US 🙏❤️ Thank You Very Much.👍🌹

  • @velanganivelanganni2390
    @velanganivelanganni2390 4 года назад +3

    Mariye vaalga

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +2

    AMEN🙏 VesuvasaPramanam.... AMEN🙏... Ungaluddan Jabamaly Jabepom👍 💐🙏

  • @reyabhama8608
    @reyabhama8608 4 года назад +4

    Kulanthai ellatha ellarukum kulanthai pakyam kedaikattum amen ......

  • @SenthilKumar-gn7qd
    @SenthilKumar-gn7qd 5 лет назад +7

    பரிசுத்தமரியேவாழ்கா.நல்லவேலையும்உடம்பில்சரிரசுகமும்மனதில்நிம்மதியும்தாரும்.ஆமேன்ஆமேன்ஆமேன்.

  • @deepakv2193
    @deepakv2193 3 года назад +3

    Oh mother Mary. Please make us come out of the current challenges faced by us...

  • @florancesusila6426
    @florancesusila6426 4 года назад +3

    AMEN Nandri Andavarey AMEN thank you jesus Nandri Andavarey Maria vazha AMEN thank you sr

  • @jebajeba9235
    @jebajeba9235 3 года назад +4

    மாதாவே என் குடும்பத்திலுள்ள அனைவரும் உடல் சுகத்தோடும் கடவுளுக்கு கீள் படிந்து வாழவும் ஊரில் ஏற்பட்டு உள்ள கொடுர நோயாகிய ெ காரோனா முற்றிலும் அளிந்து போகும் படி வேண்டி கொள்ளும் அன்னையே

  • @amjoicyamjoicy5948
    @amjoicyamjoicy5948 4 года назад +4

    Indha month enaku kandipa kulandhai bakiyam thaanga ma Amen 🙏

  • @xavierphilo1381
    @xavierphilo1381 4 года назад +3

    மகன் மரிய செல்வ மிக்கேல் ராஜ் மனசமாதானத்திற்காக மன்றாடும் அம்மா

  • @pushpar6315
    @pushpar6315 4 года назад +2

    Mariya Vallga Vallga ammen amen amen 🌟👑🔥❤️🌟👑

  • @anburaj2273
    @anburaj2273 3 года назад +3

    Mother please give me a good health for me and my family and All please cure my sickness please stop this problem mother thanks again mother Ave Maria Amen🙏🌷🕯️✝️🕯️🌷🙏

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Год назад +1

    🙏🌹Amen Amen Amen amma🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @dominicjayapal658
    @dominicjayapal658 9 месяцев назад

    மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் goods train manager பணிக்கு பணிநியமன ஆணை பெற்றதற்கு கோடாண கோடி நன்றி.பாதுகாப்புடன் சிறப்பாக பணிபுரிய உதவியருளும் 🙏🙏

  • @vijaysec2004
    @vijaysec2004 4 года назад +8

    Amen..show mercy on us family,health...forgive our sins.

  • @deepakv2193
    @deepakv2193 3 года назад +2

    Amma please bless us.. we need ur blessings in facing the tough situations in life . Please give us strength and courage. Amen

  • @justinacabrini458
    @justinacabrini458 4 года назад +8

    Amma...bless my family to get rid of all troubles...we re nothing without u Amma...bless my dad to come out of trouble he has...

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 года назад +4

    நன்றி யேசுவே நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே

  • @paulinrani3491
    @paulinrani3491 3 года назад +2

    Ave Maria. Mary help of Christians pray for us. Amen🙏🙏🙏🙏🙏

  • @priyankapackirisamy4736
    @priyankapackirisamy4736 4 года назад +3

    Amma nenga ithu Vara nan ketu ethum tharama erunthathu ila....athu anaithirukum kodana Kodi nandri amma....enoda Avinash ah enkuda serthu vainga aandavare....avarukum enakum nalla padiya marriage nadaka arul puriunga kadavule...enaku vazhkai pichai podunga Amma...enoda marriage la than en family Oda happiness eruku Amma...endrum enakum my Avinashkum my family Kum thunai irunga aandavare.....ungala matume ithu ellam saathiyam agum....amen

  • @josephine3467
    @josephine3467 3 года назад +1

    Mother Mary please pray for this world to come out from corona virus

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Год назад

    Mathave enakkum en sahothararkalukkum thirumanam nadakka vendikollum en sahothari kudumbathai asirvathiyum en thambikku nalla Puthiya tharum amen

  • @xavierphilo1381
    @xavierphilo1381 4 года назад +4

    மகன் பிரான்சிஸ் அந்தோணி ராஜ் மனசமாதானத்திற்காக மன்றாடும் அம்மா

  • @geethashekar2008
    @geethashekar2008 3 года назад +3

    Pray for us mother Mary for good health

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +1

    Amen🙏 Vesuvasa Pramanam..., 🙏Ungaludan Jabamaly Nandrygal👌💐🙏

  • @jayashreel5066
    @jayashreel5066 3 года назад +5

    Thanks so much . My granddaughter and I watch this Rosary in the afternoon and night . So powerful and meaningful . Praise Ave Maria

  • @jvijikennady4037
    @jvijikennady4037 Год назад +1

    அம்மா மாதாவே எங்களை பாதுகாப்பாக வாழ வைத்தீரே நன்றி பணம் முழுமையாக திரும்பப்பெற வழக்கில் நல்ல வெற்றிபெற எனக்கும் மகளுக்கும் அரசு வேலை கிடைக்க தொழில்வளம் பெற்றிட நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றிட கடன் சுமை தீர அடமானமுள்ள நகைகள் மீட்கப்பட எல்லாவிதமான தேவைகள் பூர்த்தியாகிட

  • @jospindavid9233
    @jospindavid9233 3 года назад +2

    Ave Maria. Pray for us