மாமியாரை எப்படியெல்லாம் கவனிக்கிறா Seethu 🥺 Amma Emotional 😔

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Hey My Family's This Video Our Real Life Family Vlog
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    #vinothseetha #shorts #reallife #lifestyle

Комментарии • 1,2 тыс.

  • @avarunkuttycreation6788
    @avarunkuttycreation6788 2 года назад +439

    ❤️அன்பான கணவன் அழகான மனைவி பாசமான மாமியார் செல்லமான குழந்தை வாழ்வில் இது மட்டும் போதும் அழகான குடும்பம் ❤️

  • @babysanjana4276
    @babysanjana4276 2 года назад +85

    அழகான குடும்பம் பாசமான மாமியார் அன்பான கணவன் செல்லமாக ஒரு குழந்தைச்செல்வம். இதுக்கு மேல வேற என்ன வேண்டும் சொல்லுங்க. எப்போதும் இதுபோல சந்தோஷமாக இருக்க வேண்டும்.

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +474

    ☝️சில மருமகள்களுக்கு மட்டுமே "மாமியார்கள் இன்னொரு தாயாக கிடைக்கிறார்கள்..!! அதில் சீதா அக்காவிற்கும் ஒன்று🤗👌

    • @nivetharavi8145
      @nivetharavi8145 2 года назад +4

      Same👌👌👌

    • @rajeswari7695
      @rajeswari7695 2 года назад +13

      Enaku athalam kidakala...en mamiyar oru pana pei ur very lucky aka

    • @krillinwinnin.
      @krillinwinnin. 2 года назад +9

      Enakkum tha vandhu vaaichirukke ...yaman

    • @krillinwinnin.
      @krillinwinnin. 2 года назад

      @@rajeswari7695 aama panam nagai pei

    • @rajeswarirajeswari7338
      @rajeswarirajeswari7338 2 года назад +2

      @@rajeswari7695 ennoda mamiyarum apaditha ennoda nagai pathale podhum atha kudu adagu vaikanum apadinu ketukite irupanga... Ennaium en purusanaium santhoshama vazhave Vita matanga 😭

  • @avarunkuttycreation6788
    @avarunkuttycreation6788 2 года назад +85

    ❤️❤️❤️❤️உங்களுக்கு அடுத்த வருடம் அவார்ட் கிடைக்கும் All the best சீதா அக்கா❤️❤️❤️❤️

  • @sathyaganesh2019
    @sathyaganesh2019 2 года назад +130

    அக்கா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இதே போல எப்பொழுது நீங்க சந்தோசமா இருக்கணும்

  • @deepikadeepika2137
    @deepikadeepika2137 2 года назад +255

    இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா அக்கா❤️

  • @mahadev2268
    @mahadev2268 2 года назад +428

    அழகான குடும்பம். எந்த குடும்பத்தில் பெரியவரர்கள்,மற்றும் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களோ அந்த குடும்பம் நன்றாகவே இருக்கும்

  • @connectwithramya
    @connectwithramya 2 года назад +54

    அழகான குடும்பம்.... ஆரோக்கியமான வாழ்க்கை... அருமை அருமை அருமை...வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 2 года назад +12

    உங்களைப் போலவே உலகத்தில் உள்ள மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருந்து விட்டால் கணவனுக்கு பிரச்சனையே இருக்காது இது போலவே ஒன்றாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இறைவன் உங்களுக்கு எல்லா வகையான மகிழ்ச்சியும் வழங்கட்டும்

  • @forbroucher8334
    @forbroucher8334 Год назад +10

    அழகான குடும்பம் அன்பான மாமியார் பாசமுள்ள மருமகள் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் வாழ்த்துக்கள் சீதா

  • @nithiyalakshmi3621
    @nithiyalakshmi3621 2 года назад +16

    Super குடும்பம், வினோ அம்மா அழகா இருக்காங்க திஷ்டி சுத்தி போடுங்க. 👌,
    வீட்ல உள்ளவங்க எல்லாரும்
    விட்டுக்கொடுக்கும் மனசும் அன்பும் இருந்தா குடும்பம்
    அழகா இருக்கும். அது உங்கள் நிறையவே இருக்கு வாழ்த்துக்கள் 🥰

  • @muthukumar3526
    @muthukumar3526 2 года назад +15

    மிக மிக அழகான குடும்பம். இறைவன் அருளால் உங்கள் வழக்கை மேலும் வளம் பெறும் வினோத் அண்ணா சீதா அக்கா..........

  • @tn72a.s.kumaren35
    @tn72a.s.kumaren35 2 года назад +9

    உண்மையாவே இந்த காலத்துல ரொம்ப அழகான குடும்பம்‌..அழகு 🥰🥰🥰🥰🥰🥰

  • @PriyaRaj-uh6dl
    @PriyaRaj-uh6dl 2 года назад +22

    அழகான குடும்பம் பார்க்கவே சந்தோசமா இருக்கு 💐💐💐எப்பவும் சந்தோசமா இருங்க 🥰

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 года назад +162

    அவார்டு எப்போதும் நிரந்தரம் இல்லை. ஆனால் நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்....,

  • @indu_cooking_
    @indu_cooking_ 2 года назад +2

    சீத்து உனக்கு கடவுள் அழகான குடும்பத்தை பரிசா கொடுத்துருக்கார் நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கு சீத்து நீ என்னோட சகோ திவி என்னோட செல்லம்😘😘😘😘

  • @RAMYARAMYA-dd2mu
    @RAMYARAMYA-dd2mu 2 года назад +36

    எனக்கும் உங்களுக்கு கிடைச்ச மாமியார் மாதிரி கிடைச்சிருந்தா எவ்வளவு நல்லாருந்திருக்கும்

  • @mithilesh910
    @mithilesh910 2 года назад +10

    மாமியார் மருமகள் னா இப்படி தான் இருக்க னும் god bless u sethu

  • @indramaniam3499
    @indramaniam3499 2 года назад +77

    நல்ல குடும்பம் சகோதரி. வாழ்த்துக்கள் 👌❤️

  • @palanisamy6620
    @palanisamy6620 2 года назад +3

    அழகான மனைவி அன்பான கணவர் நல்ல குணம் உள்ள மாமியார் சூப்பரான ஆண் குழந்தை வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறேன் உங்களில் ஒருவன்

  • @vinothkambli6145
    @vinothkambli6145 2 года назад +28

    Yes Vinoth & seetha. Don't worry. Kandipaa ungaluku award kidaikum.

  • @fulufulu5502
    @fulufulu5502 2 года назад +3

    அழகான குடும்பம்...இன்னும் நிறைய சந்தோசமான வாழ்க்கை அமைய இறைவன் அருள் புரிவானாக

  • @sridharsridhar5326
    @sridharsridhar5326 2 года назад +72

    மிகவும் அருமையான பதிவு 👌👌 பில்டர் காப்பி போட் ரது, இடியாப்பம் புழியர்து, ஷாப்பிங் என எல்லாமே அருமை, சீத்து சிஸ்டர் எப்பவும் போல உங்களோட யதார்த்த பேச்சு மிகவும் அருமை, திவி, வினோ, அம்மா, எல்லாரும் சூப்பர் 👌👌 எப்பவும் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துக்கள் 🖐️🖐️ வாழ்க வளமுடன் 🖐️🖐️

  • @VahiGuna8723
    @VahiGuna8723 2 года назад +7

    Rompa அழகாக சொன்னிங்க
    Neriya பேர் மனசுல இடம் pidichirukinga இத விட பெரிய award எதுக்கு
    என் பையன் உங்க வீடியோ தான் daily papan

  • @rajad3944
    @rajad3944 2 года назад +5

    Seetha u r very lucky mamiyar very nice person avangala nalla partukunga god bless you

  • @priyavvv4448
    @priyavvv4448 2 года назад +1

    கண்டிப்பா சீது....அவார்டு என்னாங்க அவார்டு.....உங்க family தா உங்களுக்கு அவார்டு.... அப்பறம் நாங்க..... உங்க மாமியார் தாங்க என்னோட favourite......always she .... smiling face...... வாழ்த்துக்கள் சீது

  • @shaisaran5693
    @shaisaran5693 2 года назад +6

    சீதா வினோ உங்க ரெண்டு பேரையும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்கள் எங்க ஊர் தான் அதனால ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கும் சீர்காழின்னு சொல்லும் போது 🥰💕💕💕💯 நாங்கள் பூம்புகார் தன் திருமணம் செய்து வந்த ஊர் திருநள்ளாறு நீங்கள் திருமலை வாசல் சீர்காழின்னு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும் நம்ம ஊரு ஜோடி யூடிபில் வந்து கலக்குது பாருன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கும் சீது வினோ

  • @jeyanalliah2460
    @jeyanalliah2460 2 года назад +3

    இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்

  • @loanjustcall1379
    @loanjustcall1379 2 года назад +3

    அழகான குடும்பம், உங்களின் இயல்பான பேச்சு அருமை, வாழ்த்துக்கள் 👍👍👍🙏

  • @maheswarihilda7897
    @maheswarihilda7897 2 года назад +2

    சகோதரி உன்னுடைய பேச்சு நன்றாக இருக்கிறது

  • @kanchanaselvam4092
    @kanchanaselvam4092 2 года назад +15

    சீதா ஒரு நல்ல மருமகளாக இருக்காங்க பிடிச்சு இருக்கு மாமியார் அவர்களும் சூப்பர் நல்ல மருமகள் நல்ல மாமியார்

  • @karunasnas6321
    @karunasnas6321 2 года назад +2

    அக்கா உங்களுக்கு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்க நல்ல குடும்பம் என்றும் மகிழ்சியாய் இருங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @nirmalarani8631
    @nirmalarani8631 2 года назад +7

    எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும் ❤️ உங்க குடும்பம் சூப்பர்

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 2 года назад +3

    வாழ்த்துக்கள் சீத்து ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @GKS-bo2nq
    @GKS-bo2nq 2 года назад +6

    எண்ணம் போல் நல்ல வாழ்வீங்க அக்கா

  • @vinothavenkatesh6059
    @vinothavenkatesh6059 2 года назад

    கணவர் சப்போட் பன்றது பெரிய விஷயம் அத விட மாமியார் சப்போர்ட் பன்றது பெரிய பெரிய விஷயம் அதுக்கலாம் கொடுப்பான வேணும் அது உங்களுக்கு கிடைச்சிருக்கு எப்பவும் இப்படி இருக்க வாழ்த்துக்கள் சுத்தி போடுங்க 💞💞💞

  • @noorjhhan3204
    @noorjhhan3204 2 года назад +42

    Seetha sister i always support u n your family 💕💞💓💗💖💝💌 love from 🇸🇬🇸🇬🇸🇬

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 2 года назад

    மிக உண்மை சீதா அக்கா...Ungaloda nalla manasuku innum niraya support pannite irupom ..nalla husband,nalla mamiyar nalla kulandhai engala mathiri anbana supporterz than ungaluku kidaicha periya award...siricha mugamum seetheviuma lakshmi kadatchama irukinga...vaalga valamudan

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 года назад +3

    Seetha you are blessed wonderful mamiyarand pasamana husband ..she is pure soul. Amma ku mela unnaya pathugiranga. Vazlga vallamudan. Congratulations🎉.. Ethan periya kudupinai oru pennuku..

  • @sptcreation8101
    @sptcreation8101 2 года назад +2

    Hello. Hai வினோத் சீதா. Good ஃபேமிலி. உங்க மாமியார். ரொம்ப. தங்கமான. மாமியார். கியூட். குட்டி. தம்பி. உங்க ஃபேமிலி பார்க்கும் போது யெனக்கு. ரொம்ப பொறாமையா இருக்கு. யென் பெயரும் சீதா தான். ஆனால். யெனக்கு இப்படி பட்ட மாமியார் யெனக்கு கிடைக்கவில்லை. உன் மாமியாரை பார்க்கும் போது. யெனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு சீதா. அவங்க. உனக்கு மாமியார் இல்ல. உனக்கு அம்மா சீதா. Good family. வாழ்த்துகள் வினோத் சீதா குட்டி தம்பி. & அம்மா. அப்பா💐💐💐

  • @AbiAbi-xt5fn
    @AbiAbi-xt5fn 2 года назад +37

    Life long Happya irunga 😘😘😘sweet family 😘😘

  • @Sudhanapal
    @Sudhanapal Год назад +1

    அக்கா நீங்க சூப்பரா பன்றிங்க next year உங்களுக்கு award கிடைக்க ennoda வாழ்த்துக்கள்., unga vedio dailyum miss pannama paththuduven akka... அழகான குடும்பம் அன்பான மாமியார் ❤️❤️❤️ akka kannupoda poguthu suththi போடுங்க

  • @Akilanfficial
    @Akilanfficial 2 года назад +3

    இன்று போல் என்றும் சந்தோசமா இருக்கணும்

  • @pampam3465
    @pampam3465 2 года назад +2

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்க வளமுடன் 🙏🏾 ❤️ 🎉 🎊 ❤️

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 2 года назад +3

    என் அத்தை என்னை கவணித்ததெல்லாம் நியாபகம் வருகிறது சீதா. நிவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். என் அத்தை 2019 april 19th இறந்துவிட்டார்கள்

  • @subavengat8870
    @subavengat8870 Год назад

    Enoda stress booster seethu nenga ungaloda casual speech tha enaku rmb pudikum

  • @ranjithanam2962
    @ranjithanam2962 2 года назад +3

    ஆனந்தமான குடும்பம் என்றும் இப்படி இருக்க வாழ்த்துகள்

  • @kavithastini5741
    @kavithastini5741 2 года назад +1

    Ungla pakkum pothu mind romba refresh ah irukku... especially seethu smile 😊

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 2 года назад +21

    Filter coffeeக்கு டம்ளர்ல பாதிக்கு மேல டிகாஷன் இருக்கனும் மீதி சுடான பால் இருக்கனும் coffee lightடா கசப்பா இருந்தால் தான் நல்லா இருக்கும்

    • @laurajennifer3643
      @laurajennifer3643 2 года назад

      Avanga pottathu filter coffee podi ela . podave theriyala

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 9 дней назад

    இதை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கு எனக்கு இதுபோன்ற மாமியார் கிடைக்கவில்லை அன்பான கணவர் அரவனைப்பான மாமியார் மாமனார் கொழுந்தனார் அழகான குழந்தை குடும்பத்தில் விட்டு கொடுத்து போகும் தன்மை அழகான குடும்பம் ❤❤❤❤❤❤❤❤

  • @kgsenthilkgsenthil4798
    @kgsenthilkgsenthil4798 2 года назад +4

    எனக்கு மனசு கஷ்டமா இருக்கு போது உங்க வீடியோ தான் பார்பேன் சகோ

  • @vijayalakshmi-wz2nx
    @vijayalakshmi-wz2nx 2 года назад

    சீத்து நீங்க பேசரது ரொம்ப அருமை நாக்கு தொத்தி தொத்தி பேசரது ரொம்ப அருமை உங்களை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @mrbagesh5628
    @mrbagesh5628 2 года назад +4

    சூப்பர் குடும்பம்.
    இன்று போல் என்றும் சந்தோஷமாக இருங்கள்.

  • @kayalk2221
    @kayalk2221 2 года назад +1

    உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா.... எனக்கு உங்களை போல மாமியார் கிடைகனும் அக்கா...♥️

  • @savithrigowda9900
    @savithrigowda9900 2 года назад +22

    Love from karnataka.. Amma ippadiye santhoshama irunga.. love you Amma .....thangamana mamiyar😍❤️❤️❤️

  • @telmaa1228
    @telmaa1228 2 года назад

    வாழ்வண்ணா உறவண்ணாலும் இதுதான் சிறப்பான வாழ்த்துக்கள் அழகாக குடு

  • @vijisenu4128
    @vijisenu4128 2 года назад +24

    அடுத்த வருடம் நீங்க அவார்ட் வாங்குவிங்க❤️❤️திவி❤️

  • @sasikalaganeshan6716
    @sasikalaganeshan6716 2 года назад +1

    எனக்கு பிடிச்ச குடும்பம் எந்த நாலும் சந்தோசமா க இருக்கநு

  • @காளியம்மன்நாகை

    சந்தோஷமாக இருங்கள்
    உனக்கு என் வாழ்த்துக்கள் சீதா

  • @ManiAnanthi-w1s
    @ManiAnanthi-w1s 26 дней назад

    ரொம்ப அழகான குடும்ப காஷ்ட படத்திக்க அக்கா nega romba cut akka 💞

  • @durgamaha780
    @durgamaha780 2 года назад +3

    சூப்பர் மாமியார் சூப்பர் மருமகள் நல்ல குடும்பம்

  • @rajismangai239
    @rajismangai239 3 месяца назад

    Seetha vum amma vum sernthu video podumbothu pakka avlo super ah iruku
    Epothum ipadiye irukanum
    Nala mamiyar kidaipathu rare, be happy ❤

  • @meenambalbalasubramanian7881
    @meenambalbalasubramanian7881 2 года назад +4

    மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருப்பது சந்தோசமாக உள்ளது.

  • @Lenin-tc3iy
    @Lenin-tc3iy Год назад

    கடவுள் கொத்த கிஃப்ட் தான் உங்களுக்கு இந்த குடும்பம்

  • @UmaUma-px8if
    @UmaUma-px8if 2 года назад +3

    Unga family mathiri tha enakum Akka I am so happy enaku thivi ya romba pudikum cute baby❤️

  • @r.neelavathi5784
    @r.neelavathi5784 2 года назад +2

    அழகான குடும்பம் , அழகான வாழ்க்கை எப்பவும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் ❤❤❤

  • @jananiravichandran4065
    @jananiravichandran4065 2 года назад +10

    Seetha akka u are so cute and innocent ... I'm a big fan of thivi kutty ❤️

  • @sonusonu7940
    @sonusonu7940 2 года назад

    திருஷ்டி சுத்தி போடுங்க சிஸ்டர் 👌👌👌 அருமையான பேமிலி இதே போல் என்றும் சந்தோசமாக வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @avarunkuttycreation6788
    @avarunkuttycreation6788 2 года назад +35

    உங்கள் வீடியோ பார்த்தாலே மனது நிம்மதியாக இருக்கிறது

  • @narumatha4343
    @narumatha4343 2 года назад +2

    எனக்கு ரொம்பா பிடிக்கும் அக்கா உங்காளா நா மிஸ் பன்னாரா 😍😍😍

  • @kaliyaperumalkaliyaperumal2640
    @kaliyaperumalkaliyaperumal2640 2 года назад +3

    Seetha happy irunga nichayama ungalukku innum periya awrada kidaikkum

  • @j.jamilajayagunaseelan4493
    @j.jamilajayagunaseelan4493 2 года назад +1

    சீதா இப்படி தான் என்றும் இருக்கணும்

  • @kichuedits
    @kichuedits 2 года назад +8

    Ungaloda videos pakathathunu ethume illa akka ellame pathachu❤ stress booster channel 💯✨

  • @mirziyazameer4623
    @mirziyazameer4623 2 года назад +1

    Mmm போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

  • @sriramvandhana5272
    @sriramvandhana5272 2 года назад +44

    Coffee powder ku munnadi one spoon sugar pottu aprm podi podunga sis... Flavour super uh irukkum.. try panni parunga

  • @indumathi5232
    @indumathi5232 2 года назад +2

    Hi seethu oru suggestion coffee ku paal romba காய்ச்ச kudathu konjam coffee powder podanum filter coffee konjam கசப்பு தன்மை iruntha than சுவை

  • @mahadev2268
    @mahadev2268 2 года назад +4

    Coffee should be still stronger.But the way you serve with love to your husband is awesome.

  • @keerthikeerthi2243
    @keerthikeerthi2243 2 года назад +2

    Mamiyara care panrathu romba super akka

  • @santhakumar6602
    @santhakumar6602 2 года назад +16

    Bro.....Good family ♥️

  • @selvamcithra409
    @selvamcithra409 2 года назад +1

    அன்பான குடும்பம் அழகான
    குடும்பம் அன்பான அழகான
    குட்டி தம்பி மாமியார்
    மருமளுக்கு கொடுத்த வைத்த
    மாமியார் வாழ்க வளமுடன்

  • @srimithun812
    @srimithun812 2 года назад +3

    வாழ்த்துகள் அண்ணி எப்போதும் சந்தோஷமாக இருக்க எனக்கு இப்படி மாமியார் கிடைக்கவில்லை

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 2 года назад

    கவலைப்படாதே சீத்து உன்னை ரொம்ப பிடிக்கும் வேற லெவல்

  • @santham1334
    @santham1334 2 года назад +7

    Lovely family👪. Stay happy forever.

  • @renuga-tv2em
    @renuga-tv2em Год назад

    என் மகனுக்கு உங்க குடும்பத்தை றொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤

  • @rekareka8404
    @rekareka8404 2 года назад +4

    Good family eppavum happyah irunga

  • @Suryasurya-vf6kd
    @Suryasurya-vf6kd 2 года назад

    Neenga eppavum ithe siricha mugathoda irukkanum ennudaiya valthukkal

  • @shwethajv6718
    @shwethajv6718 2 года назад +3

    So supportive and understanding family 🙂

  • @Sanjai-li1nr
    @Sanjai-li1nr Год назад +1

    Ennku Devie voice romba pidikum

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 2 года назад +5

    சூப்பர் நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @mukiammu6233
    @mukiammu6233 2 года назад +1

    Seethu super ra sonnigga happy ya erukku God bless you seethu family

  • @Murugandhivi
    @Murugandhivi 2 года назад +3

    You are very lucky to have a good and sweetest family 🥰🥰🥰

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад +7

    Cute family and next year kandipa ungalukum unga award win pannuvinga advance congratulations 🎉❤️💐

  • @venibharathivenibharathi2240
    @venibharathivenibharathi2240 2 года назад +2

    Yes seetha& vinoth don't wary kandippa unkalugu m award kidekum keep s smiling

  • @logunayaki794
    @logunayaki794 2 года назад +4

    love u anna anni...ur all videos natural...I missing these life....because .we r living in dubai....

  • @abskcentreforeducation7683
    @abskcentreforeducation7683 2 месяца назад +1

    Seethu daughter super to see you

  • @தர்மயுகம்-வ1ந
    @தர்மயுகம்-வ1ந 2 года назад +3

    75 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @sreejanair2186
    @sreejanair2186 2 года назад +1

    Seethu... Unga kudumbhathile oru aala erikku mudiyavillaye entu en manam enkukiratu... Avvalavu pudikkum unkaloda family.... Adutha janmathilayavathu ungala mathiri oru familyila enakku vazhanum.. love you all..

  • @mohamedsiyam6318
    @mohamedsiyam6318 2 года назад +4

    Onga natippu eppavume super 👌 😍 ❤

  • @rrajakumari9189
    @rrajakumari9189 2 года назад +2

    Nangalum mathanathukku varuvam sister. 🥰🥰🥰

  • @revathyreva6903
    @revathyreva6903 2 года назад +8

    Romba azlagane family.♥️♥️♥️