குடும்பத்தோட பிரியாணி ரொம்ப நாள் கழித்து | Village Couple | Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1 тыс.

  • @aadhiras6537
    @aadhiras6537 2 года назад +33

    சீத்து உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு தொடர்ந்து வீடியோ போடுங்க உங்க வீடியோ பாத்த எங்க பாப்பா அழுதாலும் உடனே சிரிப்பா 👍

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 3 года назад +74

    காலை வெயில் கழுதைக்கு நல்லது, மாலை வெயில் மனிதனுக்கு நல்லது 😀

  • @rosyrosy2642
    @rosyrosy2642 3 года назад +24

    எங்க வீட்டுல எல்லாரும் பிரியாணி பைத்தியங்கள் என்னோட பையனுக்கு நாலு வயசு ஆகுது அவனும் நல்ல பிரியாணி சாப்பிடுவன்

  • @gkdilax2109
    @gkdilax2109 3 года назад +53

    அக்கா பிரியாணி சூப்பர் சிறிலங்காவிலிருந்து வரை இயலாது🙄😲😲😭😂👌👌💕💕🤙🙏

  • @sheriffshama
    @sheriffshama 3 года назад +22

    சீதா பிரியாணி வேற லெவல் நமக்கு எப்போ விருந்து....😉

    • @ananthmariananth7960
      @ananthmariananth7960 3 года назад +1

      Hi sir neengal seetha nnu correct aa sollurenga.. Thanks sir

    • @sheriffshama
      @sheriffshama 3 года назад +1

      @@ananthmariananth7960 Vinoth SeeTha va Enakku romba pidikkum

  • @susimurugan1762
    @susimurugan1762 3 года назад +94

    சித்து‌உன்னுடைய சின்ன சின்ன காமிடி வீடியோ சூப்பர் அதைவிட உங்கள் ‌மாமியார் நடிப்பு மிகவும் சூப்பர்.

  • @ishwaryavijayakumar7543
    @ishwaryavijayakumar7543 3 года назад +27

    Unga simplicity romba pudichiruku like boost bottle la oil ration shop ghee nu sonnadhu❤

  • @krishnavenik8597
    @krishnavenik8597 3 года назад +4

    Divi kuttiya yarallam pakka vandhenga alagi pulla😘😘😘

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 3 года назад +14

    நீங்க சமைக்கிறத பார்த்தா கல்யாணத்துக்கு சமைக்கிற மாதிரி இருக்கு சீதா அக்கா😍😍❤❤❤ பிரியாணி னு சொன்னாலே பிடிக்கும் சீதா அக்கா😋😋😋😋😍😍😍😍

  • @sridharsridhar5326
    @sridharsridhar5326 2 года назад +4

    சூப்பர் சிஸ்டர் 👍 ஸ்டெப் பை ஸ்டெப் கரெக்ட் டா பண்றீங்க, வாழ்த்துக்கள் சகோதரி

  • @ajinjude3367
    @ajinjude3367 3 года назад +9

    Akka ungalukku na ippotha comments eh panra 😀😀😀 unga ellaaam video um na paakra onnu vidaaama mobile on panna aduththa second la paappae ambiddu romba pudikkira maathiri panringa ovvoru video um mukkiyama graamaththu video 🥰🥰🥰🥰🥰 I like you & your family love you akka& anna 😘😘😘😘😘😘😘

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 2 года назад +7

    உங்க சமையல் எல்லாம் ரொம்ப clean ஆக இருக்கு. மச்சம் ஆகிலும் மரக்கறி ஆகிலும் அவ்வளவு துப்பரவாக இருக்கு. அத்தை அவ்வளவு அழகாய் clean பண்ணி எடுப்பா. பார்க்கும் போது சாப்பிட வேணும் போல இருக்கு. இதற்க்கு இடையில் அந்த சுட்டி பையனின் மழலைப்பேச்சு ரொம்ப நல்லாய் இருக்கும்.❤️❤️

  • @arun.j4169
    @arun.j4169 3 года назад +5

    Biriyani nu sonna udaney aani yethuvum pottuda thinga akka..😂😂😂

  • @swathialagar4493
    @swathialagar4493 3 года назад +2

    Kari kulabuna andha adupu Kari eduthadhu dha nyabagam varudhu pa 🤣🤣🤣🤣🤣🤣 super comedy... 🤣🤣🤣

  • @parameswariparameswari7602
    @parameswariparameswari7602 3 года назад +37

    எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் . நீங்க செய்யும்போது சாப்டனும்போல இருக்கு.

    • @muniesm8146
      @muniesm8146 2 года назад +1

      Biriyani my favourite food

  • @ammusam354
    @ammusam354 3 года назад +14

    Briyani vera level 😍😍seeth akka 😀😀 konjam yangaluku parcel anupuga

  • @ganeshmic147
    @ganeshmic147 3 года назад +44

    புது குக்கர் புது அடுப்பு சூப்பர் மட்டன் பிரியாணி நல்லமுறையில் சமைக்க எனது வாழ்த்துக்கள்.

  • @bseshan6510
    @bseshan6510 3 года назад +1

    மிளகாய் தூள் போடக்கூடாது வெறுமிளகாத்தூள் போடும் கலர் போடும் மஞ்சள் தூள் போடக்கூடாது மத்தபடி பியாணி very very nice 👍🤗🤗🥰🥰😋😋👍👍

  • @lavanyarul
    @lavanyarul 2 года назад +31

    Recently addicted to ur video❤️love u guys

  • @Kavisaritha6068
    @Kavisaritha6068 3 года назад

    சூப்பர் தங்கை பாக்க அழகா இருக்கு ஆனால், பட்டை கிராம்பு எண்ணையில் போட்டா பட்டை இருக்குமிடம் சாப்பாடு இனிக்கும் அதனால் , இஞ்ஜி,பூண்டு பட்டை கிராம்பு 4 பொருளும் ஒண்ணா அறைச்சிக்கோங்க பிறகு எண்ணெய் ஊற்றி, மராட்டி மொக்கு கருப்பா குச்சி போல இருக்குமே அது, பிரிஞ்சா இலை போடணும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நல்லா வனக்கனும் அடுத்து புதினா மல்லியிலை சேர்க்கவும் பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும் அடுத்து இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு அரைத்த கலவையை சேர்த்து வனக்கனும் பச்சை வாசம் போய் நல்ல மனம் வரும் அந்த நேரம் பிரியாணி மசாலாவை சேர்க்கவும் அதனுடன் தேவை பட்டால் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் நான் நிறையா சேர்க்க மாட்டேன் ஒரு பிஞ்சு எடுத்துப்பேன் எல்லாமே நன்கு வணக்கி கறியை சேர்த்து வதக்கவும் பிறகு தேவைக்கேற்ப தண்ணி உப்பு நன்கு கொதித்த பிறகு அரிசி முக்கால் பதம் வந்த பிறகு நெய் ஊற்றி, தேவை பட்டால் எலுமிச்சை சாறுயிட்டு லேசா கிளறி தம் போட்டு இறக்கி கிளறினால் பிரியாணி ரெடி அடுத்த முறை இதுபோல் செய்து பாருங்க அந்த தெருவே மணக்கும் 💯💯உண்மை 🤗🤗🤗🤗🤗

  • @periyasamyperiyasamy26
    @periyasamyperiyasamy26 3 года назад +2

    அன்பான மணைவி கணவன் அத்தை சூப்பர் பா

  • @ammupriya9227
    @ammupriya9227 2 года назад +2

    Romba clean na irunthuchi 🥰 enakku pidithu irunthathu 👍

  • @JayaPrakash-dh2jh
    @JayaPrakash-dh2jh 3 года назад +8

    I love chicken,mutton briyani 😛😛😛👌👌 super briyani👏 super voice💖

  • @maharajaraja5354
    @maharajaraja5354 2 года назад +4

    எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும். சூப்பரா பிரியாணி செய்ரிங்க👌👌👌👍👍👍👍

  • @sangaviv7367
    @sangaviv7367 3 года назад +6

    Iam a briyani lover bro..😍😍 but only veg.... voice lan clear ah iruku bro... akka voda ella expression um pudikum

  • @maxinajocelyn2523
    @maxinajocelyn2523 2 года назад +1

    Enaku unga veedu romba pudichiruku. Velila Antha mannu la utkarnthu samayal pandradhu, antha surrounding enKu romba pudichiruku. Velila kaathottamaa utkandhu pannalam enna venalum. Very nice. Nice surrounding

  • @sivakami5637
    @sivakami5637 2 года назад +3

    Konjanaal ah unga videos ah pakkuren...I am excited I am addicted to Ur video and Ur environment...intha Mathiri oru place ah than enakku thedren...I will keep supporting Ur channel...

  • @manimekalamekala7545
    @manimekalamekala7545 2 года назад +5

    sithu akka and vinu anna nalla comedy panurga ......next oga paya cute ta irruka .....enna ku briyani enna ku romba putikum akka ..... oga la enna ku romba putikum..... love you akka ❤❤❤

  • @voiceofnavane9792
    @voiceofnavane9792 3 года назад +5

    Akka i am from Sri Lanka.. Enakku unga vdos lam rompa Rompa pudikkum ka nan India vantha unga veeda varanum nu nenaipan ka love you soo much you and your family 🥰🤩❤💖🤩😘

  • @DineshKumar-io2st
    @DineshKumar-io2st 2 года назад +1

    Super super..puryani......uga joke.....supar samiyal....voise...nalla cliyar.......thanks......na sri Lanka.....

  • @nirosh.dnirosh.d815
    @nirosh.dnirosh.d815 3 года назад +7

    Biriyani laa red chilli powder potta innum supara irukkum bro

  • @MegalaRathika
    @MegalaRathika Год назад

    எனக்கு ஒவ்வொரு காமடி பிடித்துள்ளதுஅக்கா தம்பி சூப்பர் அக்கா

  • @riyaaftervoice4561
    @riyaaftervoice4561 2 года назад +4

    Seethu akka u r so cute akka nalla comedy panringa .love you so much ka

  • @ungaltamizhachi..5464
    @ungaltamizhachi..5464 3 года назад +46

    My favorite பிரியாணி.... Super sister and bro...

  • @athirasri9940
    @athirasri9940 3 года назад +5

    Anna voice la change eruku anna, veg wash pannumpothu, thalikum pothu, neka pesurathu ellamey first erunthatha vita clear aa eruku, super Mike 👍👍👍🤩🤩briyani vera level, and Akka amma nivi kutty 😘😘😘 so cute anna.

  • @utchikumarauk8713
    @utchikumarauk8713 3 года назад +2

    Biriyani super AKKA and Anna dhivi kutty so cute chellam😍😍😍

  • @uthayasanthar6869
    @uthayasanthar6869 2 года назад +13

    பிரியாணிமட்டுமல்ல நீங்ஙளும்👌👌👌👌

  • @joyal9599
    @joyal9599 3 года назад +1

    Biriyaniya Vida yannoda dhivi chlm than super💋💋💋💋❣️❣️❣️❣️❣️💕💕💕💕

  • @dilshanrds8124
    @dilshanrds8124 2 года назад +19

    Voice superb and i'm biriyani addicted ❤

  • @colleennandan9815
    @colleennandan9815 Год назад +1

    Vino ur voice is superb ur wife ur son ur mother also have sweet voice God bless ur all keep rocking

  • @saravanaruby4519
    @saravanaruby4519 3 года назад +9

    Akka piriyani super anna voice vera level😍😍😍

  • @AntonyPrakash-wb9gw
    @AntonyPrakash-wb9gw Год назад +1

    உங்க குட்டி தம்பி நடிப்பு ரொம்ப சூப்பர்

  • @franklinjai85franklinjai15
    @franklinjai85franklinjai15 3 года назад +17

    Super sister God bless you family unga level innum improve agum i pray for God,,,nice

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 2 года назад

    Recent ahh than unga video parkiren.. super all the best maa🙏👌👌💞💞💐

  • @laxumananlaxu9104
    @laxumananlaxu9104 3 года назад +150

    பிரியாணி சூப்பர்.👌👌

  • @Keerthu235
    @Keerthu235 2 года назад

    Semaa😋😋😋Dum katurathu soningal la apdina enathu...

  • @sumathisumathi33
    @sumathisumathi33 2 года назад +7

    Hiii brother, sister ❤️❤️❤️❤️❤️
    Biriyani my favorite 😋😋😋super sister, brother&amma 👌👌👌

  • @padma1035
    @padma1035 2 года назад +1

    Inji pundu paste and briyani masala curd lemon 🍋 briyani paste Ella tomato 🍅 vendha piragu podanu akka

  • @sowmiyavenkat1019
    @sowmiyavenkat1019 3 года назад +29

    Ennakum priyani pidikum seethu. Request water romba weast pannathega mm athum Lakshmi water evolo crt use pantrom Nan vdu la Lakshmi thangum annA.. ethum thappa iruthal mannikavum

    • @jancym6146
      @jancym6146 2 года назад +3

      Correct soniga enga oorula oru kodam thanni 5rup Romba thanni kastam

    • @vinothjaya8493
      @vinothjaya8493 2 года назад

      1q

    • @renugaappunarayananrenuga417
      @renugaappunarayananrenuga417 2 года назад +1

      Enakkum Piriyani pidikum Seethu Akka you have any idea when you might have any other ideas for,

  • @nasikitchen393
    @nasikitchen393 3 года назад +1

    Rice oora vachiranum 24k rice use panna inum superaa irukum...

  • @andalgm
    @andalgm 3 года назад +3

    I like biryani 🤤🤤so so much biryani where level 👌😱👀😋👌😊

  • @sabithakshanya9800
    @sabithakshanya9800 3 года назад

    Video paakaradhuka munnadiye like pannitudha varen anna and seethu ka avlow pidikum ungala unga family um mukkiyama thivi kuttyyyyyy😘😘

  • @mano0069
    @mano0069 3 года назад +17

    My favourite dish biryani 🎉❤️

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 4 месяца назад

    Anni Periyani super kalar full irukku entha samayal pannalum super irukkum anni ❤❤❤❤❤❤❤❤❤❤😇

  • @sritharan7220
    @sritharan7220 2 года назад +2

    Seethu and mamiyar comedy super

  • @jabinayaj8889
    @jabinayaj8889 3 года назад +1

    Akka ennaku briyani na romba pudikum athum neenga briyani ya patha udane ennaku sapadanum pola iruku ennakum oru nall senji thanga please 😊😊🥰🥰😍😍

  • @jayaseelanm7925
    @jayaseelanm7925 3 года назад +6

    neenga v2la seiratha pakkum pothi enakum seiyanum Pola iruku, super, keep it up

  • @ambikam7907
    @ambikam7907 2 года назад +7

    ரொம்ப அழகா பிரியாணி பண்றீங்க சகோதரி பாக்கும் போதே சப்பணும்னு தோணுது சகோதரி வாழ்த்துக்கள் 🥰🥰🥰பிரியாணி பண்ண தெரியாதவங்க கூட ஈஸியா கத்துக்கலாம் உங்கள பாத்து மிகவும் அருமை 👌👏என்ன ஒரு வருத்தம்னா உங்க பிரியாணி சாப்பிட முடியலையேன்னுத 😋

  • @mansoormansoor6907
    @mansoormansoor6907 3 года назад +1

    பாக்கும் பொதே வாய் ஊருது 😋😋😋😋😋😋😋சுப்பர் 👍👌👌👌

  • @bharathip6174
    @bharathip6174 3 года назад +4

    Supera iruku Annan voice ....... Konja clear ra iruku voice ......... Briyani romba pudikum...... Briyani lover "" """

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 2 года назад +1

    Nengalum annanum very nice and lovely couple God bless you 💖

  • @abinayabahis5194
    @abinayabahis5194 3 года назад +8

    Voice vera level anna👌👌

  • @rathim7287
    @rathim7287 2 года назад

    Unga rendu peraum yennaku romba pudikum brother and sister all the best👍💯👍💯 your love yeppothum happya irunga

  • @dhayaneetharajsubha2595
    @dhayaneetharajsubha2595 2 года назад +3

    U r so good couple v love u both and special love to amma ❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @guna2647
    @guna2647 3 года назад +1

    Voice🗣️🗣️ clearly coming👍👍👍i like it

  • @sathyasenthil2797
    @sathyasenthil2797 2 года назад +4

    Akka unga video la superb....semaya pandringa😻 cute family🥳

  • @soruspot7238
    @soruspot7238 8 месяцев назад

    Vinoth unga amma romba super very innocent

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 3 года назад +30

    Love you so much....enakku pidikkum biriyani......god bless you and your family.... cute couples.....eppavum idhe madhiri happy a irunga.....

  • @vidhyasri6981
    @vidhyasri6981 2 года назад +1

    Seethuiu akka i love you ungaloda big fan naan athu mattum illaama unga maamiyar act sprrrr

  • @gowriharini4947
    @gowriharini4947 3 года назад +16

    Thivi always cute 🥰🥰 Akka biryani Vera level akka 🤩🤩🤩🤩.....

  • @govindarajkgogulcse7688
    @govindarajkgogulcse7688 2 года назад

    Kutti paya spr... Amma and akka spr ah pannurenga.... Best of luck

  • @starvideos-o7y
    @starvideos-o7y 3 года назад +6

    Semma ah iruku unga video ellam 😍😍😍😘😘😘

  • @iqchezhiyanngpd7067
    @iqchezhiyanngpd7067 3 года назад

    Voice nalla irukku brother,seetha sister Romba nallavanga enakku romba pidikkum by Jayapriya suresh

  • @saathrazeen8755
    @saathrazeen8755 3 года назад +3

    Suuuper iam srilanka Inge Briyani Nalla irunduchu👍I like your vlog vaalha valamudan

  • @ohmykadavuley4528
    @ohmykadavuley4528 3 года назад +1

    Ur video is so fabulous.anna yentha urula irukkiga

  • @cookwithmrnmrs
    @cookwithmrnmrs 3 года назад +72

    All the best Vino brother and sithu sister !!! Nalla waruwinga 🤲🏼🤲🏼🤲🏼👌🏽🙏🙏

  • @nikethaniketha7466
    @nikethaniketha7466 2 года назад

    End la akka look vera level 🤣🤣🤣😍super akka ♥️cute family 🤗

  • @AmmuAmmu-wn8bx
    @AmmuAmmu-wn8bx 3 года назад +5

    Video super akka and Anna👍👍👍dhivi kutty so cute Chellam 😘😘😘

  • @karuppaiyakaruppaiya8571
    @karuppaiyakaruppaiya8571 2 года назад +1

    Veetla irukratha vachi biriyani super ah senji irukinga very nice akka

  • @akshithaa6325
    @akshithaa6325 2 года назад +6

    Biriyani super......👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰vino seethu ,enga veettu biriyani epti than erukkum Amma super Thiviii kutty love you so much 🥰💖

  • @pavithrajpavi2290
    @pavithrajpavi2290 3 года назад +2

    Bro sis I'm srilanka ongada videos super semma Vera level ❤️❤️❤️

  • @selvijillu9514
    @selvijillu9514 3 года назад +6

    Akka naan lam biriyani paithiyam 😂😂😂

  • @yasodhar3038
    @yasodhar3038 2 года назад +1

    Seethu unka voices semmma😍😍😍😍😍

  • @vijayabharathia9062
    @vijayabharathia9062 3 года назад +5

    Voice pitch super... All the best for ur future.neenga innum mela vara vendikiren..I like seethu darlz💗💞

  • @Tamilgalata9496
    @Tamilgalata9496 2 года назад

    உங்க பையன் ரொம்ப ஸ்வீட் love குட்டி same என் மகன் போல❤️❤️❤️❤️❤️❤️

  • @poongavanam2852
    @poongavanam2852 3 года назад +3

    My favourite biriyani 😘😍😘😍🖤😍😘😍🖤😍😍🖤

  • @fathimarusna705
    @fathimarusna705 2 года назад +1

    U video allam superra ikki👍👍👍👍🥰 wow

  • @megaskitchen5993
    @megaskitchen5993 2 года назад +4

    Biriyani vera leval.... 😋😋

  • @shalini9095
    @shalini9095 3 года назад

    Voice ok anna munnadi konjm makkar pannum voice.ippo so clear anna.spr 👍👍

  • @priyabalasubramanian3815
    @priyabalasubramanian3815 3 года назад +17

    My favorite பிரியாணி 🍗🤩

  • @mareeswaranr8042
    @mareeswaranr8042 3 года назад +1

    🧚🧚🧚Super akka
    Priyani correct date vanthuju
    Drive panna that katthuka mudeum🙂🙂🙂

  • @SathishKumar-qz9iv
    @SathishKumar-qz9iv 2 года назад +2

    Biriyani ❤❤❤❤❤my fav anna akka semma biriyani pogga🤗🤗🤗

  • @dhurgadevidhurgadevi4294
    @dhurgadevidhurgadevi4294 3 года назад +1

    Seethu sister unga video va parka enaku oru happy

  • @Jayajaya-pz4uo
    @Jayajaya-pz4uo 3 года назад +6

    Super biryani akka😘 daily routine podunga

  • @sneha5072
    @sneha5072 2 года назад +1

    Akka enaku பிரியாணி lla ya ka 👌👌👌 super briyani vara lellal fantastic

  • @sudhavinay6216
    @sudhavinay6216 2 года назад +2

    👍👌 Seethu biryani. May god bless u both ❤️

  • @ellammalr8140
    @ellammalr8140 2 года назад +1

    Very nice family yappothum happya irunga God bless you vino&seethu

  • @kumararun5990
    @kumararun5990 3 года назад +10

    பிரமாதம் ங்க சகோதரி இப்படி வீட்டில் செய்து சாப்பிடுவதுதான் ரொம்ப நல்லது ங்க சகோதரி 😁😁

  • @jeyakanim8221
    @jeyakanim8221 2 года назад

    நீங்க இயல்பா பேசுறது சூப்பர் அக்கா

  • @tharanitharani4887
    @tharanitharani4887 3 года назад +6

    My Favourite Biriyanii 💯😍