Ethirneechal - Best Scenes | 07 Oct 2023 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 438

  • @gtf2.061
    @gtf2.061 Год назад +93

    ஆதி குணசேகரன மாத்துரேன்னு இப்படி அவர் கேரக்டரையே மாத்திட்டிங்களே

  • @mubarakmm8516
    @mubarakmm8516 Год назад +120

    நல்லா தான் நடிக்கிறாரு 👍👍எரிச்சல் வர மாதிரி....

  • @jenicharles8914
    @jenicharles8914 Год назад +12

    Eswari mind voice :nandhini sonnadhuku enna adikaraan intha kilavan 😂😂😂😂😂😂

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +952

    வேல ராமமூர்த்தியால் மாரிமுத்துவின் இடத்தை ஒரு சதவீதம் கூட குணசேகரனாக நிரப்ப முடியாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋‍♂️

    • @getlook4641
      @getlook4641 Год назад +14

      Mari ithu sir avarupondatiya adikave ille ithuvarai inthe secen nalla le😡😡😡😡😡😡

    • @rajiammu499
      @rajiammu499 Год назад +20

      Marimuthu sir thirumbi varaporathu illa... Konjam ivarukkum time kudunga apothan ivar nadippum theriya varum ellarukkum... Marimuthu sir starting intha alavuku nadapanga namma ethir pakkala... Athu pola ivaruku konjam time kudutha than theriyum... Ivar avaroda style nalla than pandraru....

    • @slavanya2785
      @slavanya2785 Год назад +9

      Don't spread hate...if u don't like pls don't watch

    • @gurucharan8198
      @gurucharan8198 Год назад

      Sometimes tight

    • @siyamsri5016
      @siyamsri5016 Год назад +7

      Don't spread hate

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +113

    புதிய குணசேகரன் யாருக்கெல்லாம் பிடிக்கல🙋‍♂️

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 Год назад +254

    மாரிமுத்து சாரின் முகபாவனை, நக்கல் கலந்த யதார்த்தமான வில்லத்தனமான பேச்சு, இவைகளை கண்டு எத்தனையோ முறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன்...நந்தினி மாரிமுத்து உரையாடலில் மாரிமுத்து முகபாவனை ரசித்து சிரிக்கும் படி இருக்கும் அது இப்ப வந்த வேல ராம மூர்த்தியிடம் இல்லை

  • @shahiansar8158
    @shahiansar8158 Год назад +40

    Gunasekaran sir kai neetave maatar....nakkal um naiyandiyum Vera level la irukkum...ingu mirattal jasthiya irukku....bayam jasthiya aaguthu....

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Год назад +25

    Vela Ramamurthy sir having unique talent. He create own style

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +11

    எதுக்குடா சண்டை போடுறீங்க...
    சண்டை போடுவதை தவிர இந்த சீரியலில் ஒன்றும் இல்லை

  • @ShifaShifa1986-vz7tf
    @ShifaShifa1986-vz7tf Год назад +61

    திருச்செல்வமே உனக்கு அறிவு இல்லையாடா இந்த சீரியலை பார்க்கும்போது எங்களுக்கே வெறுப்பாக உள்ளது உனக்கு இதை கலைக்களத்தை மாற்றக்கூடிய அறிவு இல்லையா முடிந்தால் இந்த கதைகளத்தை மாற்று அப்படி என்றால் இல்லை என்றால் சுபம் செய்துவிட்டு எதிர் நீச்சலை மூடிவிடு. இந்த வேலுவை எங்களால் பார்க்கவே முடியவில்லை. அவனும் அவன் கண் பார்வையும் இல்லையென்றால் முடித்துவிடு சீரியலை.

  • @SaravananSaravanan-uh2lj
    @SaravananSaravanan-uh2lj Год назад +142

    கதிர் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் மரியாதை கலந்த வசனங்கள் தரலாம்

    • @rgomathy3447
      @rgomathy3447 Год назад +1

      கதிர் ஒரு ஆலு செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோணுது
      பெண்களை ஆபாச வார்த்தை பேசும் போது வாயில் வைத்து மெதிக்க வேண்டும்

    • @rgomathy3447
      @rgomathy3447 Год назад +1

      சானி கரைச்சி கதிர், குணசேகரன்,, தின்ன மாடு யாரு என்றால் அது தான் ஞாநசேகர் கூட ஒரு தீனி பண்டாரம் கரிகாலன் இவங்களுக்கு கரைத்து வாயில் உற்றவும்

  • @nirmalaellappan5322
    @nirmalaellappan5322 Год назад +18

    யார் தப்பு செய்தாலும் wife adipaangala சரியான சைகோ வில்லன் சைகோ டைரக்ட ர 😢👊✊👊

  • @suganyathiyagarajan1210
    @suganyathiyagarajan1210 Год назад +172

    இளவரசு sir நடிச்சா நல்லா இருக்கும்... நக்கல் வில்லத்தனம் நல்லா வரும் அவருக்கு. கனிகா கும் match ஆவார்.

  • @RamyaV-b8x
    @RamyaV-b8x Год назад +21

    Marimuthu sir pesum ovoru dialogue avar body language ku yetha mathiri avarey casual ah pesura mathiri semmaya irukum avaruku edaka yaralum nadika mudiyathu miss Marimuthu sir

  • @sangeethas7227
    @sangeethas7227 Год назад +60

    ரொம்ப மோசமா போகுது ஆம்பள ஆம்பளனு இதெல்லாம் பார்க்கனும்னு எங்க தலையெலுத்து

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад +2

      பார்கவே எரிச்சலா இருக்கு மாரிமுத்து சார் இல்லாம

  • @margretjoshua4163
    @margretjoshua4163 Год назад +66

    இந்த எதிர்நீச்சல் சீரியலை உடனே நிப்பாட்டுங்கள் பெண்களை கொடுமைபடுத்ர இந்த சீரியலை நிப்பாட்டுங்கள்.இதை பார்த்து எல்லா ஆண்களும் பெண்ணை மதிக்கமாட்டார்கள்.

  • @DOF1922
    @DOF1922 Год назад +52

    நாடகம் பெண்களை மிகவும் மட்டப்படுத்துவதாக இருக்குது நாடகத்தின் கதைக்களம் சரியில்லை முடித்து வைக்கவும்

  • @duraikasthuri7647
    @duraikasthuri7647 Год назад +7

    நந்தினி அக்கா செம்ம அழகா இருக்கிங்க

  • @dhiva7718
    @dhiva7718 Год назад +7

    ஏன் கொடுமை பன்றாங்கனு மகளிர் நிலையத்துல complaint கொடுத்துட்டு தனியா போயிட்டே இருக்கலாம் ல. என்னடா மொக்கையா போவுது.

  • @eswaranvadivel6774
    @eswaranvadivel6774 Год назад +6

    மாரிமுத்து அவர்களின் இடத்திற்கு இந்த ஆள் வரமுடியாது

  • @Tharma5662
    @Tharma5662 Год назад +95

    பாக்குறதுக்கு கடுப்பாக உள்ளது இந்த நாடகம் 😅

  • @AGHF-z4p
    @AGHF-z4p Год назад +49

    எனக்கு தோன்றுவது என்னவென்றால், எதிர்நீச்சல் சீரியல் 500 எபிசோடுகளை தாண்டியும் ஒரே கதை களத்தில் மாத்திரமே‌ பயணிக்கிறது.எப்பொழுது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, காரசாரமான விவாதங்கள்,அடி, உதை, ஆணவப் பேச்சு இதுவே தொடர்கிறது.இதைப் பார்க்க பார்க்க சுவாரஸ்யம் குறைந்து கொண்டே இருக்கிறது.கதையை இன்னும் வேறு கோனதில் நகைச்சுவையாக நகரத்தினால் நன்றாக இருக்கும்.
    ஏற்கனவே இப்படி பதட்டமாகவே சீரியலை எடுத்தெடுத்துதான் பழைய குணசேகரனை நாம் பறி கொடுத்து விட்டோம்... கொஞ்சமாவது கதையில் மாற்றங்கள், வேறு கதாபாத்திரங்களை கொண்டு கதையை நகரத்தினால் நன்றாக இருக்கும். நாதஸ்வரம் மெட்டிஒலி சீரியலை எடுத்த கோபியின் நாடகங்களை பார்க்கும் பொழுது நிறைய கதாபாத்திரங்களும் அவர்களுக்கென தனியான கதைக்களமும் அமைந்திருக்கும். பார்க்க நன்றாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.அதுபோல் எடுக்கலாம்.. நான் நினைப்பது போன்று வேறு யாரும் நினைத்திருக்கிறீர்களா????

    • @MahaValar-np5bs
      @MahaValar-np5bs Год назад +2

      Exactly I am big fan of nadaswaram seria

    • @vanithapoongavanam202
      @vanithapoongavanam202 Год назад +2

      Yes I am also thirumurugan sir fan

    • @MaggiVasanth
      @MaggiVasanth Год назад +3

      பெண்களின் முயற்சிகளைக் காட்டுங்கள். குண்டு சட்டியில் குதிரை சவாரி😢

    • @MahaValar-np5bs
      @MahaValar-np5bs Год назад +1

      @@vanithapoongavanam202 Mee too

  • @Uthimaa
    @Uthimaa Год назад +49

    அவரின் இடத்தை... அவரால் மட்டும் தான்.... நிரப்ப... முடியும்.....இவர் அந்த இடத்தை ஒரு சதவீதம்.குட நிரப்ப முடியாது

    • @andalramakrishnan4964
      @andalramakrishnan4964 Год назад

      100% correct correct correct

    • @rajignaneswaran4094
      @rajignaneswaran4094 Год назад +1

      அதற்கு ஒன்றும் பண்ண முடியாது . அவர் ஒரு வில்லன். வில்லனை அழிப்பதாக கதை பயணிக்க வேண்டும் . எனக்கு புரியவில்லை , கதையை விட்டு விட்டு வில்லன் ( மாரிமுத்து ) பின்னால் என் இந்த சனம் ஓடுகின்றது என்று ??

  • @bassbass2684
    @bassbass2684 Год назад +16

    Ramamoorthi sir acting avaru style a semma

  • @umaathevi4326
    @umaathevi4326 Год назад +20

    இவர இந்த சீரியல்ல போடலைன்னு யார் அழுதா?? வர வர நாடகத்தை பார்க்க பிடிக்கல

  • @ramasamieaswarii6251
    @ramasamieaswarii6251 Год назад +38

    நம்ம மாரிமுத்து ஐயா.
    இல்லாமல் கதையே
    மாரிவிட்டது.
    மாரிமுத்து ஐயா அவர்.
    ஒரு நாளும் பெண்கள் மீது கை வைத்தது கிடையாது
    பெண் குழந்தைகள் முன்னாடி
    இவ்வளவு கேவலமான வார்த்தைகளும் பேசியதும்
    கிடையாது. அப்படியே எதாவது பேசினாலும் இடை இடையே எதாவது காமெடி
    பன்னிருவார்.
    ஆனால் இவர் கிட்ட
    காமெடி எல்லாம் எதிர் பார்க்க முடியாது...

  • @821andrews
    @821andrews Год назад +14

    Vela Ramamoorthy is Perfect for this Role ..

  • @priyaramachandhran4226
    @priyaramachandhran4226 Год назад +20

    Ivanga style full a thrillinga iruku but marimuthu sir villanism with humour both are different style. This is different zenre. His acting fully focus good dialogue delivery and acting deeply. We couldn't compare both style. Everyone is unique.

    • @veenas1131
      @veenas1131 Год назад +2

      But this person is not suitable for this character. His dialogue delivery is not good

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Год назад

      @@veenas1131 writer not choose him for this character. Writer shows us, this character is Aadhi Gunasekharan hereafter. Change the storyline with person's acting skill. He cannot change his imitation fully as Marimuthu sir that is the special feature in this serial. Director chose the genre of his acting which one is best. He changed the style. We accept the fact he is no more. But pasupathi sir has resemblance of Marimuthu sir's acting, the same humour , we can see.

  • @avh958
    @avh958 Год назад +43

    இது குணசேகரன் இல்லை வேற யாரோ 😂

  • @ashikaferoze2148
    @ashikaferoze2148 Год назад +36

    Marimuthu Sir was a male chauvinist. Ramamoorthy talks and body language all seems to b more like villain and fearful

  • @rajignaneswaran4094
    @rajignaneswaran4094 Год назад +8

    அதற்கு ஒன்றும் பண்ண முடியாது . அவர் ஒரு வில்லன். வில்லனை அழிப்பதாக கதை பயணிக்க வேண்டும் . எனக்கு புரியவில்லை , கதையை விட்டு விட்டு வில்லன் ( மாரிமுத்து ) பின்னால் என் இந்த சனம் ஓடுகின்றது என்று ??

  • @jesimajesima3368
    @jesimajesima3368 Год назад +2

    எனக்கு வாய்த்த சம்பந்திகள பாரு 😂😂😂😂

  • @sathyashiva2669
    @sathyashiva2669 Год назад +25

    Directer sir u have made a wrong choice for gunaseker character.. He don't suit to this character

  • @Vilipunarvu_Sudar
    @Vilipunarvu_Sudar Год назад +74

    வேலராமமூர்த்தி ஐயா வின் நடிப்பு சிறப்பு......

  • @KarnaKarna-xy5te
    @KarnaKarna-xy5te Год назад +47

    கதிருக்கு ஓரே சந்தோஷம்😂😂😂😂

  • @gokilavani6176
    @gokilavani6176 Год назад +3

    Entha kathir...elaraum pathu romance look vitura😂😂

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +21

    New AGS vela ramamoorthy sir அவரோட பாணியில் அவர் நன்றாக தான் நடிக்கிறார்.போக போக அவர் நடிப்பு நமக்கு பிடிக்கும்

  • @mohandoss7779
    @mohandoss7779 Год назад +15

    எதிர்நீச்சல் எவ்வளவு சூப்பர் அப்படினு சொன்னோமோ அவ்வளவு கேவளமா இருக்கிறது இதுவரை பெண்கள் தைரியம் தன்நம்பிக்கை குறெந்துபேய்கிரது😢

    • @niro9196
      @niro9196 Год назад

      Appa anga gaza ukraine sanda nadakkutham poo.. appa mattu odi oliya vendiyathu..

  • @premagopika6597
    @premagopika6597 Год назад +1

    Vela ramamoorthiyin nadippu marimuthuvin mathiryelley😅

  • @mathesh15mass25
    @mathesh15mass25 Год назад +1

    எங்கடா இன்னும் கோழி அடிச்சு குழம்பு வய்க்க சொல்லலயேனு பாத்த அதுவும் சொல்லியாச்சு😅😅😅😅😅😅

  • @selvijose6731
    @selvijose6731 Год назад +24

    என்ன ஜனனிக்கு ஒரே reaction தான் director க்கு வேற சொல்லி குடுக்க தெரியாது போல...

  • @honeyhoney18295
    @honeyhoney18295 Год назад +10

    Ags character change panitangala.. Old ags adika matar.. Thambi mela over pasam la irukathu.. Avar nenachathu nadakanum nu pasama pesuvar old stories solli thambi ah kaikulla vechipar... Ipo enana thanbi than ini elam pathukanum nan chuma supervise panuvn nu solrar.. Totally disappointed

  • @Vasila19463
    @Vasila19463 Год назад +24

    Some fools don't understand it....we know we miss Marimuthu sir but how can some compare Marimuthu sir with Vela ramamoorti ..... actually Ramamoorti sir suits for this Adhi Gunasekaran character, even he is also a good actor.....pls stop comparing
    (No hate)

    • @jkr9524
      @jkr9524 Год назад +2

      Not some but Majority of the Audience of Ethir neechal Serial Can't accept Him AGS without Dark Humour of what Marimuthu Sir has
      But mainly AGS Potrayed by Vela Ramamoorthy as Pure Villain Can't accepted by audience at first but for sure they will develop hype for the Vegenceful act by house members against him and they'd satisfied with that and this serial again will reach its peak

    • @Vasila19463
      @Vasila19463 Год назад +1

      @@jkr9524 hmmm...

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 Год назад

      Yes he s having unique talent

  • @SunilSunil-hc9gw
    @SunilSunil-hc9gw Год назад +2

    Marimuthu sir vida evar super

  • @SpdSakthi-uj3tm
    @SpdSakthi-uj3tm Год назад +2

    சக்தி அண்ணா நீங்களாச்சு ஏதாச்சும் பண்ணுங்க ஜனனி தான் கண்டுக்க மாட்டேங்கிறாங்க

  • @lioncheframesh8788
    @lioncheframesh8788 Год назад

    Marimuthu sir vera leval Vela ramamoorthi velaiku aagathu

  • @MohammedAbbas-m8z
    @MohammedAbbas-m8z Год назад +12

    Indha serial oda main role gunasegaran charector we are miss this charector 😢miss u marimuthu sir no one can replace your place...

  • @kalais9129
    @kalais9129 Год назад +1

    Super acting sir velramamoorthi

  • @eswaranvadivel6774
    @eswaranvadivel6774 Год назад +30

    இந்த நாடகத்தில் வேல ராமமூர்த்தி நடிப்பு சரி இல்லை இந்த நடிப்புக்கு வேறு ஆள் வந்தால் நல்ல இருக்கும் இல்லை என்றால் நாடகம் ஓடாது

  • @SrikuttieskP-rb4xk
    @SrikuttieskP-rb4xk Год назад +1

    Avarkita oru comedy kalantha villathanam irukkum🎉😂😂

  • @mkabaleeshwaran4658
    @mkabaleeshwaran4658 Год назад +4

    Gunasekaranai pls madunka

  • @ShrilekhaKubendiran
    @ShrilekhaKubendiran Год назад +1

    தயவு செய்து பசுபதி சார் போடுங்க வேல ராம மூர்த்தி வேண்டாம் சுத்தமா பிடிக்கல

  • @azhaguduraiazhagu7334
    @azhaguduraiazhagu7334 Год назад +4

    எதிர்நீச்சல் சீரியல் இப்போது பாக்கவே பிடிக்கலை

  • @bveenavani
    @bveenavani Год назад +13

    பல குடும்பம் பெண் ஆதிக்கத்தினால் அழிந்து விட்டது... மாமியாரை aged homeல சேர்க்கிறாங்க... அந்த காலம் aged home இவ்வளவு இல்லை...இது என் கருத்து...

    • @mr-hw4xp
      @mr-hw4xp Год назад +4

      Athukku kaaranam pasanga thaan. Veetu velaiyai Kanavanmaargalum pagirnthu senjaal, Maamiyar aah paathukarathula kashtam irukaathu. Kanavanmaargal oru veetu velaiyum help pannathaathaal varum prechanai thaan ithu...

  • @9677731139
    @9677731139 Год назад +1

    Please Serial ku subam potturunga! Ennoda sirippa maranthutten engal ayyia MARIMUTHU siroda kurala kekkama 😢

  • @sanjaykumarp2106
    @sanjaykumarp2106 Год назад +1

    நடிகர் ஆனந்தராஜ் போட்டா நல்லா இருக்கும்

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 Год назад +3

    எதிர் நீச்சல் இனி எரிச்சல்

  • @jeba623.
    @jeba623. Год назад +18

    இந்த வேல ராமமூர்த்தி ய பார்த்தாலே கடுப்பா வருது

    • @Madhavan-c3y
      @Madhavan-c3y Год назад +2

      மாரிமுத்து பேசுரதும் சிரிப்பு வரும் இவர பாத்தா பயமா இருக்கு 😂

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 Год назад +1

      Engaluku pudichiruku

  • @chandruchinnayan2149
    @chandruchinnayan2149 Год назад +1

    Gunasekaran super

  • @abdulmalik4641
    @abdulmalik4641 Год назад +2

    Apppa Appppa Serial Fulla Porinju Thallitare Time Ponadhey Therila

  • @akshubakkiya6630
    @akshubakkiya6630 Год назад +6

    Pasupathi thaa varuvarnu ninachoom. Velu ramamoorthy set ahala.

  • @elayarajamurugaiyan6429
    @elayarajamurugaiyan6429 Год назад

    நாட்டு கோழி குழம்பு நல்லன்னை ஊத்தி வேர லெவல்

  • @sandhiyarn3394
    @sandhiyarn3394 Год назад +1

    Samuthirakani 🔥

  • @villageangel7344
    @villageangel7344 Год назад +1

    இன்று பல பெண்ணை
    பெற்றவர்களின் நிலை

  • @jencydalina952
    @jencydalina952 Год назад +17

    Over acting no match

  • @mariajanes7174
    @mariajanes7174 Год назад +4

    Ethukku intha serial ku ethirneechal nu name vatcheenga ipdi ivlo asingama pengalai thitturathukku thaana ellarukum ipdi pesa kathukodukureengala super ippo lam ella aangalum pengalai romba mathippagave nadathuraanga so please neenga serial ah mudichurunga

  • @madhusblossomworld4783
    @madhusblossomworld4783 Год назад

    Super

  • @rathnaps2495
    @rathnaps2495 Год назад +3

    இந்த குணசேகரனுக்கு கோழிகுழம்பு சாப்பிடுவது இது போன்ற வசனங்கள் தான் நன்றாக வருகிறது

  • @nirmalagladysn6261
    @nirmalagladysn6261 Год назад

    Nalla thaan pa nadikkirar. Idu ivaru style vera maari😎😎

  • @anithasubramanian2918
    @anithasubramanian2918 Год назад +3

    Sir, please don't change Mr.Marimuthus sir character. Mr.Velaramamurthys character was quiet different from origional.please give the original story.

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki Год назад +5

    Sema scene ❤

    • @krishnamurthyvenkataraman9533
      @krishnamurthyvenkataraman9533 Год назад

      The new marimuthu is not all good Better change the character we don’t want to see the serial anymore Arawakan. Who ever writes the story change it The men in the serial treat the ladies badly and that too in front of the children Marimuthu sir was lot better

    • @misaray3259
      @misaray3259 Год назад

      ​@@krishnamurthyvenkataraman9533
      Nee mudu

  • @deepachandran6304
    @deepachandran6304 Год назад +2

    வெளிய சோத்து கட போட்ருக்கியாமே 😅😅

  • @deepav7518
    @deepav7518 Год назад +2

    கதிர் அடக்க யாரும் இல்லையா

  • @Quest2001
    @Quest2001 Год назад +9

    The society is going to get badly influenced because of this bull sh*t serial! Will you give a chance for the ladies to hit their husbands? Will that ever happen? No you won’t. Ahimsai nu sollitu poite irupe.. idha paakura sila per ponnungala potu adippanga 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @karthiks1931
    @karthiks1931 Год назад

    வேலூர் ராமமூர்த்தி அவர்களின் எத்தனை ஆண்டுகால திரைப் பயணத்தின் மரியாதையை எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வன் வேரோடு சாய்த்து விட்டார்.... மாரிமுத்து சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது தயவுசெய்து கதைக்களத்தை மாறுக

  • @mythiliduraisamy9401
    @mythiliduraisamy9401 Год назад

    Atleast dubbing aachum marimuthu sir brother kuduka solirukalam konsam voice match ayirukum

  • @hilurudeenkamardeen6654
    @hilurudeenkamardeen6654 Год назад +1

    Line is coming lioness acting is very nice very good super I like that

  • @rasammalrasammal8281
    @rasammalrasammal8281 Год назад +3

    Vela ramurthy nalla nadikuranga ❤❤

  • @manimozhi5096
    @manimozhi5096 Год назад +6

    Marimuthu sir comedy kalantha villan.velaramamoorthi sir villam mattumtha comedy eni irukathu pola😊

  • @lalithav3328
    @lalithav3328 Год назад

    மாரிமுத்து இடத்தை கண்டிப்பாக 100 சதவீதம் நிரப்ப முடியாது.

  • @bassbass2684
    @bassbass2684 Год назад +1

    Semma sirippu

  • @vasagamvalli454
    @vasagamvalli454 Год назад +2

    Plse don't compare with any other...

  • @sdhamu-yv1ik
    @sdhamu-yv1ik Год назад

    Sir avar taking sereyeivilli sir set avale please matidugu please

  • @eswaranvadivel6774
    @eswaranvadivel6774 Год назад +6

    வேற ஆள் வரவேற்கிறோம் இல்லை என்றால் நாடகம் நிறுத்த வேண்டும்

  • @MalligaS-pw8wp
    @MalligaS-pw8wp Год назад +4

    Please stop this serial, just degrading women...no jutice at all

  • @R.SindhuLogu
    @R.SindhuLogu Год назад +1

    Intha vantarula soup ku enna movie panalum series pannalum avaru work la correct ta erukapula enna nan solrathu🍲😋

  • @008kabil
    @008kabil Год назад +1

    Aathi gunasekaran neinga eswariyaa adichi irukka kudathu antha naayi darshana mithichi irunthinganaa naa sandosha pattu irupen avan thulldrathullu avanaa paathale tension aaguthu😤

  • @samatrocities21
    @samatrocities21 Год назад

    தயவு செஞ்சி இந்த ஆளு மேல போலீஸ் complint கொடு ஜனனி

  • @kokilakokila8813
    @kokilakokila8813 Год назад +5

    Very worst👎 Scene with Speech.

  • @dhuraia127
    @dhuraia127 Год назад

    Ilavarasu kunasegarana act pannuna Nalla irukum

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 Год назад +7

    இந்த நாடகத்தில் பெணகளை இழிவு படுத்தி பேசும் வசனத்தை நிறைய பார்க்கிறேன் இந்த காலகட்டத்திறக்கு தகுந்தமாதிரி வசனத்தை எதிர் பார்கிறோம் இந்த காலத்தில் படித்தபெண்கள் இப்படி அடங்கி போவது கனவில் கூட
    நினைத்து பார்க்க முடியாது நடக்காது

    • @MaggiVasanth
      @MaggiVasanth Год назад

      உங்க சீரியல் குடும்பத்ல கொழப்பம் உண்டு பண்ணுது. ஆண்களை தூண்டுகிறது

  • @babymathew1797
    @babymathew1797 Год назад +3

    Director you have to face the consequences of directing such type of scenes, change the story.

  • @kowsisbook3744
    @kowsisbook3744 Год назад +2

    Serial screenplay and dialogues are getting worst day by day .

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 Год назад +2

    👌👏👍

  • @secret_2122
    @secret_2122 Год назад +1

    Ipatha AGS Character villan ah iruku . Motha AGS ah tha namma rmb ah rasuchom ipa bayapadurom

  • @srirama.sriram7939
    @srirama.sriram7939 Год назад +1

    Paravala evarum nalla nadikkaru..

  • @kalyanip4671
    @kalyanip4671 Год назад +2

    இவரு சரி இல்லபா பேச்சி சரி இல்லா பெண்களை மதிக்கல 😡

  • @ishaani7008
    @ishaani7008 Год назад +1

    For some reasons,AGS annan AGS madhiri ulla vandhu nadikirar'nu story kondu ponga atleast..!

  • @tamilarasichithiraivelu220
    @tamilarasichithiraivelu220 Год назад

    Elavarasu sarai podungal.

  • @geethasoman7435
    @geethasoman7435 Год назад +1

    Ippo than Marimuthu Sirude aruma theriyathu... He had a SIGNATURE in that character... Very natural.. His body language was exact AGS.. NAKKALA pesi villanism kattiyitt comedy aakkuvaru.. This NEW Ags is not at all suiting that character.. He is a pakka Villan in movies...