@@MyTrendOfStichTamil anna basic blouse mudhal advance level blouse varai with different type of sleeve and neck pattern designs vatchu oru playlist podunga na also chudidar too... Different size ku ulla vityasangal patri paesavum blouse cutting podum podhu .... We will be awaiting for your new playlist soon .... Thank yu ☺️☺️
Hi Anna romba nalla thelivana vilakam...nandri Anna ...inaki than unga video pakren super ...apram hand uyaram 9 inch vacha, Kai keel sutru 11 inch entral epdi vettanum
3.25 இன்ச், 1 இன்ச் add பண்றது எல்லாம் என்ன calculation Sir, எப்படி வைகிரீங்க, உங்களைப்போல் எனக்கு வளைவு வரைய வரவில்லை, scale or French curve use panni சொல்லி கொடுங்கள் உதவியாக இருக்கும்
எனக்கு இந்த மிஸ்டேக் வருகிறது அண்ணா பிளவுஸ் அளவு உயரம்14 1/2அகலம்39 இன்ச் கை சுற்றளவு 7 1/2கை நீளம்9 1/2 அகலம் 5 1/2 இந்த பிளவுஸ்க்கு கட்டிங் போட்டு காட்டுங்க அண்ணா
முன் கழுத்து 5 1/2 பின் கழுத்து9 கழுத்து அகலம் 3 ஹோல்டர் 2 1/2 முன் கொக்கி உயரம் 4 1/4 இந்த பிளவுஸ் எப்படி கட்டிங் போடுவது இடுப்பு சைடு உயரம் 9 1/2 வருகிறது ஆம் கோல் ரவுண்ட் எடுக்கும் இடத்தில் மேல் இருந்து 4 1/2 வைத்து. கோடு போட்டு 1 1/2 வைத்து எடுக்கிறேன் 7 1/2வருகிறது எல்லாம் சரியாக தைக்க வருகிறது ஆனால் கஸ்டமர் போடும் போது பின் ஆம் கோல் லூஸ் வருகிறது எதனால் அண்ணா தயவு செய்து சொல்லுங்க அண்ணா
Thanks chettan👍🏻
Superb bro ur explanation is clear and understanding
Thanks bro 🤝👍✍️
அருமை 👌👌👌
Supar Anna video
மிக்க நன்றி சகோ
Super 👌 👍
👌 👍
வணக்கம் அண்ணா வணக்கம் அண்ணா என்னோட கை வந்து உயரம் அளற நுனி கை ஏழு எப்படி வெட்டுவது அண்ணா எப்படி வீடியோ போடுங்க
Bro 46 size meserment podunga pls
Ok sister'
Super ah solli kuduthinga anna😊
Nandri sagothari
@@MyTrendOfStichTamil anna basic blouse mudhal advance level blouse varai with different type of sleeve and neck pattern designs vatchu oru playlist podunga na also chudidar too...
Different size ku ulla vityasangal patri paesavum blouse cutting podum podhu ....
We will be awaiting for your new playlist soon ....
Thank yu ☺️☺️
Hi bro enaku 37 size blouse cutting and Sitiching vedio poodunga armhole 16.5
Hi Anna romba nalla thelivana vilakam...nandri Anna ...inaki than unga video pakren super ...apram hand uyaram 9 inch vacha, Kai keel sutru 11 inch entral epdi vettanum
கவலை வேண்டாம் விரைவில் உங்களுக்காக ஒரு வீடியோ தருகிறேன் மறக்காமல் உங்கள் ஆம்கோல் சுற்றளவு சொல்லவும் நன்றி
Thank Anna udaney reply pannathuku
Armhole-15.5 Anna
@@ramyaraja5861 ok ungalukkaga oru video tharugiren..nandri
Thanks sir
🙏✍️
Supper👌👌👌 👍👍👍👍👍👍👍
🤝✍️
Arpputham❤
3.25 இன்ச், 1 இன்ச் add பண்றது எல்லாம் என்ன calculation Sir, எப்படி வைகிரீங்க, உங்களைப்போல் எனக்கு வளைவு வரைய வரவில்லை, scale or French curve use panni சொல்லி கொடுங்கள் உதவியாக இருக்கும்
Iniku than unga video pakuren Alaga puriura mari soli thareenga
Welcome sister 👍
Nan stitch pana blouse la back la muthugu kita loose vilunthuruku nu customer sonanga intha video enaku oru clarification kidachithu
நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
Ok(100) mark
🤝👍✍️
வணக்கம் அண்ணா அண்ணா என்னோட கை உயரம் ஏழு அண்ணா கை கீழே ஏழு வருவது எப்படி கீழே அடி சுற்றளவு 7 எப்படி அண்ணா
8248115106 வாய்ஸ் மெசேஜ் பண்ணுங்க
எனக்கு இந்த மிஸ்டேக் வருகிறது அண்ணா பிளவுஸ் அளவு உயரம்14 1/2அகலம்39 இன்ச் கை சுற்றளவு 7 1/2கை நீளம்9 1/2 அகலம் 5 1/2 இந்த பிளவுஸ்க்கு கட்டிங் போட்டு காட்டுங்க அண்ணா
வணக்கம் சகோதரி உங்களுடைய முன் கழுத்து உயரம் பின் கழுத்து உயரம் சோல்டர் அளவு மற்றும் முன் கட்டிங் உயரம் இதை மறக்காமல் குறிப்பிடவும் நன்றி
முன் கழுத்து 5 1/2 பின் கழுத்து9 கழுத்து அகலம் 3 ஹோல்டர் 2 1/2 முன் கொக்கி உயரம் 4 1/4 இந்த பிளவுஸ் எப்படி கட்டிங் போடுவது இடுப்பு சைடு உயரம் 9 1/2 வருகிறது ஆம் கோல் ரவுண்ட் எடுக்கும் இடத்தில் மேல் இருந்து 4 1/2 வைத்து. கோடு போட்டு 1 1/2 வைத்து எடுக்கிறேன் 7 1/2வருகிறது எல்லாம் சரியாக தைக்க வருகிறது ஆனால் கஸ்டமர் போடும் போது பின் ஆம் கோல் லூஸ் வருகிறது எதனால் அண்ணா தயவு செய்து சொல்லுங்க அண்ணா
அண்ணா எனக்கு பேட்டன் போட்டு தரிங்காலா
வணக்கம் நண்பா உங்களுக்கு எப்படிப்பட்ட பேட்டர்ன் வேண்டும் என்ன பேட்டன் வேண்டும்
Anna enaku 34, 36, 38 ku patten potu thareengala anna
கண்டிப்பாக தருகிறேன்
44size blouse podunga அண்ணா
உங்களுடைய முழுமையான அளவுகளை அனுப்பி வையுங்கள் நன்றி
All size Blouse all size nack cutting
Ok sister' kandippaga tharugiren