Kungumapoovum Konjumpuraavum - Kadaloram Tamil Lyric | Yuvanshankar Raja
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- Listen to Kadaloram official lyric video from the movie Kungumapoovum Konjumpuraavum
Song Name - Kadaloram
Movie - Kungumapoovum Konjumpuraavum
Singer - S.P. Charan
Music - Yuvanshankar Raja
Lyrics - Vaalee
Director - Raja Mohan
Starring - Ramakrishnan, Thananya
Producer - S.P. Balasubramaniam
Studio - Capital Film Works India Pvt Ltd
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
Indhe songs ungeluku therinjurukku, keka vanthurkingena ninge kandippa YUVAN sir fan ❤️👌
Yuvan veriyan naan🔥🔥🔥🔥
Yuvan songs my life partner love and lonely and sad
Intha song release ana tym la irunthu ketirukan
True
Favorit song in my college days 😍😍
Sappa song lam urukae theriyuthu..... anna intha mathri oru masterpiece theriya matinguthu... always u1 rocks.
very few find treasure.. others are swept away by the storm in the middle.. let us hope them to be here..
@@sukumard4537 well said 🥰
Most underrated song man...very bad feel...
Reason is simple jiii... Sappa taste rasikkura crowd jasty agiduchu.. Real taste ennanu avingaluku la puriyathu jii
@@kumareshkumaran8274 crt bro👌👌👌
போதையிலும் சிறந்த போதை 😇யுவன் ஷங்கர் ராஜாவின் இசை போதை 🎼🎤🎼🎹🎶
ராஜ போதை நண்பா!!!
It's true nanba.....
♥️
Cringe uh nanba 😂
Yuvan Kanni ah iru. Ana Sunni ah iruka dha😂😂
Voice la ஒரு ஈரம்.. ஒரு காந்த சக்தி.. ஒரு ஈர்ப்பு சக்தி.. ஒரு Vibration ... ஒரு துடிப்பு.. ஒரு Feel...
Yessss, semma pothai😍😍
Soooooooo🔥🔥🔥
Maja pa👍👍
Yessssssd samma
Correct bro etho oru feel
யுவனின் வசிகர குரலில் பல ஆயிரம் காந்த சக்த்தி இருக்கு...என்னாமா மனுசன் ஃபீல் பன்னி பாடுராப்ள... வேற லெவல்....
Sssss, Yuvan magical musician, love him forever 🌹🌹😍😍
@@yuvani9260 😍😍
யோவ் யுவன் ஏ.ஆர். ஆர் க்கு அப்புறம் நீ ஒரு பெரிய மாயாஜால வித்த காரன் யா..!!! அது சரி இசைஞானி போட்ட விதையாச்சே...!!!
Kadavula Ar kuda compere pannathinga Yuvan ennaikkum thalaivar thaan
2010-2011 11ம் வகுப்பு இதே சீருடை, வயசுக்கேத்த அழகான ஒரு சின்ன காதல், மனசுக்குள்ள யுவனிசம் புகுந்த காலகட்டம். gfive சைனா phoneல memorycard தேயுற அளவுக்கு கேட்டு ரசிச்ச பாட்டு... 2021ல கேட்டாலும் அதே பசுமை நினைவுகள்...
இன்று இதே யதார்த்த நடிப்பு +யுவனின் போதையை சீனு ராமசாமி படங்களில் பார்க்கிறேன்
யுவன் எனும் சாம்ராஜ்ஜியம்...,
இவனின் இசை பெரிதளவு நம் வாழ்வோடு ஏதோ ஒரு தருணத்தில் நம் கடந்த கால, நிகழ்கால வாழ்வோடு அவன் இசை ஒன்றிபோகும்...
அம்மா, அப்பா,நட்பு, துரோகம் , ஒருதலை காதல், ஒருதலை காதல் தோல்வி, இருதலை காதல்,இருதலை காதல் தோல்வி, வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு விடயத்திற்கும் இவன் இசையில் பாடல்கள் நிச்சயம் இருக்கும்..,
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் புதுமுக நடிகர்களுக்கு இவன் இசை பெரும் பலம்...,
இவன் இசையில் இவர்கள் இயக்கத்தில் பாடல்கள் BGM எல்லாம் சொல்ல வேண்டியது இல்லை (ராம்,வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், லிங்குசாமி, அமீர்,etc..)
அவன் இசையில் அவன் பாடினால் அந்த பாடல்கள் அனைத்திலும் தனி ஈர்ப்பு இருக்கும்
குறிப்பாக இவன் இசையில், குரலிலும் நா முத்துக்குமார்,சினேகன் வரிகள் என்னை ஈர்த்த எழுத்தாளர்கள் என்று சொல்லலாம் பாடல் எல்லாம் எதார்த்தமாக இருக்கும் நமக்கு புரியும்படியாவும் இருக்கும் அதனாலோ என்னவோ இவன் பாடல்களை எத்துனை முறை repeatல் கேட்டாலும் சலிப்பது இல்லை...
என்னை இசையால் ஈர்த்த ஒருவன் அவனே யுவன் ❤️🔥
நீ சிரிக்கின்ற போதிலும்
நீ அழுகின்ற போதிலும்
வழி துணை போலவே
நான் இசையுடன் தோன்றுவேன்
I will be there for u❤️💜
#YuvanforLife
#24yrsofyuvanism
💯
Super bro
Superb
Super bro 🥰
Semma statement bro congrats
காத்தா இருக்க மூச்சுல
மொழியாய் இருக்க பேச்சுல
துணியா இருப்பேன் இடையிலே
துணையா இருப்பேன் நடையிலே -- வாலி❤️😇😇❤️❤️😇😇
Hi
Hi
இந்த மாதேரியான பாட்டுகாகவே U1 தூக்கிவைத்து இன்னும் கொண்டாட வேண்டும் 🙂❤️
Love U U1❤️🙂
We 90's kids only know who he is and what his music did to us (Yuvan Shankar Raja - Musical Hero)
Yuvan Vimal well said brother! Yuvan always ❤️
its wrong iam 2k but my favorite is ysr
The one and only Yuvan
Bro I am 2k I addicted to Yuvan all the music 💚
Odane over ah alakathinga bro we 2K kids also addicted to U1 Dopes 🎧💙
இந்த பாட்டை கேட்டால் மீண்டும் காதலிக்க தூண்டுக்கிறது....... Yuvan இசை மீள முடியாத போதை.............
லே உல்லே லே உல்லே லே
உல்லே லே உல்லே லே
கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல்
வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட
மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத் தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
லே உல்லலே லே
லே உல்லலே லே
கண்ணங்களைக் காட்டு
கையெழுத்துப் போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்
பல்லுப்படும் லேசா
கேலிப் பேச்சுக் கேட்டிட நேரம்
ஒரு உறவுகளா
பாட்டன் பூட்டன்
செஞ்சத்தவறு இது
யாரு இங்கு தடுக்கிறது
ஓசை……..கேட்காமல்
முத்தம் வைக்கவோ
இருந்தும் எதற்கு இடையில
இருக்கை மேயும் இடையில
இடைதான் எனக்கோர் நூலகம்….
வழங்கும் கவிதை வாசகம்
லே உல்லலே லே
லே உல்லலே லே
ஓ…… பள்ளிக்கூட சினேகம்
பள்ளியறை பாய்வரைப்போகும்
யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களைப் போட்டு
நட்டுவச்ச வேலிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு
புள்ளி வைக்க
இந்த பூமி உண்டு
கோலம் போட
அந்த சாமி உண்டு
இங்கே…….நீ இன்றி
நானும் இல்லையே…
காற்றாய் இருக்க மூச்சுல…..
மொழியாய் இருக்க போச்சுல
துணியாய் இருப்பேன் இடையில
துணையாய் இருப்பேன் நடையிலே
கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல்
வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட
மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத் தேன் வார்த்ததோ…ஓ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
லே உல்லே ஏலே
உல்லலேலே உல்லலேலே
உல்லலேலே
Nice song. Iam feel songs
This 4 Songs..
1. Poi Solla from April Madhalthil
2. This Song
3. Pathakathi Kannu Pattu - Kazhugu
4. Adi Yendi Pula - Kazhugu 2
Best from Yuvans Voice.. Takes to Heaven
Reply yours fav Yuvan Voice songs below
There r so many bro!
Pogadhe pogadhe ? dheivam.valvadhu enge ?
Also kaatrukule from sarvam
oru nalil
ஆதலால் காதல் செய்வீர்
ஆராரோ பாட
Ithu varaikum oru 1000 times Intha song ketrupen Ana ovvoru time um goosebumps varum without fail.. Lyrics,Music and that *voice*.. Oh my god!! 😍
Ganjaa song. Ever
always in my playlist. ❤❤❤❤❤
காத்தா இருக்க மூச்சுல
மொழியாய் இருக்க போச்சுல
துணியாய் இருப்பேன் இடையில
துணையாய் இருப்பேன் நடையிலே....🥰💕💕💕💕💕
My fev line nanpa
Yarlam ‼️ arivu anna award performence apram vanthu paathinga...... 🙋♂🙋♂🙋♂
It's me bro 😀
Also me
❤️
✋
NAnu tha pa
அறிமுக நாயகர்களுக்கு அறிமுகம் தந்தவர் 🎼🔊யுவன் இசை 🎉✌️
Throw back 12th STD memory when ever heard this song Yuvan wat a voice man u having oh god ❤️❤️😍😍
What happens
Same....
Ama priyanka
Hii
Sss, extra ordinary singing, magnetic voice🤩🤩😍😍
1:00..... To 1:20.... What a romantic lyrics 💋with yuvan vocal 🎵🎤
It's tottaly mind blowing 💯
More than 700 times I hear 👂 this songs. When I was 20 yrs old first time i was heard that song. Now I am 31. My brain 🧠 and my heart ♥️ addicted this song 🎧.
Voice matumae pothum thalaivaaaa🤩🤩 kadaloram♥️♥️ #only_yuvan♥️♥️😍forever
ஆயிரம் இசை வந்தாலும் யுவன் இசைக்கு இணையாகாது
Aiyooooooo thalaivaaaaaaaa Ena voice da
We all slightly aged by our outside looks, but when we listen to our favourite song it still reminds and tells that our heart can feel the same way when we were back 10 years - truly 90's boy
Hi.. Yes.. You're correct
Bro 2k I am but yuvan veriyan bro
மெதுவா மெதுவா அனுசரி ....❤️❤️❤️❤️
அது என்ன மாயம் என்னவென்று தெரியவில்லை, யுவன் அண்ணா பாடினால் அந்த பாட்டுக்கு பெருமை..
அண்ணாவின் தம்பிகள் லைக் போடுங்கள்👇👇👇👇👇
Bro avaru vera leval bro avaroda music kettu naa lam mendala suthittu irukka
Dhangachi
Me bro 🙋
Ennaaaa voice da ppaaaa
The time where my college love started. Now we both married with 1 baby boy. Awesome memories whenever listen to this song. Yuvan King Of Melody
Dear U1😍
Thank you for taking away my depression with your unbeatable music.
Your music is my painkiller& Drugs
Your sincerely,
U1 Lover
His voice is something beyond Magic...We are all Blessed to be born in U1 ERA ❣️🥺 Long live #YUVANism
வீட்டில் இருந்து இந்த பாடலை கேட்கும் போதே கடல் இடம் நம்மளை கொண்டு சேர்க்கும் யுவன் இசையின் பாதை ❤️
மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி 😍😍😍
வாலிப கவிஞர் வாலி ஐயா அவர்கள் ஒரு சரித்திரம்
Anyone in 2024 ❤
me
Yes iam
❤❤😊 0:22
@@madhubala7442 🙌🏻
@@Mathewdilshan 🙌🏻
Indha paatu kettu yuvan ku adimai aana kaalam appo... Yuvan oda naraya nalla songs low budget films, underrated ...Adhan yuvan oda arumai naraya peruku therila..
இது எனக்குள் வந்த காதல் போதை இதை யாராலும் பிரிக்க முடியாது காதல் வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️👍👍👍
Yuvan Is A DOPE...💙 Hit like If U agree...✌👍
90'S Kids School padikum pothu ethana time kettu irupom U1 Magical voice ❤
2009 LA release achu now 2019 10 varushama marakka mudila 90 s kid's 😍
U1 Voice Very Cute
Yuvan voice pa epadi maraka mudium..... 90s kidsoda love fail and success ellathulaium yuvan voice irukum 😘😘😘😘
One of the Gem for U1... u just need ears to feel the love...
காதா இருகா மூச்சுலா🥰
மொழியா இருக்கா பெச்சுலா🙂
துனியாய் இருப்பன் இடாயில 😘
துனையாய் இரப்பேன் நடாயிலா👣
My fev line nanba
Seema line
It's 1AM repeat mode, 90s kids favourite though it's 2023.. . 🙇🙇
3:53 Kaatha irukka moochula - yes for this song. 😎🤩😍😍
Yuvan's voice boosts calmness, emotion and of course the feel.
ஆயிரம் பாடல்களை இசை அமைத்தாலும் ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையேயான இசையை தனித்துவத்துடன் அமைக்க இசைஞானி அவர்களாலே முடியும். அதேபோல் பாடல்களை அமைக்க வாலிப கவிஞர் திரு வாலி அவர்கள்.
This song on Headphones + Full volume + Eyes closed = 🎵Heaven
True💯
Underrated song🙄
Rite now I am in same mode U1 MAGIC 😍😍😍
Paal pongi oothitu 🙃
With travel ethu oru mayakatha kudukum
Oorukulla U1 veriyan nu sollitu suthitu iruken...
Aana intha drug ithu varaikum kekama pona paavi aagitene🤷♂️🤷♂️💉💉1st tym eh addicted thalaivanoda voice la❣️❣️😍
Yuvan 😘😘😘😘 yuvan😘😘😘😘 yuvan😘😘😘😘 yuvan😘😘😘 yuvan😘😘😘 yuvan😘😘😘
Anyone listening 2022...
More than 1000 times keatu erupen 😍 ennum lifelong kepen 🥺💌
#out of world
miss u 💔
Na 200 ku mela keten super ah irukku
S P. Charan: comment
U1: like
Charan
Only for charan bro
Yuvan padunadhu vera level👌👌👌
Yuvan no Charan sir
U1 ❤️🔥
காத்தா இருக்க மூச்சில
மொழியா இருக்க பேச்சில
துணியா இருப்பேன் இடையில
துணையா இருப்பேன் நடையில.....
YuvanShankar Raja song la 🎶
Thala Dhoni kku favret song ithu 🤩
U1 voice oru thani Pothai
Really bro ☺️
Mostly underrated song 😑😑
Engayo kondu poguthu intha song
Yes ♥️
Enga da poguthu😂😂😂
Yes
Ena voice kadavule voicekaga inum 1000000time kekalam intha songa thanks yuvan ji And vaali ayya
yuvan sir vera level 💖🎶🎶🎶🎶🎶🎶
yeow... Ni manushane ellaya 🥺🥺🥺 school love a kannu munnadi niruthita .... vera level ya ni.....
mokkai paattellaam hit aaguthu.... yevlo arumaiyana padal yaarukkum theriyama iruku... uvan annaa neenga Vera Mari
Ithe song Charan Voice ku Yuvan Voice ku evlo different...Antha varthai ucharippu irukeeee vera levelunga nenga vera level❤️
Sp charan voice idhe song nalla irukuma pa
charan did his best
@@tamilparallel6264charan is best accept but u1 overtakes interms of feelings in the soul voice❤
Ivlo naala intha song kekama time waste panitem
I'm also bro
😂😂🤣🤣😂😂
போத.. சரக்குல இல்ல..யுவன் voicela இருக்கு...
Vera feel kodukra song and voice....yuvan😘😘😘😘
Semma song
I'm here after hearing arivu's live performance in behindwoods award function 😊 really awesome
2019...????
2021?
Yuvan voice Vera level
0:10 - 0:23 😍😍😍😍😍 wow my childhood was awesome filled with good musicians.. Really miss these kind of songs and lyrics
இந்த பாடலை கேட்டாலே புல்லரிக்கும்...உடம்பே சிலிர்க்கும்..
என்ன lyrics ......சர்வமும் வாலி ❤️
One of the best composition in tamil
The best composition of YUVAN vera level. The Best song in the world ! medicinal !
முத்தமிழ் பாடல் வரிகள் மற்றும் யுவன்ஷங்கர்ராஜா குரல் உற்சரிப்பும் மிக அருமை
This song enough to prove who is yuvan. Use earphone 🎧 for better experience. His music will bring us to heaven.
2024 yaravatu❤❤❤
யுவன் ஷங்கர் ராஜா காதலின் இசை அரசன்
U1❤
Love you Yuvan 😍
Yuvan voice fabulous
I'm still watching this song 2018😘😘😘
Appaaa yenna voice da idhu most addicted this song
Yuvan sir such a wonderful voice ur voice one of the magic in my heart. such a beautiful song.nit time wear head set and lessening the song semma feel vera level😍🥰🥰🥰
Yuvan means "underrated" 👈 except Yuvan fans...
1000 vati ketalum indha song iruke aiyooo😩killing thalaiva 🖤 Enna voice da saami❤️
காதலின் வலி இப்பாடல் உணர்த்துகிறது
Yuvan rasigana irukken ulagula yuvan solla varthaiye illa thalaiva always favourite first musician magic ❤❤❤
i am gonna say one thing
in 2022 - oru song hit agurathuku ...star cast venum , promotion venum , star singer venum , star music venum , RUclips venum , star lyric venum.
But for
U1 song ku U1 voice eh pothum in sun music
A Yuvan fan.. right from Orkut community times.. athu oru Kaalam.. when hearing this song now i get those memories.. anyone from Orkut Yuvan community???
Master Piece of Yuvan Shankar Raja.one of the finest underrated melody of Yuvan
Yesterday yuvan sung this song in datewithyuvan concert in Trichy ♥️♥️ such a melody😇 11th Feb 2023
Everyone should know the existence of this masterpiece 😍 what a song & lyrics ! U1 for life !!
recent ah than intha sng keten feel vera level la athum U1 voice eh thani bodhai
One of my favorite song during my love life
U1 voice Vera level OMG
This whole album still rulling my playlist & forever ❤️
Anybody listening in 2021❤️ ? stil u1 rocks
Iyoooooo yuvan no words to tell about ur voice lub uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu lottttttt dear 💕💕💕💕💕💕
Enoda lover kuda outing pogum pothu nanga kekkum fav song ...love you nirmal.....😭😍miss u DA😭90 kids love spcl forever ...❤🍭
My love U1😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘semma Botha phaaaaaaaaa
Song ,music ,voice, quality and clarity parunga... 200% ,semma U1🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Mesmerizing Voice U1
Sariyana Botha...epppaa..
peace...;)
Fill my love😢😢😢
கண்ணங்களை காட்டு கையொழுத்து போட்டுகிறேன் என் ஈர உதடுகளால். தலைவா கவிஞர் வாலி வேற level •. இந்த பாடல் முழுவதும் வரிகள் அணைத்தும் வாலி வேற மாதிரி எழுதி இருப்பார்.
My favourite song.
Yuvan voice + Vaali sir Lyrics + U1 composition - a complete BLISS :) :)
கன்னங்களை காட்டு கையெழுத்து போட வேண்டும் ஈர உதடுகளால்.
ஐயோ செம வாலி ஐயா
💯👏💯👏💯👏🌹🌹🌹🌹😘😘
Semma lines
the sexiest song I have heard !!.. What love to befall in !! Medhuvaa medhuvaa anusari
,Idhamaa padhamaa anubavi,Edhu en viruppam kodu kodu,Irukkum naanam vidu vidu !
Enna song .enna music vera level feel.entha song dislike pottavangala ellam song feel panni keggalanu nenaikkiren
This song take me to another world👌💙