MUSICAL TRIBUTE TO PONMANACHEMMAL MAKKAL THILAGAM MGR PART 1 BY MELLISAI MANNAR MSV & HIS TEAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மெல்லிசை மன்னர் இசையில்
    இந்த ஒலிப்பேழையை நல்கிய
    தூத்துக்குடி ரமேஷ்க்கு
    எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்
    1, பாடல் உளுந்தூர்பேட்டை சண்முகம்
    பாடியவர் TMS
    2. பாடல் மு மேத்தா
    பாடியவர் SPB
    3. பாடல் உளுந்தூர்பேட்டை சண்முகம்
    பாடியவர் வித்யா
    4. பாடல் வைரமுத்து
    பாடியவர் ; LR ஈஸ்வரி
    5. பாடல் முத்துலிங்கம்
    பாடியவர் மெல்லிசை மன்னர்

Комментарии • 7

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +4

    அருமையான டிரிபீயூட் பை எம்எஸ்வீ ஐயா! எம்ஜிஆர்அப்பாக்கு அருமையாகப்பாடல் போட்ருக்கார்!ஐயா எல்லாத்துக்கும்இசையமைக்கும் ஜாலக்கார்ர்! ரொம்பநாளா நீங்க ஒண்ணுமேதரை!நானும் பெரியவங்களை டிஸ்டரப்பண்ணவேணாமின்னு இருந்திட்டேன்! நலமா நண்பர்களே! இன்னிக்கு அப்பாவின்நினைவுதினத்தைசிறப்பித்த உங்களூக்கு என் நன்றீ !நலமுடன்வாழ்கவே ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  8 месяцев назад

      நன்றி. பதிவுகள் குறைந்தது உண்மையே.இருப்பினும் பதிந்தவைகளை நீங்கள் பார்த்தால் போல் தெரியவில்லை. அடிக்கடி இனி சந்திப்போம்

  • @venkatasubramanianramachan4840
    @venkatasubramanianramachan4840 8 месяцев назад +2

    மக்கள் திலகம் மெல்லிசை மன்னரின் இசை ஸ்வரங்களில் ஜீவிக்கிறார்.கவிஞர்கள் தங்கள் கவிதைமூலம் மக்கள் திலகத்தின் வாழ்க்கை அர்ப்பணிப்பை நம்கண்முன் கம்பீரமாக நிறுத்துகின்றனர். பாடல்கள் ஒலிப்பதிவு அருமையாக உள்ளது. எம் எஸ்வி வற்றாத ஜீவநதி.

  • @krishdas4295
    @krishdas4295 8 месяцев назад +2

    Both are equal to god

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 8 месяцев назад +5

    MGR🌱MSV🎸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 месяцев назад +1

      நலமா தமிழ் மன்னர் மன்னன் அவர்களே! ❤❤❤❤❤😂❤😂❤😂👸❤😂❤😂❤😂💃

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 8 месяцев назад

      @@helenpoornima5126
      Amma mery chrisman h.n.year 2024👍🙂